மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 16, 2022

பாகம் 35 எப்போது ?

நண்பர்களே !

திபூவை பாகம்  கடைசி 35 வெளியீடு எப்போது? என பலர் கேட்கிறீர்கள்

கூடிய விரைவில் தர முயல்கிறேன்.  இம்மாத இறுதியில் தயாராகி விடும் என தோன்றுகிறது. 

* பலர் இதை சினிமாவை மையப்படுத்திய நாவல் என்கிறார்கள். ஆனால்,  இது சினிமாவை அல்ல,  சினிமா நட்சத்திரங்களின் திரைமறைவு வாழ்க்கையை மையப்படுத்திய நாவலாகும்.

அப்புறம்...

* இந்த பாகத்திற்கு நான்  முன்பு " செக்கச் சிவந்த மாதுளை" என  தலைப்பு வைத்திருந்தேன். ஆனால், இப்போது யோசித்தால் அது சரியாக  பொருந்தாது போல தோன்றுகிறது.

எனவே,  இந்த  தனிப்பட்ட  பாகத்திற்கு சூப்பராக ஒரு தலைப்பு சொல்லுங்கள். 

அதில் சினிமா + காமம்  கலந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பை சொல்லும் வாசகருக்கு இந்த 35 ஆம் பாகத்திற்கான 50%  டிஸ்கவுண்ட் கூப்பன் வழங்கப்படும்.

- என்.வி

அப்புறம் , பலரும் திபூவை ஒரே 'மின்னூலாக  " வேண்டும் எனக் கேட்கிறார்கள். 2300 எபிசோடுகள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்கங்களை உடைய திபூவை நெடு நாவலை.. 

மீண்டும் ஒரு முறை பிழை திருத்தம் பார்த்து., எபிசோடுகளுக்கு ரீ நெம்பரிங் செய்து.. அலைன் மென்ட் செய்து, அப்புறம் 32 முதல் 35 வரையிலான பாகங்களை  சரியான இடத்தில் இணைத்து  ரீ- எடிட் செய்து .......

 .... அப்பப் பா..  அதெல்லாம் கடினமான பணி.

இப்போதைக்கு இயலாது.. பிறகு பார்ப்போம்.

- என்.வி

73 comments:

  1. அப்பாடா ஒரு வழியாக 35 வது பாகம் எப்போது வெளியிடப்படும் என்பதை கூறி விட்டீர்கள் மிக்க நன்றி இந்த மாத இறுதி என்பதை நாம் செப்டம்பர் 30 என எடுத்துக் கொள்ளலாமா? கண்டிப்பாக வெளியிட்டு விடுவீர்களா? இந்த மாதம் இறுதி என்றால் அப்போது முன்பதிவு செய்வதற்கான லிங்கை வெளியிடலாமே

    ReplyDelete
    Replies
    1. இன்னும் 10 நாள் இருக்கா? ஓ மை காட்

      Delete
    2. Tpv தொடரில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது அதுதான் பல ஆயிரக்கணக்கான வாசகர்களை கட்டிப்போட்டிஇருக்கிறது

      Delete
    3. அனேகமாக இந்த வார இறுதியில் முன்பதிவு துவங்கலாம் என எதிர்பார்க்கலாமா

      Delete
  2. உங்களது எல்லா பாகங்களும் ஒன்றை விட ஒன்று பிரமாதமாக இருக்கிறது அவ எல்லாவற்றையும் விட மிஞ்சும் வகையில் இந்த 35 வது பாகம் இருக்கும் என நம்புகிறேன் ஏனெனில் இது நீங்கள் சார்ந்திருக்கும் சினிமா துறையை பற்றியது என்பதால் எங்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. Very true.. I want to see my favorite actors in Nv screen play

      Hahaha

      Delete
    2. இந்த சினிமாவை மையப்படுத்திய பாகம் அதாவது 35 வது பாகம் உத்தேசமாக என்ன விலை இருக்கும் என சொல்ல முடியுமா

      Delete
  3. நான் முன்பெல்லாம் உங்களிடம் அடிக்கடி அடுத்த பாகம் எப்போது என கேட்பேன். ஆனால் 600 700 பக்கங்களை உடைய ஒரு part எழுத நீங்கள் அதிக காலம் எடுத்துக் கொள்கிறீர்களோ என கூட நான் நினைப்பதுண்டு.
    ஆனால் நானும் ஒரு கதையை எழுத ஆரம்பித்த பிறகுதான் கதை எழுதுவது அதுவும் காமம் மிகுந்த ஒரு கதையை எழுதுவது எத்தனை கடினமான பணி என்பது எனக்கு புரிந்தது.

    நான் 88 கே குன்றத்தூர் பேருந்து ". கதையை ஏறத்தாழ ஒரு ஆண்டு காலமாக எழுதி இருக்கிறேன்.
    எழுதி வருகிறேன் முடிந்து பாடு இல்லை இப்போது தான் தெரிகிறது .நீங்கள் எப்பேர்பட்ட எழுத்தாளர் என்பது.

    இன்னும் நீங்க அதிக புதுமையான நாவல்களை எழுதி படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. சார் உங்கள் கதையை நான் காமலோகம் இணையதளத்தில் படித்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக இருக்கும் ஆனால் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள் தயவு செய்து எண்ணி இணையதளத்தில் மூலமாக முழு கதையையும் வெளியிடுங்கள் ஆவலாக காத்திருக்கிறேன்

      Delete
  4. Pl post reservation link with discount

    ReplyDelete
    Replies
    1. I thing nocel is in complete

      Delete
    2. Novel complete aanaa Resreve pannsnume?

      Delete
    3. என் வாழ்நாளில் கல்லூரியை படிப்பிற்கு பின்பு நான் காசு கொடுத்து வாங்கிய ஒரு புத்தகம் எதுவென்றால் அது கண்டிப்பாக இந்த tpv தொடர் தான்.
      ஒவ்வொரு பாகத்திற்கும் வெகு நாள் காத்திருந்து காத்திருந்து படிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறது

      Delete
  5. படுக்கை நட்சத்திரங்கள் ,
    படுக்கை அறை பதுமைகள்,
    சுகம் காட்டமா சின்ன பொண்ணு

    ReplyDelete
    Replies
    1. இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

      Delete
    2. மேலாடை மூடாதே பாலாடை

      Delete
  6. பத்மாவும் படுக்கையும்
    முந்தானை பந்தல்
    வெள்ளித்திரையில் கன்னித்திரை

    ReplyDelete
    Replies
    1. வெள்ளித்திரை பெயர் நல்லா இருக்கு

      Delete
  7. சில நேரங்களில் சில நடிகர்கள் ,
    மாயத்திரை
    திரை பிம்பங்கள்

    ReplyDelete
    Replies
    1. Wov super .. Maya thirai..Maya uravu kuuda nalla irukkum

      Delete
  8. திரை நாயகியும் நிஜ நாயகனும்

    ReplyDelete
    Replies
    1. இருளுக்குள் மூழ்கும் நட்சத்திரங்கள்

      Delete
  9. தேன் தரும் தங்க பாத்திரம்

    ReplyDelete
    Replies
    1. அஞ்சகத்தை தொட்டால் என்ன

      Delete
    2. விரலுக்குள் அஞ்சக்ம்

      Delete
  10. வட்டத்துக்குள் முக்கோணம்

    ReplyDelete
  11. செம்மாதுளை,
    கொஞ்சம் சினிமா நிறைய காமம்

    ReplyDelete
  12. திரைக்கு பின்னால்
    காம சலனம்

    ReplyDelete
  13. கோடம்பாக்கத்தில் கோலாட்டம்

    ReplyDelete
  14. எழுத்தாளர் நீங்கள். கதை உங்களுடையது இதற்கு தலைப்பு வாசகர்களை விட, நீங்களே சொல்வது தான் சரியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  15. I am so waiting for the 35th part excited for this

    ReplyDelete
  16. இந்தா பிடியுங்கள் தலைப்பை..

    காமலோகம்
    காமலோகத்தில் கதா நாயகன்
    இது தான் சினிமா
    வெள்ளித்திரை
    கன்னித்திரை
    தங்க தாமரை
    திரைக்கு வெளியே

    ReplyDelete
    Replies
    1. ஆஹா தலைப்பை வாரி கொட்டுகிறீர்கள் அதுபோலவே கதையையும் மாறி கொட்டுங்கள்

      Delete
  17. இதழை விரித்தாள்
    சூப்பர் டீலக்ஸ்
    நுழைவு சீட்டு
    சினிமாவின் கதை
    உத்தரவின்றி உள்ளே வாருங்கள்

    ReplyDelete
  18. மாதுளையின் மயக்கம்.
    மங்கை ஊட்டிய மதனரசம்

    ReplyDelete
  19. திரை இச்சை ஓலங்கள்

    ReplyDelete
  20. இங்கேயும் ஒரு மங்கை
    சொல்ல மறந்த காமம்
    இனிக்கும் இளமை

    ReplyDelete
  21. படுக்கைக்கு வந்த பதுமை

    ReplyDelete
  22. முன்பதிவை எப்படி செய்ய வேண்டும் என்ன தள்ளுபடி

    ReplyDelete
  23. என்ன திடீரென இப்படி சொல்லி விட்டீர்கள் நாங்கள் இதுவரை ஒரு பாகத்தைக் கூட வாங்க வில்லை நீங்கள் எப்படியும் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே மின் நூலாக போடுவீர்கள் அப்போது வாங்கிக் கொள்ளலாம் என காத்திருந்தேன்

    ReplyDelete
  24. திரையை விளக்கிய திருமகள்

    ReplyDelete
  25. ரோசா பூ ரவிக்கைகாரி

    ReplyDelete
  26. நேர் கொண்ட பார்வை

    ReplyDelete
  27. மந்திர புன்னகை

    ReplyDelete
  28. வர்ணம் பூசப்பட்ட கதைகள்

    ReplyDelete
  29. அந்த அரங்கம் அந்தரங்கம்

    ReplyDelete
  30. அத்தனைக்கும் ஆசைபடு

    ReplyDelete
  31. கொன்றால் பாவம் தின்றால் போச்சு

    ReplyDelete
  32. பசுத்தோல் போர்த்திய புலிகள்

    ReplyDelete
  33. அறிந்தும் அறியாமலும்

    ReplyDelete
  34. சந்தனக்காடு
    ஒப்பனை இல்லாத ஓவியங்கள்
    இரு உதடுகள்
    காம ராகங்கள்

    ReplyDelete
  35. ஸ்பரிசம் தீண்டும் இன்பம் இதுபோல எதையாவது முயற்சிக்கலாம்

    ReplyDelete
  36. குத்திய விளக்கு

    ReplyDelete
  37. இராமனின் சீதைகள்

    ReplyDelete
  38. தொழில் நுட்பம்

    ReplyDelete