மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, January 13, 2025

காமப் பெரு நதி பாகம் - 3 இப்போது வாங்க.,

 நண்பர்களே வணக்கம்!

'காமப் பெருநதி"

 என்னுடைய 'திரும்புடி பூவை வைக்கணும் '

'கள்ளம் கபடம் காமம்'

' கள்வெறி கொண்டேன்'  ஆகிய  நாவல்களுக்குப் பிறகு,

 நான் எழுதும் நான்காவது நாவல் இது.


முற்றிலும் மாறுபட்ட பின்னனி, சூழலில் நடை பெறும் கதை இது. இதன் இரண்டாம் பகுதியை படித்து இருப்பீர்கள். இது மூன்றாம் பாகம்.

 டாக்டர் சாரங்கன் தந்த மருந்து & மூலிகைகளை நயவஞ்சகமாக பணிப்பெண் எஜமானி சௌம்யாவுக்கு அன்றாட  உணவில், ஜூஸில் கொடுத்து சௌம்யாவின் மனதினை உடல் உணர்வுகளை கடுமையாக சிதைத்தன் விளைவாக சௌம்யா மெல்ல மெல்ல கிருபா வசம் சாய்ந்துவிட்டாள்

இசை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சாத்வீக குரலுக்கு சொந்தக்காரி., சௌம்யா என்ற தனித்த பேரழகி., இப்போது கிருபாகரன் மற்றும் சந்திராவின் சதிவலையில் வசமாக மாட்டிக் கொண்டாள்.

கிருபா தன் திட்டப்படி சௌம்யாவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டானா? அவன் சந்திராவை மணந்தானா?

சந்திரா தனக்கு நன்மை  தான் செய்கிறாள், கிருபா தனக்கு  கௌரவமான மண வாழ்க்கை கொடுப்பான் என்றெண்ணி அவனிடம் பலமுறை  தன்னையே இழந்து நிற்கும் சௌம்யாவுக்கு கிடைக்க போவது என்ன?

வேலை விட்டு நிராகரிக்கப்பட்ட அபர்ணாவின் நிலை என்ன? அவளது பிரசன்னாவுடனான காதல் என்ன ஆயிற்று?

ஆக்டர் ஷ்யாமின் காதலி சுந்தரியுடனான பிரசன்னாவின் மோகம் முடிவுகு வந்ததா?

இப்போது கேரளா படகு வீட்டில், கட்டில் காதலன் கிருபா வெளியே போன பின், தன்னம் தனியாக ஷ்யாம் & பிரசன்னாவுடன் மாட்டிக் கொண்ட பேரழகி சௌம்யாவின் நிலை என்ன?


எபிசோடு 97 முதல் 120 வரை... 310 பக்கங்கள்

இந்த மூன்றாம் பாகத்தில் காணலாம்..

காமப் பெரு நதி பாகம் - 3 இப்போது வாங்க.,

------------------



இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?  என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு  இந்த நாவல் உதவியாகவே  இருக்கும்.

நாவலைப்  படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.

வணக்கம்! சந்திப்போம்..

-  நவீன வாத்சாயனா


 பின்குறிப்பு :   பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.

வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.

மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,

அடுத்த   நாவல் விரைவில்..நன்றி! 


 

என் வி யின் அனைத்து மின் நூல்களை ஆன்லைனில் படிக்க.

Authornv.com

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi.blogspot.com

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

naveenavathsayana.gmail.com


 

38 comments:

  1. Anyone got the ebook at 6 pm ist........

    ReplyDelete
  2. Woovvv Got Nowwwwwwwww

    ReplyDelete
  3. Just now I got it. Will read today nght. thanks at all

    ReplyDelete
  4. Just now I recived. thanks NV.. happy Pongal......

    ReplyDelete
  5. Again vera leverl story thaaivass

    ReplyDelete
    Replies
    1. Enna manushanpaa., ezuthikiite irukkaaru

      Delete
  6. அருமையான நாவல். அருமையான முடிவு.. உங்களது வழக்கமான முத்திரை காமப் பெருமதி, இன்னொரு மறக்க முடியாத நாவலாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. naan amazonla thaan padikkiren. 50 episode thaan athula irukku ??

      Delete
  7. ithu pOla oru climax ithuvarai padithathillai.

    ReplyDelete
  8. நவீன வாத்சாயனா அவர்களின் இன்னும் ஒரு வெற்றி படைப்பு, நாவல் முழுக்க இழையோடும் காமம் காதலும் கதையும் மிக மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. OMG what a man he is? dierent story diferent scenes.. Marvellous

      Delete
  9. This is Ultimate Sex novel., only for Aduts., Sowmay fuck her man very nicely.. Climax Twist is not expecting

    ReplyDelete

  10. வழக்கம்போல உரையாடல்களும் வர்ணனைகளும் கட்டில் உடலுறவு காட்சிகளும் ஆளை ( அதை )தூக்குகின்றன.

    ReplyDelete
    Replies
    1. ethai thookuuchi nallaa thirithu...

      Delete
  11. ஒரே நாவலாக கொடுக்காமல் அவ்வப்போது எழுதிய வரையில் தனித்தனி பாகமாக கொடுப்பதால் கூடுதல் சுவாரசியம் கிடைக்கிறது. மேலும் நாவல் முடியும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை . அடுத்த நாவலையும் அதேபோல கொடுங்கள் முடிந்தால் மாதம் ஒரு பாகம் கொடுங்கள் நல்லது

    ReplyDelete
    Replies
    1. Ye.. always shart novel is welcomes

      Delete
  12. கிச்சிலிJanuary 13, 2025 at 11:20 PM

    செமயா இருக்கு.. சூப்பர் கிளைமாக்ஸ்

    ReplyDelete
  13. அடடா என்ன ஒரு ரைட்டிங்..,1
    பொங்கல் எல்லாம் முடிந்த பிறகு தான் ரிவ்யூ போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உங்களது எழுத்து காந்தம் எங்களை ஈர்த்து விட்டது.
    தாய் தந்தை இல்லாத ஒரு பணக்கார பேரழகி ,
    போதாதற்கு கர்நாடக இசையை பாடுகிற பிரபலமான பாடகி .
    அவளுக்கு பல்வேறு கட்டங்களில் வெளி ஆண்களால் கிடைக்கின்ற தொந்தரவுகள்,. அதில் யாருமே எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்திடம் அவள் ஒரு சங்கடமான தருணத்தில் தன்னை முழுமையாக இழந்து விடுகிறாள்.
    அப்படி ஒரு இக்கட்டு நிலைக்கு அவள் வருகிற அந்த சூழ்நிலையை கதாசிரியர் நன்றாக படம் பிடித்து காட்டுகிறார் .
    எந்த கதாபாத்திரத்தையும் ஒரு மாற்று குறைவாக சித்தரிக்காமல் இயல்பாகவே படித்திருப்பது அவருடைய பலம் ஆகும்.

    தான் தவறு செய்து விட்டோம் என்பதை தனது கணவரிடம் சொல்லி அழுகிற அந்த ஒரு காட்சியில் அவள் செய்த எல்லா தவறுகளையும் பலவீனங்களையும் வாசகர்கள் மன்னித்து விடும்படி செய்து விட்டார் ஆசிரியர் .
    கதையில் வரும் சந்திரா, சாரங்கன், கிருபாகரன், பிரசன்னா, அபர்ணா போன்ற பாத்திரங்கள் எல்லாம் கதையின் நீளத்திற்கு மட்டும் உதவ இல்லை கதை சுவாரஸ்யமாக நகர்ந்து செல்வதற்கும் உதவுகிறார்கள்.
    ஒவ்வொருவரின் நிஜமான முகங்களை பிளாஷ்பேக்கில் விவரிக்கும் கதாசிரியரின் வழக்கமான உத்தி இந்த கதையிலும் அடித்து தூள் பறக்கிறது .
    அடுத்த படைப்பிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. corect review.. But Climax is not dijustable

      Delete
  14. பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. திரும்புடி பூவை வைக்கனும், நாவலை மிஞ்சக்கூடிய 'கல்வெறி கொண்டேன், அதற்குப்பிறகு கள்ளம், கபடம் காமம்., இப்போது இன்னொரு சூப்பர் நாவல். காம பெருநதி;
    அடுத்த படைப்பிற்கு ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  16. வார்த்தைகளில் விவரிக்க முடியாத காம பிரவாகம் இந்த நாவல் .
    ஹீரோயின் சௌமியாவை சுற்றி நடந்தாலும் துணை கதாபாத்திரங்களை மையப்படுத்தி அமைந்ததால் இந்த நாவல் அடுத்த கட்ட பரிணாமத்தில் ஜொலிக்கிறது.
    எனக்கு முழு திருப்தியை தந்த, இன்னும் ஒரு என்.வி நாவல்.,
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. detective novel series eppo?

    ReplyDelete
  18. எனக்கு இந்த நாவலில் மிகவும் பிடித்த ஒரு பாகம்.
    அபர்ணா, பிரசன்னா ஒன்றாக இருந்ததை பார்த்துவிட்டு சௌம்யா காரில் ஏறியது முதல் வீட்டில் வந்து படுப்பது வரையிலான காலகட்டம்.,
    அவளுடைய மன உணர்வுகள் அவரது பெண்மையை சித்தரிப்பது மிகவும் அருமை 30, 40 பக்கங்களில் அவளது மன ஓட்டத்தை சித்தரித்து விட்டு,
    அதற்குப் பிறகு அவளை படுக்கையில் வீழ்த்துகிற காட்சி அசாதாரணக் கிளர்ச்சி தூண்டுகிறது.
    ஆயிரம் போர்ன் படங்களை பார்த்தால் கூட உங்களது ஒரு நாளுக்கு ஈடாகாது என் என்.வி அவர்களே!

    ReplyDelete
  19. Super mood creating , tempting, seductive novel Ever

    ReplyDelete
  20. kiLamaaxil., antha athai..." kaar nikkalye?' ena solvathu., Somuyaa "caar Nikaathu' ena solvathu ., adadaaaa.. Oru award cenima paakkuraama maathiri irukku.. super naration... Killing Us

    ReplyDelete
  21. Solla vaarthaikal illai.. eppavue neenga thaan intha gaanaril KING..........

    ReplyDelete
  22. Super and Acceptable Cliax.. yaar yaarudan servathu., yaarkku entha thappuukku enna thanadanai enna sariyaaka solli vitteegal... SUPERRRRRRR

    ReplyDelete
  23. அய்யா NV என்ன ஓரு எழுத்துநடை.இது எவ்வாறு முடிய போகிறது என்ற எண்ணத்தை வழக்கம் போல் உங்கள் எழுத்தின் வீச்சின் மூலம் அருமையான மற்றும் ஏற்றுகொள்ளகூடிய முடிவை தந்துள்ளீர்கள்..சதி என்றுமே வெல்லாது என்பதை மீண்டுமொருமுறை நிருபித்துள்ளீர்கள்.நீங்க தான் எங்களுடைய தாகத்தை தணிக்கும் காமபெருநதி.

    ReplyDelete
  24. காம பெருநதி– ஒரு மதிப்புரை

    பெருமதிப்பிற்குரிய என். வி அவர்களுக்கு ,
    என் பெயர் ராம கிருஷ்ணன். சினிமா துறையில் உதவி இயக்குனர்.

    காம பெருநதி நான் படித்த உங்களின் முதல் புத்தகம். எப்பேர்பட்ட நாவல்,, அற்புதமான எழுத்து பிரவாகம்..
    சில சமயங்களில் நல்ல உணவகங்கள் பொது வழிகளில் இருப்பதில்லை. நம்முடைய ருசிக்கான தேடலைப் பொறுத்தே அவற்றைக்கண்டடைய முடியம்.உணவகங்கள் விஷயத்தில் நாம் தேர்வு செய்யவதற்கு நமக்கு நண்பர்கள்,அலை பேசி செயலிகள் போன்றவை உதவுகின்றன.
    ஆனால் இலக்கியத்தில் அப்படி விலாசங்கள் எளிதில் கிடைப்பதில்லை. அதிலும் காம நாவலில் அது எப்போதுமே கிடைக்காது. பல இடங்கள் சுற்றிய பின்னேரே நான் இங்கு வர நேர்ந்தது.
    உங்களைப் படிக்க வெகு தாமதம் தான், ஆனால் பாதகம் இல்லை,முன்பே வந்திருந்தாலும் எனக்கு இவ்வுளவு பாதிப்பை இந்த நாவல் கொடுத்திருக்காது, என் மனம் இதைத்தாங்கும் அளவிற்குப் பண்பட்டிருக்காது.

    அதனால் நான் தாமதமாய் வந்ததும் என்னளவில் நலம் என்றே கருதுகிறேன்.

    இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளை இப்படி கீழ்க்கண்டவாறு தொகுத்து இருக்கிறேன். இதை நான் review எழுதும் மன நிலையில் எழுதவில்லை,நான் விமர்சகன் அல்ல, இங்கு நான் ரசிகனாக சௌம்யா, கிருபா, ஷாம் அபர்ணா, சந்திராவுடன் சுற்றிய நாட்களை மட்டும் தொகுத்து பதிவு செய்ய நினைக்கிறன்.

    நாவல் அமைப்பு

    முதல் பாகம் அபர்ணா மற்றும் சௌம்யாவின் பின்னனி வாழ்க்கை குறிப்பு.

    தி.ஜா. , ந.பா, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்கு குறைவில்லாமல் ஒரு விஸ்தாரமான விவரிப்பு, படித்ததும் திகைத்து போய் விட்டேன். சௌம்யாவின் கல்யாண கலாட்டா நாவலில் தம்பதியரின் பிரிவிற்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
    கதை மெல்ல சௌம்யா, சந்திராவின் அந்தரங்கத்துக்குள் நுழைகிறது., சந்திரா, கிருபாவுர்டன் புணர்ந்து விட்டு , அந்த பழியை முருகேசனிடம் போட., திடுக்கென நிமிர வைக்கிறது.
    பக்கங்களை கடத்த அல்லாமல், கிருபா, சந்திராவின் காரில் மலர்ந்த எதேச்சையான இச்சை உறவை சொல்லும் போது நாவல் பல சாரு நிவேதிதாவை, ஞானியை தாண்டி வாசகனை திக்கு முக்காட வைக்கிறது.
    அது மட்டுமல்ல ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவராக பணி புரியும் கிருபாவின் காமகளி ஆட்டங்கள் யூனிக்காக இருக்கிறது. அதிலும் திடீரென வரும் ரேணுகா தேவியின் டிரான்ஸ்போர்ஷன் யாரும் எதிர்பாராதது.
    அதே தெருவில் வசிக்கும் டாக்டர் சாரங்கனின் நீண்ட நெடு நாள் இச்சையை விவரித்துவிட்டு, பணிபெண் சந்திராவை கைக்குள் போட்டு படுக்கையில் வீழ்த்தி, அவள் மூலமாக சௌம்யாவின் வீட்டில் நுழைய அவர் திட்டமிட்டு சௌம்யாவை தொடுவதுடன் முதல் பாகம் நிறைவு,.
    இரண்டாம் பாகத்தில் அபர்ணா கலவி இடம் பெற்றிருந்தாலும் நிஜமன சூரன் கிருபா தான். தனி ஆவர்த்தனேமே நிகழ்த்தி விட்டான். ஒவ்வொரு பக்கமும் நிரம்பி வழியும் பாலுடா பாட்டிலை நினைவுப் படுத்துகிறது.
    மூண்ராம் பாகத்தில் எதிர்வீட்டு இரு சுந்தரிகளுடன் பல ஆட்டங்கள்., திரிசம்கள்., லாஜிக்கலான பினைவுகள்., அப்புறன்ம் கிளைமாக்ஸ்.
    அப்பப்பா கிளைமாக்ஸில் ஒவ்வொரு வரியும் ஆயிரம் மணிரத்னம் படங்களுக்கு ஒப்பானவை. இயல்பானவை..

    ReplyDelete

  25. பெரும்பாலும் நாவல்கள் அமைப்பு என்பது ஒரு பொதுவான தளத்தில் பங்குகொள்ளும் வெவ்வேறு மனிதர்களின் கதைகளாக அல்லது அனுபவங்களாக இருக்கும். அதாவது, கதை மாந்தர்கள் அனைவரும் கதையின் மையச்சரடில் இணைக்கப்பட்டிருப்பார்கள். நாம் அது போன்ற நாவல்களில் பெருநதிகளில் பயணம் செய்யும் அனுபவத்தை அடையலாம். அது ஒரு வகையான பயணம்,அது எல்லோரும் செய்ய கூடியது.

    ஆனால் அதே நதி,கிளை நதிகளாகப் பிரிந்து பல ஊர்களுக்குள் சென்று அங்கிருந்து கால்வாய்களாகப் பிரிந்து குளத்தில் சென்றடைவது வரை பின்தொடர்வதென்பது இயலாத காரியம்.எத்தனை கிளை நதிகளில் செல்வது? கிளை நதிகளில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் எதைத் தேர்வு செய்து பின்தொடர்வது? இப்படி செய்து கொண்டே இருந்தால் அந்த ஆட்டத்திற்கு முடிவும் உண்டோ? அப்படி ஒரு ஆட்டமே காமப் பெரு நதி. அந்த நதி தான் சௌம்யா., மனோகரன்.

    நதியின் கிளைகளாக நான் தொகுத்துக் கொண்டவை
    சந்திரா - கிருபா, சௌம்யா- கிருபா, சந்திரா- சாரங்கன்., கிருபா - சுஜி., கிருபா - ரேணு...
    எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், கதையில் பல இடங்களில் நான் கற்பனை செய்து வைத்திருந்தது பல காட்சிகள் அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது. படிக்கும் போதே காட்சிகள் விரிகின்றன.
    நாவலில் எவ்வுளோவோ இடம் இருந்தும் இதை ஏன் வியக்கிறேன் என்றால் கற்பனையே sub consciousnessஇல் செய்வது தான்; ஆனால் அந்தக் கற்பனையின் உள்ளும் ஒரு sub consciousness இருந்து கற்பனையில் நாம் உருவாக்கிய விஷயங்களில் நாம் உணராத சிலவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதை முதன் முதலாக அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
    கிருபாவின் பகுதிகள் அனைத்தும் நான் வாசிக்கும் பொழுது எதோ நானே அந்த வீட்டில் கார் ஓட்டியது, சௌம்யாவிடம், ரேனிவ்டமும் பல வருடங்கள் வேலை பார்த்தது போலவும் அனைத்தையும் மிக நெருக்கமாகவும் உணர்ந்தேன். வாசிப்பை வாழ் நிகர் அனுபவமாக்குகிறது உங்கள் எழுத்துகள்..

    சௌம்யா, சந்திரா, கிருபா, ஷாம்., பிரசன்னா ஆகியோரின் காமஇச்சைகளும்

    Transgressive – a violation of moral or social boundaries.

    சமூக வரையறைகளை ஒழுக்கங்களை மீறுவது என்று இதை என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். உயர்வானவை மட்டுமே சமூகத்தின் விழுமியம், அது நாம் ஒன்றாகச் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்ட வரையறை.

    எல்லா காலங்களிலும் மனித இச்சைகள் மீண்டும் மீண்டும் தர்க்கங்களை மீறியே செல்கிறது. அதனால்தான் விழுமியங்களுக்கு அனைவரும் உரத்த குரல் கொடுத்து விட்டு, pornography-ஐ சத்தம் இல்லாமல் பார்க்கிறார்கள். எனது அலுவலக நண்பன் ஒருவன், பக்தி சிரத்தைகளில் அவனை மிஞ்ச முடியாது. ஒருநாள் அவன் கைபேசியில் youtubeஇல் டைப் செய்யப் போகும் பொழுது ஒரு பிரபல நடிகை பேரைப் போட்டு பக்கத்தில் hot என்று டைப் செய்து இருந்தான். இது அவனது அந்தரங்கம், நான் நுழைய இடமில்லை.
    ஆனால் இந்த மனிதர்கள்தான் பொதுத்தளத்தில் transgressive என்ற வார்த்தைக்கு எதிர்வினையாற்றுபவர்கள். தங்களிடம் ஒரு குற்ற உணர்வு இருப்பதாலேயே அவர்கள் இதை மறுக்கிறார்கள். இந்தக் குற்ற உணர்வு நீங்கி உங்களிடம் நீங்கள் சகஜமாக இருக்க வேண்டும் என்றால் சௌம்யாவின் அந்தரங்கங்களுக்குள் நுழைய வேண்டும். அவளது அந்தரங்கம் ஒரு கடல். இறுதி வரை அவள் புணர நினைக்கும் ம்யூஸ்,பாரிஸில் தனது எதிர்ப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்.

    காமத்தின் உச்சத்தை அடைய தினம் துடிக்கும் மனம், இதய அடைப்பிற்கும் முக்கிய காரணமாக காம இச்சைகள் பூர்த்தி அடையாமல் தினம் சுய போகம் செய்ததினால் உண்டான மனஅழுத்தம், காஸ்டிலியான மெத்தை வாங்கி அதன் மேல் கலவி கொள்ளவேண்டும் என்ற ஆசை , அலைபேசியில் அவள் கேட்கும் சந்திராவின் காமப் பேச்சுக்கள் என்று ஸௌம்யாவின் வாழ்க்கையில் பல வகைகள் உள்ளன .
    ஆனால் அவை அனைத்தையும் மனோகரனைக் கண்டவுடன்ம் தூக்கி எறிகிறாள்.
    " நான் அழுக்காயிட்டேன்/. கசங்கிட்டேன் மனோ" என அவள் தலையில் அடித்து அழும்போது ஒரு காம கதை காவிய கதை ஆகிறது.

    இது போன்ற நாவல்களை வெறும் morality அடிப்படையில் செக்ஸ் கதை என்ர அளவில் நிராகரித்தால் இழப்பு நமக்கே.

    ReplyDelete
  26. இது சமகால வாழ்வின் ஒரு அப்பட்டமான உண்மையைப் பேசுகிறது. இலக்கியம் சமூகத்தின் மனசாட்சி,இது நாம் எவ்வுளவு sexually deprived -ஆக இருக்கிறோம் என்று நமக்கு உணர்த்தும். இன்று காமம் ஒரு commodity. இதனை வலைத்தளங்கள் நம்மால் நம்ப முடியாத வகையில் புணரும் காட்சிகள், பல நூறு வகைகளில் புணர்ச்சி, இப்படி காமம் தினமும் நமக்கு உற்பத்தி செய்து கொடுக்கப்படுகிறது. இந்த நுகர்வுத்தன்மையில் இருந்து நம்மை எப்படிக் காப்பது என்பதை நீங்கள் பெருமாள் பாதையில் சென்று பார்த்தால்தான் தெரியும்.

    கிருபா, ஷாம்,. சௌம்யா எலலம் கோடானுகோடி இந்தியர்களைப் போல sexually deprived, அவர்களும் எத்தனையோ வழிகளில் முயற்சித்தாலும் இச்சை மட்டுமே எஞ்சுகிறது. ஆனால் யாரின் அத்துமீறல் எதுவும் ஆபாசமாகத் தெரியவில்லை.
    நாம் இன்று பின்பற்றிக் கொண்டு இருக்கும் போலிதனமான ஒழுக்கவியலும் நமது நுகர்வு மனப்பான்மையும் நம்மை ஒரு மன அழுத்தத்திற்குள்ளாக்குகிறது என்பதை காமப் பெரு நதி பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.

    இந்தியாவின் பெரு நகரங்களில் ஆண் பெண் இருவரும் சகஜமாய்ப் பேசுவது இயல்பான ஒன்று. ஆனால் மற்ற அனைத்து ஊர்களிலும் பொது இடங்களில் பேசினாலே அப்பன் காதுக்கு விஷயம் போய் விடும். முதலில் அடி ,அப்புறம் தான் விசாரணை. இது போன்ற பல அடக்கு முறைகளில் சிக்கித் தவித்த ஒரு தலைமுறைக்கு கட்டற்ற ஒரு சுதந்திர வெளியாக, நோட்டமிட எந்தக் கண்களும் இல்லாத, சமூகத்தின் எந்த வரையறையாலும் ஒழுங்கு செய்யப்படாத ஒரு தளமாக இணையம் அமைகிறது. ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை பேருடன் வேண்டுமானாலும் பேசலாம். அதிலும் சொந்தமாக கணிணி வைத்திருக்கும் வீட்டில் எவ்வுளவு மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.
    இங்கு உரையாடும் ஆண்களும் பெண்களும் பொது இடங்களில் கண்ணியமாகப் பேசினாலும் அவர்களின் அந்தரங்கக் கனவுகள் இணையத்தில் நிறைவேற்றப்பட்டன. சமூகத்தில் இணையத்திற்குப் பின்பு ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி சமூகவியாளர்கள் ஆராய நாவலின் இந்தப் பகுதி ஒரு தொடக்கப் புள்ளி. (இது குறித்த ஆய்வுகள் வந்துஇருக்கின்றனவா என்று தெரியவில்லை) இது போன்ற விவாதங்களைத் துவக்கத்தான் நமக்கு transgressive நாவல்கள் தேவை. சமூகத்தின் விழுமியங்களை ஒரு தலைமுறை முழுவதும் மீறத் தூண்டிய கட்டாயம் எது என்ற கேள்வியை எழுப்புகிறது நாவலின் இந்தப் பகுதி.

    மலையளவு புற்கள் இருந்தாலும் ஒரு ஆடு அதன் வயிற்றளவே உண்ணும். என்னால் முடிந்த வரை தொகுத்து உள்ளேன். இந்த வாதங்கள் அனைத்தும் நான் உங்கள் எழுத்துடன் நடந்த சம்போகத்தில் உருவாக்கி கொண்டேன்.
    1300 பக்கங்கள் கொண்ட இந்த நாவலைப் படிப்பதற்கு எனக்கு 10 நாட்கள் தேவைப்பட்டன. இந்த வருடத்தின் ஆரம்பத்தின் மிகத் தீவிரமான நாட்கள் என்று சொல்லுவேன். அதை கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

    பி.கு : சில பேர் மட்டுமே நாவலை வாங்குவதாகவும், தமிழில் நாவல் எழுதுவது வீண் என்று உங்கள் பிளாகில் குறிப்பிட்டுஇருந்தீர்கள். வருந்துகிறேன். நீங்கள் காலத்தின் பொக்கிஷம்.. காம அருவி.. இயற்கையான வயாகரா... உங்கள் எழுத்துக்களின் நினைவோடு படுக்கையில் புகுந்தால்., கட்டில் அனுபவம் புதுமையாக இருக்கும்..

    நன்றி
    ராம கிருஸ்னன்.

    ReplyDelete