மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, November 10, 2023

BUY NOW !

 


உலகில் நிகழும் எல்லா கள்ளம் மற்றும் கபடங்களுக்கு காரணம் இந்த காமம் என்பது நிதர்சனம். நாள் ‘ கள்ளம், கபடம், காமம்’ என்னும் இந்த நாவலில் ஒரே குடியிருப்பில் வாழ்பவர்களுக்கு ஏற்படும் பலவித சமூக, பொருளாதார வாழ்வியல், பிரச்சனைகளும் அவற்றில் கள்ளமும் கபடமும் நிறைந்த காமம் எந்த அளவிற்கு பங்கினை வகிக்கிறது? என்பதை வித்தியாசமான திரைக்கதைகளில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

படிக்கும்போது பெரும் கிளர்ச்சியை இந்த நாவல் ஏற்படுத்தினாலும்,  மனிதர்களின் மனதில் மண்டி கிடக்கும் கள்ளமும் கபடமும்  சேர்ந்து எப்படி எல்லாம் ஒரு காம அனுபவத்தினை பெற துடிக்கிறது? குடும்ப உறுப்பினர்களைச் சுற்றிலும் ஏற்படும் தவறுகள் எந்தெந்த வகையில் ஏற்படக்கூடும்? நாம் எந்த அளவிற்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்? என்பதையும் சொல்லி இருக்கிறேன்.


காமம் முக்கியமானது தான். அதே சமயத்தில் அதில் கள்ளம் கபடம் இருக்கக்கூடாது என்பதை தான் திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறேன்.  இந்த பாகத்திலும் அதுதான் சொல்ல முயற்சிக்கிறேன்.

சரி இந்த நாவல் எத்தனை பாகம் வரை நீளலாம்?. இப்போதைக்கு 4 பாகங்களுக்கான திரைக்கதை உள்ளது. கதையின் சுவாரசியம், நீளம் , எனது மன ஓட்டத்திற்கேற்ப இது இன்னும் நீளலாம். அடுத்தடுத்த பாகங்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வெளியாகும்.

 மாதம் ஒரு பாகமாவது தர பலரும் கேட்கிறார்கள். என்னால், அது தான் முடியவில்லை. ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு பாகத்தையாவது எழுத எனக்கு மிகவும் விருப்பம். ஏனெனில், இது எனக்கும் ஒரு பெரிய வடிகாலாக இருக்கிறது.

 

எழுதுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நிறைய திரைக்கதைகள் இருக்கின்றன. காம ரசத்தோடு அக்கதைகளை நாவலாக தரும் பட்சத்தில் காமத்தோடு, நல்ல விஷயங்களும் வாசகர்களைப் போய் சேரும் அல்லவா?

இந்த  நாவலில் ரம்யா தொடங்கி, சங்கீதா, பார்கவி, ரேகா, மதுமிதா, ஷில்பா, இந்து  என நிறைய பெண்களுக்கு தனித்தனியாக பின்னணிகள் உண்டு. ஒவ்வொன்றும் வெவ்வேறானவை. தனி தனி நாவலாக எழுதலாம் என்றுதான் நான் இருந்தேன். ஆனால் ஒரு குடியிருப்பு வாசிகளாக எல்லா   கதாபாத்திரங்களையும் சொல்லும் போது, அனைத்து கேரக்டரையும் இணைக்கமுடியும்.

எத்தனை பாத்திரங்கள் வந்தாலும், நீங்கள் படிக்கும் போது குழப்பமாக இருக்காது. அதற்கு நான் கியாரண்டி.

படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.

வணக்கம் சந்திப்போம்..

- நவீன வாத்சாயனா


BUY in India

BUY via Card Payment

BUY Via Amazon ( Only 11 Episodes)


அமேசானில் படிப்பவர்கள் கவனிக்க :

அமேசானில்,  இந்த  நாவலில் பாகங்கள் சிறு சிறு பாகங்களாக (விலை குறைவாக) வெளியிடப்படும்.  எனவே இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். 

பெரிய சைஸ் பைல்கள் அதில் பதிவேற்ற முடியாது என்பதால் நம் இணைய தளத்தில் 5 பாகம் என்பது அமேசானில் 10 அல்லது 15 பாகங்களாக  கொஞ்சம் கால இடைவெளியில் வெளியாகும்.