|
KAAMA PUNAL |
|
Part
- 6 |
வாசகர்களுக்கு வணக்கம்!
எனது இந்த ஆறாவது நூலான காமப்புனல் நாவல்
வழக்கத்தை விட அதிக தாமதம் ஆகிவிட்டது. அதற்கு காரணம் அதிக பக்கங்களும், நேரமின்மையும்
ஆகும்.
எவ்வளவு முயன்றாலும் சொல்ல வந்த கதை அம்சத்தையும்
பிளாஷ்பேக் திரைக்கதையும் சுருக்கமாக என்னால் கூற இயலவில்லை. மாறுபட்ட புதுமையான சந்தர்ப்பங்கள் காமத்தை உருவாக்க
வல்ல சூழ்நிலைகள் ஆகியவற்றை விரிவாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இந்த பாகத்தில் காமப் புனல் நாவலின் ஐந்தாம் பாகத்தில் வந்த பார்த்திபன் என்கிற ஒரு
பீஸ்ட் போல இதில் தீனா என்கிற ஒரு கேரக்டர் வருகிறது. இது போன்ற விஷமத்தனமான கயமைத்தனைமான
ஆண்கள் எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளையும் ஒரு குடும்பத்தில் உள்ளே புகுந்து
உங்கள் கைவரிசையை காட்ட பார்ப்பார்கள்.
அது போலவே பிற்பாதியில் வரக்கூடிய உஸ்மான்
மற்றும் அன்வர் போன்ற கேரக்டர்கள் நிஜமாகவே இருள் மரைவில் வெவ்வேறு பார்வையில் நம்மைச்
சுற்றிலும் உலவி கொண்டிருக்கிறார்கள். சென்னை
போன்ற நகரங்களில் இது அதிகம். கல்லூரி இளம்
பெண்களை மற்றும் தனிமையில் வாழும் இல்லத்தரசிகளை வைத்து இது போன்றவர்கள் குறுக்கு வழியில்
சம்பாதிக்க முயல்கிறார்கள்.
அதுபோலவே கதையில் வரும் ஜூலு ஜமீலா பெண்
கதாபாத்திரம் பல உயர்மட்ட குடும்பத் தலைவிகளோடு பின்னி பிணைந்து அவர்களை மூளை சலவை
செய்து தங்களுக்கு வேண்டியதை சாதித்து விடுகிறார்கள் .
இது போன்ற கதாபாத்திரங்களை எல்லாம் நமது
கதையில் கொண்டு வருவதன் மூலமாக இதை ஒரு சாதாரண காம நாவலில் இருந்து காம விழிப்புணர்வு நாவலாக மடை மாற்ற முடியும் என நம்ப
முடிகிறது.
காமப்புனல் நாவலின் மொத்த பாகங்களில், இந்த
ஆறாம் பாகம் சமகால சமுதாயத்திற்கு அயோக்கியர்களிடமிருந்து தற்காத்து கொள்ள கவனமாக கண்டிப்பாக
தேவை' என நினைக்கிறேன். அப்போதுதான் ஒரு பெரிய பிரச்சினை வீட்டில் உருவாவதற்கு முன்பு முளையிலேயே அதை கிள்ளிவிட
முடியும்.
முழு பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை
மேலே சொல்லவும்.
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு :
பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க
வேண்டாம் .,
என் வி யின்
அனைத்து மின் நூல்களை ஆன்லைனில் படிக்க.
https://authornv.com/
என் வி யின்
படைப்புகள் பற்றி அறிய..
thirumbudi.blogspot.com
இந்த நாவலினை விமர்சனம் செய்ய.
naveenavathsayana@gmail.com
Amazon kindle avilable
ReplyDeletejust now got it NV,Thanks a lot.you made my weekend !
ReplyDelete