மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, July 17, 2021

திரும்புடி பாகம் 29 - பெங்காலி திரைப்படம் - மஞ்சள் ரோஜா

அன்பு நண்பர்களே!  

இந்த 'திரும்புடி ' தொடர் ஆரம்பித்த நாள் முதல்  கதையின் கதாநாயகி  கீர்த்தனா பார்க்கும்  சிடி 'பெங்காலி' திரைப்படம் ( மஞ்சள் ரோஜா- ஹலுதா நுனியா)  குறித்து பல பேர் கேட்டு விட்டீர்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த படத்தில்..? 

உண்மையிலே அப்படி ஒரு படம் வெளியாகி இருக்கா.. ?

என பலரும் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.

அதனாலேயே , கூடுதல்  சிரத்தை எடுத்து இந்த  'பெங்காலி சினிமா நாவலை' சூப்பர் ஹிட் ஆக்கி விட வேண்டும் என போகஸ் செய்து அதை 90%  வரை எழுதி முடித்திருக்கிறேன். 

ஆனால், நீங்கள் பலரும் எதிர்நோக்கும்   இந்த பாகத்தை  நீங்கள் எதிர்பார்க்கும் கால இடைவெளியில் என்னால்  எழுதி முடிக்க இயலவில்லை. 

(பலபேரும் லாக்டவுன் பீரியட் தானே ' எழுதலாமே என்பது போல் கேட்கிறார்கள். நான் பணிபுரியும் ஊரில்,  நாட்டில் லாக் டவுன் எப்போதுமே இல்லை. தவிர, நான் பணிபுரியும் இன்சூரன்ஸ் துறையில் பிரேக் என்பதே கிடையாது. )

சரி அதை விடுங்கள்! 

உங்கள் பலபேரின் ஆர்வத்திற்காகவும், தொடர் விசாரிப்பிற்காகவும் தான் இம்மாதம் 10 ஆம் தேதியே பாகம் 29 ஐ எழுதி வெளியிட முயற்சித்தேன்.

ஆனால்,  நாவலின் திரைக்கதை பின்னல் & தவிர்க்க முடியாத காட்சிகள் காரணமாக பாகம் 29  என்பது 500 பக்கங்களையும் கடந்து சென்று  நீளமாகி மெகா நாவாலகி விட்டது. 

இதை எழுதி முடித்த பிறகு, அலைன்மென்ட் , புரூப் ரீடிங்க், சேப்டர் ஹைப்பர் லிங்க், ரேப்பர் டிசைன் என பல பணிகள் இருக்கிறது., இதையல்லாம் நான் ஒருவனே தான்,  நேரம் கிடைக்கும் போது செய்ய வேண்டும்.

இதெல்லாம் முடித்து அமேசானில் வெளியாக இன்னும் இரு வாரங்கள் ஆகும் என்பதால்....., 

இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க

முதல் வேலையாக .,

அந்த பெங்காலி சினிமா நாவலின் இடைவேளை வரை ரெடி செய்து  பாகம் 29 எனவும் , ( தோராயமாக 260 பக்கங்கள்) FIRST HALF 

 நாவலில் இடைவேளைக்கு பிறகான பகுதியை வரை ரெடி செய்து  பாகம் 30 எனவும் , ( தோராயமாக 300 பக்கங்கள் ) வெளியிடலாம் என இருக்கிறேன். SECOND HALF

(ஒரே பாகமாக வெளியிட்டால் ஃபைல் சைஸ் 1.5 எம் பி யை தாண்டிவிட்டால் அமேசானில் தனியே டெலிவரி சார்ஜ்  வேறு போடுவார்கள்).

பாகம் 29 ஐ - வரும் வாரம் வியாழன் அல்லது வெள்ளியிலும்,

அடுத்த பாகத்தை அதிக  கால இடை வெளி கொடுத்து காக்க வைக்காமல் உடனுக்குடன்

 பாகம் 30 ஐ அடுத்த வார இறுதியிலும் வெளியிட முயல்கிறேன். 

(பாகம் 31 இல் இந்த தொடர் நிறைவடையலாம்).

மற்றபடி 29, 30 பாகங்கள் வெளியாகும் போது பிளாக்கரில்  தகவலை அப்டேட் சொல்கிறேன்.  வெளியான உடனே படித்து விடுங்கள். தாமதானால் சில பாகங்கள் எடிட் செய்யப்பட்டு  இந்திய சந்தையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றப்படலாம் ( சென்சார்ட்)

கட்டணமும் அதிகமாகும். 

- என்.வி

BY BOOK

39 comments:

  1. Ena bro soldringa part 30 varaikum thana sonninga 31 iruka bro part 1 paduchu athukapram part 2 epo varumnu namaku velaiyum odathu so pls mothama ore part vitrnga bro ivlo thooram wait panniyachu oru 2 weeks thana

    ReplyDelete
  2. Dear NV எங்களுகாக நீங்கள் படும் சிரமத்திற்க்காக மிகவும் வருத்தமாக உள்ளது எனினும் உங்களின் உழைப்பும் கஷ்டமும் எண்றும் வீண் போகாது பாகம் 29 பற்றி தகவல் தந்தமைக்கு மிக்க நண்றி

    ReplyDelete
  3. குன்ஹாJuly 18, 2021 at 2:24 AM

    அருமை நல்ல நேரத்தில் நல்ல செய்தியை சொன்னீர்கள் அமேசானில் வெளியான உடனேயே வாங்கிவிடுவேன் இப்போதே தேட ஆரம்பித்து விட்டேன்

    ReplyDelete
  4. குன்ஹாJuly 18, 2021 at 2:25 AM

    I என் வி உங்கள் அயராத உழைப்பும் சிந்தனையும் எடுத்து திறனும் யாரிடமோ ஒப்பிட முடியாத ஒன்றாகும் வாசகர்களை திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியமும் மிகவும் சிறப்பானதாகும் உங்கள் கைவண்ணத்தில் ஒரு முழு நீல kaama திரைப்படத்தை படிப்பதற்கும் காண்பதற்கும் மிகவும் ஆவலாக இருக்கிறோம்

    ReplyDelete
  5. மஞ்சள் ரோஜா hluda nuniya இல்லத்தரசிகளின் இனிப்பான தருணங்கள்

    முற்றிலும் மாறுபட்ட பெங்காளி மண்ணில் நடைபெறும் திரைக்காவியத்தை காண்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் .. பரவாயில்லை காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. Geerthana mattumilla niraya ponnuga ithai pathukittu moose aagi irukkaalunga..
      Waiting for Bengali movie

      Delete
  6. Really wonderful

    ReplyDelete
  7. You are really super b

    ReplyDelete
  8. P அற்புதமான இந்த திரைக்காவியத்தை அமேசானில் மட்டும் நீங்கள் வெளியிடாதீர்கள் எங்களை போன்றவர்களுக்காக போன்றவர்களுக்காக பிடிஎப் பைலை நேரடியாக அனுப்புங்கள் பலபேர் காத்திருக்கிறோம் எல்லோரையுமே அமேசானில் இணைக்க முயலாதீர்கள்

    ReplyDelete
  9. ஆஹா நன்றி சொல்லவே என் மன்னவா வார்த்தை இல்லையே

    ReplyDelete
  10. NV அவர்களே இதுக்கு மேலயும் அந்த பெங்காலி படத்துல என்ன மிச்சம் இருக்கு 520பக்கத்துக்கு அதான் சுரேஷும் சஞ்சனாவும் எல்லாத்தையும் காட்டீட்டாங்களே அதுக்குமேலயும் இருந்தா அது கீர்த்தனாவுக்காக தான்

    ReplyDelete
  11. Kindle la account irundha read pannalam la bro

    ReplyDelete
  12. Dear NV,so happy to see the release dates,thanks a bunch..

    ReplyDelete
  13. mANJAL ROSAVUUKU WAITINGGGGG

    ReplyDelete
  14. மஞ்சள் ரோஜா பேரே கிக்கா இருக்கு...

    ReplyDelete
  15. உங்க கதை கில்மா கதை போல இல்லை. ரெகுலர் கதை போல ஆரம்பித்து அதில் செக்ஸ் காட்சி வருகிறது. அதனால் தான் உங்களுக்கு இத்தனை ரசிகர்கள், வாசகர்கள்...

    ReplyDelete
  16. கீர்த்தனா பார்க்கும் பெங்காலி படம் மஞ்சல் ரோஜா சினிமாவுக்கு நாங்கள் 4 ஆண்டுகளாக வெயிட் பண்ரோம்...ஜி...

    ReplyDelete
  17. குன்ஹாJuly 18, 2021 at 10:18 PM

    உங்களது ஒவ்வொரு பாகமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் படிதான் அமைந்திருக்கும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் எல்லாவற்றையும்விட பாகம் 29 30 சூப்பர் ஹிட்டாக வேண்டும் என கடுமையாக உழைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறேன் என உண்மையில் ஒரு முழு திரைப்படத்தை பார்த்ததை விட பல மடங்கு அதிக திருப்தியை உங்களது புதிய பாகங்கள் தரும் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  18. குன்ஹாJuly 18, 2021 at 10:22 PM

    எழுத்தாளர் அவர்களே உங்களது இந்த தொடரின் நிறைய பாகங்கள் அமேசானில் இந்திய சந்தையில் கிடைக்காததால் நிறைய பேர் புகார் சொல்லி இருந்தார்கள் என்னை பொருத்தவரை ஒரு நல்ல யோசனை இருக்கிறது
    Pdf மூலம் நீங்கள் விற்கும் போது அது பல வடிவங்களில் உருமாறி kaappi ஆகி விடும் எனவே அத்தகு புது பாகங்களுக்காக தனியே ஒரு ப்ளாக்கர் ஆரம்பித்து அதை நீங்கள் paid version ஆக ஏன் மாற்ற முயற்சிக்க கூடாது? நான் என்னுடைய பிளாக்கரை அப்படித்தான் paid version ஆகமாற்றி வைத்திருக்கிறேன் உங்களுக்கு அதுபற்றி விவரத்தை தனியே இ-மெயிலில் அனுப்பி இருக்கிறேன் பார்க்கவும்

    ReplyDelete
    Replies
    1. Super idea. I will think ab this. Thank you

      Delete
    2. Athu eppadi kunha bro paid versiona romba costly amount aguma

      Delete
  19. innikku update irukkaa?

    ReplyDelete
  20. Nallaika illa friday release ah NV

    ReplyDelete