மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, August 2, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1812

 ரஞ்சிதா உனக்கு நன்றி. உன் மூலமாக தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. lலையென்றால் என் காதலி மலர்விழியின் குடும்பத்திற்கு பெரிய பிரச்சனை வந்திருக்கும். அந்த தங்கச்சிலை, சந்தன உடம்புக்காரியை அந்த ராட்சசன் பைசா செலவில்லாமல் அபகரித்திருப்பான்.

எல்லாவற்றையும் விட அந்த ரேகாதான் பாவம். இந்நேரம் தனக்கு தாலி கட்டிய புருஷனுடன் சந்தோஷமாக வாழ வேண்டியவளைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை .

  சரி எதற்கும் சஞ்சனாவையே மேம்போக்காக விசாரிப்போம். கொஞ்சம் கூட யோசிக்காமல் சஞ்சனாவுக்கு சுரேஷ் போன் போட்டான்.

ஹாய் சஞ்சனா

நீங்களா? ஹலோ சொல்லுங்க, சுரேஷ் எப்படி இருக்கீங்க? திடீர்னு என்ன ன் ஞாபகம் ? ஏன் பக்கத்துல மலர் இல்லையா?” என கேட்டாள்

இல்ல நான் என் ரூம்ல இருந்து பேசுறேன். சஞ்சனா உங்ககிட்ட பேசலாமா?”  என கேட்டான்

ஹலோ என்ன சொல்றீங்க. உங்க கிட்ட பேசாம எனக்கு வேற என்ன வேலை? சொல்லுங்க சுரேஷ் என்ன விஷயம்? சொல்லுங்க ஏன் தயங்குறீங்க ?”

இல்லை சஞ்சனா. என்னுடைய பிரண்டு ஒருத்தர் இருக்காங்க.  அவங்களுக்கு எட்டு வயசுல ஒரு பையன் இருக்கான். நம்ம வர்ஷா மாதிரிதான் இருக்கானாம். அதான் ஈஸ்வர்  சென்டருக்கு அழைச்சிட்டு வரனும்னு நினைச்சேன். நீங்க கூட வர்ஷா இப்போ ஆக்டிவா இருக்கா, புரோகிரஸ் நல்லா இருக்குன்னு சொன்னதால உங்ககிட்ட கன்சல்ட் பண்ணலாம்னு நினைச்சேன்அவன் பட்டும் படாமல் சொல்ல.,

சஞ்சனா அவன் சொன்னதுக்கு று நிமிடம் யோசித்தாள்.

என்னாச்சு சஞ்சனா?”

ஒன்னுமில்ல சுரேஷ், அங்க சைல்ட் புரோகிரஸ் சூப்பரா தான் இருக்கு. அவங்க நிஜமாவே நல்ல ட்ரீட்மென்ட் தராங்க. ஆனால் அங்கு போன அப்புறம் எங்களுடைய நிம்மதியே மொத்தமா போன போல இருக்கு

ஏன் என்ன ஆச்சு சஞ்சனா?”

சுரேஷ். மம்மி இப்ப எல்லாம் எங்க யார்கிட்டயும் நார்மலா பேசுதில்லை. அவங்க ரூம்ல போயி தாழ் போட்டுகுறாங்க.,  அடிக்கடி தனக்குத்தானே பேசுறாங்க. அப்படி இல்லன்னா போன்ல யார்கிட்டயோ ரொம்ப நேரம் பேசுறாங்க.  என்ன ஆச்சுன்னு தெரியலை.  எனக்கும் நிறைய டிஸ்டர்பன்ஸ் ஜாஸ்தியா இருக்கு,  வீட்லயும் நிம்மதியா இல்ல .

ரொம்ப கரெக்டா சொல்லனும்னா வர்ஷா அந்த சென்டரிலிருந்து ரெக்வர் ஆனா அப்புறம் தான்,  இந்த பிரச்சனை. ஏதாச்சும் பேக் ஃபயர் ஆச்சா?ன்னு தெரியலை. இதுல எப்ப பாரு சண்டை வேற

அப்போ ஆன்ட்டி யார் கிட்ட தான் அடிக்கடி பேசுறாங்க .அவங்களுக்கு என்ன பிராப்ளம் நீங்க கேட்கிற தானே

இல்ல, சுரேஷ். மம்மி எங்க கிட்ட பேசவே மாட்டேங்கிறாங்க. அவங்க ஏதோ தனி உலகத்தில் இருக்காங்க.  நாங்க கொஞ்சம் கொஞ்சமா என் மம்மியை இழந்துட்டு இருக்கோமான்னு பயமா இருக்கு சுரேஷ் ”.

  என்ன இது ரொம்ப கேக்குறதுக்கு புதுசா இருக்கு? இதெல்லாம் நீங்க என்கிட்ட ஏன் சொல்லல சஞ்சனா? ‘

இல்ல சுரேஷ் இந்த பிரச்சினை எல்லாம் சரியாயிடும் சரியாயிடும் நான் நினைச்சுக்கிட்டே இருந்தேன். மலர் அக்கா கிட்ட கூட இதை ஷேர் பண்ணல. உங்க கிட்ட தான் இதை சொல்லணும்னு தோணுச்சு .”

அப்படியா. ஆக்சுவலா, நான் உங்களுக்கு ஏன் போன் பண்ணேண்ணா அந்த ஈஸ்வர் சந்திரன் மேல நிறைய கம்ப்ளைன்ட் வந்து இருக்கு. அந்த ஆளு மோசமான வேலை எல்லாம் செய்யுறான். ட்ரீட்மென்ட் வர ஆளுங்க  மைண்ட் வேவ்ஸ் கண்ட்ரோல் பண்ணி பிரச்சனை பண்றான்னு கேள்வி பட்டேன்

அய்யய்யோ..கண்டிப்பா.. அங்க தான் மம்மிக்கு  ஏதோ பிராப்ளமாகி யிருக்கு. ஐ ஆம் ஷ்யூர்

யெஸ்.. அத கிராஸ் செக் பண்ண தான்  நான் போன் பண்ணேன். பை த பை இந்த பிரச்சினையெல்லாம் பார்த்து நீங்க பயப்படாதீங்க., இன்னைக்கு ஈவினிங் உங்க வீட்டுக்கு நான் வருவேன். அப்போ உங்கள நேர்ல பார்த்து பேசறேன்

ஈவ்னிங்கா.. நீங்களா ? ஓ மை காட்.. “ அவள் ஆச்சரியப்பட

ஆமா வரேன் மலர் கூட. “

அட இன்னிக்கு என்ன விசேஷம்?” அவள் கேட்க. அவன் ஒரு வினாடி யோசித்து.,

சஞ்சனா இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்

அவர்கள் வீட்டில் இண்றிரவு தங்க அவன் ஐடியா செய்து கொண்டான்.

ஓமைகாட், மை பெஸ்ட் விஷஸ்.. உங்க பர்டே செலிபிரேஷன் எங்க வீட்டிலயா? வாங்க சூப்பரா ஜமாய்ச்சிடலாம்

பட்.. மலர்விழிக்கு இதை சொல்ல வேணாம் சஞ்சனா. அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும். அவ என் பிறந்தநாள் மறந்துட்டான்னு நினைக்கிறேன். ராத்திரி எட்டு மணிக்கு உங்க வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன். ப்ளீஸ் நீங்க அவகிட்ட இதை பத்தி எதுவும் சொல்லாதீங்க.”

ம்ம் ஓகே

ர்ப்ரைசா எனக்கு நீங்க கேக் வெட்டனும்..”

டபுள் ஓகேஎன்றாள் குஷியாக.,

போனை வைத்த சுரேஷின் மனம் கனத்தது. இந்த மலரின் சித்தி மீது எவ்வளவு நம்பிக்கையும் மதிப்பையும் மரியாதையும் வைத்திருந்தோம்.

சௌம்யாவின் மம்மி கீதாவை விட ஒன்னிரண்டு வயசு தான் ஜாஸ்தி. அவளை பார்த்த்தும் மனசு வழக்கம் போல் ஊஞ்சலாடியது உண்மைதான். அதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் விஷயம் தெரிந்தால் மலர் நம்மை  எதற்கும் மதிக்க மாட்டாள். ஏற்கனவே அவள் மாஜி கணவன் ஜீவா அவள் சித்தியிடம் தவறாக நடந்து கொண்டான் என்பதற்காக அவனை விவாகரத்து செய்து தூக்கி எறிந்த கோவக்காரிதான் மலர்.  சஞ்சனா என்னும் அழகு பதுமை அந்த வீட்டில் இருக்க, ஜீவா சஞ்சனாவை விட்டு சுஜாதாவிடம் ஏன் போனான்? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

காய்ந்து கிடக்கும் நிலம் என்பதால் உழ பாத்தானோ? என்னமோ?

வீட்டு மாப்பிள்ளையை, அவன் இளமையானவன் என்றாலும் ஓங்கி ஒரு அறை விட்ட உலக மகா உத்தமி, குடும்ப குத்து விளக்கு ஏன் ஈஸ்வரிடம் படுத்துவிட்டாள்? ஏன் மயங்கிவிட்டாள்.? அப்படி என்றால் அந்த ஈஸ்வர் பெரியவித்தை காரன் தான்.

ஆனால், இந்த சித்தி ஈஸ்வர் சந்திரனின் பகடைக் காயாக மாறி தான் கெட்டதும் இல்லாமல் தன் மகளையும் கெடுக்க நினைக்கிறாளே என நினைத்தான்.

என்றாலும், இது அவள் தவறல்ல, அவளது தனிமையையும் அடங்கா விரகதாபத்தினையும் பயன்படுத்தி தனது காம இச்சைக்கு ஆட்படுத்தி அதன்மூலம் அவளையும் அனுபவித்துவிட்டு, இப்போது அவள் பெண்ணையும் அடைவதற்கு ஈஸ்வர் சந்திரன் திட்டம் போட்டிருக்கிறான்.

அவனுக்கு சௌம்யாவையும், அவள் மம்மி கீதாவையும் தான் படுக்கையில் வீழ்த்தியதை நினைவுபடுத்தி கொண்டான்.

 சஞ்சனாவை அடைவதற்கு இன்று நாள் குறித்து இருப்பதாக பரந்தாமன் சாஸ்திரி சொல்கிறார். நாம் ஈஸ்வர் விர்ச்சுவலாக சஞ்சனாவை தொடுவதை இன்று நாம் நேரில் போய் தடுத்தாக வேண்டும்.

அப்போதுதான் அந்த யாகம் பலனளிக்கும் என்ன செய்வது? என யோசித்தான். சஞ்சனாவிடம் பிறந்தநாள் என்று சொல்லியாகிவிட்டது.

 நம்முடைய பிறந்தநாள் மலருக்கு தெரியும். நாம பொய் சொன்னோம் என தெரிந்தால் மலர் நம்மை எரித்து விடுவாள். என்ன செய்வது? என்ன செய்வது? என யோசித்தான்.

இல்லையென்றால் மலரிடம் முழு உண்மையும் சொல்லவேண்டும் என்னதான் இருந்தாலும் மலரின் சித்தி ஒரு அந்நியனிடம் கணக்கே இல்லாமல் சோரம் போய் இருக்கிறாள் என்று சொன்னால் அது மலருக்கு பெரிய உறுத்தலாக நாள் முழுக்க அமைந்துவிடும்.  தெரிந்தோ தெரியாமலோ ஒரு முதிர்ந்த குடும்பப் பெண் செய்துவிட்ட தவறு  மறைக்கப்பட வேண்டும் .அந்தப் பெண்ணின் அந்தரங்கம் காக்கப்பட வேண்டும். அதற்காக பொய் சொல்வது தவறில்லை.

 எப்படியாவது நாம் மலர்விழிக்கு தெரியாமல் சஞ்சனா வீட்டிற்கு செல்ல வேண்டும், யாகம் நடக்கும் அந்த 10 டூ 11 வரை அவளை அடைகாக்க வேண்டும் என யோசித்தான்.

கள்ள காதலுக்காகவும் கள்ள சுகத்திற்காக அவன் எத்தனையோ குடும்ப பெண்களின் வீட்டில் அவர்களது அனுமதியுடன் மிக உரிமையாக நுழைந்து இருக்கிறான். ஆனால் ஒரு நல்ல செயலுக்காக அவன்  ஒரு வீட்டில் தங்கி விடுவதற்கு பலதடவை யோசித்தான்.

அதற்குப் பிறகு ஒரு தெளிவு வந்தவனாக, மீண்டும் கண்னன் சாருக்கு போன் செய்தான்.

சொல்லு சுரேஷ்

சார் நான் ரென்டு நெம்பர் அனுப்பறேன்., அதை டெம்ப்ரரியா இன்னிக்கு  நைட் 11 மணி  வரைக்கும் டிஸ் கனெக்ட் செய்யனும். முடியுமா?”

என்ன விளையாடறியா? என்ன பண்றே நீ அங்கே

அங்க்கிள்.. இது ஒரு ஃபேமிலியை காக்கற விஷயம் ப்ளீஸ்.,”

வெளீய தெரிஞ்சா ரிஸ்க்மை யங்க் பாஸ்

எனக்காக ., அந்த பேமிலிக்காக

சுரேஷ் ஏதும் தப்பா ஆகிடாதே.. உன்னை நம்பி தான் செய்யறேன்..”

ரொம்ப தேங்க்ஸ் ., அங்க்கிள்..”

சுரேஷ் மலர், மலரின் அம்மாவின் எண்களை கண்னன் சாருக்கு அனுப்பினான்.

அடுத்தபடியாக பரந்தாமன் சாஸ்திரிக்கு போன் செய்தான்.

சுரேஷ் ., உன் போனுக்கு தான் வெய்ட்டிங்க்

சாஸ்திரி., நான் அந்த பொண்ணை, அவங்க ஃபேமிலிய கண்டுபிடிச்சிட்டேன்

..என்னப்பா சொல்றே?”

ஆஆமாங்க.  நீங்க ஒன்னும் பயப்பட வேணாம். பிளான் படி யாகத்தை நடத்துங்க

என்னப்பா சொல்ற? இவ்ளோ ஸ்பீடா பண்னிட்டேயே.. சுரேஷ் எப்படி உன்னால கண்டுபிடிக்க முடிஞ்சது.  சரியான பேர் தெரியாம, அட்ரஸ் தெரியாம நீ எப்படி ஆளை கண்டுபிடிச்ச?  நீ என்னப்பா என்னை விட பெரிய ஆளா இருக்கியே என சொல்ல,

சாஸ்திரி.. அதெல்லாம் ரொம்ப சிம்பிள். அந்த ஈஸ்வர் சந்திரன் லாஸ்ட் மந்த் கால் லிஸ்ட் எடுத்து பார்த்தேன். அதுல ரிபீட்டட்டா ஒரு பொண்ணோட ஒரு லேடி ஒரு நம்பர் இருந்துச்சி.  அத வச்சு நீங்க சொன்ன பேர்ல யார்னு கண்டு பிடிச்சுட்டேன்.  நேம் சுஜாதா. இப்ப ஒன்னும் யாகத்துக்கு பிரச்சனையில்லையே

இல்லப்பா.. நீ அந்த ஃபேமிலியை கண்டுபிடிச்சுட்ட அப்படிங்கறது சரிப்பா. ஆனா முன்ன பின்ன தெரியாத வீட்ல நீ போய் தங்கி இருக்கிறதுக்கு அவங்க எப்படி ஒத்துக்குவாங்க?,  அதுமட்டுமில்லாம ஈஸ்வர் சந்திர விஷயத்தை எல்லாம் அவகிட்ட நீ எப்படி சொல்ல முடியும்? உன்னை எந்த அளவுக்கு அவங்க நம்புவாங்க?” எனக் கேட்டார்

 சாஸ்திரி.. கோ இன்சிடென்ட்டா அது எனக்கு தெரிஞ்ச பேமிலி வேற..”

அட..” அவர் பெரிதாக ஆச்சரியப்ப்பட்டார்.

இதாம்பா.. விதிங்கிறது. ஈஸ்வர்க்கு கட்டம் சரியில்லங் கறதாலதான் இது இப்படியெல்லாம் அமையுது

சாஸ்திரி அதெல்லாம் என் பிரச்சனை நான் பாத்துக்குறேன். அந்த பெணணையும் அந்த ஃபேமிலியும் நான் பத்திரமாக பாதுகாத்து, அந்த ஈஸ்வரோட ‘ வேவ்ஸ்’ அவங்க வீட்டுக்கு வராம அவளை நெருங்க விடாம நான் பார்த்துக்குறேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க என்றான்.

உன் முடிவு நல்ல முடிவு சுரேஷ். ஏன்னா அந்த வீட்டில அவன் வர்ற அன்னக்கு அவன் கொஞ்சம்கூட எதிர் பார்க்காம, அங்க ஒரு புது ஆளு இருந்தா, நிச்சயம் அவனால அந்த பொண்னை நெருங்க முடியாது. நிச்சயம் அவன் தான் பிளான் படி, அந்த வீட்டில அவனுக்கு பழகாத ஒரு வாசம் இருந்தா அவன் நெருங்க மாட்டான். அதுமட்டுமில்லாம நான் சொல்ற சில வேலைகளையும் நீ அந்த வீட்டில செஞ்சாகானும் என்றார்.

அவர் சொல்ல சொல்ல சுரேஷ் குறிப்பெடுத்துக் கொண்டான். ஏழு மணிக்கு தனது அறையை விட்டு கீழே இறங்கி வந்தான்.

கீழே வர,  கீர்த்தனா அந்நேரத்திற்கு குளித்து பளீச்சென இருந்தாள். அவள் பரிமாறிவிட்டு போன  டிபன் சாப்பிட்டான். கீர்த்தனாவை  பார்க்கும் போதுதான் கீர்த்தனாவுக்கு என ஒரு பெங்காலி பட சிடியை அனுப்ப வேண்டும் என நினைத்தோமே, அதை இன்னும் அனுப்பாமல் இருக்கிறோமேஎன நினைத்தான். சரி இதெல்லாம் முடிந்த பிறகு பெங்காலி பட சீடியை அனுப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

அவன் கிளபம்ப ரஞ்சிதா கீர்த்தனாவுக்கு தெரியாமல் சைகை காட்டி எங்கே கிளம்பறே?  என கேட்க ஒரு பிரண்டை பார்க்க போகிறேன் என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றான் சுரேஷ்.

---------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்