மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, August 14, 2023

அந்தந்த நேரத்து காமங்கள் : பாகம் 33 – எபிசோடு எண்: 53

 

உன் லட்சணத்துக்கு மச்சினி கூட கும்மாளம் போடனுமா

அட இந்த குரல்.. இது  சுரேஷ் அல்லவா?

கார் கதவு ஓபனில் கழுத்து வரை தான் தெரிந்தது. அவள் முழுதாக குனிந்து பார்க்க..

சுரேஷ்….” அவள் ஆச்சரியத்தில் பலமாக கத்தினாள்.

அதற்குள் சுரேஷ்., ரியாஸை எடுத்து வெளியே போட்டான். ரியாஸ் தரையில் சரிய., சுரெஷ் அவன் மார்பிலும் வயிற்றிலும் தன் ஷூ காலால் மாறி மாறி உதைக்க .,

ரஷீதா ஓடி போய்  சுரேஷை கட்டி கொண்டாள்.

சுரேஷ்..இவன் ரியாஸ் , இது எங்க அக்கா வீட்டுக்காரர் தான். என்னை பிளாக் மெயில் பண்ணி  கூடியாந்துட்டான்..”

ரேஷ்மா.. எல்லாம் சொன்னா ., ஜானு சொன்னான்னு பாத் வீடியோ எடுத்து வெச்சியாம்.. அத பாத்துட்டு இவன் உன்னை இங்க படுக்க கூப்ட்டானாமே?..ரேஷ்மா  நேத்து தான் சொன்னா.. உங்களுக்கு தான் இங்க மதியத்தில இருந்து காத்துகிட்டு இருக்கேன்.”

“…………….”

கார்ல உன்னை பாத்தப்பறம் இங்க வந்தேன்.. உனக்கு ஏன்டி புத்தி இப்படி போவுது., நான் தர காசு உனக்கு பத்தலையா? “

.. இல்ல இப்பல்லாம்..”

ஆமா..புவனா கூட தான் இருக்கேன்..அதுக்காக நீ காசு கேட்டா கொடுக்க மாட்டேனா?  நியுட் வீடியோ போட்டு சம்பாதிக்கற ஐடியா உனக்கு யார்டி கொடுத்த்து.. ஜானு தானே..? அவளை என்ன பண்றேன் பாரு..புடிச்சி உள்ள தள்றேன்.. எல்லாம் அவ பாய்ப்ரண்ட் சிபுன்னு ஒருத்தன் கொடுத்த ஐடியாவாம்

அய்யோ

“ நீ எதுவும் கொடுக்கலியே?

“இ..இல்ல.

“நல்ல வேளை கொடுத்திருந்தா பிரச்சனை பெருசா இருக்கும். இந்த தப்பை எப்பவும் செய்யாத.. இதுக்கு யாரும் காசெல்லாம் கொடுக்க மாட்டாங்க

‘அய்யோ..அவள் அவன் மார்பில் முகம் புதைத்து அழ.,

“அந்த ஜானுவை பிராத்தல் கேஸ்ல போட செல்றேன். பிட்ச்

அய்யோ வேணாம்..அவளை விட்டுடுங்க. யார் என்ன சொன்னா., என்ன? எனக்கு எங்க போச்சு புத்தி? எனக்கு மூளை வேலை செய்யல,. எனக்கு என் வீடியோவை மட்டும் இவன் கிட்ட இருந்து வாங்கி கொடுத்துடு போதும்  அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அவள் அழ.,

வீடியோ தராம எங்க போய்ட போறான்..ஏய்ய்ய் எழுந்திருடா..”

கீழே அடிப்பட்டு கிடந்த  ரியாஸ் தள்ளாடி தள்ளாடி எழுந்தான் மோசமாய் அடிப்பட்டிருந்தான்.

உன்  போனை கொடுறா.”

சா.. சார்..” அவன் குரல் தழுதழுக்க., ரஷீதா இன்னும் சுரெஷை இறுக்கமாக கட்டி கொண்டு தான் இருந்தாள். மாமா பார்க்கிறான் என்ற பயம் கூட இல்லை..

போன் தாடா புடுங்கி சுரேஷ் கத்த,.

சா..சார் இந்தாங்க..” அவன் பதறியபடியே பாக்கெட்டிலிருந்து எடுத்து போனை  தர., அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து ரஷீதாவிடம், தந்தான்.போனை எடுத்து தரையில் போட்டு சுக்கு நூறாய் உடைத்தான்.

வேற காப்பி எடுத்து வெச்சிருக்கியா?”

அய்யோ இல்ல  சார்..”

அப்படி இருந்துச்சுன்னு தெரிய  வந்துச்சி. .உன் கடையை கொளுத்திடுவேன்.. நான் யார்னு தெரியுமிமில்ல.”

தெதெரியும் சார்

என் பொன்ட்டாட்டிய என் கண் முன்னாடி செஞ்சவன் தானே நீ?

காரை எடுத்துட்டு ஓடி போயிடு. நீயெல்லாம் ஒரு மாமன் காரன்.’

ரியாஸ்., அவமானப்பட்ட முகத்தை கொண்டு ரஷீதாவை மீண்டும் பார்க்க் கூட முடியாமல் காரை எடுத்து கொண்டு கிளம்பினான். இன்னும் தன் மேல சாய்ந்து கொண்டு அழுத., ரஷீதாவை இறுக்கி அணைத்து முத்தமிட்டான் சுரேஷ்.

சரி விடு எல்லாம் நல்லபடியா முடிஞ்ச்சிடுச்சி இல்லே. ஏன் அழுவறே?”

“…………….எல்லாம் உங்களால தான்

இவ்ளோ  பிராப்ளம் ஆகியிருக்கு. ஏன் என் கிட்ட சொல்லல.. ரேஷ்மாகிட்ட மட்டும் சொல்லி இருக்கே

நீங்க தான் பேசவே இல்லியே

ஆமா.. உன் அக்கா கூட அபையர் ஆச்சு.. நீயும் அவளும் வேணுமுன்னு ஒரு ஆசையில சொல்லிட்டேன்..நீ கோவிச்சிகிட்டு போய்ட்டே..”

“……………”

அது கூட எதுக்கு? மிருதுளா., நீயும் ஒன்னா வரீங்க.. ஏன் ரேஷ்மா ., ஜானு., நீ எல்லாம் ஒன்னா தானே வரீங்கஅதே மாதிரி.. நீயும் , பரீனாவும் வாங்கடின்னு கூப்ட்டேன்.. முடியாதுன்னா. முடியாதுன்னு சொல்லுஎன் கிட்ட  பேசாம இருந்தா யாருக்குடி நஷ்டம்?” அவன் கேட்க.,

எனக்கு தான் நஷ்டம்என்றாள் ரஷீதா.