அவளையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான் ஹரீஷ்.
இந்த ரெசார்ட்டில் தான் இவர்கள் தங்கி இருக்கிறார்கள் போல., எப்படியாவது இவர்களுடன் பேசி அறிமுகம் ஆகி விட்டால்., இப்போது இல்லாவிட்டாலும் கொஞ்ச நாளில் இவளை முயற்சிக்கலாம். சௌத் இண்டின வுமன் என்றாலே தனிகவர்ச்சிதான். என நினைத்து கொண்டே அவளை ஆராய்ந்தான்
உச்சியில் குங்குமம் வைத்து கண்களில் மஸ்காரா தீட்டி உதடுகளில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள் ஷில்பா ஹரீஷ் தவிர இன்னும் சிலர் அந்த காதல் மனவியை ஷில்பாவை சைட் அடித்தார்கள். அதையும் அவன் குறித்துக்கொண்டான் .
இந்த ரெஸ்டாரண்டில் சாப்பிட வந்த பெண்களிலே இவள்தான் அழகி என அவனுக்கு தோன்றியது ஹரிஷ் பார்த்த ஐந்தாவது நிமிடத்தில் ஷில்பாவும் ஹரீசை பார்த்து விட்டாள் . அவள் முதலில் அவனை சுரேஷ் என்று தான் நினைத்தாள். திடுக்கிடாள். ஆனால் இவன் கொஞ்சம் குண்டாக இருக்கிறான் இலேசாக முன்பக்கம் முடிகள் கம்மியாக இருந்தது . இவன் சுரேஷ் ஆக இருக்க வாய்ப்பில்லை சுரேஷ் இல்லை என்றால் இவன் யாரென ஷில்பா ஹரீசியை பார்க்க ., அது தெரியாத ஹரீஷ் கணவன் அருகில் இருக்கும்போது இந்த குடும்ப பெண் நம்மை சைட் அடிக்கிறானே என்பதாய் அவளை கடித்து விழுங்குவது போல பார்த்தான் .
ஷில்பா தன் தவறை உணர்ந்த பின் உணர்ந்து கொண்டு தலை குனிந்து கொண்டாள். ஹரிஷ் பக்கம் பார்க்காமல் இருந்தாள். வாசுவுடம் பேசினாள். ஹரீஷ்க்கு முதுகு காட்டி கொண்டு உட்கார்ந்து இருந்த வாசுவிடம் ஏதோ பேசினாள் . ஜூஸ் குடித்தாள் கட்லெட் சாப்பிட்டாள் அவன் தன்னை இன்னும் பார்க்கிறானா என்பது அவளுக்கு தெரியவில்லை அவன் பக்கம் பார்க்காமல் இருந்தாள்.
பின் தண்ணீர் குடிக்கும் போது முகத்தை அண்ணாந்து வைத்துக்கொண்டு தண்ணீர் கொடுப்பது போல ஓரக்கண்ணால் பார்த்தாள் இன்னும் தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தால் அவளுக்கு உடலில் ஏதோ பரபரவென இருந்தது. கிளாசை வைத்து விட்டு ஹரீஷ்ஷை பார்க்க அவன் தன்னையே பார்த்து லேசாக சிரிப்பது போல் இருந்தது. ஷில்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது ஏன் இப்படி தன்னையே இவன் வெறித்துப் பார்க்கிறான்.
அதுவும் புருஷன் பக்கத்தில் இருக்கும்போது ? ச்ஸே நாம் இவனை பார்ப்பதால்தான் அவன் நம்மை பார்க்கிறான் இனி இவன் பக்கம் திரும்பக் கூடாது என்பதால் கஷ்டப்பட்டு பார்வையை திருப்பிக்கொண்டாள் ஆனாலும் அவளது உள்மனம் ஹரிஷ் பார்த்துக் கொண்டிருப்பதை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது அளவான உயரமும் அற்புதமான உடற்கட்டும் இருந்த ஷில்பாவிற்கு முன்னால் இன்னும் அருகே உட்கார நினத்தான் ஹரீஷ்.
ஷில்பாவின் பக்கவாட்டில் உட்கார்ந்தால் ஷில்பாவின் இடது பக்க இளமை கனிகளை பார்க்க முடியும் என நம்பினான் ஹரிஷ் .அவனுக்கு உலகத்திலேயே அதுதான் முதல் வேலையாக இருந்தது ஹரிஷ் எழுந்தான். அவர்களை நோக்கி நடந்தான்.
To continue this story
திரும்புடி பூவை வைக்கனும் 25 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2 Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 16 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 17 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 18 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 19 - Available in Amazon
No comments:
Post a Comment