“மம்மி....” ஷிவானி
இவளை பார்த்ததும் அழ துவங்க.,
“அய்யோ என்ன ஆச்சு
ஷிவானி..?
“...... மம்மி அவரு...திடீர்னு
மும்பைல ஆபீசு மாத்திக்கப் போறேன்னு சொல்றாரு மம்மி..எனக்கென்னமோ டவுட்டா
இருக்கு.. அவருக்கு ஏதோ அஃபையர் இருக்குன்னு பயமா இருக்கு...”
“அ..அவரு எங்கேடி?”
“கார்ல டிராப்
பண்னிட்டு போய்ட்டாரு”
“சரி உள்ள வா..”
“அம்மா என்னல இங்க
இருக்க முடியாது. இன்னிக்கு நவராத்திரி.. கொலு இருக்கு... அக்கம் பக்கம்லாம்
கேள்வி கேப்பாங்க”
‘சரி வீட்டுலயே
இருக்க வேன்டியது தானே”
“ எவ்வளவோ சொன்னேன்.
கேக்கல.. உன் அம்மா வீட்டுக்கு போன்னு அனுப்பிட்டாரு. “
“மு,ம்பைக்கு
போய்ட்டு எப்ப வராராம்?”
“பொய் மம்மி.. இங்க
எங்கேயோ எவ கூடவோ கூத்தடிக்க போறாரு... மம்மி நீ பேசு மம்மி.. அவருக்கு அப்பாவை விட உன் கிட்ட தான் பயம் , மரியாதை
ஜாஸ்தி,. “
‘என்னன்னுடி
பேசறது?’
“அவரை எங்கேயும் போக
வேணாமுன்னு சொல்லு. என் கூடவே இருக்க சொல்லு...”
‘சரி முதல்ல நீ உள்ள
வா”
“அப்பா
எழுந்துட்டாரா? “
“ எழுந்து
வாக்கிங்க் போயிருக்கார். “
“அம்மா , அப்ப
வரதுக்குள்ள என்னை அனுப்பி வெச்சிடும்மா, என்னால் அப்ப மூஞ்சில் முழிக்க
முடியாதும்மா.. .ப்ளீஸ்மா அவர் கிட்ட பேசி என பிரச்சனைன்னு கேளும்மா. அவர் எதையோ
மனசில வெச்சிகிட்டு தான் இப்படி நடந்துக்குறார்மா..” அவள் கண்ணை கசக்க..
“சரி நீ இங்கேயே
இரு...”
அவள் தன் ரூமுக்கு
போய் அவனுக்கு போன் செய்தாள்.
“ஹலோ”
“உன் மனசுல என்னதான்
நினைச்சிகிட்டிருக்கீங்க? உங்களுக்கு இதயமே இல்லையா? ..கைக்குழந்தைகாரியை நடு
ரோட்டுல விட்டுட்டு போயிருக்கீங்க ”
“வீட்டு வாசல்லதான்
விட்டுட்டு போயிருக்கேன்.”
“ உங்களுக்கு
கல்யாணம்,.பொண்டாட்டி, குழந்தையெல்லாம் கேலி கூத்தா போச்சா?”
“ இங்க பாரு.
இதுக்கெல்லாம் நீ தான் காரணம், என் சுய ஒழுக்கத்தை கொலாப்ஸ் பண்னி, உன் மேல எனக்கு
பைத்தியம் புடிக்க வெச்சி.. “
‘..................”
‘அய்யோ இப்பெல்லாம. என்னை
பாத்தா எனக்கே புடிக்கலடி. ஒய்போட மம்மியை போய்.... ஆனாலும் உன் அழகு என்னை
கொல்லுதுடி.. என்னை என்ன பண்ன சொல்றே சொல்லு?”
‘இப்ப நீங்க எங்க
இருக்கீங்க?”
“ஏர்போர்ட். ஆன் தி வே”
“ஏர்போர்ட்டா?”
“ஆமாம் மும்பைக்கு..போய்
செட்டில் ஆகறேன்”
“விளையாடாதீங்க”
“விளையாடலடி..
செல்பி எடுத்து அனுப்பவா?
“ இப்ப உங்களுக்கு
என்ன தான் வேணும்”
“ நேத்து கேட்டது
தான் ஒன் டைமாவது படுக்கனும்,”
“என்னால கண்டிப்பா
முடியாது. என் ஜென்மமே முடிஞ்சிடும்”
“ சரி படுக்க
வேணாம்.. டிரஸ் ரிமூவல்? பாடி எக்ஸ்பிசன்”
“ நோ வே?”
‘சரி அப்ப
போன்லயாவது பேசலாமில்ல?”
“.................”
“உன் கற்பு
எங்கேயும் போயிடாதுடி..”
“...............”
‘சரி போனை வைய்யி.
நீ ரொம்ப யோசிக்கிறே? ஏற்போர்ட் கிட்ட வந்துட்டேன். பிளைட் சவுண்ட் கேக்குதா..?.”
“ சரி சரி..
பேசறென்... மும்பை போகாதீங்க”
“புரியல”
“உங்க கிட்ட
பேசறேன்:”
“டெய்லியும் டூ டைம்ஸ்?”
“,.....ம்”
“ஆஃப் அன் ஹவர்?”
“ஒரு நாள் மிஸ் ஆன
கூட உன் பொண்ணை அனுப்பி வெச்சிடுவேன்..”
“ ப்ளீஸ் கேளுங்க.அழ
வைக்காதீங்க. .மிஸ் ஆகாது”
“உன்னை நம்பலாமா?”
“ப்ளீஸ் என்னை
நம்புங்க.. எனக்காக ஷிவானியை தண்டிக்காதீங்க”
“அவ என்
பொண்டாட்டிடி.. ஆனா நீ ராங்கி பண்னா. அவ தான் பலியாடு. ஞாபகம் வெச்சுக்க”
“புரிது..ப்ளீஸ்”
“இப்ப அவ எங்க
இருக்கா?”
“வெளிய..”
“சரி அவளை
வீட்டுக்கு வரச் சொல்லு, நானும் வீட்டுக்கு வந்துடறேன்..”
“ரொம்ப தேங்க்ஸ் என்
வயித்துல பால வாத்தீங்க”
“இதுவரைக்கும்
வார்க்கல? நீ சரீண்னு சொன்னா பால வார்க்கறென் விஜி..விஜிம்மா” அவன் டபுள்
மீனிங்க்கில் பேச,
“.......சரி போனை
வெச்சுடட்டுமா?” அவள் பேச்சை நிறுத்த பாக்க.,
“இரு எனக்கு ஒன்னு
சொல்லு”
“.என்ன சொள்லுங்க?
ஷிவானி வர போறா?”
“கண்டிப்பா
சொல்லனும்”
“’’என்ன?’
“என் பேரை சொல்லி
கூப்பிடு”
“.முடியாது”
“ என்னடி திரும்ப
வேதாளம் முருங்கை ,மரம் ஏறுது? சொல்லுடி என் பேரை?’
“ரகு”
“குட். வெர் நைஸ் டூ ஹியர் தி சவுண்ட் . “
“..............”
ஐ லவ் யூ ரகுன்னு சொல்லு”
‘.................”
“
ஒவ்வொன்னுக்கும் என்னால கெஞ்ச முடியாது
விஜி. இன்னும் ஏற்போர்ட்லதான் இருக்கேன். டக்குன்னு சொல்லு”
“ஐ லவ் யூ ரகு”
சொன்னாள் விஜயலஷ்மி..