மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, December 23, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 71

அவளுக்கு கோபம் வந்தது., கையிலிருந்து பிராவால் அவனை அடித்தாள்.

“சொல்ல போறியா இல்லியா?’

அவ பேரு சுகன்யா.  எதுக்கு கேக்குறிங்க?”

இல்லடி ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டுருக்கா.   அவ ரொம்ப அழகுடி. செம்மை ஹோம்லி, டிரடிஷனல்”  என சொல்ல  அவனை முறைத்தாள் .

இங்க பாருங்க அவ என்ன மாதிரி இல்ல,  அவ  குடும்பம்,  கணவன் அப்படின்னு ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறவ.  அது இல்லாம என் பிரண்டு பத்தி என்கிட்ட விசாரிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை , உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதமே இல்லை

ஏய் இப்போ உனக்கு தெரியாம அவள சைட் அடிச்சி. அவளை பேசி ரைட் கொடுத்து பிக்கப்  பண்ணி புடிச்சிருந்தா என்னடி பண்ணுவ?  ஏதோ உன்கிட்ட ஒரு  ஹெல்ப் கேட்கிறேன் உதவ முடியுமா? முடியாதா?   அதை மட்டும் சொல்லு

ஐயோ உதவுவதற்கு இது என்ன  நல்ல விஷயமா? இது ஒரு குடும்பத்தை கெடுக்கும் விஷயமில்லையா?’  அவ பாட்டுக்கு அவ குடும்பம்னு  இருக்கா ., அவலை  போயி இழுக்கணும்னு சொல்றிங்களே ?”

ஏன் நீ கூட தான் நீயும் உன் குடும்பமும்னு  இருந்தே. அந்த விஜய் கூட சுத்தலையா? அப்பறம்  உன்னை நான் இழுத்தப்ப  நீ  எங்கிட்ட வரலையா ?”

ஐயோ என் கிட்ட பேசுற போல,  அவ கிட்ட நீங்க பேச முடியாது,  தூக்கி எறிஞ்சிடுவா. புரிஞ்ச்சுக்கங்க”

ஏன்டி நீ கூட தான் தூக்கி எறிஞ்சே,  கார் டிரைவர் கிட்ட கொடுத்த கார்டை கிழிச்சி போட்டே? அதுக்கப்புறம் வரலையா என்ன தேடி ? “

‘………………”

என் கார் கிட்ட  நீ வரலையா?  கார் கதவை திறந்து வைச்சி ஜட்டியை ஒதுக்கி என்னை  பாக்க சொல்லலையா ?”

ச் சீ. நீங்க ஒரு மனுசனே இல்ல? எல்லாத்தயும் சொல்லி காட்றிங்க இல்லே?” அவள் கட்டிலில் இருந்து எழுந்தாள்.

எப்படிங்க என்கிட்ட அப்படி எல்லாம் உங்களால பேச முடியாது.  இதுவே நான் உங்க தாலி கட்டின பொண்டாட்டியா இருந்தா இப்படி பேசிவீங்களா?”

இங்க பாரு எனக்கு நீ தேவையா இருந்த யூஸ் பண்ணிட்டேன் , இப்ப எனக்கு இன்னொருத்தி தேவைப்படுறா. அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்

நீங்க பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா? என் நேரம் அவளை நானே கூப்ட்டு உங்க கண்ணுக்கு நேரா காட்டிட்டேன்”

வீணாவிற்கு கண்கள் கலங்கியது.,

“ லூசு ., நீ என்ன எனக்கு தாலி கட்ன பொண்டாட்டியா?’
“ நான் அப்படித்தான் நினைச்சுகிட்டு இருக்கேண். நான்
உங்கள தான் மலைபோல நம்பி இருக்கிறேன் . நீங்களே கதின்னு இருக்கேண். என் புருஷனை விட்டு குடும்பத்தை விட்டுவீட்டில ஆயிரம் பொய் சொல்லிட்டு உங்கள தேடிட்டு வரேன்.  இந்த மாதிரி என்ன நட்டாத்துல  தவிக்க விடாதீங்கஎன சொல்ல ரத்தன் கௌதம் சிரித்தான் .

என்னடி புதுசு புதுசா கதை சொல்ற?  உனக்கு ஒரு புருஷன் இருக்கான். ஆனா நீ அவன விட்டுட்டு விஜய் கூட சுத்தற?  நான் உன்னை முதன் முதலில் பார்த்த அன்னைக்கு கூட, விஜய் கூட ரூம்ல தங்கி விடிய விடிய நீ என்ன பண்ண?”

‘…கௌதம் எ..என்ன சொல்றிங்க என்னை போய்..……….”

“செவுளை பேத்துடுவேன்.. அப்படின்னா., போன புதன் கிழமை,. நான் கூப்டப்போ., ஹஸ்பேண்டுகு உடம்பு சரியில்லனனு சொல்லிட்டு எங்கடி போனே?”

“………லீ  மெரிடியன்ல விஜய் கூட என்ன பண்னி கிட்டு இருந்தே?

“…………………….”

“லாஸ்ட் மந்த கால் லிஸ்ட் எடுக்கட்டுமா? எத்தினி தடவை விஜய் கூட பேசுனேன்னு சொல்லட்டுமா?”

அவன் சொல்ல வீணா அதிர்ந்து போனாள்.

இவண் நம்மைப் பற்றி எல்லா விவரமும் தெரிந்து வைத்திருக்கிறான்.

“அப்போ என்னை சந்தேகப்படறிங்க இல்ல?’ சப்பைகட்டு கட்டி பார்த்தாள்.

“ இங்க பாரு உனக்கு சிலது தேவைப்படுது. எனக்கும் சிலது தேவைப்படுது..”

“நான் அலுத்துட்டேன் இல்ல?”

‘நீ ஒரு குவாலிட்டி. அவ ஒரு குவாலிட்டி..எனக்கு அவ வேணும்.. கண்டிப்பா வேனும்”

“ என்னது? குவாலிட்டியா? பொண்ணுங்க என்ன உனக்கு கடைசரக்கா? “

“அப்படி இல்லடி நீ வேற., அவ வேற., எனக்கு ரெண்டும் வேனும்”

“ இல்ல. நீ  பொய் சொல்றே. ஏற்கனவே இன்னொருத்தன் கூட இருந்தவ தானே  நான், அதான் இப்போ இந்த  வீணா உனக்கு கசக்குறேன் இல்ல. அப்படி என்ன ஸ்பெஷல் அவ கிட்ட?”

“தனி தனியா சொல்ல முடியாது.. அவ ஸ்ட்ரக்சர்., அவ லுக்,. அவ ஸ்மைல்., எல்லாம் தான்.. அவ கூட எனக்கு ஒரு இன்ட்ரோ கொடு.. உன்னை பெருசா கவனிச்சிடறேன்“

“ ஐயோ எல்லாம் சரிங்க ., நான் வேற அவ வேற

அதுதான் அவ வேறன்னு சொல்றேன்.  கூப்பிட்ட உடனே ஓடி வந்து கால்மணி நேரம் கம்முனு  கவுனை தூக்கிட்டு நிக்கிற பொண்ணு ஒரு ரகம் , அப்படின்னா விரல் நகத்தை கூட தொட விடாம  தடுமாறுற பொண்ணு வேற ரகம். எனக்கு இப்போது இரண்டாவது ரக பொண்ணை  தொட்டுப் பார்க்கணும் நினைக்கிறேன் . அதுக்கு எவ்வளோ செலவானாலும் சரி.”

“ அ..அய்யோ சொன்னா கேளுங்க., அவ அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டா . அவ எனக்கு மூனு வருஷ ஃப்ரெண்ட் . அவ அப்படி எல்லாம் தப்பான வழிக்கு போறவ இல்ல. அவளை  நீங்க எதை காட்டியும் மயக்க முடியாது , “

ஏன்டி  மயக்க முடியாது.  அவ வீக்னஸ் சொல்லு ., அவ ஆபீஸ் கோயிங்க் லேடியா? சாலரிட் எம்ப்ளாயீயா? ஹவுஸ் ஒய்ப்பா? அவளுக்கு நகை, பணம், புடவை, லேன்ட், எது புடிக்கும்? “

“என்கிட்ட ஏன் கேக்குறிங்க ?”

ஏய் அவ  பிரண்டு நீ .  உன்கிட்ட தாண்டி கேட்க முடியும். சொல்லு .அவளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எதை வச்சி எவ்வளவு மடக்கலாம் "

"அய்யோ. அவளை மடக்கறதிலேயே  ஏன் குறியா  இருக்கிறிங்க?"

"  அவ அப்படி ஒரு அழகுடி. கார்ல வந்து இறங்கின போ நான் பொத்துன்னு மொத்தமாக விழுந்துட்டேன்.  அவ முடிய பின்னாடி தள்ற அழகும் சரி,  அவ சிரிப்பும் சரி,  அவ கண்ணு அடிக்கடி துடிக்கறதும் சரி,  பாக்கவே ரொம்ப போதையா இருக்குடி,  ஒரே ஒரு முறை அவள முழுசா அவுத்து பார்த்துட்டா கூட போதும், இந்த ரத்தந் சேட் குஷி " என்றான்

"இப்படியே ஒவ்வொருதியா சொல்லிட்டு இருங்க, ஒன்னு முடிஞ்சா ஒன்னு இதான் ஆம்பளை புத்தி ச்சீ"

"ஏய்ய்  ப்ளீஸ் எனக்கு.. சரி ஓபனா கேக்குறேன்.  எப்படியாச்சும் நீ சுகன்யாவை எனக்கு அரேஞ்ச் பண்ணிக் குடு .,"

"ஐயோ நான் எப்படிங்க?"

" நீதான் பண்ணனும் , எதனாச்சும் சொல்லு , எங்க ரெண்டு பேருக்கும் ஒரு இன்ட்ரோ  கொடுத்தா , நான் எப்படியாச்சும் அவளை தட்டிடுவேன் "

 அன்று  மதியம் வெயில் சுளீரென அடிக்க அந்த ஓட்டல் ரூமை விட்டு வெளிய சோகமாக வெளியேறினாள் வீணா.

 



 திபூவை முழுதாய்  இப்போதே படிக்க..

No comments:

Post a Comment