காமத்தை
பெரு நதியாய் சந்திராவுக்கு வாரி வழங்கிய, கிருபாவின் போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் சந்திர அப்படியே போனை மார்பில் போட்டபடி கட்டை போல் படுத்திருந்தாள்.
" நாசக்கார பாவி நேர்லயும் நல்ல செய்றான்., போன்ல பேசியும் நல்லா செய்றான்., நமக்கு தான் உடம்பு தாங்க மாட்டேங்குது" அவள் மணியை பார்த்தாள்.
மணி பத்து..
அய்யோ அவ போன்? சௌம்யா தூங்கி விடப் போகிறாள்?. சந்திரா எழுந்து பரபரப்பான ஆடைகளை அணிந்து கொண்டு சௌம்யா அறைக்கு செல்ல, சௌமியா தூங்கிக் கொண்டிருக்க, நைசாக அவள் பக்கத்தில் போனை வைத்து விட்டு வந்து விட்டாள்.
மறுநாள், சனிக்கிழமை தனது வீட்டிற்கு புறப்பட சந்திரா தயாரானாள். சௌமியா அவள் கூட வருவதாக தெரியவில்லை. 'நாமே கிளம்பிடலாம்' என அவள் துணி இத்தியாதிகளை பேக் செய்து விட்டு சௌமியாவிடம் சொல்லி விடைபெற சென்றாள்.
" அம்மா., அப்ப நான் வரட்டுமா?" புத்தகத்திலிருந்து விளிம்பிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் சௌமியா .
"ம்ம் நீ கிளம்பு ., நான் நாளைக்கு காலைல கரெக்டா வந்துடுறேன்" என்றாள்.
சந்திராவிற்கு சௌமியாவிடம் பத்து லட்ச ரூபாய் கேட்க வாய் வந்தது. ஆனால், சௌமியா ஏதாவது சொல்லிவிட்டால்? என்ன செய்வது? கண்டிப்பாக கிரகபிரசத்துக்கு வரும் சௌமியா பணம் ஏதாச்சும் கொடுப்பாள். அதை வைத்து காண்ட்ராக்டர் வாயை அடைக்கலாம்.
ஆனால், இப்போதே பணத்தை கொடுத்தால் நாமே எடுத்துச் செல்லலாம் அவள் கையை பிசைந்து கொண்டு நின்றாள். வாய் திறந்து கேட்க
கூச்சம்.
' என்ன சந்திரா சொல்லு " என்றாள்.
அடிபாவி பணத்தை பத்தி பேச மாட்டறியே?
அவள் டக்கென கிருபா பற்றி பேச ஆரம்பித்தாள.
'அம்மா.. கிருபா"
"என்ன கிருபாக்கு.,ஏதாச்சும் சொன்னானா?'
" இல்லம்மா கிருபா ரொம்ப கவலையா இருக்கு"
" ஏன் என்னவாம்?'
' இல்ல கேரளால இருந்து வந்த அப்புறமா அது கிட்ட நீங்க முகம் கொடுத்து பேசறது இல்லையாம்"
"................................."
" நான் என்ன தப்பு பண்ணென்னுன்னு கேக்குது. "
" சௌம்யா புத்தகத்தை மூடி விட்டு நிமிர்ந்தாள்.
அவள் நிமிர, புடவை முந்தானை ஒதுங்கி விலகி ஒரு பக்க மார்பு கூம்பு நன்றாக தெரிய, அதை மெதுவாக இழுத்து மூடினாள்.
" கிருபா மேல என்ன தப்பு இருக்கு? நான் எதுவும் சொல்லலையே" என்றாள்.
" இல்லம்மா முதல்ல நீங்க கிருபா மேல உயிரா இருப்பீங்க. அவன் வேணும்னு டெய்லியும் துடிப்பீங்க"
'........................"
" என்கிட்டே பல தடவை கேட்டு இருக்கீங்க.,"
வாஸ்தவம்தான் .அவள் கண்ணாடியை கழட்டி வைத்தாள் .
"ஆனா இப்போ அவனை கண்டுக்கவே இல்லையாம். அதனால அவர் மேல ஆசை குறைஞ்ச்சிருச்சின்னு பயப்படுறார். "
" கிருபா மேல எனக்கு என்ன பிரச்சனை? ஒன்னிமில்லையே? என்னை ரொம்ப பத்திரமா தான் பாத்துக்கிட்டான். திரும்ப பத்திரமா இங்க கூட்டி வந்தான்."
' அப்புறம் என்னம்மா தயக்கம்?"
" ரொம்ப ஓவரா
ஆடிட்டோமுன்னு தோனுச்சி.. "
"................."
"அது என்னமோ தெரியல., எனக்கு முதல்ல இருந்த அந்த தாப உணர்வுகள் இப்போ இல்ல அப்படின்னு நினைக்கிறேன் "
'........................."
'ஓரளவு அது அடங்கி போச்சான்னு கூட எனக்கு தெரியல "
எப்படி தெரியும்? நான் தான் உனக்கு மருந்து கொடுக்கறதில்லையே .,ஒரே ஒருவேளை சாப்பிட்டா அப்புறம் தெரியும் என அவள் நினைத்துக் கொண்டாள்.
"சரிம்மா ரொம்ப நாளாச்சுல்லே,. வேணும்னா,. இன்னிக்கு
ராத்திரி கிளம்பி கிருபாவ வர சொல்லட்டுமா?" அவள் சொன்னதும்
சௌம்யாவின் வயிற்றில் வண்ணத்து பூச்சிகள் திடீரென
பறக்க.,
" ராத்திரி ஒன்னா இருந்துட்டு, நாளைக்கு விடியற்காலை
ரெண்டு பேரும் கிளம்பி கார்ல வாங்களேண்..'
'...................ம்ம் வேணாம். கொஞ்ச நாளைக்கு எதுவும் வேணாம்..அதுவும் நாளைக்கு அப்பா இறந்த நாளு"
"நான் எதுனா நினைச்சுக்க போறேன்னு நினக்கறீங்களா? இல்ல இப்ப பீரியட் அது இதுன்னு ஏதாவது?.........'
" இல்ல., அவனுக்கு அங்க தான் வேலை இருக்குன்னு சொன்னேல்ல? அங்க வேலை செய்யட்டும்.,எனக்கு எதுவும்
வேணாம் "
"ஓ .. மேரேஜ்
வரைக்கும் கேப் விடலாமுனு நினைகறீங்களோ? "'
".................................."
" சரி எப்பம்மா உங்களுக்கு கிருபா கூட மேரேஜ்?" சந்திரா கேட்க, சௌமியா கட்டிலில்
இருந்து இறங்கி நடந்தாள். ஜன்னலை பிடித்துக் கொண்டு வெளியே வெறித்து பார்த்தாள்.
"அடிக்கடி
முருங்கை மரம் தாவறீங்க? அதான் கஷ்டமா இருக்கு.., உங்களுக்கு கல்யாணம்னு ஒன்னு வேணாமா?"
கல்யாணம் இல்லாமல் நாம் இப்படி இருக்க முடியுமா? நான் துணை இல்லாமல் காலத்தை கடத்த முடியுமா? கிருபாவை கட்டிக் கொள்வதில் என்ன சிக்கல்? அவன் தான் நமக்கு அடிமை போல பணிவாக இருக்கிறானே!
நாம் எது சொன்னாலும் எதுத்து பேசி கொண்டு, நம்மை அடக்கி ஆள நினைத்த ஆணாதிக்க மனோகரன் போல இல்லை இந்த கிருபா. நமது தாளை அடிபணியக்கூடிய ஒரு புருஷனாக கண்டிப்பாக கிருபா இருப்பான்.. அவனை கட்டிக் கொள்ள எனக்கு என்ன தயக்கம்? இதை விட நல்ல மாப்பிள்ளையா? இந்த முப்பத்து மூனு வயசுகாரிக்கு?
நம்மைவிட ஓரிரு வயசு சின்னவன் வேறு.,
உடல்சுகம், இளமை , வலிமை., அரவணைபு எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து ஆளக்கூடியவன் இந்த
கிருபா. ஆகிருதியானவன். நமக்கு செக்ஸ் பீலிங்க்
குறைவதும் திடீரென அதிகரிப்பதும் சகஜம்,.
கல்யாணம் என்பது செக்ஸ் பீலிங்குக்காக இல்லை? அது ஆயுள் கால பந்தம்.
இவனை விட்டுவிடலாகாது. மனோகரனை விட்டது போல கிருபாவை விட்டுவிட வேண்டுமா? புருஷன் இல்லமால் இந்த ஆறு மாதம், தினம் திநம் தவித்தது
போதும்..ஆம் தவித்தது போதும். அவள் ஆழ்ந்து யோசித்தாள்.
அவள் யோசிப்பதை
பார்த்தும்., சந்திரா
"நீங்க சொன்னீங்கன்னா, பிப்ரவரி 15க்குள்ள நல்ல தேதியா பாத்துக்கலாம், இங்கேயே நம்ப ஜெகதா கோவில்ல தெரிஞ்ச ஆளுங்களை கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம். ' உம்'னு சொல்லுங்க"
அவள் அமைதியாக இருந்தாள்.
" என்னம்மா சொல்றீங்க? கிருபாகரன் அப்பா, அம்மாவை வர சொல்லலாமா? '
' நான் யோசிச்சு சொல்றேன் சந்திரா "
'இன்னும் என்னம்மா யோசிக்க போறீங்க,?. அப்புறம் கிருபா
நானும் யோசிக்கனும்னு சொல்லிட்டா? என்ன பண்ணுவீங்க.,
கிருபா கூட நீங்க இவ்ளோ பண்ணிட்டப்பறம் யாரை கட்டுவீங்க?"
"..........................."
"பாவம் அவன் கன்னிப்பையைன் வேற., அவன் மனசையும்
நீங்க கெடுத்துட்டீங்க. அவன் லைபும் உங்களால போச்சு . அவன் வீடுல பொண்ணௌ ஒன்னை பாத்து மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்களாம். அவன் உங்களை மனசுல நினைச்சி எந்த வரனும் வேணாமுன்னு சொல்றனாம்..."
"..................."
"அவனை விடுங்க... நீங்க நாப்பது வயசுக்கு மேலேயா
கல்யாணம் பண்ணிக்க போறீங்க? அதுக்கபறம் செஞ்சி
என்ன பண்ண போறீங்க.. வயசை விட்டுட்டு...?"
"................"
"நட்டு நடுக்காட்டுல பாயுற ஆறும் வீசுற நிலவும் சரி எதுக்குமே பயன்படாதுன்னு சொல்லுவாங்க "
'....................."
'பாலைவன நிலவா இருக்க
போறீங்களா? அது போல தான் உங்க இளமையை நீங்க வீணடிக்க போறீங்களா? உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா? கிருபாகரன் உங்களை ரொம்ப நல்லபடியா பார்த்துக்குவான்.. நீங்க யோசிக்காதீங்க "
"............."
".........நீங்க சொன்னீங்கன்னா நான் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிடுவேன்" என்றாள். இவ்ளொ சொல்லியாச்சு . இதுக்கு மேல என்ன சொல்ல?
'சரி நீ முதல்ல கிரகப்பிரவேசத்த நல்லபடியா முடி. அன்னைக்கு அப்பாவோட நினைவு நாள் கூட இருக்கு, அன்னிக்கு எனக்கு வேலை இருக்கு. எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா அடுத்த வாரம் நாம மூனு பேரும்.,
அத பத்தி பேசி முடிவெடுக்கலாம் "
'அய்ய்ய் நிஜம்மாவாம்மா........ "
'ம்ம்ம்ம். டேட் பிக்ஸ் பண்ணலாம்"
" அம்மா. கிருபா' ன்னு குறிப்பிட்டு சொல்லல. யாரையாச்சும் நீங்க கட்டிக்கணும்மா ஒரு நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமையனும். அதான் என் ஆசை "
'சேச்சே கிருபா கூட இருந்துட்டு இன்னொருத்தனை எல்லாம் என்னால கட்டிக்க முடியாது. "
"சூப்பரா சொன்னீங்க., அதான் எங்க மேடம்"
சந்திரா, போலியாய் வியந்து சௌமியாவின் முகத்தை கையில் ஏந்தி வழித்து திருஷ்டி கழித்தாள்.
" உண்மையா சொல்றேன்மா.. உங்க முகத்துல கல்யாண களை தாண்டவம் ஆடுது."
"போடி சரிதான்" சௌம்யா சிரித்தாள்.
"அம்மா ஆனா.,
ரொம்ப லேட் பண்ணிடாதீங்க நாம லேட் பண்ணா அதுவரைக்கும் எல்லாம் ஆம்பளையும் பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க"
'.............................."
' அவங்களுக்கு தோதானதா பாத்துகிட்டு போயிட்டே இருப்பானுங்க புரியுதுங்களா?"
"ம்ம் புரிது...." என்றாள் சௌம்யா.
"சரி நான் கிளம்புறேன்., நீங்க நாளைக்கு ஊருக்கு பத்திரமா காரை ஓட்டிட்டு வாங்க " என சொல்லிவிட்டு சந்திரா போனாள்.
கல்மிஷம் நிறைய்ந்த சந்திரா போவதை சௌமியா பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த சந்திரா நமக்கு தோழிக்கு தோழி, சகோதரிக்கு சகோதரி, பணிப் பெண்ணுக்கு பணிப்பெண் என நம் கூட இணையாக வந்தவள். நடுவில் சில காலம் அவளுடன் ஏதோ ஒரு பிணக்கு இருந்தது.
ஆனால், நமக்கும் நமது இளமைக்கும் என்ன தேவை? என்பதை கண்டறிந்து அதை எந்தவித ஆபாசாமும் இல்லாமல், எனக்கு முறையாக மானம் கெடாமல் அறிமுகப்படுத்தி விட்டாள்.
தனது கிருபாவின் கள்ள ஆட்ட விவகாரம் இந்த அறையைத் தாண்டி இன்னும் வெளியே போவாததற்கு காரணம், சந்திரா போன்ற உண்மையான பணிப்பெண்ணின் தடுப்பு திரைதான் என சௌம்யா நினைத்தாள்.
சௌம்யா பாலகிருஷ்ணன் என வெகு நாள் இருந்தோம். கொஞ்ச
நாளைக்கு சௌம்யா மனோகரன்.. இப்போது சௌம்யா கிருபாகரன்.. அவளுக்கு வெட்கம் வந்தது.
சௌம்யா கிருபாகரன்.. சௌம்யா கிருபாகரன்.. என சொல்லி பார்த்தாள். அந்த பயலுக்கு லக் அடிச்சதா? இல்லை எனக்கு லக் அடிச்சதா?
இந்த சந்திராவுக்கு பெருசா எதாவது செய்யனுமே?
அவள் பீரோவை பார்த்தாள்.
பீரோ நோக்கி நடந்தாள்.
உள்பக்க பணப்பெட்டியை திறக்க.,
15 லட்ச ரூபாய்., டவுனுக்கு அப்பால்
ஒரு மூனு ஏக்கர்., விவசாய பண்ணை வீடு விலைக்கு வருகிறது என டவுன் ஆடிட்டர் ராம நாதன்
சொல்லி இருந்தார்.
"டவுன்லருந்து பத்து நிமிஷம் தான். ஹைவேஸ் ஆன் ரோடு பிராப்பர்டி.. இப்ப மடக்கி போட்டு
வைங்க., வில்லங்கம் இல்லாத சொத்து.. பக்கா டாக்குமென்ட்,." டவுன் ஆடிட்டர் சொல்ல.,
மொத்தம் ஒன்னரை கோடி பேசி போன மாதமே ஃபைனல்
ஆகி விட்டது.,
அதற்கு அட்வான்ஸாக இருக்கட்டும்' என 15 லட்சம் வங்கியிலிருந்து வித்ட்ரா செய்து வைத்திருந்தாள். முதலில் சந்திராவுக்கு ஒரு பழங்கால அம்மாவின் 25
சவரன் நகையை தான் பரிசளிக்க எண்ணி இருந்தாள்.
அதுவும் பன்னென்டு, பதிமூனு லட்சம் வரும்..
ஆனால், சந்திரா
இப்போது வீடு கட்ட பினிஷிங்க் வேலைகளில்
பணம் இல்லாமல் அவஸ்தை படுவதாக கேள்விப்பட., நிலத்தை வாங்கும் எண்ணத்தை தள்ளி போட்டாள்.
இது., இப்போ., இந்தக்காசு பதினஞ்சு லட்சம் சந்திராவுக்கு., தான் ,. ஆறு ஆண்டுகளாக எனக்கும்
இந்த வீட்டுக்கும் உழைக்கிறாள். அதற்கு மட்டும் தான் இந்த பணமா?
இல்லை. கிருபாக்கும்
எனக்கும் நடுவில் பாலமாக இருந்ததுக்கும் தான்.
'இவ்ளோ பணத்தை அவளுக்கு கொடுப்பேன்' என அவள் எதிர்பார்க்க மாட்டாள். அவளுக்கு ஐந்து லட்சம் கொடுத்தால் பெரிய விஷயம்.
ஆனால் சந்திராவிற்கு நல்ல வெகுமதி கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். அவள் ஒரு பெரிய லெதர் பேக்கை எடுத்து வீட்டில் இருந்த 15 லட்ச ரூபாயை எண்ணி கட்டுகளை எண்ணி
வைத்தாள். சந்திராவுக்கு தன்னாலான பரிசு என நினைத்துக் கொண்டாள்.
No comments:
Post a Comment