மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, February 5, 2026

ஹி.. ஹி... நஹி... இன் அமேசான் கேடிபி

அதாவது 

நான் திரும்புடி பிளாக்கரில் அதை நமது வாசகர்களுக்காக எனது எல்லா கதைகளையும் இலவ்சமாக  பதிவிட்டுக்  கொன்டே இருக்கிறேண்.  திரும்புடி  பூவை வைக்கனும், கள்வெறி கொண்டேன், கள்ளம் கபடம் காமம், 

அதை தொடர்ந்து  காமப் பெரு நதியும் பதிவிடுவேன்.. சொல்லப்போனால் பிளாக்கருக்காதான் அடுத்தடுத்து  நாவல்களை எழுதி பஃபரில் வைக்கிறேன்.

ஆனால்,

அமேசானில் போடும் இ-புத்தகங்களை பொதுவெளியில் அதுவும் இலவசமாக பகிரவே கூடாது என அமேசான் திரும்ப திரும்ப வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது..  (மெயில் ஸ்கீர்ன் ஷாட்)



// Hello,

We have observed that you have been publishing your e-books on our Amazon Kindle website for the past four years. 

However, we have also found that you are posting these same books for free in the public domain. 

Once you have provided books to Amazon, the e books should not be available for free reading to any reader. 

Despite our repeated requests, you continue to provide them for free, which is entirely against Amazon's regulations. 

If you continue to do this, your Amazon account may be suspended in the future. 

We kindly request your cooperation with Amazon's policies. 


Mohd Hyazs
Amazon Content Review Team //

நான் திரும்புடி பிளாக்கரில் அதை நமது வாசகர்களுக்காக பதிவிட்டுக்  கொன்டே இருக்றேண்.  என்ன செய்ய.,? அதை நிறுத்த முடியாது.

சரி ஏன் அமேசான்? 

வெளி நாடுகளில் இருக்கும் வாசகர்களுக்கவும்., கின்டில்  அன்லிமிடெட் திட்டத்தில் இருக்க கூடிய வாசகர்களுக்காவும் அதை செய்தேன்.  அது விலை  மிக மிக குறைவனாதாகும். மாதம் 299 கொடுத்து பல ஆயிர பக்கங்களை  அன் லிமிடெட்டாகவே படிக்கலாம்.

இப்போது , அதற்கு தான் அமேசான் இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது இலவசமாக பதிவிடுவதை நிறுத்த சொல்லி.,.

அதனால், அவர்கள் அக்கவுண்டை முடக்கும் முன்பே,  நானே எனது இ புக்ஸை அமேசான் இணையதளத்திலிருந்து விற்பனையில் இருந்து நீக்கி விட்டேண்.

அப்போ வெளி நாட்டு  நண்பர்களுக்கு?

வேறு வழி தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் மட்டும் படிக்கும் படி...

அப்போ அமேசானில்.?, 

 நான் சில நாள்கள் மட்டும் அந்த கதைகளை  நமது  வாசகர்களுக்காக இலவசமாக பிளாக்கரில் பதிவிட்டு பின்பு நீக்கி விடுகிறேனே என அமேசானில் கேட்டிருக்கிறேண். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள்? என .,

அது வரை ப்ளீஸ் வெயிட். 

அல்லது அமேசானுக்காக வேறு புதிய கதைகளை தான் எழுதவேண்டும். 

அது வரை ப்ளீஸ் வெயிட். 

-  நவீன வாத்சாயனா.

27 comments:

  1. Achacho ethu ennada pandiya naatuku vantha sothanai na etha than nambirukrn ethavathu vali pannunga enaku pay panna vanga theriyala yaravathu vaangi kuduthinganna na pay panniruven

    ReplyDelete
  2. Achacho ethu ennada pandiya naatuku vantha sothanai na etha than nambirukrn ethavathu vali pannunga enaku pay panna vanga theriyala yaravathu vaangi kuduthinganna na pay panniruven

    ReplyDelete
  3. Whether you got money from blog else please put in amazon only. infact all books should be available in kindle. You can show trailer for main things of your story in blogger for all people to buy your novels via authornv website or in kindle.. Don’t remove from kindle

    ReplyDelete
  4. Neengal blooggeril ilavasamaga Poduvathu thappu thaan

    ReplyDelete
  5. amazonil padikkanumunaa kaasu., aanaa inga free appadinnaa eppadi sir?

    ReplyDelete
    Replies
    1. yov avan konja post potta rendu naala delete paniduran ya.

      Delete
  6. Yes. ITs very cheap to read Via Kindle better than Your web site. I read your all books in kdp amazon at 300 rupees in whole Month., very sad..

    ReplyDelete
  7. அமேசான்ல அப்படி தான் ஆயிரம் கண்டிஷன் போடுவான். விட்டு தள்ளுங்க புரோ..
    எப்படியும் நம்ம ஊரு ஆளுங்க ரொம்ப பேரு உங்க கிட்ட தானே வாங்குவாங்க

    ReplyDelete
  8. கருப்பன்February 6, 2026 at 4:49 AM

    நல்லது தான். ஏனென்றால் நீங்கள் அப்போதும் அமேசானில் போஸ்ட் போடும் போது முக்கியமான சீன்களையெல்லாம் சென்சார் செய்து போடுவீர்கள். அங்கே அப்படிதான் போட வேண்டும்.. அதற்கு பதிலாக உங்க கிட்டயே அன் சென்சார்ட் நாவல் கிடைக்குமே.. சூப்பரோ சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. amazon la all stories 300 thaan but here every pdf is 300rs

      Delete
  9. eNAKKU ENNAMO .. NEENGALe THAAN AMAZONLA THUKKITTEENGA POLA., PoNGA UNGA PeCHU kAAA... ABROAD READERSLAAM PAAVAM ILLA..?

    ReplyDelete
  10. jI., eTHAACCHUM PANNUNGA PLEAS

    ReplyDelete
  11. உங்கள் புத்தகம் இந்தியா, வெளி நாடு எல்லா இடங்களிலும் பரவலாக படிக்கப்படுகிறது. படிக்கும் போதே காம கிளர்ச்சியூட்டும் வரிகளுக்கு சொந்தமானவர்கள் நீங்கள். வெளினாட்டினர் படிப்பதற்காக PAYONEER போன்ற கேட்வேக்களை முயற்சித்து பாருங்கல்.
    அமேசான் மிகப்பெரிய ரீச் தரும் . உண்மை தான். ஆனால் எழுத்துக்கு ஏற்ற ஊதியம் இல்லை. அதிலிருந்து புத்தகங்களை நீக்கியது நல்ல முடிவு தான்.

    ReplyDelete
    Replies
    1. aamaam amEzonla oru pEje padicha 10 kaasu kuuta illa. athukku freeyaavE tharalaam

      Delete
  12. Enakk enna puriyavilai enraal., kallam kabadam, kalveri konden thirumbudi thaanE bloggeril irukku. Ethukku amOzonal kaamapunalai thuukkuneenga? please kaamapunalachum athila pOdungalEn...

    ReplyDelete
  13. அன்பு சகோதரரே !
    உங்கள் பழைய ஈ புக்ஸை அமேசானில் போடுவதற்கு பதிலாக., நீங்கள் எழுத உத்தேசித்த சரித்திர நாவல்கள் மற்றும் டிடெக்டிவ் நாவலை அதில் பதிவிடுங்கள்., உங்கள் இணையதளத்திலும் அதில் இருக்கட்டும்., இங்கே இலவசமாய் அதை போடாதீர்கள்,.

    அப்படி போட ஆரம்பிக்கும் போது., அமேசானில் இருந்து நீக்கி விடுங்கள்,.
    ஏனெனேறால் இப்பொது தான் கள்ளம் கபடம் காமம் போகிரது/. இது முடிந்து காமப் பெரு நதி., அதன் பின் வெல்ல முடியாத வேட்கை., அதன் பின் காமப் புனல் எப்படியும் 3 வருஷம் ஆகி விடும்., அல்லவா?

    ReplyDelete
  14. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. ஆனால், இலவசமாக நீங்கள் பதிவிடுவது ஈனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. 3000 ரூ பாய் கொடுத்து நாங்கள் வாங்கிட திபூவை இங்கே இலவசம் எண்ரால் எப்படி ?

    ReplyDelete
    Replies
    1. ADHAI THAAN NAAN MUTHALLLA IRUNTHe SOLLIKITTE IRUNTHeN

      Delete
    2. Helo apdilam sollathinga enna mathri vanga theriyama ethana pera erukanga

      Delete
  15. ஃப்ரீயா பொடுரதை நீங்க ஸ்டொப் பன்னவெ கூடாது

    ReplyDelete
    Replies
    1. yov avar free ah vae podaliaya....

      Delete
    2. ippa freeya kaaasu kodukkaama thaanE padikkire?

      Delete
  16. One has to remember that TPV started from xossip which in itself was a free forum. So the author should not forget the roots from which he got this much publicity/fame and critical reception. As such he has a moral obligation to continue to put the story in the blog thus satisfying the thousands of readers. For some people, 300 per month may be a small amount. But for many it will not be sustainable. Also the author will know have access to better reader related statistics based on page view from blogger. So the best way would be (as suggested already by someone) to post the new books in Amazon thereby benefiting the foreigh readers and the old stories page by page here in blog amd removing them from Amazon once they are being published here. This will be the considerate way in my humble opinion.

    ReplyDelete
  17. One has to remember that TPV started from xossip which in itself was a free forum. So the author should not forget the roots from which he got this much publicity/fame and critical reception. As such he has a moral obligation to continue to put the story in the blog thus satisfying the thousands of readers. For some people, 300 per month may be a small amount. But for many it will not be sustainable. Also the author will know have access to better reader related statistics based on page view from blogger. So the best way would be (as suggested already by someone) to post the new books in Amazon thereby benefiting the foreigh readers and the old stories page by page here in blog amd removing them from Amazon once they are being published here. This will be the considerate way in my humble opinion.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இவர் இலவசமாக தான் கதையை எழுதி நமக்கு கொடுத்து இந்த காம கதை உலகில் இவ்வளவு பிரபலமானார். அந்த நன்றிக்காக தான் தன் எல்லா கதைகளையும் ஒவ்வொரு பதிவாக ப்ரீயாக் கொடுத்து கொன்டிருக்கிறார். உடனே படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் காசு கொடுத்து படிக்கலாம். கட்டணம் செலுத்த இயாலதவர்கள் பொறுமையாக ஒவ்வொரு எபிசோடாக படிக்கலாம். சரி தான். அதே போல் மாதம் 300 ரூபா கொடுத்து விட்டு அன் லிமிடட்டாக படிக்கும் படி அமேசானில் உள்ள ஏற்பாடும் சரி தான்.

      Delete