வாசக நண்பர்களே வணக்கம்!
இந்த ‘ கள்ளம், கபடம், காமம்’ இது இந்நாவலின் 5
மற்றும் 6 ஆம் பாகம். (எபிசோடு 171 முதல் 227 வரை... மொத்தம் 680
பக்கங்கள்)
5 மற்றும் 6 வது பாகத்தில் (எபிசோடு 171 முதல் 227 வரை )அதே குடியிருப்பில் வசிக்கக்கூடிய இன்னொரு குடும்பத்தினை பற்றிய கதை. தான், தன் குடும்பம் என வசிக்கும் ஒரு நடுத்தர வயது குடும்பத்து அரசி தற்செயலாக ஒரு காமுக வல்லூறிடம் மாட்டிக் கொண்ட பிறகு அதில் சிக்கினாளா? மீண்டாளா?’ என்பதை சொல்லி இருக்கிறேன்.
இந்த கதைக்களன் முற்றிலும் புதிது..,
அது மட்டுமல்ல கடைசி பாகத்தில்
வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரம்யா- ஜாக்கி மோதல் வருகிறது . மேலும் ஒரே நேரத்தில் அவள்
பைனான்ஸ் கம்பெனிகாரன் ராகுலையும்ம் ஜாக்கியையும் எப்படி எதிர்கொண்டாள் என்பதுடன்,
எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான அந்த குடியிருப்பின் ஆண்களை எவ்வாறு அப்பாவி இல்லத்தரசிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்
என்பதை யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸில் விரிவாக சொல்லி முடித்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் எழுதிய எல்லா பாகங்களும் எப்படி ஒரு காம படிப்பினையாக இருந்ததோ இந்த இரு பாகங்களும் அப்படித்தான் அமையும். எரோட்டிக், லஸ்ட் மற்றும் செடக்ஷன் ஆகியவற்றைக் கொண்ட இந்த இரு பாகங்களில், கடைசியாக வரக்கூடிய முக்கிய கதாபாத்திரம் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் இருக்கும்.
இது வலிந்து திணிக்கப்பட்டதல்ல, இயல்பாக அமைந்தது
என்பது இந்த கதையை ஓட்டத்தை படிக்கும் போது தான் தெரியும்
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை
உங்கள் துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான். வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,அடுத்த பாகம் விரைவில்..
நன்றி!
பாகம் 5 & 6
க,க,கா எல்லா பாகங்களும்..
just now I recieved.. thanks
ReplyDeleteYenakku matum EN varalai... ? Purila
DeleteInnumaa varavillai? So Sad
DeleteWowwwwwwwwwwwwwww Super saturday
ReplyDelete50 Pages Going....aTHUKKE MUTTIDICCHI
DeleteBUS SEX IS SO MESMOSERING
Deleteyappaa aarambamE asaththall.. ippo medicen Base Track....if going.....Amazing...
ReplyDeleteமெடிஸின் இல்ல . டிரக்ஸ்......
Deleteithe pol oru padam paathen. housewife kku maaththirai koduththu fuck pauuvaan. peru marunthuten.. aanaa sema mokkaiya irukkum onnu rentu seenu thavira
DeleteSTART MUSIC..... SUPER....
ReplyDeleteஎனக்கு மெயில் வரலையே
DeleteNaanga groupaa padikka aarambichittom... semaiyaa irukku...
ReplyDeleteHALo NAANGA JOINA PANNIKKALAMAA?
DeleteUn Expected Twsit Srtrat secind Epide.NV Oonly U can make this Magidpa
ReplyDeleteYaarellaam 2k kids padikkireennga sollunga..
ReplyDeleteavangalukku story , novel venaampaa., Directaa vedio thaan
Deleteavangaluku Story pidikathu
DeleteI AM from USA., Waiting Eagerly.. Very happy
DeleteYES VERA LEVEL . NO WORDS
Deleteபடிச்சிட்டு நாளைக்கு முத ல் ரிவ்யூ நான் போடறேன். இன்னா பெட்?
ReplyDeleteEngappaa unga review.. ada popppaa
DeleteSir, I have paid and shared the screenshot also, not yet received the pdf file. Kindly check and send
ReplyDeleteInnumaa varavillai so sad...
Deleteகள்ளம் கபடம் காமம் மிக பெரும் காம தொடர். இறுதியாக 🔥NV Universe 🔥 சூப்பரோ சூப்பர்
ReplyDeleteநாவலின் கடைசி பாகங்களை நேற்று இரவு முழுக்க படித்து முடித்தேன். அத்தனை அருமை. கதையில் வரும் நான்கு ஐந்து புணர்ச்சி காட்சிகள் எப்படிப்பட்ட ஆளையும் உலுக்கி விடும் அற்புதமான எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்.
ReplyDeleteஒரு ஆண்டு காலம் தொடர்ந்த கள்ளம் கபடம் காமம் பயணம் சுகமாக முடிவடைந்தது ஒவ்வொருவருக்கும் ஒரு எண்டிங் பாயிண்ட் வைத்தீர்கள் பாருங்கள் அதுதான் சூப்பர்.
motham aarru secene. ovvonnum mani maniyaa irukkum
Deleteஎன்.வி
ReplyDeleteசத்தியமாக சொல்கிறேன். 300 ரூபாய் கொடுத்து தங்கலான் படத்தை பார்த்து விட்டு செம காண்டாக வீட்டுக்கு வந்தேன். உங்கள் நாவலும் கிட்டத்தட்ட அதே விலை தான் .ஆனால் நான்கு தங்கலாங்கள் அணைத்தும் ஒரே டிக்கெட்டில் பார்த்தார் போல அப்படிப்பட்ட ஒரு திருப்தி.
ஒரு காம கதைக்கு காம நாவலுக்கு எத்தனை அழகாக லாஜிக்குகள்.
கதை திரை காட்சிகள் வசனம் ஆகியவற்றை யோசித்து மிகப் பொறுமையாக செதுக்கி ஒரு முழுமையான நாவலை தந்திருக்கிறீர்கள்.
இந்த அர்ப்பணிப்பு இருந்திருந்தால் தங்களான் போன்ற படங்கள் அற்புதமாக வெளிவந்திருக்கும்.
inappaa thangalaana kizichi thong vittuteenga,, 200 koti puraajekt athu.. pakkaa meking
DeleteSema narration. top Bloody sweet
ReplyDeleteippa thaan unga kathaia padikkiren..unga ellaa storyim enakku venum
ReplyDeleteகள்ளம் கபடம் நாவல் முழுதும் படித்து முடித்தேன் . ஒவ்வொரு பாகத்திற்கும் இன்னொரு பாகம் மிகவும் வித்தியாசப்படுகிறது. ஒவ்வொரு பாகத்திலும் வரக்கூடிய கதாபாத்திரங்களுக்கு கண்டிப்பாக தவறாமல் ஒரு பிளாஷ்பேக் வருகிறது. அதில் சொல்லப்படுகிற கதை நகர்வு தெரிந்தோ தெரியாமலோ மற்ற கதாபாத்திரத்துடன் பிணைந்து விடுகிறது .
ReplyDeleteஎத்தனை ட்ராக் வந்தாலும் ஒரு குழப்பமும் இல்லாத தெளிவான திரைக்கதை. மிகவும் ரசித்தேன் படித்தேன் .ஒவ்வொரு செடக்சன் காட்சியும் மிகவும் அருமை. சூப்பர் கலெக்ஷன் இந்த சீரீஸ்.
Story clima ellaam super bro
Delete.
ReplyDeleteஅடேயப்பா! மீண்டும் ஒரு முறை மிரட்டி விட்டீர்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை கொஞ்சமும் குறையாத விரிவிருப்பு. உங்களது தரத்தை தரத்தில் வெளியான இன்னொரு அற்புதமான நாவல். அற்புதமான பாகம். அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம்.
செம்ம த்ரில். சூப்பர் ரைட்டிங்க்
kadasiya varra ., antha climax charecter super
ReplyDeleteஐயா உண்மையிலேயே நீங்கள் யார் தான் என புரியவில்லை? ஒவ்வொரு நாவலிலும் பாகத்திலும் ஒவ்வொரு துறையை எடுத்து அலசி ஆராய்ந்து விடுகிறீர்கள்.
ReplyDeleteரம்யா அவனது கணவன் ரவிச்சந்திரன் வாங்கிய வீட்டுக் கடன் பற்றி விவரிக்கும் போது நீங்கள் ஒரு வங்கி அதிகாரி போலவே எளிதாக விளக்குகிறீர்கள்.
அதற்குப் பிறகு ஷில்பா மது குழந்தை பிரச்சினை வரும்போது ஒரு கைதேர்ந்த டாக்டர் போல குழந்தையின்மை பிரச்சனை பற்றி சொல்கிறீர்கள் .சங்கீதா மரியா கதையில் அடல்ட் கிளப்பை பற்றி விவரிக்கிறீர்கள் .
பார்கவி அர்ஜுன் கதையை பற்றி சொல்லும்போது காமத்தை மீறிய ஆத்மார்த்தமான காமம் வெளிப்படுகிறது .
ஆனால் இந்த பாகத்தில் மெடிசன் ட்ரக்ஸ் லைவ் ஸெக்ஸ்ஸ்ஸ் என பல மேட்டர்களை பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்.
இப்படி எல்லாம் நாங்கள் சத்தியமாக காம நாவலை படித்ததே கிடையாது, என் பெயர் அருண், எனக்கு வயது 28, என் வீட்டுக்கு எதிரே ஒரு ஆண்டி குடி வந்திருந்தால்ள். ஹெல்ப் செய்ய கூப்பிட்டாள். போன உடனே அவளை மேட்டர் பண்ணினேன் .
இதே போல் உங்களை மேட்டர் பண்ண வேண்டுமா? இந்த நபரை இந்த நம்பரை கால் பண்ணுங்கள்.
இப்படித்தான் காலம் காலமாக செக்ஸ்ஸ் கத வந்து கொண்டிருந்தன.
அது எல்லாவற்றையும் உடைத்து காமத்தை ஒரு படிப்பினை நாவலாக மாற்றிய பெருமை உங்களுக்கே சேரும்.
romba correctu naan olla ninacchathu athuu thaan..
DeleteAppuarm intha gym work out vittudeengalE.. bsep, trisep., laterel..??? ippadi niraiyaaa
Deleteஸெக்ஸ்ஸ்ஸ் நாவல்னா,.
ReplyDeleteபக்கத்திற்கு பக்கம் செக்ஸை பற்றியே எழுத வேண்டும். எப்படி எல்லாம் அவன் அவளை மேட்டர் செய்தான் என்பதை சொல்ல வேண்டும் என்கிற வழக்கத்தை மாற்றி ஒரு நேர்த்தியான திரை கதையை கொண்டு வந்து அதில் காட்சி பின்னணிகளை அமைத்து வசனங்களை சேர்த்து ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேவையான நியாயத்தை செய்வதில் தான் நவீன வாசயானாவின் படைப்பு வேறுபடுகிறது.
கள்வெரி கொன்டேனை விட கள்ளம் கபடம் அடுத்த லெவல்.
யாரெல்லாம் கதைஅ படிசி லீக்க் அஉட் ஆன்னீங்க?
ReplyDeletepothuveliyila vanthu ippadiyaapesurathu.. NV comment appproval kotukkrappapa paaththu kodungaa please
Deleteஇந்த பாகமும் மிகவும் அருமை. அடுத்த ஒரு புதிய தளத்தில் நீங்கள் எழுதப்போகும் நாவலுக்காக காத்திருக்கிறோம்.
ReplyDeleteஹாட்ஸ் ஆப் யூ ப்ரோ
இந்த நாவலில் இந்த பாகம் அமேசானில் இல்லையே எப்போது வெளிவரும்
ReplyDelete? நான் இருப்பது சிங்கப்பூரில்..
நேற்று பின்னிரவு வரை இந்த கதையைப் படித்து முடித்துவிட்டு காலையில் தாமதமாக எழுந்து ரிவ்யூ போடுகிறேன்.
ReplyDeleteநான் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்குகிறவன் அதையே சிந்திக்கிறவன்.
ஆனால் ஒரு தேர்ந்த சினிமாவை விட இந்த கள்ளம் கபடம் நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது.
அப்பார்ட்மெண்டில் நடக்கிற காம கூத்துக்களை இதற்கு முன்பு பல வடிவங்களில் நாவல்களில் நாம் படித்திருக்கலாம் அதில் சொல்லப்படும் கதைகள் பெரும்பாலும் லாஜிக் இல்லாமல் ட்விஸ்ட் வைத்து முடித்து பிறகு எல்லா ட்விஸ்ட்களையும் கடைசி கிளைமாக்ஸ் இல் அவிழ்க்கிற உங்களது சாமர்த்தியத்தை வேறு எந்த எழுத்தாளரிடமும் நான் பார்த்ததில்லை .
திரும்புடி பூவை வைக்கணும் போல கல்வெறி கொண்டேன் போல கள்ளம் கபடம் நாவல் முற்றிலும் முதிர்ச்சியான காமம் பொங்கும் படைப்பாகும். அதிலும் திரும்புடி பூவை வைக்கணும்ம் கதையில் வந்த புகழ் பெற்ற ஒரு கேரக்டரை இந்த நாவலில் இறுதியில் கொண்டு வந்து லாஜிக் கோடு சேர்த்து முடித்த விதம் உங்களுக்கு மட்டுமே கைவந்த கலை.
.
கொஞ்சம் கூட எதிர்பாராத முடிவு .
அது போலவே சதாசிவம் என்கிற ஒரு கேரக்டரை வைத்து நீங்கள் ஆடிய அந்த கடைசி நிமிட ஸ்கிரீன் பிளே யாருமே எதிர்பாராத ஒன்று.
உங்களது திரைக்கதை நேர்த்திக்காகவே உங்கள் நாவலை வாங்கி படிக்கிறோம்.
அதில் நீங்கள் சொல்கிற கலவி காட்சிகள் எல்லாம் போனஸ்.
உங்களது அடுத்த படைப்பு குருநாவலோ சரித்திர நாவலோ டிடெக்டிவ் நாவலோ சினிமா நாவலோ எதுவாக இருந்தாலும் ஆவலுடன் வெயிட்டிங்.
nalaave solli irukeenga
Deleteநீங்கள் கொண்டாடப்பட வேண்டிய ஒரு அரிய எழுத்தாளர்.
ReplyDeleteஎல்லோரும் சொல்வது போல எழுத்து நடையிலும் வர் வர்ண ஜாலம் விட நீங்கள் ஒரு வித்தியாசமானவர்தான் .ஸ்கிரீன் ப்ளேவில் உங்களது லாஜிக்கான எழுத்து எல்லோரையும் கட்டி போட்டு இருக்கிறது.
ஆசுக்கு செம்ம ஒர்த்தாம நாவல்.
ஆஹா ஒரே ஒரு எழுத்தாளிடமிருந்து தான் எத்தனை பரிணாமங்கள்? எத்தனை விதமான கதைகள்? சம்பவங்கள்? உடல் முழுக்க காம அலைகளை பரவ செய்யும் வித்தைக்கு சொந்தமான எழுத்துக்கள்
ReplyDeleteவழக்கமான என்வி கதையை படிப்பதில் இருந்து முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.
எழுத்தாளராக நீங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இருந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்
ReplyDeleteஹாய் ஹாய்
எல்லாருக்கும் வணக்கம்!
ஒரு காம நாவலை படிக்கும் வாசகரை திருப்தி அடைய செய்வது அவர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்வது என்பது மிகவும் சாதாரண விஷயம்.
ஆனால் அப்படிப்பட்ட நாவல்களை எழுதக்கூடிய எழுத்தாளர்களான எங்களையே திக்கு முக்காட வைக்கிறார் என்றால் இவர் தான் குருவுக்கு எல்லாம் குரு என சொல்லலாம் .
அதாவது கே ஜி எப் படத்தில் வரக்கூடிய அந்த டயாலாக் '10 பேரை அடித்து நான் டானாகவில்லை, நான் அடித்த 10 பேரும் டாண் தான் ' என சொல்வாரே அந்த வசனத்திற்கு மிகவும் பொருத்தமானவர் நவீன வாசாயனா.
கதையில் ஹீரோயினாக ரம்யாவை காட்டுகிறார் அப்படி என்றால் திரும்புடி பூ வைக்கனும் படத்தில் வரக்கூடிய கீர்த்தனை போல ரம்யாவை யாரும் தொட மாட்டார்கள். கடைசி கிளைமாக்ஸ் அருகே தான் கை வைப்பார்கள் என எதிர்பார்த்தால், முதல் பாகத்திலேயே ரம்யாவே பின்னி மேய்ந்து விட்டார் .
அதாவது நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை ஊகிக்க முடியாத அளவில் செய்யக்கூடியவர் தான் நவீன வாத்சாயனார். அது சரி முதல் பாகத்திலேயே ஹீரோயினை வில்லன் மேட்டர் செய்து விட்டு முடித்து விட்டான். இனி என்ன சொல்ல இருக்கிறது எனப் பார்த்தால், அதே வில்லன் தான் மறுபடியும் வந்து நிற்கிறான் பிளாக்மெயில் செய்ய .
அவரிடமிருந்து அவள் தப்பித்தாளா? அவனை எப்படி எதிர்கொண்டாள்? என யோசித்துக் கொண்டிருக்கும் போதே கதை அடுத்த தளத்தில் இருக்கக்கூடிய செக்ரெட்டரி வீட்டுக்கு செல்கிறது.
இதில் ரம்யா துளி கூட சம்பந்தப்படவில்லை. ஆனால் அங்கே இருக்கக்கூடிய மேட்டுக்குடி பெண்களுக்கு தேவையான செக்ஸ்ஸ்ஸ் தேவை பற்றி இன்னொரு பாகம் விரிந்து கொண்டு செல்கிறது.
சமீபத்தில் அடையாறில் ஒரு விஐபியின் மனைவியை இப்படித்தான் மைண்ட் வாஷ் செய்து லூ லூ என்கிற ஒரு பெண் சீரழித்தாள், என்பது எல்லா செய்தித்தாள்களையும் வெளியானது.
கிட்டத்தட்ட அதே சம்பவத்தை இந்த பாகம் விவரிக்கிறது. அதில் ஒரு சுவாரஸ்ய திருப்பமாக அவர்களது செக்ரெட்டரியின் மகளான பார்கவிக்கு கல்யாணம் ஆகியும் குழந்தை இல்லை அதை ஈடு செய்ய கிளப்பு மெம்பரையே கூப்பிடலாமா?' என்ற லெவலுக்கு போக நாமெல்லாம் பதை பதைத்து போகிறோம்.
அது எப்படி சரியாக இருக்கும்? என நினைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் பார்கவிக்கு ஒரு பிளாஷ் பேக் கதை சொல்லப்படுகிறது. இளம்பெண் ஒருத்தியிடம் காண்டமே கொடுத்துவிட்டு உனக்கு எப்போது செக்ஸ்ஸ்ஸ் வேண்டுமோ அப்போது என்னிடம் வா என சொல்லுகிற ஒரு வயசு கோளாறு காதலன் .
அவனை மருதலித்து விட்டு பார்வைக்கு வேறு மனம் முடிக்கப்படுகிறது.
ஆனால் போன இடத்தில் அவளுக்கு எதுவும் சரியாக அமையவில்லை என்று தெரிந்து கொண்ட செக்ரட்டரி அம்மா மீண்டும் அந்த காதலனையே அவளுக்கு சேர்த்து வைக்கிற ஒரு வித்தியாசமான திரைக்கதை அடுத்த பாகத்தில் வருகிறது.
அதற்கு அடுத்த பாகத்தில் பார்த்தால் திருமணம் ஆகிய குழந்தை பெறாத ஒரு தம்பதி செயற்கை முறையில் கருத்தரிப்புக்குச் செல்ல ஏன் அவ்வளவு செலவு செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணையே எனது கணவருக்கு கொடுத்து விட்டால் என்ன? என தோன்ற வைப்பது தான் ஒரு வித்தியாசமான சிந்தனை.
ஆனால் அதில் வரக்கூடிய விளைவுகள் அதை எப்படி அந்த இரு பெண்களும் மாறி மாறி சமாளித்துக் கொள்கிறார்கள் என்பதை சொல்லும் போதே கதை சூடாகிறது. மேலும் ஷில்பாவுக்கு பிளாஷ் பேக்கில் மச்சினன் அவனது ஃப்ரெண்ட் கதை வந்து அந்த பாதத்தை ஓவர் ஃபுல் செய்து வாசகற்களை திக்கு முக்காட வைத்து விட்டது.
murattukaalai sir romba naala appuramaa?
Deleteஅதற்குப் பிறகு இந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது பாகம்
ReplyDeleteஅடடா அந்த சதாசிவம் என்னும் கேரக்டரை நீங்கள் அறிமுகப்படுத்த விதமே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
கிளைமாக்ஸ் காட்சி எல்லாவற்றை விட சூப்பர்.
எப்படி ஒரு அன்னியன் ஒரு குடும்ப இல்லத்தரசியை படிப்படியாக தனது வழங்கிக் கொண்டு வருகிறான் என்பதை சொல்லும் இடமெல்லாம் மிகவும் அருமையாக இருந்தது அதிலும் சென்னை டு திருச்சி போகும் பேருந்தில் படிப்படியாக ஒரு இல்லத்தரசியை அவளது கணவன் முன்னே வீழ்த்துகிறான் என்பது நம்பும்படியாக இருந்தது தான் சிறப்பு.
கடைசில அந்த நண்பன் யார் அந்த ஆள் யார் என கேட்டால் அதில் ஒரு பெரிய ட்விஸ்ட் ஒளிந்து இருக்கிறது. லாஜிக்கும் ஒளிந்து இருக்கிறது. இப்படி திரைக்கதை முழுக்கவே அடர்த்தியான சம்பவங்களால் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பிலும் சிறப்பு.
கடைசியாக கிளைமாக்ஸ்!
அப்பப்பா அது எல்லாம் ஜஸ்ட் லைக் தட் போகிற போக்கில் கமெண்டில் விவரிக்க முடியாது. எத்தனை கதாபாத்திரங்களை கொண்டு வந்து ஒரே இடத்தில் சேர்த்து அதற்கு பின்னனியில் ஒரு விரிவான காரணம் சொல்லப்பட்டு யப்பப்பா கிளைமாக்ஸ் சொல்வதற்கே தலை சுற்றி விடுகிறது.
என்றால், அப்படிப்பட்ட ஒரு கிளைமாக்ஸ் எழுதிய உங்களை உங்களுக்கு தலை சுற்றாமல் இருப்பது தான் ஆச்சரியம்.
நான் பார்த்து வியந்த பத்து எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவராக இருந்தீர்கள். இனி நீங்கள் மட்டும் தான் முதலில் இருப்பீர்கள் என நம்புகிறேன் உங்களது. அடுத்த படைப்பு நோக்கி காத்திருக்கிறேன்.
ஜெகதீஷ்
Neenga solre review thaan top of the coments ppaavume
DeleteMaamnaar uncle nammaalai romba emaathittaar ji
ReplyDeleteNeenga maasam oru novel ezuthanum kandippaa
ReplyDeleteஅடுத்து நீங்க சொன்னபடி இன்சூரன்ஸ் கதை, dedective கதை, சரித்திர கதை இப்படி அடுத்தடுத்து தொடர்களை எங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருங்கள் உங்கள் கதை தொடர் கொட்டும் அருவி போல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
ReplyDeleteSuper story
ReplyDeleteNo words to express
Fully shocked
Such a intresting story
Even unable to think
True. Amazing Stry . like anddha dhoom
DeleteMurattu kalai Jegathese sir
ReplyDeleteAnonymous sir
Both of your comments are always super
Energy tonic to us
Appreciation is more important than anything
You both do this job correctly
Hi Bro
Deletewhich part do u like most
DeleteSaravanakumar sir
ReplyDeleteRenu sir
We need your comments
Please do it
Sir again cinema industry base panni innoru story podunga sir
ReplyDelete