மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, March 3, 2025

அடுத்த நாவல்?

எனது  அடுத்த  நாவலை  இரண்டு மாதமாக எழுதிக் கொண்டு இருக்கிறேன்.  

மற்ற  நாவல்களையும் விட ஒரு படி மேலே, அருமையாக வந்து கொண்டிருக்கிறது,  இதில் வரும் சம்பவங்களும் திரைக்கதையும் உங்களுக்கு  நிச்சயம் பிடிக்கும்.  ஒவ்வொரு எபிசோடும் திடுக்கென திருப்பத்துடன், சுவாரசியம் மிகுந்து இருக்கும்.  எழுத  எழுத  நாவல் விரிவாக, ஆழமாக, அர்த்தமுள்ளதாக நீண்டுக் கொண்டிருக்கிறது,

தவிப்பான உணர்வுகள், நியாயங்கள் மற்றும் லாஜிக்கலோடு  படு இயல்பான ரியால்டி மிகுந்த  நாவலாக வளர்ந்து வருகிறது.

மூன்று வெவ்வேறு குடும்ப பாத்திரங்களை ஆதாரமாக கொண்டு சுழலும்   இந்த நாவலுக்கு  நான் ஒரு டைட்டிலை   வைத்திருக்கிறேன்.  என்றாலும் நீங்கள் ஒரு டைட்டிலைச் சொல்லலாமே? 

"டைட்டில் வின்னர்"  யாரென பார்ப்போம்.

சென்ற முறை  'காற்றில் எந்தன் காமம்' என டைட்டிலை வைத்திருந்தேன்.

( அதனால் தான் அதன் முதல் பாகங்களில்...  " KEK'  என பிடிஎப் பைலில் இருக்கும்).

ஆனால் ஒரு வாசகர் அசத்தலாக " காமப் பெருநதி' என டைட்டில் சொன்னார், அதையே  வைத்தேன். டைட்டிலுக்கு பொருத்தமாக சம்பவங்களையும்,  வார்த்தைகளையும் சேர்த்தேண்.  இது ஹிட் ஆகி விட்டது. (டைட்டிலுக்கேற்றார் போல  கோவை மணி அவர்கள் முகப்பு அட்டையும் டிசைன் செய்திருந்தார். அவருக்கும் நன்றிகள் )

இந்த புதிய நாவலுக்கும் தரமான டைட்டிலை சொல்லுங்கள் (மெயில் அல்லது கம்னெட்ஸீல் ).

 டைட்டில் வின்னருக்கு   புது நாவலின் எல்லா பாகங்களும் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.



பி . கு:  இந்த புது  நாவல் கண்டிப்பாக இந்த மாதம் வெளியாக வாய்ப்பில்லை.  ஏப்ரல் முதல் வாரத்தில் பெரிய நாவலாக வெளியாகும். எத்தனை பாகங்கள் என்பதும் முடிவாகவில்லை.