மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, January 31, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 9


ஏனென்றால் மேலாடையின்றி உடல் முழுக்க புசுபுசுவென முடியுடன் இடுப்பில் ஒருசிறிய சாட்ஸ் மட்டும் அணிந்து இருந்தான் ஷ்யாம்,. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல், இன்னொருத்தரின் வீட்டில் இப்படி அரை குறையாக இருக்கலாமா? இவன்.? அவள் நினைக்க.,

ஆனால் அவனோ புரட்யூசரின் மனைவி சாந்த லட்சுமியையோ., அல்லது ஷிவானியையோ எதிர்பார்த்து காத்திருந்தான். அதற்காக தான் வெற்றுடம்பு கெட்டப்பில் வேட்டைக்காக மிருக வெறியோடு காத்திருந்தான். புரட்யூசரின்  மனைவி அல்லது மச்சினி  இரண்டு பேரில்  யாராவது டேப்லட்டை கொண்டு வருவார்கள் ஒருவேளை அப்படி யாரும் வராது ,  பதிலாக யாராவது வேலைக்காரப் பெண் வந்தால் கூட போட்டு விட வேண்டும்.  என அவன் குறியாக இருந்தான் . ஆனால் , அவர்கள் யாருமே இல்லை. எதிர்பாராத சர்ப்ரைஸ். லட்டு போல அர்ஜூனனின் மனைவி  நிர்மலா வந்து நிற்கிறாள்.

 

அர்ஜுனன் ஏதோ பெரிய டைரக்டராம் . ஆளாளுக்கு புகழ்கிறார்கள் அந்த கருப்பனை. அவனது படங்கள் சிலவற்றை அவன் பார்த்திருந்தான் எல்லாமே டபுள் மீனிங். ' காட்டன் நிஜாருக்குள் இருக்கு காட்டானோட புஜாரு' எனப் பாட்டு பாடுகிறான் ., என்ன மிகப்பெரிய  டைரக்டர்? பெரிய இன்டலிஜென்ட்?

 

ஆனால்,   ஷ்யாம் அவனது மனைவி பற்றி அவன் அறிந்திருக்கவில்லை. நிர்மலா ஒரு முன்னாள் நடிகை என்பது மட்டும்தான் தெரியும்.  இப்போது தான் ஆனால் அருகில் இருந்து பார்க்கும் போது, செமத்தியாக இருக்கிறாள். இன்னும் 40 தை தாண்ட வில்லை. அவயங்கள்  எல்லாம் பூரித்து செழுமையாக நிற்கின்றன. இது போல ஒரு முலைகள் ஒரு சேர நிற்கும் தினவெடுத்த உடம்பு ரொம்ப ரேர் டைப். இடுப்பு அகண்டு இருந்தாலும் புட்டங்கள் ரவுன்டாக உருண்டையாக ஒன்றையொன்று முட்டிக் கொண்டு நிற்கின்றன.. ஆள் கொஞ்சம் குட்டை என்பதால் ,. தொடைகள் செழுமையாக் இருக்கின்றன. அடிவயித்தில் சதை போடாமல் இருக்கின்றாள். முழுதும் அவிழ்த்து பார்க்க வேன்டும். அவன் குறைவான போதையில் இருந்தாலும் அவளை வரம்பு மீறி சைட் அடித்தான்.

நிர்மலாவை  பார்த்தால் ரொம்ப காலம் தண்ணி பாயாத சோலையாக இருக்கிறாள். கை வைத்து விடலாமா? ஒத்து கொள்வாளா? எல்லாருமே போதையில் இருக்கிறார்கள்.  பிரச்சனையானால் " சாரி போதையில பண்ணிட்டேன் என சொல்லலாமா? யார் வந்து நம்மை என்ன பண்ணிட முடியும்?" அவன் வேகமாக யோசித்தான்.

இந்த நேரத்தில் இவள் புடவை கட்டி பளிச்சென இருக்கிறாள்.  மல்லிப் பூ வைத்து , புருவம் ஒதுக்கி, லிப்ஸ்டிக் போட்டு இதெல்லம தேவையா? குடும்பப் பெண்களுக்கு இங்கே என்ன வேலை?

யப்பா அருகே வர வாசனையாக இருக்கிறாள். உடல் முழுக்க முகர ஆரம்பித்தால்  அதுவே காலை வரை நீளும் போல இருக்கிறதே?'

"இந்தாங்க சார்." அவள் அவன் அருகே வந்து கவரை  நீட்ட.,

அவன் அவளது கை தொட்டு வாங்கினான்.  அவளை உற்றுப் பார்த்தான். 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. ஏன் நடிக்கறதை விட்டீங்க " என கேட்க அவள் சற்று பின்னால் விலகிப் போனாள்

அவள் இதுபோல ஏராளமான சந்தர்ப்பங்களை சந்தித்திருக்கிறாள்.

"சொல்லுங்க மேடம்"

" அதெல்லாம் விடு ரொம்ப நாளாச்சு ஷ்யாம் சார்"

" அதான் ஏங்க?"

"சரி ., என்ன வரட்டுமா சார்? என கேட்க

" அடஇருங்க ஒரு நிமிஷம் உங்கள பார்த்து நிறைய பேசணும் நினைச்சு வெயிட் பண்றேன். உடனே போகறீங்களே "

இவன் குடித்திருக்கிறான். அரை போதையில் இருக்கிறான். வெளியே போவது உத்தமம். அவள் பின்னடைந்தாள். "

" நிர்மலா"

"...............சா..சார்."

"உங்க ஏஜ் என்ன?'

" ச..சார்........அது ஏன் உங்களுக்கு"

"இல்லங்க.. என் கூட ஒரு பேர் பண்ணுங்க"

" நானா ? விளையாதீடங்க"

"இல்ல ஒரு டபுள் ஆக்ட் ரோல் இருக்கு., அண்ணன், தம்பி. அண்னனுக்கு ஜோடி  நீங்க"

"....................."

" நீங்க சரின்னா டைரக்டர் கிட்ட பேசறேன்..."

" இல்ல வேணாம் சார் நான் நடிக்கறதில்ல"

"ஏன்.. என் கூட நடிக்க இஷ்டமில்லையா?'

"அதெல்லாம் இல்ல சார்.."

" பின்னே? "

".............."

"சரி உங்க குழந்தைங்க என்ன பண்றாங்க?"

"குழந்தைகளா?" அவள் வியப்பாய் கேட்க

"ஏங்க"

"பெரியவ,. பிளஸ் டூ., சின்னவ.. டெந்த்"

"ஓ சாரி உங்களுக்கு சின்ன கிட்ஸ் இருக்குமுன்னு பாத்தேன்"

'...சரிங்க  சார் நான் போறேன்"'

"  இருங்க ப்ளீஸ்.. என்னுடைய படம் பார்த்தீரகளா?"

".............ம்"

" என்னை புடிச்சிருக்கா "

"........."

"ஐ மீன் படம் நல்லா இருக்கா ?"
".ம்"

" நீங்க ஒரு தமிழ் சினிமாவுல சீனியர் நடிகை இல்லையா ? உங்கள் அபிப்ராயத்தை நான் ரொம்ப முக்கியமா நினைக்கிறேன் . உங்க அனுபவத்துக்கு ரெஸ்பக்ட் கொடுக்கறேன்" அவன் அவள் இடுப்பு கொசுவத்தை பார்த்து கொண்டே பேசினான்.

நல்லா கேட்கிறான் எங்கிட்ட  அபிப்பிராயம்.  நட்ட நடு ராத்திரியில மேல பனியன் போடாம இத்தூண்டு டிரவுசர் போட்டுகிட்டு , என்னோட ஒபினியனை அக்கறையா கேட்கிறானாம்'  என அவள் நினைத்தபடி
"
படத்துக்கென்ன.,  ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க... ஒரே படத்துல பாப்புலர் ஆகிட்டீங்களே"

"லேடீஸ்க்கு இந்த படம் புடிக்குமா மேடம்?'

"அ,..அது...."

"அந்த ஏரியில விழுந்து புரள்ற சீன்ல அந்த பொண்ணு கூட நான் ஜாக்கெட் பாவாடையோட கட்டி புடிச்சி தூக்கறப்ப எனக்கு கூட ஒரு மாதிரியாதான் இருந்துச்சி..மேடம்..."

"ம்ம்ம்ம்.. சரி நான் வரட்டுமா சார்?"

" நிறைய சீன் கட் பண்ணிட்டோம் மேடம்., பேமிலி ஆடியன்ஸை பாக்கனும் இல்லங்க்களா?"

" ம்ம் மத்தபடி.. நீங்க ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க.,  எனிவே சார் நான் வரட்டுமா?"  என அவள் பின்வாங்க.,

" மேடம் ..,,மேடம் ஒரு நிமிஷம் . வெறும் டேப்லட் கொடுத்துட்டு போறீங்களே? தண்ணி எங்க இருக்குன்னு தெரியுமா? கொஞ்சம் தண்ணி கொடுங்களேன் ப்ளீஸ்..' அவள் வெளியே வந்து தண்ணீரை தேடினாள் . அங்கே இருந்த வாட்டர் டிஸ்பன்சரில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு திரும்ப அவனது அறைக்கு வந்தாள்.

அவன் இப்போது கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அவள் எட்டி நின்றபடி தண்ணீர் கிளாஸை நீட்ட., அவலது ஒரு கை நீண்டிருக்க. அவலது புடவை மூடாத இடுப்பும்., ஒரு பக்கம்  மதர்த்த முலையும் திம்மென பூரித்து நிற்க., அவன் அவள் அழகை கண்களால் பருகினான் ஷ்யாம்.

வெளியே இவளது கணவன் போதையில் தூங்கிக் கொண்டிருக்கிறான் . இவள் நம்மிடம் இவ்வளவு வாசனையாக பக்கத்தில்  வந்து நிற்கிறாள்.

ஏற்கனவே கையை தொட்டு தொட்டு விட்டும் கூட,  அவள் எதுவும் சொல்லவில்லை.  ஏற்கனவே நடிகையாக இருந்த அவளுக்கு கண்டிப்பாக என் போன்ற நடிகனுக்கு என்ன தேவை ? என்பது தெரிந்திருக்கும் முயற்சி பண்ணலாமா? என அவன் யோசித்தான்

தண்ணீரை எடுத்துக்கொண்டு அவள் கட்டிலுக்கு முன் பக்கம் இருக்க அவளை "இந்த பக்கம் வாங்க ,." கூப்பிட்டான்.

"இ..இல்ல இந்தாங்க..  நான் போகனும்.எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"

" இனிமே  என்ன வேலை இருக்கு? இப்ப  அர்ஜுனன்  தான் மட்டை ஆகிட்டாரே?" 

"..........." அவளுக்கு வயிற்றில் சிலீர் என ரத்தம் பாய்ந்தது

"ஏன் என்கூட கொஞ்ச நேரம் பேச மாட்டீங்களா ?"

"இ.. இல்ல சார் நான் போகணும்"

"சரி தண்ணிய அந்த உள்ள வந்து டேபிள்ல வெச்சிட்டு போங்க... நான் அப்புறம் மாத்திரை போட்டுக்கறேன்."

கட்டிலின் தலைப் பக்கம் எப்படி போவது? அதுவும் இவனை தாண்டி கொண்டு அந்த சிறிய இடைவெளியில்., அவள் இன்னும் தயங்க.,

'சரி தண்ணி வேணாம் போங்க.. வெறும் டேப்ளெட் போட பாக்குறேன்'

" அய்யோ கிளாஸை பிடிங்களேன். அவரு எழுதுக்க போறாரு"

"அவரு எழுந்துக்க மாட்டாரு வாங்க"

"எ..எப்படிங்க >"

"நீங்க இந்த பக்கம் வாங்க.,  அப்பதான் நான் தண்ணி வாங்கி ப்பேன்" அவளுக்கு கிளாசை வைக்க வேற இடமே இல்லை.  இவனும் வாங்குவதாக இல்ல.

"டேபிளில் வைங்க"  என அவன் அடம் பிடிக்க., அவள் அவனை தாண்டி வந்து  வேகமாக அங்கிருந்த ஒரு குட்டை மேசையில் தண்ணீரை நங்கென வைத்துவிட்டு ., வேகமாய் திரும்ப

 அவன் கட்டிலில் உட்கார்ந்த படியே சுவரில்  தனது காலை நீட்டி  வைக்க அவள் போவதற்கு வழியை அடைக்க.,

இதென்ன பொறுக்கிதனம்..என்னிடம்?

" அ.. ஐயோ என்ன பண்றீங்க வழிவிடுங்க நான் போகணும்"  என சொல்ல அவன் அப்படியே உட்கார்ந்து  இருந்தான்.  அவளை ஷ்யாம் அண்ணாந்து பார்க்க நிர்மலாவின் துணி இல்லாத இடுப்பும் , ரவிக்கையை  துருத்திக்கொண்டிருந்த ஒரு பக்க முலை பாகமும் உயர்த்திய கையின் அக்குள் பகுதியில் படர்ந்த வியர்வை வட்டமும்  அவளது அருகாமை வாசனையும் அவனை தவிக்க வைக்க , அவனது காமப்பார்வையைக் கண்டுஅவள் பயந்து போய்,  அவனது காலை தள்ளி விட்டு வெளியே வர முயற்சிக்க ., அப்படி அவள் முயற்சிக்கும்போது  அவள் அணிந்திருந்த உடைகள் அவனது வெற்றுக் கால்களில் பட , அவளது சருமத்தின் சூட்டை மெலிதாக அவனது கால்கள் ஸ்பரிசிக்க ., அவன் அவளை போக விடாமல் தடுக்க., அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்  ஏற்பட்ட வளையல் சத்தமும்,  தங்க கொலுசு சத்தமும் அவனை இன்னும் இன்னும் வெறியேற்ற அதற்கு மேலும் அவனால் பொறுக்க முடியவில்லை.

அவன் கட்டிலில் உட்கார்ந்தபடியே  தாவி நிர்மலாவின் இடுப்பை வளைத்துப் பிடித்துக்கொண்டு அவளது வயிற்றில் முத்தமிட்டான்.


 





MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360

Now only Rs.290 
Get Coupon code : mtpart35
L
imited days Only

BUY FULL VERSION

No comments:

Post a Comment