அதன் பிறகு ஷாம் எதுவும் பேசவில்லை. இவள் தான் சில நிமிடங்கள் கழித்து தன்னை
ஆசுவாசபடுத்திக் கொண்டு கஷ்டப்பட்டு அவனை தள்ளி விட்டு எழுந்தான். நிர்வாணமாய் கிடந்த அவன் மீது ஒரு போர்வை போர்த்திவிட்டு தள்ளாடியபடி தனது உடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அணிந்தாள்.
பாத்ரூம் போய் முகம் கழுவி கீழே இறங்கி வந்தாள். நல்ல வேலை எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கீழ்தளத்தில் காலியாக இருந்த ஒரு ரூமில் போய் கண்ணை மூடி தூக்கத்திற்காக போராடிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை முதல் ஆளாக ஷ்யாம் எழுந்தான். விழித்தான். ‘ கிளம்புகிறேன்’ என ஒரு சீட்டை மட்டும் எழுதி டேபிளில் வைத்துவிட்டு.,
அவன் அந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டான் .
அன்று நடந்த விஷயத்திற்கு எந்த ஒரு சாட்சியும் இல்லை’ என நிர்மலா நம்பினாள். ஆனால் அந்த கள்ள உறவினை முற்றும்
அறிந்தவனாக அந்த பங்களா செக்யூரிட்டி இருந்தான் .
தனது செக்யூரிட்டி கூண்டில் நின்று கொண்டு , மேல் தளத்திற்கு ., யார் போகிறார்கள் ? என்பதை வெகு நேரமாக அவன் கவனித்துக்கொண்டிருந்தான்.
தனது முதலாளியின் மனைவி, அல்லது ஷிவானி போவார்கள் என அவன் காத்திருந்தான் .ஆனால் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல். அந்த முன்னாள் நடிகை செல்ல .அவனுக்கு ஏதோ ஒன்று புரிந்தது. அவனுக்கு அந்த மர கூன்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால், உள்ளே இருந்தபடியே அவன் நேரத்தை கவனித்திருந்தான்.
மிகச் சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து தான் கசங்கிய புடவையுடன் தூக்கிய பாவாடையுடன் நிர்மலா வர, அதை அவன் மனதில் குறித்து கொண்டான்.
அவன் இது பற்றி
யாரிடமாவது அதைப்பற்றி சொல்ல வேண்டுமென வெகுநாளாக மனதில் சுமந்திருந்தான். சூப்பர் மேட்டர் கிடைத்திருக்கிறது. இதை எப்படியாவது யாரிடமாவது சொல்ல வேண்டும்’ என அவன் காத்திருந்தான்.
சில வாரங்கள் கழித்து அந்த வீட்டிற்கு ஒரு முன்னணி பத்திரிகை நிருபர் வர, அந்த நிருபர் இவனிடம் தயாரிப்பாளர் வீட்டில் நடந்த ஷ்யாம் பிரைவேட் பார்ட்டி விவரம் பற்றி மெதுவாக பேச்சு கொடுக்க., செக்யூரிட்டி மெல்ல அங்கே நடந்த விஷயத்தை கொளுத்தி போட்டுவிட்டான்.
எல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில் ‘ நான் கண்ணால பாக்கல, மேல போன நிர்மலா அங்க ஒன்னரை ஹவர் கழிச்சு தான் கீழே வந்தாங்க’ என சொல்ல,
அந்த நிருபர் கோபாலன் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டான். தனது பத்திரிகையின் ஆசிரியரிடம் அது பற்றி விவாதித்தான்.
“வேணாம்பா. அர்ஜூனன் நல்ல
மனுஷன்பா.”
“இருக்கட்டும்
சார்..ஸ்டைரைட்டா., வேணாம்.. ஒரு ஹின்ட் கொடுப்போம்.”
“இல்ல கோபால். ஷ்யாம் இப்ப இங்க
நியூ ஃபேஸ்.. இப்பவே., ஒரு அவர்னஸ் கொடுப்போம். இல்லன்னா அர்ஜூனன் பேமிலி கெட்டு போகும்.
‘சினிமாவை கற்போம்’னு ஒரு தொடர் கூட நம்ம அமுதம் பத்திரிகையில அர்ஜூனன் எழுதிட்டு
வராரு.. சோ..நீ எதுவும் குட்டையை குழப்பாதே. தவிர., செக்யூரிட்டி பேச்செலாம்
கேக்காதே ” கரிசனத்துடன்
மறுத்தார்.
“ இல்ல சார். அர்ஜூன நைட் பூரா
புல் தண்ணி சார். அதை கன்பார்ம் பண்னிட்டேன்..”
“ நோ. இப்ப
எதுவும் வேணாம். நம்ப அவங்கள பாலோ பண்ணுவோம் ., எங்கயாச்சும் அவங்க மீட் பண்ணா கன்பார்ம் பண்ணிக்குவோம் .. இது பெரிய இடத்து மேட்டரு .,அந்த வில்லேஜ் செட் மேட்டருல
ரூலிங்க் பார்ட்டியே கதி கலங்கி போச்சு.. இந்த மேட்டரை கிசுகிசு மாதிரில்லாம் எழுத முடியாது,. கொஞ்சம் வெயிட் பண்ணு “ என சொன்னார்.
அந்த நிருபர் செம்ம காண்டாகினான்.
“ச்சே எப்படிப்பட்ட ஒரு மேட்டரை கொண்டு வந்திருகேன் . இந்த எடடிட்டருக்கு சினிமா நாலேட்ஜே
இல்லை. இவர்களுக்கு அந்த விஷயமே தெரியவில்லையே “ என்றபடி அங்கலாய்த்துக் கொண்டான்.,
அவனுக்கு ஏதோ ஒரு கோபம் நிர்மலா மீது எப்பவோ இருந்தது. 10 , 15
ஆண்டுகளுக்கு முன் அவள் பிஸியான நடிகையாக
இருந்த போது, ஒரு நாளெல்லாம் அவனை காக்க வைத்து விட்டு, பேட்டி கொடுக்காமல்
திருப்பி அனுப்பியது கூட காரணமாய் இருக்கலாம்.
“என்ன அவளுக்கு இப்படி திமிரு.?.”
அவள் அர்ஜூனனை காதலிக்க ஆரம்பித்த போது கூட.
முதலில் அதை அமுதம் பத்திகையில் எழுதியதும் அவன் தான்.
‘கற்புக்கரசி நடிகை.. கறுப்பு நடிகருடன் கள்ள ஆட்டம்” என நா கூசாமல்
எழுதினான். அந்த கிசு கிசு. பெரிதாகி கடைசியில்
அது கல்யாணத்தில் முடிய கோபாலுக்கு சப்பென ஆகி விட்டது. இத்தனை
ஆண்டுகளுக்கு பிறகு லட்டு போல ஒரு மேட்டர் மாட்டி இருக்கிறது. நிர்மலாவை சந்தியில் நிற்க வைக்க சூப்பர்
சான்ஸ்.. இந்த எடிட்டர் என்ன்டாவென்ரால் நிர்மாலாவுக்கு சப்போர்ட் செய்கிறாரே..
தனது ஆதங்கத்தை தனக்குத் தெரிந்த நண்பரான முத்துவிடம் சொல்ல முத்து சிரித்தான் .
“ அவன் பட
பூஜைல புரட்யூசர் பொன்டாட்டியைதான் ரூட்டு விட்டான். நானும் வாட்ச் பண்ணேண். அந்த
நியூசுக்கு தான் காத்திருந்தேன். ஆனா நடுவுல அர்ஜுனண் சம்சாரம் மாட்டிகிச்சே.’ வருத்தப்பட்டான்.
“அவசரப்பட்டு அமுதத்திலே
எழுதிடாதே..ம், நீ வேணா., அர்ஜூனனை பாத்து இந்த மேட்டரை ஜாடை மாடையா சொல்லிப்
பாரேன்பா.”
“அப்படித்தான் சொல்லனும். அவரு ஏதோ.. சிங்கப்பூர் கலை
நிகழ்சிக்கு ஹோஸ்ட் பண்ன போறாராம். திரும்பி வரட்டும்..” என்றான் ரிப்போர்டர்.
அடுத்த சில நாட்கள் கழித்து., சிங்கப்பூரில் மிகப் பெரிய நட்சத்திர விழா நடந்தது . அந்த விழாவில் அர்ஜுனன் தொகுத்து வழங்குவதாக இருந்தது. அதில் எதிர்பாராத திருப்பமாக
ஷ்யாமும் கலந்து கொண்டான்.
போனில் நிர்மலாவை
அழைத்து அவளையும் கலந்து கொள்ள சொன்னான்.
“ஒன்னும் வேணாம் ஆளை விடுங்க..”
“ஏன்டி..?” அவளை வற்புறுத்தினான் ஷ்யாம்.
“ ப்ளீஸ் விடுங்க ஏதோ ஒரு தடவை தப்பு நடந்து போச்சு நானும் அப்போ சரியா இல்ல,. நீங்களும்
ட்ரிங்க்ஸ்ல இருந்தீங்க. இனி மேலே இது தொடர வேண்டாம் ப்ளீஸ்.. “
“அடிப்பாவி நான் தப்பு பண்ணவா
கூப்டேண். உனக்கேண்டி புத்தி இப்படி போவுது. அலையறியே”
அவள் தலையில் அடித்து கொண்டாள் .
“நீ
நல்லவனாயிட்டே. நான் அலையறேன் இல்ல? ஏன் சொல்ல
மாட்டே?”
“லூசு.. ரெண்டு மாசமாச்சு.. உன்னை
அதுக்கப்பறம் நேர்லயே நான் பாக்கலியே..உன்
நினைப்பா தான் இருக்கேண் நிர்மலா”
“ஏன்
அடுத்து யாரும் உனக்கு மாட்டலியா?’
“பாத்தியா.. என்னை சந்தேகப்படறியே?”
“எதுக்கு இளசுகளை விட்டு நாப்பது வயசுக்காரியை புடிச்சு
தொங்கறீங்களாம்?”
“ம்ம்.., அது இன்னும் உனக்கு
தொங்காம இருக்குல்லே”
‘…………………”
“‘. ஹலோ…..”
“………….”
“ஏய்ய்ய்ய்.. லைன்ல இருக்கியா?”
“. இருக்கேன்.. நீ சரியான பொறுக்கி
தான்..”
“… எதுக்குடி போன்ல திட்டறே.. நேர்ல வந்து திட்டு வாங்கிக்கறேன்..”
‘………………..”
“..என்ன?”
“அவரு வேற பெஸ்டிவலுக்கு வராரு…”
‘அவன் ஒரு
பக்கம் மைக்கை புடிச்சி பேசி கிட்டு இருக்கட்டும்.. நீ பாட்டுக்கு மைக்கை
புடிச்சி..”
“..மைக்கா…”
“ம்ம்ம்ம்ம் ‘மேல் மைக்.’.”
“செருப்புல தான் அடிக்கனும் உன்
மைக்கை…”
“ஏன் அன்னிக்கு அடிக்க வேண்டியது
தானே…”
“……………….”
“
நீ தான் பாத்த உடனே சொக்கி போய் கண்னை மூடிகிட்டியே” அவன் சிரித்தான்.
“ அய்யோ கொஞ்சம் நிறுத்தறீங்களா?”
“முடியாது. சிங்கப்பூர் வா..இல்ல
உங்க வீட்டுக்கே வந்து கை புடிச்சு தூக்கிட்டு போய்டுவேன்..’
“சின்னவளுக்கு எக்சாம் இப்போ..
அவரும் இல்ல,. நானும் இல்லண்ணா எப்படிங்க? நான் இங்க இருக்கனும்..”
“ஹஹஹஹா ஹஹஹா’
“ எதுக்கு சிரிக்கிறிங்க?”
“ஹஸ்பேன்ட் சிங்கப்பூர் போகட்டும்.
நாம் இங்க வெச்சுக்கலாமுன்னு சொல்றியா?”
“ஸ் ச்சீ..”
“சொல்லுடி அதானே உன் பிளான்?”
“…. இ இல்ல… இப்படியெல்லாம்
பேசாதீங்க”
“ லூசு.. ஒத்துக்கடி…”
“சரி.. ஆமா.. என்னால சிங்கப்பூர் முடியாது”
“ நிர்மலா.. இங்க என்னை ரொம்ப பேரு
வாட்ச் பண்றாங்க.. எங்க போறான்.. எங்க வரான்.. நான் இங்க இனிமே என்ன பண்ணாலும் வெளிய தெரிஞ்சிடும்.. சிங்கப்பூர் தனி உலகம்.”
“அங்க., அர்ஜூனன் இருப்பார்..
சொன்னா கேளுங்க”
“ அப்பாடி ஒரு வழியா., ஹஸ்பேன்ட்
லருந்து அர்ஜூனன்னு வெறும் பேர் சொல்ற லெவலுக்கு வந்துட்டே.”
“ச் ச்சீ எல்லாம் உன்னால தான்.
ரொம்ப கில்டியா பீல் பண்ன வெக்காதே..”
“ இங்க பாரு நிர்மலா. நீ’ யின்னா. ‘ நீ ‘தான்.. நிர்மலா
தான் ., நிர்மலாவோட உடம்பு இல்ல.. புரிஞ்சுக்கோ நீ., நான் உன் கூட பேசணும்., அவ்வளவுதான் . வா நிறைய டைம் கிடைக்கும்.
பாத்துக்கலாம் வா..” என்றான்
“ப்ளீஸ் ஷ்யாம் என்னை விட்டுடுங்க”
“ நிர்மலா அந்த பார்ட்டில உன்ன பார்த்தேன் இல்ல., அதுக்கு அப்புறம் எப்பவாச்சும் ஒரு தடவை பார்க்கணும்., பேசணும் ட்ரை பண்ணேனா? பீகாஸ் ஐ ரெஸ்பெக்ட்
யூ.. அன்ட் யுவர் பேமிலி.. அது சிங்கப்பூர்.,
தமிழ்நாடு இல்லை., யாருக்கும் எதுவும் தெரியாது தவிர , நான் உன்கிட்ட பேசணும் தானே கூப்பிடறேன்.. ரூமெல்லாம் வேணாம்
. பப்ளிக் பிளேஸ் போலாம் வா..”
“ஷ்யாம்”
“ ஒரு பத்து நிமிஷம் உன் கூட நான் இருக்கணும் , அது மட்டும் போதும் , “
‘சொன்னா கேளுங்க ஷ்யாம்”
“உனக்கு ஏன்டி புரியல நிர்மலா, எனக்கு கண்ண மூடுனா உன்னோட ரெண்டு தொடையும் வயிறும் தான் ஞாபகத்துக்கு வருது” என சொல்ல அவள் முகம் சிவந்தது
“நீ கண்டிப்பா சிங்கப்பூர் வரே. உன் ஹஸ்பன்ட் கூட வா “
“இதென்ன வேண்டுகோளா? இல்ல மிரட்டலா?’
“எப்படி வேனும்னாலும் வச்சுக்கோ “என்றபடி அவன் போனை வைக்க, அவள் வேறு வழியில்லாமல் தனது கணவன் அர்ஜுனனை நச்சரித்து தானும் அவருடன் வருகிறேன்’ என்று சொன்னாள் .
“என்னடி
சொல்றே? அங்க உனக்க்கு என்ன வேலை? மூனு
நாள் போரடிக்குமே. பப்பிம்மாவுக்கு
எக்சாம் வேற..”
“அவ படிச்சுப்பா… எனக்கு உங்க கூட
சிங்கப்பூர் போகனும் உங்க கூட இருக்கனும்னு ஆசை…’
“சரி
வா..பட் உன்னை என்னால கவனிச்சுக்க முடியாது. புரோகிராமுக்கு ஏஆர் மியூசிக் இருக்கு,. டான்ஸ். ஸ்கிட்., காமெட் நிறைய
இருக்கு. பெரிய ஸ்டார்ஸ்லாம் கூட வராங்க.., நம்ம ஷ்யாம் கூட வராரு. அங்க அவருக்கு
பெரிய ஆடியன்ஸ் க்ரௌவ்ட் இருக்கு..”
“ஓஹோ..” அவளுக்கு ஷ்யாம் பேரை அர்ஜூனன்
சொல்ல கேட்டதுமே வயிறு சங்கடமாய் குழைந்தது.
==============
MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360
Now only Rs.290
Get Coupon code : mtpart35
Limited days Only
No comments:
Post a Comment