மறு நாள்
காலையிலேயே ஊரெல்லாம் புகையாக இருக்க.,
அபர்ணாவும், பிரசன்னாவும் ஹாலுக்கு வந்தார்கள். ஏற்கெனவே தூங்கி எழுந்திருந்த ஷாம்
அவர்களை பார்த்தான், பிரசன்னா அபர்ணாவை நன்றாக கசக்கி அனுபவித்திருக்கிறான் என்பது
பார்த்தாலே தெரிந்தது. அவள் கண்கள் இரண்டும் சிவந்திருந்தது.
இந்த பாவி மகள் பார்ப்பதற்கு
குத்துவிளக்கு மாதிரி இருந்துட்டு, ராத்திரி முச்சூடும் ரெட் லைட் ஐட்டம் போல இவன்
கூட படுத்து எழுந்திருக்கா., கல்யாணத்துக்கு முன்னாடியே அவ்ளோ அவசரம்
இவங்களுக்கு..
எல்லாம் இவன் கல்யாணம் பண்ணிப்பங்கிற
நம்பிக்கை.. தான்... இந்த பொறுக்கியை பத்தி நமக்கு தானே தெரியும் என நினைத்து கொண்டான்.
" எதுக்கும் சௌம்யா கிட்ட பேசட்டுமா?' அபர்ணா ஆரம்பிக்க.
" என்னன்னு..?."
'இல்ல அவங்களுக்கும் கிருபாக்கும் என்ன
மாதிரியான் உறவுன்னு"
"அதெல்லாம் டைரக்ட்டா கேக்க
முடியாது"
'இல்ல
நான் ., லீவை கேன்சல் பண்னிட்டு வரட்டுமான்னு கேக்கனுமில்ல"
"ஏன்?"
" அஞ்சு நாள்
பொங்கல் லீவுன்னு சொல்லிட்டு இப்ப
எப்படி போய் அவங்க முன்ன போய் நிக்கறது? அவங்க நம்பனுமில்ல?'
"கரெக்ட். நீ போன் பண்ணி ஊர்ல இருந்து வரேன்னு சொல்லு...என்ன
சொல்றான்னு பாக்கலாம்., அந்த டிரைவர் நாய்கூட கூத்தடிக்கறதா இருந்தா., கண்டிப்பா
அவ உன்னை வர வேணாமுன்னு தான் சொல்வா. பாக்கலாம். அவளுக்கு போன் பண்னு"
பிரசன்னா சொல்ல அந்த கெஸ்ட்
ஹவுசிலிருந்த படியே அபர்ணா சௌம்யாவுக்கு போன் செய்தாள்.
"ஹலோ" என்றாள் சௌம்யா.
"மேடம்.. நான் மதுரையிலருந்து அங்க தான்
கிளம்பறேன்"
"ஏண் என்னாச்சு?"
" பேரன்ட்ஸ் பொங்கலுக்கு ரிலேடிவ், வீட்டுக்கு போக போறங்க.,. வர கொஞ்சம்
நாளாவும்.. நான் இங்க மதுரையில ப்ரீயாத்தான் இருக்கேன்.நான் கிளம்பி வந்துடட்டுமா?
இங்க ஜஸ்ட் போரிங்க் மேடம்'
" இல்ல அபர்ணா... நீ ரீ ஜாய்ன் பண்றதப் பத்தியே
நான் யோசிக்கனும்"
"என்ன மேடம் சொல்றீங்க.. ?" அவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.
" இப்ப நீ எங்க இருக்கேன்னு சொன்னே?:'
"................ம.. மதுரை.மேடம் .. வி..
வீட்டுல "
" ஐ. சீ... எங்க உங்கம்மா கிட்ட போனை கொடு.,
பாப்போம்"
"அ...அம்மாவா?..அவங்க வீட்ல இல்ல.. மார்க்கெட்
போயிருக்காங்க"
"ஓ ஐ சீ.... உங்கப்பாகிட்ட போனை கொடு பாப்போம்"
"ஏன் மேடம்?"
"உங்க பொண்ணு மதுரைக்கு போறேன்னு சொல்லிட்டு
இங்கேயே எங்க தெருவுலயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்லனும்......."
"மே.மேடம்.அதெல்லாம் இல்ல
மேடம்.............."
"சரி விடு., அது உன் பர்சனல்! . பட் .,ஐ டோன்ட்
நீட் யூ"
" என்ன மேடம் சொல்றீங்க? உங்களுக்காக தானே நானே பர்சனல் டிரைவிங்கும்
கத்துகிட்டேன்... அந்த கிருபாக்கு பதிலா....."
'யெஸ்.. ஒன்ஸ் ஏ டைம் ஐ தாட்.. ஜஸ்ட் லைக் தட். பட்
நவ்.?, கிருபாவே இருக்கட்டும்"
"ஓகே மேடம்.. பட்.. உங்களுக்கு மத்தவேலைகளுக்கு?
யூ ட்யூப்., புக் மேக்கிங்.,, அக்கவுன்ட்ஸ்'
"என்ன பெரிய வேலை.? ., நான் சொன்ன எந்த வேலையும்
நீ செய்யவே இல்லையே.."
'..............மேடம்........"
"கடைசியா
நான் தீபாவளி பண்டிகையிலருந்து, படுக்கையில்
விழுந்தலருந்து உன்னை நான் கண்ணாலேயே பாக்கல.. "
'..........................."
"அடிக்கடி வெளில போறே வர., அதுவும் லேட்
நைட்ல..,"
"..........................."
'உனக்கு பதிமூனு வாய்ஸ் ரிகார்டிங்க் அனுப்பினேன்.,
இன்னேரம் பதிமூனு டைட்டில்ல புக்ஸ் ரெடி ஆகி இருக்கனும்.. ஒன்னு கூட நீ இந்த மூனு மாசத்துல ரெடி பண்ணல"
'"மே.மேடம்.. அது வந்து............."
"அடிக்கடி வெளில போய்ட்டு வரே? கேட்டா பேமிலி.,
ரிலேஷன்ஸ்னு கதை.. .இப்ப கூட நீ அந்த பிரசன்னா. கார்ல ஏறுனதை நேத்து பாத்தேன்.."
'..............................மேடம் அது வந்து அவரு
என்னை டவுன்ல ட்ராப் ...."
" ஷட் அப்... நீ பழைய அபர்ணா இல்லை. நீ நல்ல பொண்ணு நேர்மையான பொண்ணுன்னு உனக்கு
வேலை கொடுத்தேன். இந்த மூனு மாசத்துல நீ ஒரு வேலையும் செய்யல., நீ கண்டவன் கூட
கூத்தடிக்கவா என் சம்பளம்? "
"மேடம்., என்னை அப்படிலாம் நினைக்காதீங்க "
அவள் கத்த,.
" எல்லாம் தெரியும்டி இசக்கி அம்மன் கோயிலுகிட்ட
நானே உன்னை ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பாத்தேன்"
"............மேடம்.." அபர்ணாவுக்கு பேச்சே
வரவில்லை., ஸ்பீக்கரில் பக்கத்தில்; இருந்து கேட்டு கொண்டிருந்த பிரசன்னாவும்
அதிர்ச்சியில் உறைந்தான்.
"சோ.. இங்க நீ வேலைக்கு வராம இருக்கறது தான்
உனக்கு நல்லது" அவள் போனைக் கட் செய்ய.,
"போச்சு.. அவளுக்கு எல்லாமே தெரிஞ்சி
போச்சு" என்றாள் அபர்ணா.
அவள் அருகில் இருந்த ஷ்யாம் தாடியை சொறிந்து கொண்டே
அபர்ணாவை பார்த்தான்.
"இனிமே முடியாது., இன்னிக்கே கிருபாவை
தூக்கிடனும்., நான் பங்களாக்கு உள்ள
பூரனும்"
"என் வேலையே போச்சு " அபர்னா
தாங்க முடியாமல் அழுதாள்.
"டோன்ட் ஒர்ரி... ஆனா பிளான்
நல்லா வேலை செய்யுது"
'என்ன பிளான்?"
"நான் அபர்ணாவை லவ் பண்ணா
சௌம்யாக்கு காண்டாயிடும்., அவ தனக்கு ஒரு ஆளை தேடுவான்னு நான் சொன்னேன்ல ஜி?"
"ஆனா, அவ வேற ஆள தானே
தேடிகிட்டா"
"அந்த வேற ஆளை தூக்குவோம்...
சிலுவை , அருள்னு நம்ம பாய்ஸ் இருக்கானுங்க..வரச் சொல்லி இருக்கேன்..."
அபர்ணா அழ.,
"கவலைப்படாத அபர்ணா., உன்னை
அழவெச்ச சௌம்யாவை நாம அழ வெக்கறோம்..., கிருபாவை
வீட்டுல இருந்து தூக்கிட்டா., சந்திராவையும் தூக்கி கடாசிடறோம்.." பிரசன்னா
விழிகள் கோபத்தில் சிவக்க.,
"மயிலே மயிலேன்னா இறகு
போடாது. சௌம்யாவை இன்னிக்கு நைட்டு நீங்க
முடிச்சாகனும்ஜி" என்ரான்.
"கண்டிப்பா" ஷாமின் திடீர்
மனமாற்றம் அபர்ணாவுக்கு அச்சமூட்டினாலும், தன்னை இழிவாக பேசிய சௌம்யாவுக்கு வட்டி
முதலாக திருப்பி தர அவளும் ஆசைப்பட்டாள்..
அவர்கள் மதியம் வரை அந்த கூலிப்டைக்காக
காத்திருந்தார்கள். ஆணால் அவர்கள் மாலை
தான் வந்து சேர்ந்தார்கள்.
பிரசன்னாவின் ஆட்கள் தெருமுனையில் காத்திருக்கும் செய்தி
கிடைக்க அவன் கெஸ்ட் ஹவுஸ்க்கு வரசொன்னான்.பிரசன்னாவே அவர்களை ரகசியமாக தன்னுடைய கெஸ்ட் ஹவுஸுக்கு வர வைத்தான்.
தடித்தடியான மூன்று ஆண்கள் அங்கே வந்து இறங்க, ஷாம் ,பிரசன்னா இருவரும் அவர்களை உள்ளே கூப்பிட்டார்கள்.
அவர்கள் கையை கிராஸாக் வைத்து வணக்கம் சொன்னார்கள். அபர்ணாவை பிரமித்து
பார்த்தார்கள்.
" இங்க பாரு சிலுவை! இந்த தெருவில, முத வீட்ல இருக்குற ஒய்ட் ஹவுஸ்ல ஒரு ஆள் இருக்கான். இந்தா
போட்டோ. இவன் டிரைவர். பேரு கிருபா . அவனை ஏதாச்சும் சொல்லி நைசா வெளியே கூப்பிட வேண்டியது . அருள் நீ அவனை காருக்கு கூப்பிடுற., ஊர்ல அவங்க
அம்மாக்கு உடம்பு சரில்லன்னு சொல்றே? " போட்டோவைக் காட்டினான்.
"சரிங்க சார்"
" சகாயம் நீ என்ன பண்ற? அவன கார்கிட்ட வரப்ப..,
சிலுவை உள்ளே தள்ளுவான். நீ டக்குன்னு காரை எடுக்கிற., அருள் நீ அவன் கையை கால புடிச்சிகிட்டு உள்ளே தள்ளு ., "
'தெருவுல யாரச்சும் பாத்துட்டா?"
"ஒரு ஈ காக்கா
இருக்காது..அப்படியே யாரச்சும் பாத்தா. பொம்பளை மேட்டரு.. வயித்துல புள்ளை
கொடுத்துட்டு ஓடியாந்துட்டான்னு சொல்லு. மேட்டரு சௌம்யா வரைக்கும்
பரவட்டும்..."
"சரிங்க சார்"
"காரை டவுனுக்கு ஓட்டி போ ,.மெயின் ரோடு ஆப்போசிட்ல மட் ரோட்ல போயிடு.,சரியா? "
"அப்புறம் சார்"
' அங்க நமக்கு சொந்தமான ஒரு குடோன் இருக்கு .அங்க வச்சு கிருபாவை கட்டி போட்டு வை. ஒரு வாரம் பத்து நாள் அவன் அங்க இருந்தாகணும். எங்களுக்கு அது வரைக்கும்.,அந்த
வீட்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு "
'என்ன சார் ஏதாச்சும் ராபரியா?"
" எங்களைப் பார்த்தா அப்படியே தெரியுது? வேற ஒரு விஷயம் இருக்கு. எல்லாம் நல்ல விஷயம் தான் "
'சரிங்க சார். பேர் என்ன சொன்னீங்க ?"
"கிருபா."
' ஓகே சார் " என்றார்கள்.
" சிலுவை! கிருபாவ கார்ல கூப்ட்டு, ஏத்திக்கிட்டு அப்புறமா எனக்கு வாட் சப் மெசேஜ் பண்ணு. போன் பண்ண கூடாது. எக்காரணத்தை கொண்டு, நடுவுல என் பேரு சொல்ல கூடாது புரிஞ்சிதா?" என்றான் .
"சரிங்க சார்" என்றான்.
"போய்ட்டு கால் பண்ணுங்க., அரை மணி நேரத்தில் உன் போன் காலுக்கு காத்துட்டு இருப்பேன்" என்றான்.
எல்லாரும் கிருபா தூக்கப்பட்ட
செய்திக்க்கக டென்ஷனாக காத்திருக்க.,
அரை மணி நேரம் கழித்து சிலுவை போனில் கூப்பிட்டான்
" சார் சொதப்பிடிச்சு சார் "என்றான்.
" என்னடா ஆச்சு?"
" அந்த கிருபா இப்ப ஊரிலேயே இல்லையாம்"
" என்னடா சொல்ற ?"
"உனக்கு யார் சொன்னது ?"
"அங்கே சந்திரான்னு ஒரு பொம்பள இருக்கா . அவ தான் சொன்னா..
நான் கிருபா ஃப்ரண்டு மாதிரி அவ கிட்ட விசாரிச்சேன்.."
' சரி அந்த கிருபா எங்க போயிருக்கான்? "
'அவ அதை பத்தி சொல்லல சார்"
" அப்படியா?" பிரசன்னா
யோசித்தான்.
"' சார் அந்த சந்திரா பொம்பளைக்கு தான் எல்லாம் தெரியும் போல. ஆனா, எதைக் கேட்டாலும் அந்த பொம்பள தெரியாதுன்னு சொல்றா "
'......................ஐ சி"
" நாங்க வேணா அந்த பொம்பளையை
தூக்கிட்டு குடவ்னுக்கு போகட்டுமா சார்?' அவன் சிரிக்க.,
"டேய்ய்ய்ய் அதெல்லாம் வேணாம்., சரி
நீங்க கிளம்புங்க நான் கூப்பிடறேன்"
அவன் போனை கட் செய்துவிட்டு,
'என்னட அபர்ணா? அந்த கிருபா எங்க போயிட்டான் தெரியலையே."
'ஏன்பா., விடுப்பா
எங்கனாச்சும் அவன் போய் தொலையட்டும்.. சௌம்யா தனியா இருப்பா. நாம நைட்டு உள்ள பூந்துடலாம்"
" நோ ..ரிஸ்க். அவன்
திரும்ப வந்துட்டா பிராப்ளம்.. நம்ம ரெண்டு
பேரால அவனை சமாளிக்க முடியாது"
"ஏன் வாசல்ல நம்ம ஆளுங்களை
காவலுக்கு போடலாமே?"
" எதுக்கு வேஸ்டா? நான் வேணா சந்திராவுக்கு போன் பண்ணி கேட்கட்டுமா?' என அபர்ணா கேட்க, "கேளேன்" என்றான் .
அவள் சந்திராவுக்கு போனை செய்தாள்,.
" சந்திரா! சௌமியா மேடத்துக்கு அர்ஜெண்டா ஒரு கச்சேரி புக்காகி இருக்கு"
"ஓஹோ"
' எனக்கு சபாக்காரங்க போன் பண்ணாங்க. கிருபாகிட்ட
சொல்லனும்..அவன் நம்பர் ரீச்லயே இல்லியே"
" கிருபா கேரளாக்கு
போயிருக்கான்"
'"கேரளாக்கா ? என்ன திடிர்னு.
அவன் நேட்டிவ் சென்னை தானே?"
"த். தெ...தெரில மேடம் "
" சரி...சௌமியா மேடத்துக்கு போன் பண்ணா கூட எடுக்கவே இல்ல. அவங்க கிட்ட
போனை கொடுக்கறியா?'
"....................அவங்களும் வீட்ல இல்ல'
'என்ன சொல்றே சந்திரா ?'
' ஆமா அபர்ணா மேடம்... சௌமியா மேடம் வெளியூர் போயிருக்காங்களே "
'வெளியூர் போயிருக்காங்களா? என்கிட்ட சொல்லவே இல்லையே,. எங்க கோயம்புத்தூர்க்கா??
என கேட்டாள். அங்கே
அவளுக்கு ஒரு சித்தி இருக்கிறாள்.
" கோயம்புத்தூருக்கு இல்ல .அவங்க அவங்களும் கேரளா போய்ருக்காங்க"
'..........................."
அபர்ணா.. இருவரையும் பார்த்தாள். யார்க்கும் எதுவும் புரியவில்லை. கிருபா கூடவா?
அவள் யோசித்தாள். என்னமோ சரியில்லை.
"ந ல்ல நாளு வருது, இப்ப போய்
என்ன டிராவல்?. நாளைக்கு பொங்கல் வேற., அவங்க எங்க போய்ட்டாங்க? ஏன் போய்ட்டாங்க ?"
'....................."
" கேரளால இப்ப என்ன? இப்போ எந்த கச்சேரியும் இல்லையே இல்லயே"
' மேடம் பர்சனல் டூர் போயிருக்காங்க"
' ஓ...அ...அப்படியா தனியாவா? இல்லை யார் கூட?"
" கிருபா கூட"
என்னது? மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க.,
' அப்படியா கார்ல போய் இருக்காங்களா?" என கேட்டாள்.
சந்திரா தயங்கி "ஆமா" என்றாள்.
"ஒழுங்கா சொல்லு., காரில மேடத்தை கிருபா அழைச்சிட்டு போய் இருக்கானா?"
" ஆமா "
" ஒன்னும் புரியலையே ., பர்சனல் டூர்னு சொல்றே சந்திரா., எனக்கு ஒரே ஒரு டவுட் இருக்கு., ஒருவேளை மேடம்.,
கிருபாவுக்கு ஏதாச்சும் அஃபையர் இருக்க வாய்ப்பு இருக்கா சந்திரா?" அவள்
வெடுக்கெனன கேட்டாள்.
சந்திராவுக்கு என்ன சொல்வது? என தெரியவில்லை. இந்த விஷயம் இவ்வளவு சீக்கிரம் அபர்ணாவுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை தான்.
ஆனால், முன்கூட்டியே இவளிடம் சொல்லி வைத்து விடுவது நல்லது தான் என நினைத்தாள்.
"எ,. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அபர்ணா மேடம்.. இப்ப எல்லாம் மேடம் கிருபா சொல்றது தான் கேக்குறாங்க"
'.................."
' ஆனா அவங்க நடுவுல என்ன இருக்குன்னு ஒரு வேலைக்காரி எனக்கு என்ன தெரியும்? "என்றாள்.
சந்திரா இதை சொன்னதுமே அவர்கள் நடுவே இருப்பது காதல் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாள் அபர்ணா .
"அதுக்கு இல்ல.. மேடம்
அடிக்கடி எங்கிட்ட சந்திரா மனசுக்கு பிடிச்ச ஒருத்தன மேரேஜ் பண்ணிக்கணும்னு என்கிட்ட சொல்லி இருந்தாங்க., ஒருவேளை அது யாரா இருக்கணும் தெரியல"
சந்திரா சிரித்தாள். " வேற யாரா இருக்கும் கிருபாவ தான் இருக்கணும் .,"
"........................."
"அதுகூடத்தான் கேரளாக்கு டூர்
போயிருக்காங்க மேடம்"
"அ....அப்படியா கேரளாவுக்கு எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா ?"
" யார் கிட்டயும் சொல்லிடாதீங்க மேடம் ., கேரளா ஆலப்புழா போட் ஹவுஸ்க்கு போயிருக்காங்க"
"அங்க போய் என்ன பண்ணுவாங்க?"
"நீங்க நினைக்கறது தான் பண்ணுவாங்க"
சந்திரா தைரியமாக சொன்னாள்.
"ஓ அவ்ளோ தூரம் போகிடுச்சா?"
மூவருக்கும் என்ன பேசுவது? என தெரியவில்லை.
"சரி அங்க நிறைய போட் ஹவுஸ் இருக்கே? இவங்க
போனது எங்க?'
" ஓ. ஆர். எஸ் போட்
ஹவூஸ்னு கிருபா சொன்னான்"
'ரெண்டு பேரும் அதுல தங்குறாங்களா?
ச்சீ.. என்ன ஒரு அபாச்சாரம் ..இந்த மேடத்துக்கு ஏன் புத்தி இப்படி போச்சி..?'
"......................."
" சரி மேடம் எப்ப வரேன்னு சொன்னாங்க?""
"அது கிருபா கையில் தான் இருக்கு.." அவள் மறுபடியும் சிரித்தாள். பத்து நாள் இருந்துட்டு தான் வருவாங்க நினைக்கிறேன்., "
"அவ்வளவு தூரம் போயிடுச்சா ? சரி பத்து நாள் கழிச்சி தான் நானும் திரும்ப வருவேன்ல. அப்ப
பேசிக்கறேன்"
' உங்கள திரும்ப வேலைக்கி வரச் சொல்லி இருக்காங்களா என்ன?"
"ஏன் கேக்குறே?"
" இல்ல கேட்டேன்"
" ஏன் சந்திரா? என்ன பத்தி ஏதாச்சும் வத்தி வச்சிட்டியா ?" என கேட்க
" அய்யோ ! நான் ஏன் மேடம் சொல்ல போறேன்., அவங்க உங்க மேல கோவமா இருக்கிறதா நான் கேள்விப்பட்டேன் "
'என் மேல கோவமா எதுக்கு? நான் என்ன
பண்ணேன்? "
" அந்த பிரசன்னான்னு ஒரு ஃபிராடு பையன் இருக்கானே"
'......................"
" அவன் கூட சேர்ந்து ஊரை சுத்துறீங்களா
என்ன?'
" ஷட் அப் சந்திரா"
' ஐயோ நான் சொல்லல மேடம்., சௌமியா அம்மா தான் சொல்லிட்டு இருந்தாங்க"
"அவ ரொம்ப யோக்கியமா? ஒரு சின்ன
பையனை கூப்பிட்டு போய் போட் ஹவுஸ்ல அவுத்து போட்டு ஆடிக்கிட்டு இருக்கா., நீ
வெளக்கு புடிக்கறே இல்லே?"
"ஏய்ய் அபர்ணா' சந்திரா கத்த.,
'ச்சீ போன வைடி........." என்றாள் அபர்ணா கோபமாக.
போன் பேசி முடித்ததும் கூட, அபர்ணா படபடப்பாக இருந்தாள்.
கோபத்தில் அவள் நெஞ்சுகனிகள் துடித்தன.
"விடு அபர்ணா.. லீ இட்" ஷாம் சொல்ல.,
" போச்சு எல்லாம் போச்சு"
'என்னா அபர்ணா இப்படி ஆயிடுச்சு?" என்றான் பிரசன்னா .
"போச்சு ஜாப் எல்லாம் போச்சு. என் கேரியர் போச்சு.. இனி நான் ஜென்மத்துக்கும் அந்த வீட்டில போக முடியாது. வேலை செய்ய முடியாது. நான் இப்படியே மதுரைக்கு போறேன்" என்றாள்.
" அவளை ஏதாச்சும் பண்ண வேணாமா ? "
"கண்டிப்பா பண்ணனும் பிரசன்னா .,ஷாம் சார் அவளை ஏதாச்சும் பண்ணனும் பிரசன்னா "
'அவளை விடகூடாது., லட்டு மாதிரி நம்ம ஷாம் சார் இருக்கறப்ப., அவளுக்கு ஒரு
டிரைவர் தான் கேக்குது பாரேன். போட் ஹவுஸ் புக் பண்ணி ஹனிமூன் போறான்னா எவ்ளோ
அரிப்பு இருக்கனும் அவளுக்கு"
"' உனக்கும் எனக்கும் இருக்கிற லவ்வ பத்தி வேலைக்காரி வரைக்கும் சொல்லி இருக்கா., அவளெல்லாம் ஒரு முதலாளியா? அவளை எதனாச்சும் பண்ணனும்., ஷாம் சார்., சௌம்யா அசிங்கப்பட்டு
நிக்கனும் சார்"
" நீ அவங்க தங்கி இருக்குற போட் ஹவுஸ் டீடெய்ல் சொல்லு.,"
அவள் சொன்னாள்.
'எனக்கு மனசே சரியில்ல பிரசன்னா.. நான் ஊருக்கு
போகனும்.இனி என்ன வேலை எனக்கு., நான் போறேண் " என்றாள்.
அன்று மாலையே அபர்ணா மதுரைக்கு கிளம்ப, அவன் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் டிராப் செய்து விட்டு வந்தான் .
கெஸ்ட் ஹவுஸில் அவர்கள் மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தார்கள். சரக்கு அடித்தார்கள்.
அடியாள்கள் சகாயம், சிலுவை , அருள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு போட் ஹவுஸ் போகலாமா?' அந்த கிருபாவை அடிச்சி
போட்டு, சௌம்யாவை தூக்கி வரலமா?' என பார்த்தார்கள்.
"வேணாம்ஜி! ஆல்ரெடி சிலுவை, அருள் மீது கேரள போலீஸ்ல நிறைய கேஸ்ங்க, இருக்கு, நாம் இரண்டு பேரும் மட்டும் போகலாம் ., அவனை அட்டாக் பண்ணிட்டு, அவளை நாசம்
பண்னலாம். அவளை சும்மா விடக் கூடாது.,"
"ஆமா வீடியோ எடுத்து வெச்சி அவளை நம்ம வழிக்கு
கொண்டு வரனும்"
அவர்கள் முடிவெடுக்க., ஆனால், இரண்டே பேர் கிளம்பினார்கள். ஆனால் இரண்டே பேர் கிளம்பி போனது தான் தவறாகிப் போய்விட்டது.
Super update
ReplyDeleteEnna ippadi ayi poche Aparna
ReplyDeleteRendu perayum thanniyila mulgadichi konnuduvana kiruba
ReplyDeleteathaan kitubaa naga illaiyE.. eppadi varuvaan.. ? Apapdi Avan vandhu kaappathinaa liigic illaiyE> enakennemO herion will be rape by two monsters...
DeleteSuperrrrrrr
ReplyDeleteKiruba 10 pera adipane pakalam enna nadakuthunu
ReplyDelete