மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, April 29, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2050 ( திபூவை இறுதி பாகம்)

 


ஞாயிற்று காலையில் தனது உடமை பொருட்களோடு சுரேஷ் கிளம்பினான். மனம் ஏனோ வெறுமையாக இருந்தது.

குட் பை சென்னை ..


“மனோ ஜி வரட்டுமா?.. பானசங்கரி கோயிலை விசிட் பண்னிட்டு அப்படியே பெங்களூர் போறேன்”


மனோ கட்டி பிடித்து கொண்டான்,


“எவ்ளோ பெரிய ஆள்.. எவ்ளோ பெரிய பேமிலி நீங்க. இந்த வசதி குறைவான வீட்டில இருந்துகிட்டு, நாங்க சாப்பிடற சாப்பாட்டை சாப்பிட்டு. உங்க சிம்ப்ளிசிட்டி யாருக்கும் வராது சார்”


“ அட என்னஜி? புதுசா சார்.. மோர்னு’ கிட்டு”


“எப்படி இருந்தாலும் நீங்க தானே எனக்கு இம்மீடியட் பாஸா இருக்க போறீங்க அதான்…” அவன் சிரித்தான்.


“ரொம்ப நன்றி மனோ சார். எங்க பெரியப்பா சொன்னதுக்காகத்தான் இங்க வந்தேன். இங்க நிறைய அனுபவங்கள்..”


அவன் கீர்த்தனாவை பார்க்க அவள் தலை குனிந்து கொண்டாள்.


“ஆனா, வேலை முடியல மனோஜி. என்  அண்ணன் ஹரீஷ் என்னென்ன புது டிரிக் வெச்சிருக்கான் தெரியல., பெங்களூரு போனா தான் அங்க என்னென்ன பூகம்பம் வெடிக்குமுன்னு தெரியும்”


“பை தி பை சுரேஷ்… உனக்கு அந்த ஏல் எல் எப் குருப் பொண்ணு சம்பந்தம் பாத்திருக்கிறதா கண்ணன் சார் சொல்லிகிட்டிருந்தாரே”


மனோ சொல்ல சட்டென இரு பெண்களின் முகமும் மாறியது.


உண்மைதான். சென்ற வாரம் நிவேதாவை போய் நேரில் பார்த்துவிட்டு பேச வேன்டும் என பெரியப்பா கூட சொல்லி இருந்தார்.


ஏ ஏல் ப் குரூப் ஆட்கள், பெரியப்பாவை  நேரில் பார்த்து விட்டு சம்பந்தம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த சம்பந்தம் கிட்டத்தட்ட முடிந்தாற் போல தான்.


“டேய் சுரேஷ்., நீ பெங்களூர் வந்தப்பறம், மும்பை போய் பொண்னை பாக்கறோம்.  அடுத்த மாசம் கல்யாணம்., என் பேச்சை கேட்டாத்தான் உன்னை ஜே எம்டி சீட்டுல உக்கார வைக்கிறதை பத்தி மேற்கொண்டு பேசுவேன். உங்க பெரியம்மாவுக்கும் அதான் சரியா படுது”


பெரியப்பா கறாராக சொல்லிவிட்டார்.


அந்த நிவேதா அதி அற்புதமான அழகிதான். பணம், படிப்பு, அழகு, அறிவு எல்லாம்  மிக மிக அதிகம் தான்


ஆனால் மனம் ஒட்டவில்லை. வேண்டாம் என தோன்றுகிறது. காரணம் கேட்பார்கள். வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் அடி விழும்.


அய்யோ நிவேதா எனக்கு வேண்டாம். என கத்த வேண்டும் போல இருந்த்து அவனுக்கு.


குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழியில் இந்த  நிவேதாவை வேறு ஞாபகப்படுத்தி விட்டான் மனோ.


 


அவன் கீர்த்தனாவை பார்த்தான். அவள் கண்ணில் அந்த பழைய காதல் இல்லை.


எப்படி இந்த பெண்களால்  டக் டெகென மாறி, சாதரணமாக இருக்க முடிகிறது ?


அவன் கை பிடித்து, ‘ நீங்க கவலை படாதீங்க உங்களை ஜே எம் டி ஆக்காம ஓய மாட்டேன்னு., கண்ணன் சவால் விட்டிருக்கார்.,  நானும் இருக்கேன்.. ஒரு டீமே இருக்கு.. யார் என்ன சொன்னாலும்.,  நீங்க தான் எங்க ஜே எம் டி..”


மனோவை அணைத்து கொண்டான். சுரேஷ்


மணோ நல்லவன். அவனுக்கு துரோகம் இழைத்து விட்டோமோ.. அவன் மனம் கனமாய் அழுத்தியது.


இல்லை . கீர்த்தனாவின்  நெடுனாள் வேட்கையை தணித்து தான் இருக்கிறோம்.  நம்மை தவிர வேறு யாயாவது அவளைக் கவருந்திருந்தால்? நடந்த்து எல்லாம் நன்மைக்கே!


ரஞ்சிதாவும் வந்து நின்றாள். அண்ன்னுக்கு தெரியாமல்

 ‘ போன் பேசு’ என சைகை காட்டினாள்.


இவன் சரியென்றான்.


“வரட்டுங்களா?” கீர்த்தனாவை பார்த்து கேட்க.,


 கீர்த்தனா ஓடி வந்து ஒரு சிறு காசு மூட்டையை அவனிடம் கொடுத்தாள்.


“இதென்ன காசா?”


“இல்ல., என்னோட பாவமோ? புன்னியமோ? எதையோ அந்த கோயில் உண்டில போட்டுடுங்க..” அவன் அருகே வந்து அவன் மட்டும் கேட்கும் படி சொல்லி விட்டு உள்ளே போனாள். அவன் முகத்தை உற்று பார்த்தாள். உள்ளே போனாள்.


“சுரேஷ் நீங்களே  போய்டுவீங்களா? இல்ல நான் டிராப் பண்னட்டுமா?”


“இல்ல  மனோ ஜி… இங்கயே பிக்கப் பண்ணிக்குவாங்க”


அவன் சொல்லி கொண்டிருந்த போதே வேன் ஹார்ன் அடித்தது. வேனுக்குள் இருந்து சஞ்சனாவின் பிள்ளைகள், வாண்டுகள் கத்த.


“இதோ வந்துட்டாங்க” என சொன்னபடி எல்லாரிடமும் விடை பெற்று அந்த சொகுசு வேனில் ஏறினான். வேன் அந்த தெருவிலிருந்து பிரதான சாலைக்கு போனது.


 கீர்த்தனாவின் மனம் என்ன பாடு படும்? என்பது சுரேஷ்க்கு புரிந்திருந்த்து. ரஞ்சிதாவும் தான். இவர்களுக்கெல்லம்  நாம் எந்த சமாதானமும் சொல்ல முடியாது.


எனது தறி கெட்ட இளமை பயணத்தில் நான் ஏற்படுத்திய  விபத்துக்கள் இவை. அதாவது “இன்டென்ஷன் ஆக்சிடென்ட்ஸ்’


சுரேஷ் தளர்வாக மன சஞ்சலத்துடன் சீட்டில் பின்னோக்கி சாய்ந்து கண் மூட வேன் மெயின் ரோடுக்கு போய் வேகம் எடுத்தது..