வாசக
நண்பர்களே வணக்கம்!
இந்த
‘
கள்ளம், கபடம், காமம்’ இது இந்நாவலின் 5 மற்றும் 6 ஆம் பாகம்.
எபிசோடு
171 முதல் 227 வரை...
சென்னையில்
ஒரு அப்பார்ட்மென்டில் மூன்றாம் தளத்தில்
ஜாக்கி என்னும் ஜானகிராமன் (அபார்ட்மென்ட் ஜிம்மில் அவன் தான் டிரெயினர் ) அவனது
அக்கா ரேகாவுடன் வசிக்கிறான். ரேகாவுக்கு இரு பெண்கள். அவர்களுக்கு எதிர் வீடு
இந்து., திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவள் இந்து.
இரண்டாம்
தளத்தில் திருச்சிக்காரி ரம்யா., மெயின் கதா நாயகி, இவளை திருமணத்திற்கு முன்பே
திருச்சியில் காதலித்து ஏமாற்றி, அனுபவித்தவன் தான் ரேகாவின் தம்பி ஜாக்கி.,
திரும்ப
அவளை இந்த அப்பார்ட்மென்டில், ஏதேச்சையாக பார்க்கும் ஜாக்கி, தன் பழைய லவ்வை
சொல்லி பிளாக் மெயில் செய்கிறான்.
அவளது
வீடுக்கு எதிரில் இருப்பவள் அபார்ட்மென்ட் செகரட்டரி சங்கீதா.,அவளது மகள் பார்கவிக்கு
கல்யாண வயது. பார்கவி மணமாகியும் குழந்தை
இல்லாமல் இருக்கிறாள்.
அம்மா
சங்கீதாவின் கல்லூரி தோழி மரியா அண்ணா நகரில் தனிவீட்டில் வசிக்கிறாள். மரியாவின் தவறான
வழிகாட்டலின் காரணமாக சங்கீதா வாழ்க்கையில் தடம் மாறுவதோடு, தன்னை விட 15 வயது
குறைவான ரேகாவின் தம்பி ஜாக்கியிடம் தன்னை இழக்கிறாள். அதற்கு முன்பாகவே
மரியாவையும் சூறையாடி இருக்கிறான் ஜாக்கி. ஆனால் சங்கீதாவுடன் தொடர்பு
ஏற்படுத்திக்கொண்ட பின் அவன் மரியாவை புறக்கணிகிறான்.
இதனால்
பொறாமை கொள்ளும் சங்கீதாவின் தோழி மரியா ஜாக்கியை தன் வசப்படுத்த முயல்கிறாள். தன்னுடனே
இருக்க நிர்பந்திக்கிறாள்.
ஜாக்கி
இதற்கு , சங்கீதாவின் மகளான பார்கவியை தனக்கு பரிசாக அளிக்க மரியாவை
வற்புறுத்துகிறான். மரியா இது பற்றி சங்கீதாவிடம் பேசுகிறாள். குழந்தை இல்லாத
பார்கவிக்கு ஜாக்கி தான் சரி’ என சொல்லி சங்கீதாவை மூளைச்சலவை செய்கிறாள்.
இதனால்
சங்கீதாவின் மகளான பார்கவியை ஜாக்கியுடன் ஒன்று சேர அவள் தாய் சங்கீதா அரைமனதாக ஏற்கிறாள்.
அதன்பின் வரும் சுவாரசிய திருப்பங்களை சென்ற 3 ஆம் பாகத்தில் படித்திருப்பீர்கள்.. (எபிசோடு 76
முதல் 115 வரை)
இவர்களுக்கு
அடுத்ததாக, அதே அப்பார்ட்மென்டில் முதல்
தளத்தில் வசிப்பது ஒரு ஆண் குழந்தைக்கு தாயான., ஷில்பா. கணவன் வெளி நாட்டில்
பணிபுரிய மாமனார், மாமியார், மச்சினன் மனோஜுடன் வசிப்பவள் ஷில்பா.,
அவளது
தோழியும் அவளின் எதிர் ஃபிளாட்டில் வசிப்பவளும் தான் மதுமிதா. மூன்றாம் தளத்தில்
வசிக்கும் இந்துவைப் போல இவளுக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும் பிள்ளைப் பேறில்லாதவள், இவள்
கணவன் தீனா பாராக்கிரம சாலி தான்.
தீனா-
மதுமிதா இவர்களது தாம்பத்திய வாழக்கை சிறப்பாக இருந்தாலும் இவர்களுக்கு பிள்ளைப்
பேறு இல்லாமல் இருக்கிறது. இதை எப்படி மதுமிதா எதிர்கொள்கிறாள். இதற்கு அவள் தோழி
ஷில்பா எவ்வாறெல்லாம் உதவி செய்கிறாள்? அது அவளை எங்கெங்கே கோன்டு செல்கிறது?
என்பது தான் இந்த பாகம். இந்தக் கதையில் வரும் காட்சிகள் பலவும் மிக புதுமையானவ.
இதற்கு முன் நீங்கள் படித்திராதவை ஆகும்.
4
ஆம் பாகத்தில் எபிசோடு 116 முதல் 170 வரை திருமணமான இளம்பெண்களான ஷில்பா-
மதுமிதாவின் காமத்தினை மையப்படுத்திய கதையை படித்து இன்புற்று இருப்பீர்கள்.
5
மற்றும் 6 வது பாகத்தில் அதே குடியிருப்பில்
வசிக்கக்கூடிய இன்னொரு குடும்பத்தினை பற்றிய கதை. தான், தன் குடும்பம் என வசிக்கும்
ஒரு நடுத்தர வயது குடும்பத்து அரசி தற்செயலாக
ஒரு காமுக வல்லூறிடம் மாட்டிக் கொண்ட பிறகு அதில் சிக்கினாளா? மீண்டாளா?’ என்பதை சொல்லி
இருக்கிறேன்.
அது
மட்டுமல்ல கடைசி பாகத்தில் வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரம்யா- ஜாக்கி மோதல் வருகிறது
. ஒரே நேரத்தில் அவள் பைனான்ஸ் கம்பெனிகாரன் ராகுலையும்ம் ஜாக்கியையும் எப்படி எதிர்கொண்டாள்
என்பதுடன், எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான அந்த குடியிருப்பின் ஆண்களை எவ்வாறு அப்பாவி இல்லத்தரசிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்
என்பதை யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸில் விரிவாக சொல்லி முடித்திருக்கிறேன்.
இதற்கு
முன்பு நான் எழுதிய எல்லா பாகங்களும் எப்படி ஒரு காம படிப்பினையாக இருந்ததோ இந்த இரு
பாகங்களும் அப்படித்தான் அமையும். எரோட்டிக், லஸ்ட் மற்றும் லெஸன் ஆகியவற்றைக் கொண்ட
இந்த இரு பாகங்களில், கடைசியாக வரக்கூடிய கதாபாத்திரம் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத
வகையில் இருக்கும்.
இது வலிந்து திணிக்கப்பட்டதல்ல, இயல்பாக அமைந்தது
என்பது இந்த கதையை ஓட்டத்தை படிக்கும் போது தான் தெரியும்
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே
இருக்கும்.
மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை உங்கள்
துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.
நாவலைப்
படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
அப்போ நளினி
ReplyDeleteThanks dear
ReplyDelete