மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, September 1, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 127

 

மறுநாள் பிப்ரவரி 1 ஆம் தேதி   ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே சௌமியா எழுந்து குளித்து தயாரானாள். அப்பா இறந்த  நாள்.

அப்பாவின் படத்திற்கு நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவினாள்.

அப்பா அவளை கனிவுடன் அவளை பார்ப்பது போல் இருந்தது. காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸை மட்டும் குடித்து விட்டு வீட்டை விட்டு எட்டு மணிக்கு காரில் கிளம்பினாள்.

தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தாள். வண்டி மார்த்தாண்டம் நாகர்கோயிலை தாண்டி திருநெல்வேலிக்கு போகும் சாலையில் பணங்குடியை   நோக்கி, சௌமியா மிதமான வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போனாள்.

இந்த ஹோம் செரிமனி பங்க்ஷனை முடித்துவிட்டு, அவளுக்கு அன்று முழுக்க நிறைய வேலைகள் இருந்தன.

காரை ஓட்டிக்கொண்டே அன்று மதியம் நாகர்கோயிலில் ஆதரவற்றோர் மற்றும் அனாதை இல்லங்கள், ஹாஸ்பிடல்களில்  நடக்க இருக்கும் அன்னதானம் ஏற்பாடுகளை பற்றி கேட்டறிந்தாள்.

 காலை 9 மணிக்கெல்லாம் அவள் கிரகபிரவேசவீட்டிற்கு சென்றுவிட்டாள் .

வீடு வண்ன விளக்குகளால் ஜொலித்தது. ஜி பிள்ஸ் 1 தனி வீடு. கண்ணாடி பால்க நி, எலிவேஷ்ன எல்லாம் டக்கராக இருந்தது.

அவள் அங்கு சென்றதும் அவளது கண்கள் தானாகவே கிருபாவை தான் தேடின.

பாவம் கேரளாவிலிருந்து வந்த இந்த பத்து நாளில் அவனிடம் சரியாகவே பேசவில்லை. ஏனோ தெரியவில்லை மனம் ஒட்டவில்லை. ஆனால் இந்த சில நாள் இடைவெளியில் அவன் மீதான காதல் அதிகமாகி விட்டது போல.,

அவள் வந்திருப்பதை அறிந்ததும், கிருபா ஓடி வந்தான். பட்டு வேட்டி சட்டையில் கிருபாகரன் அமர்க்களமாக இருந்தான். அவளைப் பார்த்ததும் ஓடிவந்து கார் கதவை திறந்து விட்டு பணிவாய் கை கூப்பினான்.

 இப்படி ஒரு ஆண் கம்பீரமாகவும் அதே சமயத்தில் பணிவாகவும் இருப்பது அவளை பரவசத்தில் ஆழ்த்தியது. அவள் காரை விட்டு இறங்க அவளது பட்டு புடவை முந்தனையை  காரின் ரப்பர் மேட்டில் படாமல் அவன் பணிவாய் தூக்கி பிடித்தான்.

பணங்குடி கிராமத்து ஜனங்கள்., சௌம்யா அழகை, செல்வ செழிப்பை,  அவள் அணிந்திருந்த லட்ச ருபாய் பட்டுப்புடவையை,  அவள் வந்திருந்த காரை வாய் மூடாமல் பார்த்தார்கள்.

'இவ்ளோ பெரிய இடத்துலயா நம்ம சந்திரா வுட்டு வேலை செய்யுது?' என பிரமித்து சௌம்யாவின் புன்முறுவலை புளாங்கிதமாய் பார்த்தது. கிருபாகரனுக்கும் பெருமை  பிடிபடவில்லை. கிருபாவும் பார்த்தான்.

' ஹேய்ய்ய்ய் பணங்குடி ஜனங்களே., நீங்கள்லாம் பார்த்து பரவசப்பட்டு, புளாங்கிதம் அடைந்து  ஆச்சரியத்தில் உறைந்து  போகச் செய்த இந்த பேரழகியோடு  மல்லாக்க போட்டு  நான் பலமுறை கணக்கே இல்லாமல் இரவௌ பகல் பாராமல் புனர்ந்திருக்கிறேன். ஓங்கி ஓங்கி குத்தி அறைந்திருக்கிறேன்/.  இவள் உடலின் அத்தனை ரகசியங்களும்., மச்சங்களும் எனக்கு அத்துப்படி....ஆஆஆஹஹாஹா என பெருமையாக நினைத்தான்.

அதுமட்டுமா?  இன்னும் ரெண்டு வாரத்தில இந்த பணக்காரி கழுத்துல தாலி கட்டி குடித்தனம் பண்ன போறேன்.. கட்டிப் போட்டு அனுபவிக்க போறேன். மனதுக்குள் அழுக்காய் யோசித்தான்.

அவள் கார் கதவை மூட,  அவள் அவனுக்கு இணையாக நிற்க புகைப்படக்காரர் ஓடி வந்து போட்டோ பிடித்தார்.

"அம்மா வாங்கம்மா" சிரித்தபடி .,சந்திரா ஒடி வந்தாள். அவளும் பட்டுப்புடவை மூக்குத்தியில் ஓட்டமும்  சிரிப்புமாக இருந்தாள்.

"இவங்கதான் எங்க மேடம்" உறவுகளிடம், ஊர்க்காரர்களிடம் சொன்னாள். சந்திராவும் பட்டுப் புடவையில்  நடுத்தர வயதினை மீறி அழகாக இருந்தாள்.

'வா வீட்டை பார்க்கலாம்"

கூட்டத்தை விலக்கி., இருவரும் அவளை ஒரு வான்தேவதை போல வீட்டிற்குள் கூட்டி சென்றார்கள்.

சௌம்யா நல்ல  ஹோரையில் அந்த புதுவீட்டுக்குள் நுழைந்தாள்.

 அவள் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்து பார்த்தாள். சிறிய வீடாக இருந்தாலும் மிக நேர்த்தியான இன்டீரியருடன் செய்யப்பட்டு அந்த ஊருக்கே அன்னியமாக அந்த வீடு வடிவமைக்கபட்டிருந்தது. எ

கீழே ஹால், கிச்சன், டைனிங்க், ஸ்டோரேஜ் ரூம்.

மேலே இரு பெரிய பெட் ரூம்கள்.

எந்த வேலையும் அறைகுறையாக அல்லாமல், முழு வீடும் முடிந்திருந்தது. பின்பக்க சுவர் மட்டும் பூசவில்லை என சொன்னார்கள். ஹாலில் இருந்த வளைவான படிக்கட்டுகளும், பக்கவாட்டு மர கைப்பிடி தடுப்பும் வீட்டுக்கு தனி அழகை கொடுத்தன.

அந்த வீட்டை வடிவமைத்து கட்டிக் கொடுத்த காண்ட்ராக்ட்கார்டரை சந்திரா கைகாட்டினாள்.

"மேடம் இவர்தான் வீட்டைக் கட்டிக் கொடுத்தார்'  என்றதும் அவருக்கு வணக்கம் சொன்னாள். அவரும் மிகப் பணிவாக குனிந்து சௌமியாவிற்கு வணக்கம் சொன்னார்.

சந்திரா சௌமியாவின் கைபிடித்து வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றாள், சமையலறை, பூஜை அறையை பார்த்துவிட்டு  ஹாலுக்கு வந்தாள்..

முதல் தளத்தில் இரு படுக்கையறைகள்., வீடு ரெடி ஆவதற்கு முன்பாகவே மின்விசிறிகள்,, ஏசி சாதனங்கள் எல்லாம் பொருத்தப்பட்டிருந்தன.  உயர் தர டைல்கள் கொண்டு  பாத்ரூம் அலங்கரிக்கப்பட்டிருக்க., பிட்டிங்ஸ் எல்லாம் உயர்தரமாக இருந்தன. சீலிங்க் பால்ஸ் சீலிங்க் , லைட்டிங்க் எல்லாம் பார்த்து  பார்த்து சௌம்யா வியந்தாள் .

தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யக்கூடிய ஒரு பணிப்பெண் இந்த அளவுக்கு வீடு கட்டி இருக்கிறாள்?' என்பதே அவளுக்கு பெருமிதமாய் இருந்தது.

 அவள் சந்திராவின் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு,  நிற்க., கிருபா அறையில் நுழைந்தான்.

"கிருபா அம்மா பக்கத்துல நிக்கறீங்களா?  நாம மூனு பேரும் ஒரே ஒரு செல்பி  எடுத்துப்போம்.."

அவன் சந்திரா பக்கத்தில்  இடைவெளி விட்டு நின்றான்.

"சரி நீங்க அம்மா பக்கத்துல ஜோடியா நில்லுங்க.,  நான் போட்டோ எடுக்கறேன்"

"ப்ச் வேணாம்.. " சௌம்யா உடனே மறுத்தாள்.

"ஏன் என்னாச்சும்மா? கட்டிக்க போறவன்தானே?" சந்திரா கேட்க., கிருபா சௌம்யாவை தாபத்துடன் பார்க்க., சௌம்யா கிருபாவை பார்க்க.,

"ஏன் சௌம்யா., நமக்கு மேரேஜ் நடக்க போவுதா? இல்லையா., இந்த ரூம்ல நாம மூனு பேர் தாணே இருக்கோம். இப்பவாச்சும் நீ ஓபனா சொல்லு" கிருபா கேட்டான்.

"அய்யோ ஏன்  இப்படி கேக்கறீங்க?"ன் சௌம்யா தடுமாறினாள்.

" உனக்கு வேணாமுன்னா சொல்லு., நான் இப்படியே  ஊருக்கு போறேன்"

"உங்களை  கல்யாணம் பண்ணிக்காம., நான் யாரை கட்டிக்க?' அவள் வெட்கத்தை விட்டுச் சொன்னாள்.  அவனுக்கு நிம்மதியானது.

"அப்ப., இது  வரைக்கும்  நான் சொன்னதை செய்யலயே"

".எ ..என்ன?"

"அந்த மனோகர் கட்டுன தாலியை இன்னும் கழட்டலையே"

;'.........................."

"சொல்லு"

'ம்ம்ம் கழட்டறேன்., இன்னிக்கு கொஞ்சம் வெளி.,வேலைங்க இருக்கு,,, "

"ஈப்பவே கழட்டு"

"ப்ச்... புது விட்டுல வந்து இப்படி செய்யலமா? நான் ஈவ்னிங்க் கழட்டறேன்  போதுமா?'

" அப்ப முகூர்த்தத்துக்கு  நாள் பாக்கலாமில்ல மேடம்? " சந்திரா கேட்க.,

"ம்ம்ம்ம்ம்ம்ம்" அவள் எதையோ யோசித்தபடி சொல்ல., சந்திரா சௌம்யாவை அணைத்துக் கொண்டாள்.

"ரொம்ப தாங்ஸ்மா இவ்ளோ தூரம் வந்ததுக்கு"

'எவ்ளோ தூரம் அறுபது கிலோ மீட்டர் தானே., சரி .. கிருபா.., கார்ல பேக் சீட்ல., ஒரு லெதர் போக் இருக்கு. அதை கொண்டு வந்து சந்திரா கிட்ட கொடு.. என் கிப்ட்'

" என்னம்மா கிப்ட்?" அவள் ஆர்வம் தாங்காமல் கேட்க,.

"வேறென்ன.. பணம் தான்"

கிருபா காரிலிருந்து பேகை எடுக்க உற்சாகமாய் கீழ போக..

"மொத்தம் எவ்ளொ ஆச்சுடி?"

"ஆயிடுச்சிம்மா முப்ப்தஞ்சுக்கு வந்துடுச்சி..., எல்லாம் கொடுத்துட்டேன்..  கீழ காண்ட்ராக்டருக்கு பத்து லட்சம் பாக்கி.. "

"ஓ.."

"பாக்கி காசு கொடுத்தா தான் சாவி தருவேன்னு சொன்னான்.. நான் தான் எங்க மேடம் வராங்க... மரியாதையா சாவி கொடுய்யான்னுக் கேட்டு   வாங்கிணேன்.."

"கவலைப்படாத., பேக்ல பதினஞ்சி லட்சம் இருக்கு"

"பதினஞ்சு  லட்சமா? அவள் வாயடைத்து போனாள்.

" காண்ட்ராக்டருக்கு காசை கொடுத்துட்டு., மீதி காசுல பர்னிச்சர் வாங்கிப் போடு"

'சரிங்கம்மா"

அவர்கள் மொட்டை மாடிக்கு சென்றார்கள். டாப் ஆங்கிளில் ஊரின் முழு கோணத்தையும் அவள் வெகு நேரம் ரசித்துப் பார்த்தாள். போட்டோ எடுத்தாள். அங்கேயே டிபன் பரிமாறப்பட, சௌமியா பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டாள். கீழே வந்தார்கள்.

அதற்குப் பிறகு அவள் கிளம்ப 'அம்மா இருங்கம்மா கிருபாவ கூட அனுப்புறேன்., ரொம்ப தூரம் நீங்க கார் ஓட்டிட்டு வந்திருப்பீங்க .,திரும்ப அப்படியே டயர்டா நீங்க போக வேண்டாம்" என சொல்ல அவளுக்கும் கிருபாகரன் கூட போக ஆசைதான்.

 ஆனால், எல்லோரும் அவர்களே பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மேலும் அவனுடன் தன்னம் தனியாக பங்களாவில் இன்று தங்க அவள் ஏனோ விரும்பவில்லை.

' வேண்டாம் வேண்டாம் உனக்கு கிருபா ஒத்தசைக்கு  இருந்தா நிறைய வேலைகள் ஆகும்.  எல்லாம் முடிச்சிட்டு பொறுமையா வந்தா போதும்.,  நீ அடுத்த வாரம் வந்துடு;'  என சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள்.

வழியில் நிண்ற சந்திராவின் அம்மாவைப் பார்த்து, மரியாதைக்கு நலம் விசாரித்தாள். கிருபாகரன் அளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்ததும்,  அருகே வந்து பேச முயன்றதையும் அவள் புரிந்து கொண்டாள்.

ஒரு ஐந்து நிமிடமாவது அவனுடன் பேசலாம் என்று தான் அவள் நினைத்தாள். ஆனால், சந்திரா தனியே விடவில்லை. மேலே அந்த ரூமில் கிருபா வந்தவுடன் சந்திரா நாசுக்காய் வெளியே போவாள் என எதிர்பார்க்க., சந்திரா அழைச்சாட்டியமாய் அங்கேயே இருந்தது கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது.

 ஆனால், கல்யாணம் நடக்கும் வரை கிருபாவை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என நினைத்தாள்.

 அதுவுமில்லாமல் இன்று அப்பாவின் இறந்த தினம். உடலும், மனமும் சுத்தமாக இருத்தல் அவசியம். எப்படியும் அவனுடன்  தனியே காரில் போனால் எங்காவது காரை ஓரம் கட்டி விட்டு கொஞ்ச நேரமாவது அவளுடன் சல்லாபிக்க நினைப்பான். நாம் முழு உறவுக்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும் அவன் கிடைத்த கேப்பில் தன்னை ஒரு வழி பண்ணி விடுவான். பத்து, பதினைந்து நாள் கேப் ஆகிவிட, கிருபா இப்போது வெறி ஏறி போயிருக்கிறான். கொஞ்சம் இணக்கமாக, காதலாக பேசினால் கூட போதும். ஒரேயடியாய் பாய்ந்து விடுவான்.

அவனுடன் ஒன்றாக இருந்து படுக்கையில் பலமுறை புரண்டு எழுந்தாகி விட்டது.  அவனை தான் ஆதிக்கம் பண்ணியும், அவன் நம்மை ஆதிக்கம் பண்ணியும் பல பல கோணங்களில் தான் அனுபவிக்கப்பட்டு விட்டாகிவிட்டது. இத்துடன் கல்யாணத்திற்கு பின்பு தான் அவனுடன் சேர வேண்டும்.

அவள் அதில் மட்டும் மிக உறுதியாக இருந்தாள். அவன் திரும்ப மார்த்தாண்டம் வந்தால் கூட, அவனுடன் சேர கூடாது. எல்லாம் முதல் ராத்திரியில் தான் வைத்து கொள்ள வேண்டும்.

முதல் ராத்திரியா? இல்லை  நமக்கு இரண்டாம் ராத்திரியா?

தினம் தினம் கட்டில் சுகம் என்றிருந்து விட்டால், முதல் ராத்திரியில் ஏது புதுசுகம்? எனவு அவள்  நினைத்தாள்.

 கார் பனங்குடியிலிருந்து திரும்பி நாகர்கோவிலில் நெருங்க , அவளுக்கு தெரிந்த புத்தக பதிப்பாளர் ஒருவர் போனில் அழைத்தார். போன் நம்பரை பார்த்ததும் அவள் காரை ஓரம் கட்டி விட்டு பேசினாள். அவர் பெயர் பிரகாசம் .கன்னியாகுமரியில் ஒரு சிறு பதிப்பகம் வைத்திருக்கிறார். சௌமியாவின் அனைத்து இசை புத்தகங்களையும் அவர்தான் இதுவரை வெளியிட்டு இருக்கிறார்.

" அம்மா வணக்கம் .,  பேசலாமா?"

" கண்டிப்பா பேசலாம் சார்., சொல்லுங்க"

" அம்மா உங்க கிட்ட இருந்து நாலஞ்சு மாசமா எந்த புது புக்கும் வரவில்லையே அம்மா ரொம்ப பேர் கேக்குறாங்க.."

" யெஸ் கண்டிப்பா நான் அனுப்பனும் சார். மேட்டர் ரெடியா இருக்கு. ஆனா புக் லே அவுட் பண்ன எனக்கு அசிஸ்டன்ட் சரியா அமையல.."

" அம்மா ஏற்கனவே நீங்க அப்படி தான் சொன்னீங்க.,  அது ஒன்னும் பிரச்சனை இல்ல நான் சொன்னேணே.."

"'.....யெஸ் ஐ ரிமம்பர் டூ சென்ட் ஆடியோ ரெக்கார்ட்........"

"ஆமாம்மா நீங்க போன்ல பேசி ஆடியோ ரெக்கார்டு அனுப்பினா கூட எங்க ஆளுங்க அதை டைப் பண்ணி ளே அவுட் பண்ணி, உங்ககிட்ட ஒரு ப்ரூப் காட்டிடுவாங்க., நீங்க ஓகே சொன்ன அப்புறம் பிரின்ட் பண்ணிடலாம்., "

"ஆமாம்மா சொன்னிங்க., நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேன் சார்.. வாய்ஸ் ஆடியோ அனுப்புறேன்."

'நல்லதும்மா "

'முதல்ல நான் ஒரு வாய்ஸ்  ரெகார்ட் அனுப்புறேன் . அதை பார்த்துட்டு நீங்க ஒரு புக் பண்ணுங்க ., அது சரியா வந்தா,  அதைப் பார்த்துட்டு அடுத்த ரெகார்ட் அனுப்புறேன் சார்'

'ஓகேம்மா"

" நான் நிறைய ஆடியோ ரெக்கார்ட் பேசி வச்சிருக்கேண். பர்ஸ்ட் வி டிரை  எ டிரையல்"

'சரிங்கம்மா., "

"தோ ., உடனே அனுப்புறேன் சார்"  என்றாள்.

காரை ஸ்டார்ட் செய்து கொண்டே, அவள் ஃபோனை நோண்டினாள் .

பப்ளிஷர் பிரகாசம் நம்பருக்கு 'ஹாய்' மெசேஜ் அனுப்பி விட்டு, whatsapp ஆடியோ பைலை தேட, போன மாதம் அவள் பேசி வைத்திருந்த ஆடியோ பைலை கண்டுபிடித்து, அது அந்த "பைல் தானா? என அதை ஓட விட்டு அதற்குப் பிறகு அதை வாட்ஸ் அப்பில் அட்டாச்மெண்ட் செய்தாள்.

 அப்படி செய்யும்போதுதான் கவனித்தாள். அதே போல்டரில் 730 எம்பி அளவில் ஒரு பெரிய ஆடியோ ஃபைல் இருந்தது. தேதியைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டு போனாள்.  அவளது ஆடியோ பைலில் போன வாரம் அப்படி ஒரு பெரிய பைல் இருக்காது.

இது என்ன ஃபைல்? என பார்த்தாள். அதன் ஃபார்மெட் வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை இது ஆட்டோ ரெக்கார்ட் பார்மட்டா? யோசித்தாள்.

 அவளது போனில் பேசப்படும் எல்லா கால்களும் தானாகவே ரெக்கார்ட் செய்யப்படும் .இது அப்படிப்பட்ட ஆடியோ ரெக்கார்ட் ஃபைல் தான்.

 ஆனால் இவ்வளவு எம்.

 பி அளவிக்கு நாம் எப்போது பேசினோம் என பார்த்தாள். நாம் பேச வில்லையே?

முந்தா நாள் இரவு எனக் காட்டியது. டைம் என்ன?என பார்த்து யோசித்தாள்

 அட இந்த சந்திரா 'என் போனை கொடு'  என வாங்கி விட்டுப் போனாளே., யெஸ் அந்த டைம் தான். அட கடவுளே

கிருபாவுடன் தானே அவள் பேசினாள்?. இவ்வளவு நேரம் என்ன பேசினாள்? அவள் அந்த ஆடியோ ரெகார்ட்  ஃபைலை ஓபன் செய்ய ஒரு மணி நேரம் 28 நிமிடம் காட்டியது.

 அடிப்பாவி!  கிருபாவோட சந்திரா ஏன் இத்தனை நேரம் இவ்வளவு நேரம் பேசுவாள்?  என்ன பேசி இருப்பாள்?

என்னவென  இதைக் கேட்கலாமா? நினைத்தாள். ஆனால் அவளுக்கு கூச்சமாக இருந்தது.  யாரோ இருவர் பேசியதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு  காரை ஸ்டார்ட் செய்து கிளப்பினாள் சௌம்யா.


Full Episodes all Parts

No comments:

Post a Comment