பல நண்பர்களும் தொடர்ந்து கேட்கும் கேள்விகள்
பதில்: ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள்
2 ககக இன்னும் எத்தனை பாகங்கள் நீளும்?
பதில்: இன்னும் 4 பாகங்கள் எழுத திரைக்கதை உண்டு - எனவே மொத்தம் ஆறு பாகங்கள் நீளும்
3 ககக விற்கு பிறகு சரித்திர நாவலா?
இல்லை நிறைய வித்தியாசமான குறுனாவல்கள் எழுத திட்டமுண்டு அதன்பின் டிடெக்டிவ் தொடர்பான நாவல்கள் அதற்கு பின் நான் மிகவும் எழுத விரும்பும் மலையாள சினிமாவான இன்சூரன்ஸ் திரை நாவல்
அதன்பின் தான் சரித்திர நாவல்
4 பிளாக்கரில் திபூவை முடிந்த பிறகு கள்வெறி கொண்டேன் இலவசமாக தொடருமா?
பதில்: ஆம்
- AUTHOUR NV
Just an request, please satisfy user request too. We all want Pavithra character with actor shyam for long time. If you willing to write short story please consider. Make our dreams come true in your writing style
ReplyDelete