மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, January 12, 2024

Kallam Kabadam Kaamam part 2


Hi Readers!
NEW PART RELEASE

EPISODES 37 TO 75


BUY KKK  

கள்ளம், கபடம், காமம்’


Rs. 220/-

Total 400 Pages., this Price  will be till 17 the only.

-------------------------


இது இந் நாவலின் இரண்டாம் பாகம்.

Episode 36 to 75 

நாயகி ரம்யா தன் திருமணத்திற்கு முன் காதலனாக வந்த ஒரு காமுகனின் வலையில் சிக்கி, பின் அதிலிருந்து லாவகமாக தப்பி, தனது இனிமையான இல்லற வாழ்க்கையில் திரும்பி மனமொத்து தன் கணவனுடன் வாழ்கையில் அதே எக்ஸ் லவ்வரை சென்னையில் தான் வசிக்கும் அபார்ட்மென்டில், ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சந்திக்கிறான்.

பூஞ்சை மனதும் மென் தேகமும் உடைய ரம்யா எப்படி அவனை எதிர்கொள்கிறாள்?.  பைனான்சியராக வரும் இன்னொரு எதிர் நாயகனையும் அவள் எப்படி சமாளிக்க முடிகிறது? 

இது ஒரு புறம்! இது மட்டுமல்ல, இந்த பாகத்தில் நீங்கள் எதிர்பாராத இன்னும் சில பாத்திரங்களின் வருகை, ( Mariyaa, Sangeetha, Raaju, Vikram..) வேறு ஒரு டிராக்காக, ஒரு பெரிய  நீரோடையின் சிற்றோடையாக பிரிந்து  வழிந்து ஓடும்.

படிக்கும்போது பெரும் கிளர்ச்சியை இந்த நாவல் ஏற்படுத்தினாலும்,  மனிதர்களின் மனதில் மண்டி கிடக்கும் கள்ளமும் கபடமும்  சேர்ந்து எப்படி எல்லாம் ஒரு காம அனுபவத்தினை பெற துடிக்கிறது? குடும்ப உறுப்பினர்களைச் சுற்றிலும் ஏற்படும் தவறுகள் எந்தெந்த வகையில் ஏற்படக்கூடும்? நாம் எந்த அளவிற்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்? என்பதையும் சொல்லி இருக்கிறேன்.

குறிப்பாக இந்த  நாவலில் இந்த பாகத்தில் வரக்கூடிய, சங்கீதா, மரியா, பார்கவி  டிராக் பொதுவாக எந்த கதைகளிலும் வராத சம்பவங்களாக திரைக்கதையாக அமையும்.

படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.

வணக்கம்! சந்திப்போம்..

- நவீன வாத்சாயனா

பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.

வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.

மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,

அடுத்ததாக, வெப்சைட்டில் டவுன் லோடு லிங்க் அடிக்கடி சரியாக வேலை செய்யாததால் தான் நாம்,. மெயிலில் அனுப்ப வேண்டியதாக இருக்கிறது.

எனவே, டவுன்லோடு லிங்க ஒர்க் ஆகவில்லையென்றாலும் சரி, குறைவான பக்கங்கள் இருந்தாலும் சரி. ஒன்றும் பதட்டப்பட வேண்டாம்,

மேமெண்ட் ஆனவுடன் , தானாகவே உங்கள் மெயிலுக்கு ஒரிஜினல் ஸ்டோரி வந்துவிடும்.

அடுத்த பாகம் விரைவில்..

BUY KKK Part 2  

Buy via Card part 2 KKK 

Buy in amazon ( Only 37 to 55 Episodes)


----------------

HUGE DISCOUNT !


Pl note : Amazon KDP and Author NV - E books are parts are Varied depend of Episodes..