வாசக நண்பர்களே வணக்கம்!
இந்த ‘ கள்ளம், கபடம், காமம்’ இது இந்நாவலின் 5
மற்றும் 6 ஆம் பாகம். (எபிசோடு 171 முதல் 227 வரை... மொத்தம் 680
பக்கங்கள்)
5 மற்றும் 6 வது பாகத்தில் (எபிசோடு 171 முதல் 227 வரை )அதே குடியிருப்பில் வசிக்கக்கூடிய இன்னொரு குடும்பத்தினை பற்றிய கதை. தான், தன் குடும்பம் என வசிக்கும் ஒரு நடுத்தர வயது குடும்பத்து அரசி தற்செயலாக ஒரு காமுக வல்லூறிடம் மாட்டிக் கொண்ட பிறகு அதில் சிக்கினாளா? மீண்டாளா?’ என்பதை சொல்லி இருக்கிறேன்.
இந்த கதைக்களன் முற்றிலும் புதிது..,
அது மட்டுமல்ல கடைசி பாகத்தில்
வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரம்யா- ஜாக்கி மோதல் வருகிறது . மேலும் ஒரே நேரத்தில் அவள்
பைனான்ஸ் கம்பெனிகாரன் ராகுலையும்ம் ஜாக்கியையும் எப்படி எதிர்கொண்டாள் என்பதுடன்,
எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான அந்த குடியிருப்பின் ஆண்களை எவ்வாறு அப்பாவி இல்லத்தரசிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்
என்பதை யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸில் விரிவாக சொல்லி முடித்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் எழுதிய எல்லா பாகங்களும் எப்படி ஒரு காம படிப்பினையாக இருந்ததோ இந்த இரு பாகங்களும் அப்படித்தான் அமையும். எரோட்டிக், லஸ்ட் மற்றும் செடக்ஷன் ஆகியவற்றைக் கொண்ட இந்த இரு பாகங்களில், கடைசியாக வரக்கூடிய முக்கிய கதாபாத்திரம் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் இருக்கும்.
இது வலிந்து திணிக்கப்பட்டதல்ல, இயல்பாக அமைந்தது
என்பது இந்த கதையை ஓட்டத்தை படிக்கும் போது தான் தெரியும்
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை
உங்கள் துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான். வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,அடுத்த பாகம் விரைவில்..
நன்றி!
பாகம் 5 & 6
க,க,கா எல்லா பாகங்களும்..