"நீங்களா?" ஷோபனா சந்தித்தே இராத அவமானம் அது.
அவள் அதிர்ச்சியின் உச்சியில் திரும்பி பார்க்க, அவளுக்கு எதிரே உச்சகட்ட கோபத்தில் நின்று கொண்டிருந்தான் ரகு
ச்சே,.
மாப்பிள்ளை முன்னால் காதலன் கூட மடியில் ஷால் இல்லாமல் படுத்து ரொமான்ஸ்
செய்திருக்கிறோம். ஆபாசமாக அந்தரங்கமாக
பேசி இருக்கிறோம். இவன் எங்கே இருந்து வந்தான்? என்னவெல்லாம் கேட்டானோ?
அவள்
அடிமனதில் பயங்கரமாக குறுகி போனாள். உடல் படபடத்தது. நடு நடுங்கி போனாள்.
"ரகு நீங்களா ?" அவளுக்கு அதிர்ச்சி குறையவில்லை. அவளால்
சூழ் நிலையை சமாளிக்க முடியவில்லை.
"நீங்க என்ன பண்றீங்க?
யாரிவன் இவன்? " ரகு மிரட்டலாய் கேட்க,
"இ இங்க என்ன பண்றீங்க ரகு?" அவள் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.
" எவ்வளவு நாளா இது நடக்குது சின்ன அத்தை?"
அவன்
வழக்கமாக விஜியை தான் அத்தை என விளிப்பானே தவிர, ஷோபானவை அழைத்ததில்லை. நாண்கைந்து
வயதே தான் வித்தியாசம் என்பதால் ஜஸ்ட் வாங்க போங்கதான்' ஆனால் இப்போது பர்ப்பஸாக
அத்தை என விளிக்கிறானே.,
"
ர.. ரகு....?"
"உங்க
மேல எவ்ளோ மரியாதை வெச்சிருந்தேன் அத்தை. இப்படி யார் கூடவோ, இருட்டு புதர்ல..
துணியை அவுத்துட்டு. படுத்திருக்கீங்களே."
"
ரகு.... மைன்ட் யுவர் வேர்ட்ஸ்..அப்படி ஒன்னும் நான் தரம் தாழ்ந்து போய்டல"
"
அதை தான் நான் என் ரெண்டு கண்ணால் பாத்தேனே அத்தை. உங்க ரொமான்ஸ், அப்புறம் சாரோட
கவிதை. பால் குடுன்னு சார் கெஞ்சறாரே, இள நீர் வேற வேனுமாம் நைட்ல போய் இளனீ
குடிப்பாங்களா ஜி?"
"
ரகு. தட்ஸ் மை பர்சனல், இவர் இவர் என்னோட "
"என்ன உன்னோட ? கள்ள புருஷனா?" என ரகு கேட்க.,
" ஷட் டப் இவர் என்னோட உட்பி. மிஸ்டர் குருமூர்த்தி. குருமூர்த்தி இவர் என் அக்கா பொண்ணோட ஹஸ்பேன்ட். ரகுபதி பாஸ்கரன்"
" ஐ ஆம் .. ஐ அம் குருமூர்த்தி கிளாட் டு மீட் யு" அவன் கை கொடுக்க நீட்,ட ரகு அதை உதாசீனம் செய்தான்.
"
இவரை ரொம்ப நல்ல தெரியும். டென்னிஸ் பிளேயர். கமலேஷ் கூட டபுள்ஸ் ஆடறார் எனக்கு
உங்களை, கமலேஷை, ஷ்யாமை நல்லா தெரியும். கேள்விப்பட்டிருக்கேன்..." குருமுர்த்தி சூழ் நிலையை சமாளிக்க பார்க்க.,
"ஏய்ய்.,
பூமர் அங்கிள்., நான் கமலேஷ் கூட ஆடலை..
அவன் தான் என் கூட ஆடறான்."
"இங்க
பாருப்பா. ஓய் யூ காட் அங்க்ரி? உன்னை எனக்கு தெரியும்பா "
"யோவ்வ் என்னை இந்த ஊருக்கே தெரியும், ஏன் இந்த
நாட்டுக்கே தெரியும். அது மேட்டரில்ல. நீ என்னடா
இங்க பண்றே என் அத்தையை?"
"
ரகு அவர்கிட்ட மரியாதையா பேசுங்க" ஷோபனா சீற,
"
ரகு,. வீ ஆர் குளோஸ் டூ மேரி"
"
நெவர். ஏன்யா ஆளை பார்த்த டீசண்டா இருக்கீங்க, இப்படித்தான் ஒரு நல்ல குடும்பத்து பொண்ணு பார்க்குல தனியா கூப்பிட்டு வந்து, மடியில் படுக்க வச்சு முலையை கசக்கிட்டிருப்பீங்களா?
" என பச்சையாக கேட்டான் ரகு.
" என்ன பேசுறீங்க ஷட்டப் ரகு. தட்ஸ் நன் ஆப் யுவர்
பிசினஸ்"
"என்
பிசினஸ் தான் அத்தை. "
"எண்ன சொல்ல வரீங்க? எப்படி சொல்றீங்க?"
" நீங்க இப்போ என் வீட்ல தங்கி இருக்கீங்க. என் வீட்ல இருக்குற வரைக்கும் நீங்க என்னுடைய ரிலேஷன். என்னுடைய ப்ராபர்ட்டி. நீங்க இந்த மாதிரி எவனோ ஒருத்தன் மடியில் பப்ளிக் பிளேஸ்ல படுத்து கிடக்கிறத நான் எப்படி அலோவ் பண்ண முடியும்?" என கேட்க
"
மிஸ்டர் ரகு யூ ஆர் மிஸ்டேகன்பா. நான் இவங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்.சோ ப்ளீஸ் லீவ் அஸ்"
" வாட் ? ஆர் யூ சீரியஸ்? என்ன அத்தை? இவர் உங்களை கல்யாணம் பண்ணிக்க போறாராமே"
" ஆமா ரகு அதான் நான் முதல்லயே சொன்னேனே?"
" யாரை கேட்டு, இதெல்லாம் முடிவு பண்றீங்க?"
" நான் யாரை கேட்கணும்? இது என் லைஃப் நான் வாழனும்."
" அப்படியா உங்க டைவர்ஸ் கதையெல்லாம் இவருக்கு தெரியுமா?" அவன் போட்டு
கொடுக்க நினைக்க.,
" ஹலோ மரத்துக்கு பின்னாடி இருந்து ,
ஒளிஞ்சிருந்து பாக்குற மிஸ்டர் கேவலமானவரே. ஷோபனாவோட எல்லா கதையும் எனக்கு தெரியும், என் பேரன்ட்ஸுக்கும்
தெரியும்.. சோ ப்ளீஸ் யூ கோ.. நௌ " குரு வெட்டிவிட நினைக்க,
"ஓ அவங்கள பத்தி எல்லா விஷயங்களும் தெரிஞ்சிருந்தும், இவங்களை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?"
" யெஸ் கல்யாணம் பண்ணிக்க போறேன். உங்களுக்கு என்ன பிரச்சனை?"
" அவங்க என்னுடைய குளோஸ் ரிலேஷன். என் ஒய்போட
சித்தி. அவங்களை தப்பான ஆளை சூஸ் பண்ண நான் விட மாட்டேன்."
" நான் தப்பான ஆளுன்னு யார் சொன்னா?" ஷோபனா சீற,
"போயும் போயும் அரைகிழவன் ஒருத்தனை, அவ லவ் பண்ணவா, நான் பாத்துட்டு இருக்கணுமா ?அதெல்லாம் முடியாது"
"ஏய்ய்
மரியாதையாய் பேசு. அவ கிவ’ன்னா பல்லு பேந்துடும்"
"
உனக்கென்னடி மரியாதை பப்ளீக் பிளேஸ்ல எவன் கிடைப்பானோன்னு படுத்துடு எல்லாத்தையும்
காட்டிகிட்டு படுத்து புரள்றே"
"ஏய்ய்ய்ய்"
ஷோபனாவுக்கு அதற்கு மேல் கத்த முடியவில்லை. வாய் உலர்ந்தது. நாக்கு புரளாமால்
மேலண்ணத்தில் ஒட்டுக் கொண்டது.
"தம்பி. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. நீங்க யாரு எங்க ஆசையை விருப்பத்தை கேட்க? இது எங்க லைஃப், "
" யெஸ் நான் தப்பு பண்ணா கேக்குறதுக்கு எனக்கு அம்மா இருக்காங்க, பேமில் இருக்காங்க, ஏன் அக்கா மாமா இருக்கிறாங்க்க. நீங்க ஒன்றும் எதுவும் செய்யத் தேவையில்லை.கிளம்புங்க"
ஷோபனாவும் வெடித்தாள்,
"ஆஅங்க்
நீ இப்ப சொன்ணே இல்ல, அக்கா ! அந்த அக்காவுடைய மாப்பிள்ளை நான். உன் அக்காளுக்கும் உங்க மாமாவுக்கும் என்ன உரிமை இருக்கோ, அதே உரிமை எனக்கு இருக்கு. உன் வீட்டுல பொண்ணை எடுத்திருக்கேன்."
:"யோவ்
நீ என்ன லூசா?" பொறுமைக்கு பேர் போன குருவுக்கே கோபம் வந்தது.
" ஆமா உரிமை எனக்கு இருக்கு. அதுவும் நீ இப்போ என் வீட்ல இருக்கே. என் வீடுன்னா என் கஸ்டடியில இருக்கே"
"பெருமானே"
" எங்க வீட்ல இருந்துகிட்டு இப்படி தப்பு பண்ணா, புதர்ல யாரோ ஒரு தடியன் கூட
கட்டி பிடிச்சி படுத்து உருண்டா , அது எங்க குடும்பத்துக்கு தான் கெட்ட பேரு"
"சாமி.
என்னை விடுப்பா ,. இப்பவே உன் வீட்டை விட்டு போயிடறேன். நான் இவரை பாக்கத்தான்
உங்க வீட்டுலயே ஸ்டே பண்ணேன்.. அதான் தப்பு"
"ஓ
இவன் கூட கும்மாளமடிக்க தான் எங்க வீட்டுல இருக்கியா?., அப்போ ஷிவானி மேல இருக்குற அக்கறையில நீ எங்க
கூட இல்லல்லே?"
".....................
இவ்ளோ ஆனப்பறம் இனி நான் இங்க இருக்க மாட்டேன். எங்கக்கா வீட்டுக்கு போறேன்.
ஷிவானி அங்க வரட்டும்"
"
நோ.. என் மாமியார் வீட்டுலயும் நீ தங்க கூடாது. உன்ன மாதிரி பொம்பளைக்கு அங்க
இடமில்ல, முதல்ல அத புரிஞ்சுக்கோ" என அவன் சொல்ல,
இவன் என்ன மறை கழண்ட லூசா? இல்ல லூசு மாதிரி நடிக்கிறானா? சைக்கோவா? ச்சே சரியா
இவங்கிட்ட மாட்டிகிட்டேமே’ என்றுதான் இருவரும் யோசித்தார்கள்.
இவனுக்கு ஏதோ பொறாமை. அந்த பொறாமையில் போட்டு நம்மை அசிங்கப்படுத்த பார்க்கிறான். என்று மட்டும் புரிந்தது .
"ஓகே லீவ் இட். நீங்க வீட்டுக்கு போங்க, நான் வீட்ல வந்து பேசுகிறேன் "
"என்ன சொல்ல போறே? வீட்ல என்ன பேசிக்கிறதுக்கு இருக்கு? இந்த காட்டான் கூட இனிமே நீ பார்க்குக்கெல்லாம் வரக்கூடாது.
" ரகு உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை. அவர்கிட்ட நீங்க மரியாதையா பேசலன்னா நடக்கிறது வேற .அவர நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் .அவர் என்னுடைய வருங்கால புருஷன்.”
"
ஸாரி., அதை என்னால ஒதுக்க முடியாது "
"நீ யாரு அதை ஒத்துக்கறதுக்கு? ஒத்துக்காம போறதுக்கு" இங்க இருந்து முதல்ல கிளம்புங்க"
" ஓ என்ன கிளம்ப சொல்றியா? இங்க சென்னைக்கு வந்து அதுவும் இந்த நங்கநல்லூர் வந்து மூணு மாசம் தான் ஆச்சு, அதுக்குள்ளே ஒருத்தனை புடிச்சிட்டியா ? நீ இப்பதான் தெரியுது ஏன் உன்ன முதல் புருஷன் விட்டுட்டு ஓடினான்'ன்னு "
"ஏய்ய் ரகு இதுக்கு மேல நீங்க ஒரு வார்த்தை பேசினீங்க."
" என்னடி பண்ணுவ ?"
"ஏய் என்னடா டி போட்டு பேசறே?"
"முன்ன
பின்ன தெரியாத ஆம்பளை கூட படுக்கறதுக்கு அலையற கட்டை தானேடி நீ?"
"ஏய்ய்ய்.
ரகு யூ கிராஸ்ஸிங்க் தி லிமிட்" குரு முன்னேறி வர,
"ஏய்ய்
புடுங்க்கி போடா? டைவர்ஸ் ஆன பொண்ணு தானே
காஞ்சி கிடப்பான்னு தப்பு கணக்கு போட்டுட்டியா? ஏன் நாங்கள்லாம்
ஊத்த மாட்டாமா தண்ணிய?"
" மிஸ்டர் ஏய் மிஸ்டர் உனக்கு மரியாதை பேச தெரியாதா? லேடிஸ் கிட்ட எப்படி நடந்துக்கனுமுன்னு தெரியாதா ?"
" ஓ நீ எனக்கு லேடிஸ் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் காட்டுறியா? ஏன்டா ஊரான் வீட்டு பொண்ண நைஸா பேசி ஆசையை காட்டி பார்க்குல கூப்பிட்டு வந்து மடியில் படுக்க வைச்சி, டிரஸ்குள்ள கைவிட்டு மாரை பிசையற கம்மனாட்டி, நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் சொல்றியா?" என்ன சொல்லி பளார் என குருவின் முகத்தில் ஒரு அறை விட்டான்.
குருமூர்த்தி எதிர்பாராத தருணத்தில் விட்ட அறை அது. விட்ட அறையில் ஷோபனா, குரு இருவருமே அதிர்ந்து
போனார்கள். அய்யோ விஷயம் விபரீதமாகிறதே?
ஸ்கூல்
டூர், மணி, டெல்லி கண்னன் என அவளுக்கு ஒரு வினாடி மனதிரையில் வந்து போக., அய்யோ
குருவையும் நான் தவற விடு விடுவேனா?’ அவள் துடித்தாள்.
600
பேரின் பாஸ், ரிப்போர்ட்டிங்க் ஆபிசர். கௌரவமான பதவியில் இருக்கும் தலைமை அதிகாரி
தன்னை விட வயதில் சிறிய ரகுவின் கையால் அந்த இருட்டு புதரில் பகிரங்கமாக
கன்னத்தில் பலத்த அடி வாங்கினான்.
குரு அடிதடி
ஆளில்லை. எந்த தெருச்சண்டைக்கும் போகாதவன். அவனை பார்த்தால் மரியாதையா கும்பிட்டு
விலகி போகிறவர்கள் தான் சுற்றிலும் இருந்தார்களே தவிர, இப்படி அவனை மரியாதை
குறைவாக யாரும் பேசியதில்லை. அடித்ததில்லை. அவன் ஆபீசில் ஒரே ஒரு வினாடி எதையாவது
தேடினால், உடனே பத்து பேர்” யெஸ் சார்” என
வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவனுக்கு இந்த அவமானம் நேர்ந்து விட்டது.
ஷோபனாவுக்கு
முன், அவன் அடி வாங்கிய அவமானத்தில் அவன் கையை தன்னிச்சையாக காற்றில் வீச., ரகு
அந்த கையை பிடித்து முறுக்கி பின்னால் உதைக்க அவன் நிலை குலைந்து பெஞ்சில் முட்டி விழுந்தான்.
சில்லு மூக்கு உடைந்தது.
"ஆஆஆ"
அவன் மீதான அடுத்த அடிக்கு ரகு தயாராக.,
"அய்யோ.."
ஷோபனா தடுக்க அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.
"ஒரு
அறைக்கு தாங்க மாட்டான். இவனுக்கா நீ அவுத்து போட்டு காட்டறே?" அவள் மயிரை
பிடித்தான் ரகு,
"ஏய்ய்
அவளை விட்றா.." குரு கத்த
"ம்மாள
ஏதாச்சும் பேசுனே, ஏரியா பசங்ககிட்ட சொல்லி இங்கேயே காலி பண்ணிடுவேன்.
பாக்குறியா?" ரகு போனை எடுத்தான்.
"ப்ளீஸ்
எங்களை விட்டுடுங்க " ஷோபனா கெஞ்சினாள்.
"இப்ப
கெஞ்சறே. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரொம்ப துள்ளுனே ஏன்டி?. அப்ப ., ஐயா மேல கையை
வெச்சா தான் , நீ வழிக்கு வருவே இல்ல."
அவன்
மறுபடி மறுபடி குருவை போட்டு மிதித்தான்.
"ப்ளீஸ்
ஸ்டாப் ரகு..." ஷோபனா பெருங்குரலெடுத்து அழ,
"ஷோபனா
நீ வீட்டுக்கு போ.. காலையில பேசிக்கலாம்" குரு திணறலாய் சொல்ல,
"த்தா.,
வாயை திறந்தா., உன்னை இங்கேயே குழி தோன்டி புதைச்சிடுவேன்.." ரகுவின் கண்கள்
கோபத்தில் சிவந்து அவளை அச்சமூட்டியது.
குருமூர்த்தி
சமாளித்து எழுந்து, தன் போனை எடுத்து யாரையோ உதவிக்கு அழைக்க நினைக்க., ரகு அவன்
போனை பறித்து புதரில் தூக்கி வீசினான்..
"ஏய்ய்
என் போன்"
"போ
காலையில் வந்து பொறுக்கி எடுத்துக்க" ஏனோ குருவால் அவனை எதிர்க்க
முடியவில்லை.
"ப்ளீஸ்..
ப்ளீஸ்.. " என ஷோபனா எவ்வளவு கெஞ்சினாலும் ரகு கேட்கவில்லை சோபனாவை துணியை பிடித்து இழுத்து ஓரமாய் தள்ளி விட்டான்.
சிமெண்ட் பெஞ்சில் குவிந்து போய் விழுந்து கிடந்த குருமூர்த்தியை தட்டி பிடித்து தூக்கினான். காலரை பிடித்து இழுத்தான்
" ராஸ்கல் உனக்கு எங்க வீட்டு பெண்ணாடா உனக்கு கேக்குது? பரதேசி நாயே? " என மாறி மாறி கன்னத்தில் அறைந்தான். குருமூர்த்தியால் அவனை தடுக்க முடியவில்லை ஒரு வன்முறையை எப்படி தடுப்பது? என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் குருமூர்த்தி உச்சகட்ட அவமானத்தில் இருந்தான்.
மறுபடியும் மறுபடியும் ரகுவிடம் அடிவாங்கிக் கொண்டே இருந்தான்.
" ப்ளீஸ் ஸ்டாப் ஐயோ யாராச்சும் அவனை புடிங்களேன்" என மட்டும் ஷோபனா கத்திக் கொண்டிருந்தாள்.
அவனது கன்னத்தில் விழுந்த அறை பயங்கரமாய் வலித்தது. அடியை விட அவமானம் இன்னும் வலித்த்து. பிறந்தது முதல் அவனை யாருமே அடித்ததில்லை. அவன் வன்முறையை விரும்பியதும் இல்லை. அவன் மீதும் யாரும் வன்முறையை பிரயோகித்தது கிடையாது
முன்னே பின் தெரியாத ஒருவனால் தான் வாங்கிய அறை அவன் நிலைகுலைய வைத்தது .மிகவும் அவமானமாக ஆகிவிட்டது.
No comments:
Post a Comment