மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, December 22, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 30 Episode No. 1948

 டுத்த நாள் கண்ணன் சார் வீடு ரெண்டுபட்டது. ஆளாளுக்கு தலையில் அடித்துக் கொண்டி அழுதார்கள். ஆஃபீசுக்கே போய் திவ்யா ஹரிஷின் சட்டையை பிடித்து உலுக்கி நியாயம் கேட்டாள்.

இங்க பாரு திவ்யா சில விஷயங்களை கண்டுக்காம விட்டுட்டா உனக்கு நல்லது. இப்படி முரண்டு பிடிக்காத?’
‘……….
உங்கள கேக்க யாருமே இல்லையா.. பெரியம்மா கிட்ட போறேன்என சொல்ல பளீரென அடித்தான்

 நம்ம எல்லாருடைய நன்மைக்காகத்தான் நான் இதை செய்றேன். புரிஞ்சுக்கோ. என்றான்

என்னங்க எல்லாரும் நன்மைக்காகவும் செய்ய போரீங்க. அவுத்து போட்டு கூத்தடிக்க போரீங்க?”

ஏய்

பவி போதாம., நான் போதாம,. சென்னைல ஒரு பொண்ணை வெச்சு இருக்கீங்க.,  இப்போ அது போதாதுன்னு என் தங்கச்சியும் படுக்க கூப்புடுறீங்க. இது நியாயமா ?”

சரிடி. இப்ப  உன் தங்கச்சி இல்ல, வேற ஏதாச்சும் ஒரு பொண்ணு கூப்பிட்டு குடும்ப நடத்தினா. நீ சும்மா தானே இருப்பே?”

“…………..”

அப்படியே நினைச்சுக்கோ. ஆர்த்தியை உன் தங்கச்சியா  நினைக்காதே..தோ ஒரு பொண்ணு கூட நானு சந்தோஷமா இருக்கறன்னு  நெனச்சுக்கோ.. “

என்ன சொல்றீங்க ஹரிஷ், நீ ஒரு மனுஷனா?”

இங்க பாரு. உனக்கு கல்யாணம் ஆகி இந்த நாலு வருஷத்துல நான் எந்த குறையும் வைக்கல. வீடு , கார். வசதின்னு தான் இருக்கே. அதேபோல ஒரு குறையும் இல்லாமல் உன் தங்கச்சியும் பாத்துக்குறேன். உங்களுக்கு ஓகேன்னா ரெண்டுபரும் ஒரே வீட்டுல இருங்க. இல்லனா பக்கத்திலேயே வீடு பாத்து அவளையும் வச்சிக்கிறேன். எனக்கு எனக்கு ரெண்டு பேருமே வேண்டும் என்றான்.

ச்சீஎன்னங்க நீங்க?”

ஏன்டி

நீங்க பேசறது உங்களுக்கு அபத்தமா தோணலயா? நல்ல குடும்பத்துல தான் வந்தீங்க? நாங்க என்ன அவ்வளவு கேவலமான குடும்பத்தில் இருந்த பிறந்துட்டோம்? இப்படிப்பட்ட ஒரு கல் மனசு காரணா நீங்க இருப்பீங்கன்னு., நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கலை.,”

ஆமாண்டி நான் கல் மனசுக்காரன்தான்.  நேத்து உன் தங்கச்சியை இழுத்துப்போட்டு மேட்டர் பண்ணி இருந்தா, என் கால்ல விழுந்து அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு உங்க குடும்பமே என் கிட்ட கெஞ்சி இருக்கும்

“…………”

அதை பண்ணாம நியாயமா அவகிட்ட என் காதலை சொன்னேன் பாரு அதான் தப்பு. வெளிய போடி

ஆமா காதல் வந்துச்சு?  உங்க வயசு என்ன? வயசு என்?”

என்னடி பொல்லாத வயசு? எனக்கு 32 .அவளுக்கு இருபத்தி மூணு .ஏன் அதுல உனக்கு என்ன பிரச்சனை ? மரியாதையா அவளை என் கூட சேர்த்து வை. இல்ல குறுக்க நிற்காத. இந்த விஷயத்தை நான் எப்படி ஹாண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும் .எனக்கு ஒன்னும் சொல்ல வேணாம் . ஆபீசை விட்டு போ.. கெட் லாஸ்ட்

மீறி இதுக்கு குறுக்க வந்து நின்னா என்ன பண்ணூவீங்க

கொலை பண்ணிடுவேன் என்றான்.

உங்களுக்கு ஏன் சிரமம்?” அவள் திரும்பி போக அவன் கல்லாக நின்றான். ஆர்த்தியின் மீதிருந்த மோகம் அவனை அப்படி இருக்க செய்த்து.

வினாச காலம் விபரீத புத்தி என்பார்கள்.

 

திவ்யா அதற்கு மேல் அவனிடம் ஏதும் பேசாமல், வீட்டிற்கு போனாள். அவனுக்கு வீடியோ காலில் போனை போட்டு மறுபடியும் அழுதாள். அவள் கோரிக்கையை அவன் கேட்கவில்லை.

 அவள் கிச்சனில் போய் ஒரு கத்தியை எடுத்து தனது மணிக்கட்டை காட்டினாள்.

ஹரீஷ்., இங்க பாருங்க. நான் கையை றுத்துக்க போறேன்

சரி நான் என்ன பண்ணனும் இப்போ?”

ஆர்த்தியை விட்டுடனும்

முடியாது.”

அப்ப  நான் சாகப் போறேன். இனிமேல் நான் ஒரு நிமிஷம் கூட உங்களுக்கு பொண்டாட்டியா., இல்ல உங்க வைப்பாட்டியா கூட என்னால வாழ முடியாது. குடும்பம் குடித்தனம் பண்ண முடியாது.” என சொல்ல அவன் பயப்பட்வே இல்லை. சிரித்தான்.

வெரிகுட். சீக்கிரம் நீ இப்படிப் பண்ணா தான் எனக்கு எனக்கு வழி கிடைக்கும் என சொல்லி போனை துண்டித்தான் . திவ்யா உடைந்து போய் அந்த சொகுசு வீடு, அவளுக்கு சுடுகாடாக தோன்றியது.

அளவுக்கதிகமான வசதி, கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்கள், ஆனால், ஒரு சொறி நாயை விட கேவலமாக அந்த வீட்டில் தான் வாழ்வதாக அவள் உணர்ந்தாள்.

இவனுக்காக  நான் ஏன் சாக வேண்டும்?. கொஞ்ச நாள் அவனை விட்டு பிரிந்து இருக்க முடிவு செய்தாள்.

 குழந்தையை கூட்டிக் கொண்டு அப்பாவின் வீட்டில் சென்று விட்டாள். இன்றோடு ஒரு வாரம் ஆகிறது.



திரும்புடி பூவை வைக்கணும் 31.32  ஆம் பாகம் நிறைவு பாகம்  பிளாக்கரில்   இடைவெளி விட்டு  அவ்வபோது வெளிவரும் .

உடனே படிக்க பாகம் 31  &  பாகம் 32

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 30 Episode No. 1947

 இரவு 10 மணிக்கு மேல் தியா படுக்கைக்கு வர அவன் எப்போதும் இல்லாத அளவிற்கு திவ்யாவுடன் தனது மூர்க்கமான கூடலை அவளுக்கு காட்டினான்.  அவளை ஆர்த்தியாகவே பாவித்து அவளை அனுபவித்தான்.  திவ்யாவிற்கும் அவனது ஆண்மை வேகம் கண்டு வியப்பாகத்தான் இருந்தது.

இரவு பதினொரு மணிக்கு மேல் திவ்யா தூங்கப் போக. லேசாக போதை இறங்கிய ஹரீஷ், மெதுவாக தனது ரூமை விட்டு வெளியே வந்தான்.

ஆர்த்தியின் மூடப்பட்டிருந்த அறையையே வெறித்து பார்த்தான்.தவின் ஹோட்டலில் சாவித்துவாரத்தில் கண்ணை வைத்து பார்த்தான். ஆர்த்தி லேசான மங்கலான விளக்கொளியில் மெல்லிய இரவு உடையில் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளது முழு உடலை பார்க்க முடியவில்லை என்றாலும் மெல்லிய காட்டன் நைட்டியில் இடுப்பு. தொடை வரை நன்றாகவே தெரிந்தது.

 அவள் அணிந்து இருந்த இரவு உடை முழங்கால் வரை ஏறி இருந்தது. இவள் பிரமாதமான அழகி தான். இவள் எனக்குத்தான். இவளை நான் அடைந்தே ஆகவேண்டும். இவளை காதலியாகவோ அல்லது மனைவியாகவோ அல்லது வைப்பாட்டியாகவோ ஆக்கிக் கொள்ள வேண்டும்திவ்யாவை விட இவள்  பேரழகியாக இருக்கிறாள். அந்த கண்ணன் அருமையாக ரென்டி குட்டிகளை பெத்து போட்டிருக்கிறான்.

என்ன ஒரு செழிப்பு? மதமதப்பு?

ஆர்த்தி விரும்பினாலும் சரி ,விரும்பாவிட்டாலும் சரி, இவளை அடைந்த்தே தீர வேண்டும் என முடிவெடுத்தான்.

கதவை படபடவென தட்டினான். சில வினாடி கழித்து யார்? எனக் பயந்த குரலில் கேட்டாள் ஆர்த்தி..

நான் தான் என்றான்

கொஞ்ச நேரம் கழித்து அவள் எழுந்து வந்து கதவை திறந்தாள். கலைந்த உடையில் மிக கவர்ச்சியாக, அவன் ஆன்மையை வெறிபிடிக்க வைக்கும் பால் குடங்கள் ஆட வெளியே வந்தாள்,  வாசலில் ஹரீஷ் நின்று இருப்பதைப் பார்த்ததும் தயக்கமாய் சிரித்தாள். மனதில் பயம் இருந்தாலும்

 ..என்னங்க என்னங்க ஹரீஷ் அத்தான்? இந்த நேரத்தில்?’ எனக் கேட்க .,

ஒன்னும் இல்ல எனக்கு தண்ணி வேணும்?  தாகமா இருக்கு? தண்ணீர் எங்க இருக்கு ?” அவள் முலையை பார்த்தான்.

.. தண்ணியா. கிச்சன்ல இருக்கு

எடுத்து தர முடியுமா?” என சொல்லிவிட்டு அவன் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அவளுக்கு அதிசயமாக இருந்தது . சொந்த வீட்டில் கிச்சனில் இருக்கும் பிரிட்ஜில் திறந்து தண்ணீர் பாட்டில் எடுத்து குடிக்காமல் , தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை எழுப்புகிறானே?’ என நினைத்துக் கொண்டு ஓடிப்போய் பிரிஜ்ஜை திறந்து, தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வந்து நீட்டினாள்.

அவன் அவளை பார்த்து கொன்டே தண்ணீரை தொண்டயில் சரிக்க.,

 அவள் சரிங்க அத்தான்., நான் தூங்க போகிறேன்”.

 என போக அவளது கையை பிடித்துக்கொண்டான்.

ஐயோ என்னங்க த்தாதான் என்ன பண்றீங்க? கையை விடுங்க என அவள் சொல்ல,

முதல்ல உட்காரு.. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்

‘……………”

எனக்கு ன்ன ரொம்ப புடிச்சிருக்கு

“………………..”

நீ ரொம்ப அழகு. உன்னை மாதிரி அழகி என் கூடத்தான் இருக்கணும்

“………..அத்தான்?”

ம்ம் அத்தாண்தான். ஹரீஷ் அத்தான் இல்ல ஆசை அத்தான்

“……………………”

என்கூட இருந்தா  உன் லைஃப்பே மாறிடும் ஆர்த்தி..திங்க் வெல் ஓகே? யாருக்கும் இந்த சான்ஸ் கிடைக்காது.,”

வே.வேணாம் அத்தான்

ஹேய்ய்ய் மைலவ்., நான் குடிச்சிட்டு பேசலை..ஓகே

“…………..”

நீ ஓகே சொல்லு, உங்கள் எல்லாருக்கும்  லைப் ரொம்ப சூப்பரா மாறிடும். இதை நான் உன்கிட்ட உத்தரவா போடல., கெஞ்ச்சி தான் கேட்கிறேன்,. ப்ளீஸ் .,ஆர்த்தி

“…………..”

ஐ ஆம் ஃபால் இன் லவ் வித் யூ”  அவள் கையை எடுத்து அவன் தன் வெற்று நெஞ்சில் வைத்து கொள்ள.,

அய்யோ  என்ன அத்தான் பண்றீங்க?”

முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே

அவள் சுதாரிக்கவே நேரம் ஆகி விட்டது. கை, கால் கூட அசைக்கமுடியவில்லை.

அத்தான்., என்ன ஆச்சு உங்களுக்கு. “

“……..”

உங்களுக்கு ஏற்கனவே 2 முறை கல்யாணம் ஆயிடுச்சு. திவ்யா அக்கா இருக்காங்க.. ஏன் உங்களுக்கு இந்த நினைப்பு வந்து இருக்கு? ச்சே நான் இங்கு வந்திருக்கவே கூடாது?’ என சொல்லியபடி சடாரென எழுந்து கொள்ள

அவளது இரவு உடையை பிடித்து இழுத்தான் . அது கழுத்துக்கு கீழே இறங்க.,

அய்யோ அவள்  நெஞ்ச்சில் கை வைத்து பிடித்து கொண்டாள்.

ஹேய்ய்

அவள் சோபாவில் தொப்பென வி., அவளை அணப்பது போல் அவள் இரு பக்கமும் கைகளை ஊன்றி நின்றான்.

இந்த பார் இப்ப நினைச்சா கூட. நான் உன்மேல ஒரு புரண்டு புரண்டு .”

“……………”

உன் டிரஸ் எல்லாம் ரிமூவ் பண்ணி உன்னை அனுபவிக்க முடியும்

“……………..”

நான் என்ன நினைச்சேனோ,. அதை செய்ய முடியும். அது வேணாமுன்னு பார்க்கிறேன். எனக்கு நீ வேணும். முழுசா வேணும் .அது என்ன விலையானாலும் சரி .அதுக்கு நடுவுல யார் வந்தாலும் சரி. நான் பாத்துக்குறேன். யோசிச்சி சொல்லு உன் முடிவை

அவன் விலக.,

இது கண்டதும் காதல் அப்படிங்கற விஷயமில்லை . உன்ன பாத்த இந்த மூன்று மணி நேரத்தில்,  நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை ,கொஞ்சம் என்னை  புரிஞ்சுக்கோ ஆர்த்தி.

“……….”

ஆர்த்தி .. உன்னை ராணி மாதிரி பார்த்துகிறேன். நீ என் கூடவே இரு.  நீ என் கூட இருக்க வேண்டியவ

“……………..”

என்னை மீறி வேற ஏதாச்சும் தில்லுமுல்லு பண்ணனும்னு. நினைச்சே., அதுக்கப்புறம் உங்க அப்பவும் காலி.. உங்க அக்காளும் காலி.. ஓகே.. ? காலம் முழுக்க  உங்க வீட்டுக்கு தான் அவளை வாழாவெட்டி அனுப்பி வைப்பேன் ..”

“…………..”

புரிஞ்சி புத்திசாலித்தனமா நடந்துக்கோ, என்னை விட உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டான் ஆர்த்தி . யோசிச்சு முடிவெடு. உங்க அப்பாவுக்கும் க்காளுக்கும் எடுத்து சொல்லு .”

“…………..”

நீ சரின்னு சொன்னா தாலி கட்டி குடும்பம் பண்ணுவேன். முடியாதுன்னு வப்பாட்டியா வச்சுப்பேன். உனக்கு எது வசதின்னு யோசிச்சு சொல்லு. இப்ப போய் தூங்கு என்று சொல்லி அவள் கன்னத்தை தட்டி அனுப்பி வைத்தான்.

 தனது வாழ்நாளில் இப்படி ஒரு உச்சகட்ட அதிர்ச்சியை ., கொஞ்சம் கூட இப்படி ஒரு தாக்குதலை சந்தித்திராத ஆர்த்தி உறைந்து போய் நின்றாள்.

அவசரம் அவசரமாக எழுந்து தனது ரூமுக்கு போய் கதவின் அருகில் போனாள்.

..அஅத்தான் ..”

‘………….”

சாரி.. மிஸ்டர் ஹரீஷ்இப்ப சொன்னீங்களே ஒரு வார்த்தை…”

‘……………..”

இப்ப நினைச்சா கூட. நான் உன்மேல ஒரு புரண்டு புரண்டு என்னை கெடுத்துடுவேன்னு

“…………….”

அதான் நீங்க. அது தான் உங்க சுயரூபம்அதுக்கெல்லாம் ஆர்த்தி அடிபணிய மாட்டாசாகிற வரைக்கும் போராடுவா…”

அவள் டக்கென கதவை மூட., அவனுக்கு சிரிப்பு வந்த்து.

மான் குட்டி மாதிரி இருந்துகிட்டு எங்கிட்டயே டயலாக் பேசறாளே..  ஏனோ அவளது தைரியமான கர்வம் அவனுக்கு பிடித்து விட்டது.

 

ள்ளே போனா ஆர்த்தி.,

 

யோ அக்காவின் கணவர் என்றால், இன்னொரு தந்தை என்பார்களே, நமக்கு நம்முடைய அப்பா இல்லை என்றாலும் அக்காவின் கணவர் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்’, என நினைத்து இருந்தால், அவன் இப்படி ஒரு காமப் பிசாசாக இருக்கிறானே. பவித்ராவும்  போதாமல், திவ்யாவும் போதாமல், என்னை வேறு கேட்கிறானே.

அதற்காகத்தான்  நம்மை இத்தனை நாள் , இங்கே அனுப்பாமல் இருந்தார்களா? நாம்தான் தேவையில்லாமல் அப்பாவிடம் சண்டை போட்டு இங்கே வந்து இவன் கண்ணில் பட்டுவிட்டு சிக்கலை உண்டாக்கி விட்டோம்,ம்  

ஐயோ என்னால் அக்காவின் வாழ்க்கையும் பாழ் ஆகப்போகிறது, எனது வாழ்க்கையும் பால் ஆகப்போகிறது . எங்கள் ரென்டு  பேரால் எங்கள் குடும்பத்தில் நிம்மதியே பாழாகப்போகிறது.

 எனக்கு ஏன் இந்த நிலைமை? அந்த காலத்து ராஜாக்கள் போல,  பார்த்த பெண்களை குதிரையில் ஏற்றி கொண்டு போய் வலுக்கட்டாயமாக திருமணம் செய்வது போல, ஆடை களைந்து அனுபவிப்பது போல அல்லவா திமிராக பேசுகிறான்.?

இவன் இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறானே? நாகரீகம் இங்கிதமும் ஏதுமில்லாத இவனையா கட்டிக்கொள்வது? அதுவும் மூன்றாம் தாரமாக? என்ன ஒரு கொடுமை ?என்ன அயோக்கியத்தனம் இது ? அவளால் அன்று இரவு முழுக்க தூங்க முடியவில்லை. இனி இங்கே ஒரு கணமும் இருக்க கூடாது.

 

ஆர்த்தி காலையில் 6 மணிக்கு எழுந்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். ஹரிஷ் தூங்கிக் கொண்டிருக்க, திவ்யா மட்டும் என்னடி எங்கடி கெளம்பிட்ட இவ்ளோ சீக்கிரம்?’ என சொல்ல,

உன்கிட்ட நான் அப்புறம் பேசுறேன் என சொல்லி தன் வீட்டிற்கு கிளம்பி விட்டாள். ஹரீஷ் எழுந்ததும் ஆர்த்தி போய்விட்டதை அறிந்து ஏமாற்றமானான்.

என்னாடி வீர டயலாக்லாம் பேசிட்டு ஓடிட்டே?’ என முனகினான்.

 


திரும்புடி பூவை வைக்கணும் 31.32  ஆம் பாகம் நிறைவு பாகம்  பிளாக்கரில்   இடைவெளி விட்டு  அவ்வபோது வெளிவரும் .

உடனே படிக்க பாகம் 31  &  பாகம் 32