மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, January 14, 2026

இனியவன் காமதாசனின் அலை மோதும் காமம் நமது இணையதளத்தில்..

ன்பு வாசகர்களே!

நாம் முன்பே சொன்னபடி பல எழுத்தாளர்கள் தங்களது நாவல்கள் கதை தொகுப்பினை எனக்கு அனுப்பி விட்டு நமது இணையதளத்தில் பதிவிட அடிக்கடி வேண்டுகோள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுள் நான் மூன்று பெயர்களை மட்டும் செலக்ட் செய்து தேர்வு செய்து வைத்திருக்கிறேன். 

அதில் முரட்டுக்காளை, இனியவன் காமதாசன், தோகை சீனிவாசன், விமலா தீனதயாளன் ஆகியோர் குறிப்பிட தக்கவர்கள். அத்தனை பேர் கதைகளையும் இந்த பொங்கலுக்குள் நமது இணையதளத்தில் பதிவேற்றி விட முயன்றாலும் நேரம் காரணமாக அது இயலவே இல்லை. 

அதேபோல் நிறைய வாசகர்கள் நான் தற்போது எழுதி வரும் ' காமப்புனலின்'  தொடர் நாவலின் ஆறாம் பாகத்தை இந்த பொங்கலுக்கு கேட்டிருந்தார்கள் .

வெறும் ஒரு மாத காலத்திற்கு இன்னொரு பாகம் எழுதி வெளியிடுவது இயலாத காரியம் , அதற்கு இன்னும் இரண்டு மாதங்களாவது தேவைப்படுகிறது என்பதை  வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

அதற்குப் பதிலாக இந்த பொங்கலுக்கு 'இனியவன் காமதாசன்' என்கிற எழுத்தாளர் எழுதியிருக்கும் 'அலைமோதும் காமங்கள்' நாவலின் நான்கு பகுதிகளையும் ஒரே பதிவாக நான் முழுதும் படித்துவிட்டு, இங்கே இப்போது வெளியிடுகிறேன். 


பொதுவாக " நான் வந்தேன், போனேன்'  என தன்மை ஒருமையில் எழுதுகிற கதைகள் எனக்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லை. 
 எனவே தான் இந்த கதையை நான் அசுவராசியத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.

 அதேபோல் முதல் பாகம் கூட, ஏதோ எங்கேயோ படித்த கதை போல தான் இருந்தது. அதன் ஒரிஜினல் எழுத்தாளர் இவர் தான் என்பது பின்னர் தான் தெரிய வந்தது.

 ஆனால், மெதுவாக ஒரு மச்சினியுடனான உறவாக துவங்கிய அந்த நாவல் அதன்பின்  ஒவ்வொரு உறவாக ஊடுருவி பெரும் கிளர்ச்சியை தோற்றுவித்ததுடன் அல்லாமல் பிளாஷ்பேக்கில் போய் பின்னி பெடல் எடுக்கிறது .

45 வயதில் நபரின் காம விரக தாபத்தை அப்படியே வரி வரியாக பதிவிடும் இந்த நாவலின் நாயகன் தனது  டீன் ஏஜை  தாண்டிய இளம் பருவத்தில் துவங்கி எப்படி எலலாம் தனக்கு ஏற்பட்ட நாம சுகங்களை அனுபவிக்க துவங்கினான் என்பது மிகத் துல்லியமாக நேர்த்தியாக வெறும் கிறக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரிகளுடன் எழுதப்பட்டிருக்கிறது. 

நாவல் என்றால் முதலில் நம்பகத் தன்மையும் சமகாலப் பதிவும் ஒருங்கிணைந்திருக்க வேண்டும்.  அந்த இரண்டு அம்சங்களும் இந்த நாவலில் இருக்கிறது.  இதில் சொல்லப்படும் சம்பவங்கள் நமக்கு உண்டானது போல அல்லது நாம் ஏதோ ஒரு காலகட்டத்தில் சந்தித்திருப்பது போல நினைக்க தோன்றுகிறது .,

30 வயதில் தாண்டிய எல்லோருக்குமே இந்த நாவல் ஏதேனும் ஒரு விஷயத்தில் கனெக்ட் செய்யும்படி இருக்கிறது.  அதுதான் இந்த எழுத்தாளரின் சாமர்த்தியம். 

அதிலும் 1998,  2000 ஆண்டுகளில் சென்னையில், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், பம்மல், கிண்டி, சைதாபேட்டை என தொழிற்பேட்டைகளையும் , தோல் தொழிற்சாலைகளையும் வைத்து அவர் பயன்படுத்தி இருக்க கூடிய விதம் அருமை.  

இந்த நான்கு பாகங்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில பாகங்கள் இதை தொடரில் அவர் எழுதுவதாக உள்ளார். 

அந்த தொடர் நாவலில் முதல் இந்த நான்கு பாகங்களை இந்த உங்களுக்கு நம்முடைய  இணையதளத்தில்   வெளியிடுகிறேன் .

(அதே போல நான் எழுதும் காமப்புனலின்  '6 ஆம் பாகம்'  மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.) 



இனியவன் இனிய காமதாசன் அவர்கள் எழுதிய 

- ஆதர் என். வி