பாண்டி சேரி போகும் வழியில்லாம் குணா வாசுவுக்கு போன் செய்து கொண்டே, " ஹரிஷ் எங்கே இருக்கிறான்? எங்கே செல்கிறான்? என ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் அப்டேட் கொடுத்து கொண்டே இருந்தான்.
"ஹரீஷ் இன்னும் ரெண்டு நாள் அங்க தான் இருப்பாரு., லேண்ட் விஷயம் சட்டூனு முடியாது. இன்னும் பேசி முடிவாகலை.. நீ எதேச்சையா அவரை ரெஸ்டாரண்டில் மீட் பண்ற போல பண்ணு. " என ஐடியா கொடுத்தான் .
மாலை ஆக வாசு குறிப்பிட்ட அந்த ரெசார்டுக்கு போய் சேர்ந்தான்.
பார்க்கிங்க்கில் கிராண்டனி லோகா காரை பார்த்ததும் ரகசியமாய் விசில் அடித்தான்.
காட்டேஜ் புக் செய்து ரூமில் நுழைந்தார்கள்.
"இன்னுகு அரபிந்தர் ஆசிரம் போகலாம்.. நாலைக்கு எங்கே?"
அவன் பெரிய பட்டியல் சொன்னான்.
"ப்ச்..எனக்கு அதெலாம் வேனாம் ஐ லைக் ஒன்லி போட்டிங்க்"
"அது மட்டுமா?'
"எனக்கு போட்டிங்க் தான் ரொம்ப புடிக்கும்., வாசு..இன்னிக்கு பூரான்னா கூட போட்டிங்க் போவேன்."
"சரி நாளைக்கு பாக்கலாம்.. வா'
அவர்கள் சற்று நேரத்தில் கிளம்பி அரபிந்தர் ஆசிரமம் போய் பார்த்து இரவு ரெசார்ட்டுக்கு வந்தார்கள்.
ரூமுக்கு போய் ரெப்ரஷ் ஆகி ரெஸ்டாரண்டுக்கு வந்தார்கள். ஷில்பாவை அசத்தலாக ட்ரஸ் செய்து கூட்டிக்கொண்டு போனான்
அங்கே...
கிரீன் மேக்ரோ ரிசார்ட்டில் காட்டேஜ் புக் செய்து லைடாக ஸ்காட்ச் அருந்தி விட்டு தனியாக அந்த ரெஸ்டாரண்டில் ஹரிஷ் உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தான்.
ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹரிஷின் கண்களில் நிறைய வெளிநாட்டு பெண்கள் தட்டுப்பட்டார்கள். அந்த பெண்கள் எவளுமே சரியாக மூடவில்லை ., பாதி திறந்து போட்டிருந்தார்கள். எவளையுமே அவன் திரும்பி பார்க்கவில்லை.
ஏதேச்சையாக முன்பக்கம் பார்த்த போது அந்த ஜோடி கதவு திறந்து உள்ளே நுழைவதை பார்க்க..
ஓ மை.காட்...
அவன் கண்களில் தென்பட்டாள் வாசுவின் இளம் மனைவி., ஷில்பா.
ஹரிஷ் தன் வாழ்நாளில் நிறைய இல்லத்தரசி பெண்களை பார்த்தவன். அதில பல பேர் பேரழிகள், நாணம், வெட்கம், கூச்சம் போன்ற அழகு நிரைந்தவர்கள். அதற்காகத்தன அவன் குடும்ப பெண்களையே சுற்றி வந்தான்.
ஆடைகள் இல்லாத புவனா, மிருதுளா போன்ர சிணுங்கல் பெண்களை பார்த்து பிரமித்துப் போன வன்தான் இந்த ஹரீஷ்.
ஆனால் ஷில்பா வேற லெவல் ஹாட் ஹவுஸ் ஒய்பாக இருந்தாள். அவன் கண்ணுக்கு அரேபிய குதிரை போல தென்பட்டாள். புடவையில் பார்க்க அசப்பில் மேனகாவை போல இருக்கிறாளே என்று திடுக்கிட்டு ஷில்பாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் .
ஷில்பா ஹரிஷ் உட்கார்ந்திருந்த சீட்டில் இருந்து 4 வரிசை தள்ளி டேபிள்கள் தள்ளி உட்கார்ந்தாள் அவளது கணவனின் முகம் அவனுக்கு தெரியவில்லை. .அசரவைக்கும் ஷில்பாவின் இளமையை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
' ஏன்தான் இப்படி மனசு பார்க்கும் பெண்கள் மேல் எல்லாம் ஒட்டிக் கொள்கிறது என தெரியவில்லை சொல்லப்போனால் இன்று ஒரு பிரெஞ்சு நாட்டு அழகி ஒருத்தியை இரவுக்கு புக்கிங் செய்து இருந்தான் ஆனால் ஷில்பாவை பார்த்த பின்பு அவனக்கு அந்த அழகிகள் மீது ஆழையில்லாமல் போனது.இவள் கிடைப்பாளா? யார் இவள்?"
காலியிலிருந்தே நிறைய பிரெஞ்சு அழகிகளின் போட்டோக்கள் அவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் ஒருத்தியை செலக்ட் செய்திருந்தான்.. இன்றூ கேன்சல் செய்து விடலாமா?
ஷில்பாவை பார்த்த பின்பு அவனுக்கு அந்நிய தேசத்து அழகிகள் எவளும் அவன் மனதை கவரவில்லை கரு நீலப் புடவையில் வெண்ணை கட்டி போல அவளது கணவனுக்கு எதிரே உட்கார்ந்து இருந்தாள் .அவவ்போதுசிரித்து கொண்டு கூந்தலை பின்னுகு தள்ளி ..யபப் சாவடிக்கிறாள்.
To continue this story
திரும்புடி பூவை வைக்கனும் 25 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2 Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 16 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 17 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 18 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 19 - Available in Amazon
Waiting for more updates
ReplyDelete