மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, June 9, 2025

வெல்ல முடியாத வேட்கைகள் - இரண்டாம் பாகம்.

வணக்கம் ப்ரண்ட்ஸ்

வெல்ல முடியாத வேட்கைகள் - இரண்டாம் மற்றும்  நிறைவு பாகத்தில் இன்னும் சில நாட்கள் வேலை இருக்கின்றன,.

இந்த வார வெள்ளி,சனியில் கொடுத்து விடலாம்.

65 எபிசோடுகள் .,எண்ணூத்து சொச்ச பக்க பெரிய பாகம்.

ஆக்சுவல் விலை : ரூ. 415 

ஆனாலும் ஆரம்ப முன் பதிவு விலை : ரூ.350 தான்.

புக் ரெடியானதும், தேதி உறுதியானதும் சொல்கிறேன்.


2 comments:

  1. Eagerly waiting NV sir

    ReplyDelete
  2. கின்டில் அமேசானில் மட்டும் அடுத்த புது 25 எபிசோடுகளை வெளியிட்டு விட்டீரே? அதை மட்டுமாவது நீங்கள் எங்களுக்கு வெப்சைட்டில் கொடுக்கலாம் அல்லவா என்வி ப்ரோ?

    ReplyDelete