கமலேஷ் அப்போது தொடர்ந்து டென்னிஸ் ரேங்கில் முதலிடத்தில் இருந்தான். வரிசையாக மேட்சை ஜெயித்தான். அவனை வைத்து விளம்பரம் செய்ய பல நிறுவனங்கள் முன்வந்தன. ஒரு ஷேவிங் கிரீம் விளம்பரத்திற்காக கமலேஷ் கமிட்டாகி மும்பையில் அவனை வைத்து சூப் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் அந்த அழகி அறிமுகமானாள். அவள் மஞ்சிமா மேனன். கேரளத்துக்
கட்டை. பொதுவாக இது போன்ற விளம்பரங்கள் நடிப்பதற்கு ஹைஃபையான , ஸ்டைலிஷ் ஆன மாடலிங் பெண்களை கூப்பிடுவார்கள் .
ஆனால், மஞ்சுமா பக்கா டிரடிஷனல் ஆக இருந்தால், டைரக்டருக்கு திருப்தியே இல்லை.
" என்னய்யா? ஏதோ தேங்காய் எண்ணெய், மஞ்சள் விளம்பரத்துக்கு போறவளை போட்டிருக்கீங்க. அவ என்ன ஜடை எல்லாம் போட்டு வந்து இருக்கா. ஜஸ்ட் கெட் ஹர் அவுட்' என்றபடி டைரக்டர் போய்விட்டார் .
"காஸ்ட்யூம் தானே.. மாத்திட்டா
போச்சு ?" அசிஸ்டென்ட் பேச்சு எடுபடவில்லை.
'அந்த காண்டம் ஆட் நடிச்சாளே ., ஷில்பா. அவளை கூப்பிடுங்க.."
அவர் சொல்ல, அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்து கமலேஷ் மஞ்சிமா நம்பூதிரிக்கு ஆதரவாய் பேசினான்.
" இங்க பாருங்க மேடம். இது மாடர்ன் டே வீடியோஸ் காஸ்மடிக்ஸ் ஆட். இங்கே அதுவும் நம்ம எடுக்கிறது மாதிரியான சிட்டி கன்ஸ்யூமர் சமாச்சாரங்கள், அதுக்கு ஏத்த போல நீங்க வந்திருக்கனும் இல்ல..? இப்படியா வருவீங்க?"
"இ. இல்ல சார் ஐ நோ.. இட். இங்க ஒரு பங்க்ஷனுக்கு அப்படியே
போய்ட்டு வந்தோம் காஸ்ட்யூம் இங்க கொடுப்பாங்கன்னு வந்துடோம்."
"அது ரைட்டுங்க... பட் டைரக்டரை
பாக்கறப்ப அட்ராக்ட் இருக்கனுமில்ல., "
"அச்சோ.. மை மிஸ்டேக் வாட் டூ
டூ? " அவள் ரவிக்கையில் வியர்வை கொப்பளிக்கும் கவர்ச்சியை அவனுக்கு
காட்டியபடி, தலையில் கை வைத்து கொள்ள.
"டோன்ட் ஒர்ரி உங்க பேர்
என்னங்க.?."
"ம்ம் மஞ்சிமா . மஞ்சிமா நம்பூதிரி "
மஞ்சுமா கேரளத்து அழகி. நல்ல தமிழ் பேச கற்றுக் கொண்டிருக்கிறார் .ஆங்கிலமும் இந்தியும் அவளுக்கு சரளமாக வரும் .படிப்பை முடித்ததும் மும்பையில் சில ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்கிறாள். பார்க்க அழகாக இருக்கிறாள் என்பதற்காக , “ மாடலிங் செய்டி. பேமஸ் ஆகமால்.. அப்படியே மூவியும் டிரை பண்ணு” என தோழிகள் உற்சாகப்படுத்த, இங்கே ஆடிஷனுக்கு வந்து ஓகே ஆகிவிட்டாள்.
ஆனால், ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது தான் சொதப்பிவிட்டது.
" ஏன் டிரடிஷனலாக,
புடவை கட்டினோம் "என தன்னை தானே நொந்து கொண்டாள்.
" சரி ஒன்னு பண்ணுங்க. நீங்க அங்க இருக்குற டிரையல் ரூம்ல போயிட்டு , வேற காஸ்ட்யூம் போட்டு ரெடியாயிட்டு வாங்க ,. என்னுடைய மேக்கப் போகுமான உங்களை சொல்லி ரெடி பண்றேன் "என்றான்
"ஐயோ என் கிட்ட வேற டிரஸ் இல்லையே. இவங்க கொடுப்பாங்கன்னு அப்படியே
வந்துட்டேன்,." என அவள் சொல்ல உடனே தனது டிரைவரை எனக்கு அவளுக்கு தேவையான மாடர்ன் உடைகளை வாங்கி வரச் சொன்னான்.
இவனுக்கு மஞ்சமாவை பார்த்த உடனே பிடித்து போய்விட்டது. அவளின் அழகும், அடக்க முடியாத கவர்ச்சியும், இளமைக்கான பரிமாணங்களும் அவனை திக்கு முக்காட வைத்தது.
புடவையில் இருந்தாலும் அவளது கவர்ச்சி பல மடங்காகி,
அங்கிருந்து அத்தனை ஆண்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது .இப்படிப்பட்ட அழகு புதையலை, இந்த டைரக்டர் ஏன் வேண்டாம்?' என்று சொன்னார்.
மஞ்சிமா உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தாள். இடுப்பிலும் அடிவயிற்றிலும் சதைகள் அளவாக இருந்தன்.
புடவவையில் இரு பருத்த தொடைகளும், தொடை நடுவே முக்கோண பூரிப்பின் வடிவமும் புடவையில் அழகாய் தனியே தெரிந்தது
இவள் மட்டும்தான் விளம்பர உலகில் வந்தால் ஒரு கலக்கு
கலக்குவாள்' ஏன் இந்த வழுக்கை தலை டைரக்டருக்கு தெரியவில்லை' என்றபடி அவன் அவளை அனு அனுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.
மஞ்சுமா அவளை அறியாமலே , தமிழ் பையனை இளம் டெந்னீஸ் வீரனை கவர்ந்து கொண்டிருந்தாள்.
'ஓகே பை இந்தாங்க டிரஸ் , டிரையல் ரூம் போங்க.. ஆல் தி பெஸ்ட்'
"நீங்க"
"என் பேரு கமலேஷ்.. கமலேஷ்
ஆருத்ரன்"
"ஓ நீங்க காமிரா மேனா?'
" நோ. நான் மாடல்" அவன் தடுமாறினான்.
"சாரி நீங்களும் மாடலா?'
"ஆமா நாம தான் பேர்.."
"ஓ ஐ சீ..."
அவனை யாரென்று தெரியாமலே அவள் அவனிடம் உதவி பெற்றாள். கொஞ்ச நேரத்தில் டிரஸ் மாற்றி நவ நாகரீக
பெண்ணக, ஹை பை மாடலாக வெளியே வந்தாள்.
ஓடி வந்து கமலேஷிடம் சாரி
சொன்னாள்.
"ஏங்க சாரி" அவன் பதற.
"சார் நீங்க யாருன்னு
தெரியாது. நேஷ்னல் டாப் ரேங்க் டென்னிஸ் பிளேயராம் நீங்க... மேக்கப் மேன் தான்
சொன்னார். சாரி சார் நான் டென்னிஸ்லாம் பாக்கறதில்ல"
"அட விடுங்க..தட்ஸ் நாட் எ
மேட்டர்.. "
"இனிமே பாப்பேன் சார்"
"ஓ நீங்க டென்னிஸ் எல்லாம் இன்ட்ரஸ்ட் இருக்கா ?"
"இல்லல்ல கிரிக்கெட் தான் பார்ப்பேன். ஐ லைக் சுப்மான் கில் "என்றாள்
"ஆக்சுவலா சுப் மான் கில் கூட ஆட் ஷூட்டிங்’க்குன்னு சொல்லி தான் புக் பண்ணாங்க" என சொல்ல .,
அவன் பயங்கரமா சிரித்தான்.
" நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க, நான் சுப்மான் கில்லோட ஃபேன் " என அவள் சொன்னாள்.
"ஓகே. சுப்மான் கூட ஒரு டைம் வாங்கி தரேன்.. என் பிரண்டு தான். மீட் பண்ணலாம் " அவன் சொல்ல, அவள் சின்ன குழந்தை போல குதித்து "அப்படியா?" என விழிகள் உரிய ஆச்சரியப்பட்டாள்.
"அதெல்கலாம் சரி. மஞ்சிமா ,.
பட் டைரக்டர் உங்களை பாத்து இம்ப்ரஸ் ஆகனுமே" அவனது கவலை அவளுக்கு பிடித்து
இருந்தது.
கொஞ்ச நேரத்தில் டைரக்டர் வெளியே வர, கூப்பிட்டு காட்டினான் கமலேஷ்.
" வாவ் செமையா இருக்கீங்க. தட்ஸ் இட்.. இ நீட்
திஸ்.. நான் தான் மிஸ்டேக் பண்ணிட்டேன். நீங்க கமலேஷ்க்கு பர்ஃபெக்ட் மேட்ச் .சாரி கமலேஷ் .சாரி மன்னிச்சிடுங்க "
பரவாயில்ல சார்"
"லெட்ஸ் ஸ்டார்ட் ஷூட்"
டைரட்க்டர் சொன்ன பிறகு சூட்டிங் ஆரம்பித்தது. அந்த சென்ட் விளம்பரம் மிக நன்றாக வந்தது. அதன் பிறகு பனியன்,ஜட்டி , சென்ட், பவுடர், ஆயில், க்ரீம் விளம்பரம் என அந்த ஜோடி பரவலாக நடிக்க ஆரம்பித்தது.
அந்த விளம்பரங்கள் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இந்தியா முழுக்க வெளியானது.
விளம்பரங்கள் டிவியில் வெளியானதால் தான் கமலேஷ் ஓரளவு பிரபலம் ஆனான்.
அவன் அவன் டென்னிஸ் ஆடி பெற்ற புகழை விட விளம்பரத்தின் மூலம் கிடைத்த புகழ் அதிகமாக இருந்தது. பாலிவுட்டில் பர்ஃபெக்டான மாடலிங் ஜோடியான பெயரெடுத்தது.
"ஹாய் மஞ்சிமா சுப்மாந் கிட்ட
பேசிட்டேன்.. மீட் பண்றியா?'
"எதுக்கு?'
" நீ தான் மேன்லியான
மாடல்ன்னு சொன்னியே"
"அதை விட ஒரு மேன்லியான மாடலை
எனக்கு தெரியும்"
"என்ன சொல்றே?'
"ட்யூப் லைட். போனை வை" இந்த உரையாடலுக்கு பின்,
அவர்கள் இருவர்கள் இடையே மெல்ல உறவு வலுவானது அவர்களுக்குள் காதல் மலர ஆரம்பித்தது. ரொம்ப ஊர் சுற்றாமல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்கள்.
அப்போது தான் ஓர் சிக்கல்
ஏற்பட்டது. அதற்கு மஞ்சிமா தான் காரணம். கமலேஷும் ஒரு வகையில் காரணம். ஆனால் ரகு தான் பெரிய காரணம்.
KPN Part 3 eppo Varum?
ReplyDeleteKnp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum
ReplyDelete