“ என்னாச்சு.?. ஷோபனா. இவ்ளொ நாள் எங்க போயிட்டே?
எங்கே இருந்து பேசறே?” அவன் குரலும் தழுதழுத்தது.,
“குரு,...நீங்க எப்படி இருக்கீங்க..? நான் உங்களை பார்க்கனும்.
இப்ப ஏதும் சொல்ல முடியாது. இங்க ரொம்ப நேரம் பேச முடியாது..” அவள் குரல்
தழுதழுக்க.,
“சரி நீ எங்க இருக்கே? சொல்லு வரேன்..” அவன் பரபரக்க அவள் பார்லர் முகவரியை
சொன்னாள்.
சொலிவிட்டு, எதிரில் உள்ள காபி ஷாப் போய் நின்று
கொள்ள, குருமூர்த்தி படுவேகமாய் எக்ஸ்.யூ.வி காரில் வந்தான். அன்று பார்க்கில் நடந்த சண்டையின் அடையாளமாய் இன்னும் சில
கட்டுகள், தையல்கள் பிரிக்கப்படாமல் இருந்தன.
“ஹேய்ய் ஷோபனா கெட் இன்” அவள் தாவி ஏறினாள்.
காரில் ஏறி உட்கார்ந்ததுமே அவள் அழுதாள். நடந்த எல்லாவற்றையும்
அவனிடம் சொன்னாள். அடி உதைஎல்லாம் சொன்னாள். ஆனால் தான் அரை நிர்வாணமாய் தினமும்
ரகுவின் முன்னால் உட்கார்வதையும், அவன்
தனக்கு உடல் முழுக்க உடைகளை விலக்கி, மஞ்சள் பத்து போட்டு விட்டதையும் மட்டும்
சொல்ல வாய் வராமல், அதை மட்டும் சென்சார் செய்து சொன்னாள்.
தன் அழகை அனுபவிக்க தான், தன் உடலை அடையத்தான் ரகு வீடியோ
பிளாக்மெயில் செய்கிறான் என்பதை மட்டும் அழுது கொண்டே குருவிடம் சொன்னாள்.
‘ரா..ராஸ்ஸ்கல்’ அவன் பல் கடித்தான். “ அவனை போலீஸ்ல
புடிச்சி கொடுக்கறேண்டி..”
“அ..அய்யோ வேனாம்.. அப்புறம் நம்ம வீடியோவை அவன்
வெளிய விட்டுடுவாங்க”
“ அப்படியெல்லாம் யாரும் பண்ணிட முடியாது? அதில்லாம அதுல வேற யாரும்
இல்லையே. நாம் ரெண்டு பேர் தானே இருக்கோம்”
தான் அவன் வீட்டில் வெறும் உள்ளாடைகளுடன் மண்டியிட்டு
அமர்ந்த வீடியோவைக் கூட ‘அவன்’ வைத்திருக்கிறான் என்பதை தன் காதலனிடம் சொல்ல
முடியாமல் தவித்தாள் ஷோபனா.
‘விடு பாத்துக்கலாம் ஷோபனா. நான் யாருன்னு அவனுக்கு
தெரியல. உன் போனை பிடுங்கி வெச்சிருக்கான்லே” அவன் முஷ்டியை முறுக்க., ‘
“வேணாம் குரு.. அதை அவன் வெளிய விடறது ஒரு பக்கம்
இருக்கட்டும், அதை அவன் ஷிவானி, அக்கா, மாமா கிட்ட காட்டிட்டா.. என்னை பத்தி என்ன
நினைப்பாங்க”
“...................”
“...................சொல்லுங்க”
‘சாரி ஷோபனா. என்னாலத்தான் எல்லாம். நான் மட்டும்
அன்னிக்கு அவசரபடாம உன்னை பார்க்குக்கு கூட்டிட்டு போகாம இருந்திருந்தா?’
“விடுங்க.. இப்ப எப்படி இந்த முடிச்சிலருந்து
வரதுன்னு பாக்கனும்”
“ஷிவானி நம்ம சொல்றதை கேப்பாளா?’
“வேணாம் அவளை இதுல இழுக்க வேணாம். அப்புறம் நீயும் இதுக்கு உடந்தையான்னு கேட்டு அவளையும்
பெல்டால அடிப்பான்.” அவள் வாய் தவறி சொல்ல.,
“பெல்டால அடிப்பானா?’ அவன் அதிர்ச்சியாக கேட்க.,
‘அவன் ஒரு கோவக்கார முரடங்க. என்ன வேணுமின்னாலும்
பண்ணுவான். ஆனா அவன் என்னை எதுவும் பண்ண மாட்டான்னு நம்பறேன். இன்னும் ரெண்டு
வாரத்துல, ஷிவானிக்கு ஏழாம் மாசம் சீர் வரிசை வெச்சி கூட்டி போக அக்கா விஜி வருவாங்க..
நான் அவ கூட மடிப்பாக்கம் வந்துடுவேன். நடுவுல எனக்கு ஒன்னு ஆகாது ., “
“உன்னை பாக்காம எப்படி ரெண்டு வாரம்”
“ இந்தாங்க இது ரகு வீட்டு அட்ரஸ். நீங்க அவன் ஆபீஸ்
போனப்பறம் வீட்டுக்கு வாங்க.. ஷிவானிக்கு தெரியாம வெளிய வந்து நில்லுங்க பேசலாம்..
“
‘.................”
“ என்னை பாக்க வீட்டுக்கு வரப்ப பேசிக் மாடல் போன்
ஒன்னு வாங்கிட்டு வாங்க., “
“ நோ. இப்பவே வாங்கிட்டு வரேன்” எதிரில் இருக்கும்
கடையில் ஒரு சிம்., ஒரு போன வாங்கி தந்தான்.
“தயவு செஞ்சி நீங்க போன் பண்னாதீங்க., நானே பண்றேண்”
“ எனக்கென்னமோ., ரெண்டு வாரம் கழிச்சி கூட., அவன்
உன்னை முழுசா விட்டுடுவான்னு தோணல ஷோபனா..’
“இப்ப அதை விட்ட எனக்கும் வேற வழி தெரில குரு,. முள்
மேல விழுந்த புடவை கதையாச்சி என் நிலமை.. உங்களை திரும்ப பாப்பேன்னு கூட நான் நினக்கலங்க.. ”
‘சரி விடு,. இப்பதான் உன் அட்ரஸ் தெரிஞ்சிடுச்சே..
எப்ப தோணுதோ அப்ப வந்து உன்னை பாக்கறேன். நீ சீக்கிரம் அங்க இருந்து உங்க அக்கா
வீட்டுக்கு வர வழியை பாரு...”
“அய்யய்யோ நீங்க பாட்டுக்கு வந்து நிக்காதீங்க., அவன்
உங்ககிட்ட போன்ல பேசுனாக் கூட என்னை ......”
முழு உடைகளும் உரித்து நிர்வாணப் படுத்தி ஓட விடுவேன் என சொன்னதை சொல்ல
முடியாமல் அவள் தவிக்க.,
“என்னா உன்னை பெல்டால அடிப்பானா? ஊராந் வீட்டு
பொம்பளங்களை அடிக்கற அளவுக்கு பொறுக்கியா அவன்? ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்., இந்த
பிரச்சனை எலலம் தீரட்டும். அவன் லைப், கேரியர், டென்னீஸ், ஒய்ப், திமிர், உடம்பு
எல்லாத்தையும் முடக்கி போடறென். அவன் சொல்ல சொல்ல
“அய்யோ ஆபத்து.. ஷிவானி வெளிய வந்து நிக்குறா. என்னை
தான் தேடறா நான் போறேண்’
“ஏய்ய் இரு போலாம்’
“ இல்லங்க.. இவ நல்லவ.. ஆனா அவன் கிட்ட இவ ஏதாச்சும்
உளறினா எலாம் போச்சு. நம்ம வீடியோ அவன் கிட்ட இருக்குற வரைக்கும் நமக்கு சேஃப்
இல்ல. நான் எப்படியாச்சும் பேசி தந்திரமா வாங்கற வரைக்கும்.. பொறுங்க..இப்ப நான்
போறேன்”
“ சரி.. போ ., நான் போன் பண்றேன்”
“வே..வேணாம்ம் நானே பண்றேன்”
அவள் காரை விட்டு இறங்க, எதிரில் ப்யூட்டி பார்லர் வாசலில் சந்தகலர்
சுடியில் இருந்த அந்த அழகான பெண்னை பார்த்தான் குரு.
“இவ தான் அவன் ஒய்பா?”
“ஆமா ஷிவானி..” அவள் அந்த சிறிய போனை கையில் சுருடிக்
கொண்டு பார்லரை நொக்கி ஓடினாள். ஷோபானாவை பார்க்க குருவுக்கு பாவமாக இருந்தது.
நாம் இத்தனை பெரிய பதவியில் பொறுப்பில் இருந்தும் கூட,
ரகுவை ஓரமாய் வீசி எறிந்து விட்டும், ஷோபனாவை பக்குவமாக அந்த வீட்டிலிருந்து மீட்க
முடியவிலையே.
இது போலீசுக்கு போகும் விவகாரம் இல்லையே..
சரி. இன்னும் இரு வாரம் வரை காத்திருப்பதா? இல்லை
ரகுவை குண்டுகட்டாய் தூக்கி வந்து,
அடித்து போட்டு போனை பிடுங்குவதா? சே.. நமக்கு ஒரு ரவுடியை கூட
தெரியவில்லையே,. ரகுவை அடிக்க வேன்டுமென்றால் ஐந்தாறு அடியாள் தேவை.. அத்தனை
ஆட்களுக்கு எங்க போவது? அது போன்ற ஆட்களை எனக்கு தெரியாதே.
சே ரொம்ப நல்லவனா இருப்பது கூட தவறா?
24 வயதில் பாஸ்போர்ட் வாங்க போலீஸ் ஸ்டேஷன் போன போது
அங்கே கேனில் சாரயம் இருப்பதை பார்த்து ‘ இது என்ன?” என கேட்க.,
“தம்பி கள்ள சாராயம் தெரியாதா உனக்கு? யோவ் த்ரீ நாட்
டூ.’ தம்பிக்கு சாராயம் கூட தெரில பார்...”
“தம்பி பவுடர் தெரியுமா?” இன்னொரு
ஆள் கேட்க, ஸ்டேஷனில் அக்கியூஸ்ட் உள்பட எல்லாரும் சிரித்தார்கள்.
சாராய வாசனை தெரியாததற்கு அன்று மிகவும்
கூச்சப்பட்டான். அன்றிலிருந்து இதோ எல்லாவற்றிற்கும் கூச்சப்பட்டு கொண்டு தான்
இருக்கிறான். முதன் முதலாக அவன் கூச்சபடமால் செய்த காரியம், ஷோபனாவின் டாப்சை
தூக்கி பிராவுக்குள் திமிறும் கட்டி முலைகளை திகைத்து பார்த்தது தான்.
ஆனால், கை கூட வைக்க வில்லை. பிராவை விலக்கி வெளியே
பழங்களை எடுக்க வில்லை. கண்னால் கூட பர்க்கவில்லை. அதற்கு இத்தனை பெரிய கலவரம்.
எல்லாம் இந்த ரகுவால்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். என்னால் நேரடியாக
தாக்க முடியாது. ஆனால் எனக்கு மூளை உண்டு, அதை வைத்து எதுவும் என்னால் செய்ய
முடியும். தம்பி ரகு. உனக்கு இருக்குடா.. ராஸ்கல்...
அவன் பல் கடித்து, ஸ்டியரிங்கை முஷ்டியால்
குத்தினான்.
“எங்க
போய்டீங்க சித்தி நீங்க . ரிஷப்ஷன்ல கேட்டா,. ரெஸ்ட் ரூம் போனீங்க., ரெஸ்ட் ரூம்
போனீங்க ரெகார்ட் வாய்ஸ் மாதிரி சொல்லிகிட்டே இருக்காங்க..,”
“வயிறுவலின்னு சோடா குடிக்க போனேண் ஷிவானி... எல்லாம்
முடிஞ்சதா?’
‘ம்ம் வாங்க. இந்த மாம்பழகலர் புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு சித்தி”
‘ம்ம் வா”
“ரெட் க்லர் ப்லௌஸ்,, மாம்பழ கலர் புடவை/.. வாவ் என்ன
ஒரு காம்பினேஷன்?”
“சரி வாடி..”
இருவரும் ஆட்டோ ஏறி.. வீட்டுக்கு போக., ரகுவிடமிருந்து
போன்.
“எங்க இருக்கே ஷிவானி?”
“ஜஸ்ட் இப்ப தான் வீட்டுக்கு வந்தோம்..”
“ஓ. அப்படியா? சித்தியை வீட்டுல விட்டுட்டு.., அதே
ஆட்டோவில நீ மட்டும் கிளம்பி உங்கம்மா
வீட்டுக்கு வா..வெய்ட் பண்றோம்”
“ஏங்க என்ன விஷயம்” அவள் புரியாமல்
”எல்லாம் நல்ல விஷயம் தான்., உங்க சித்திக்கு மாப்பிள்ளை பாக்க போறோம். அது
விஷயமாத் தான் பேசனும்.. வா. உன்
சித்திக்கு எதுவும் சொல்லாத. நீ மட்டும் கிளம்பி வா”
‘ம்ம்ம் வரேன்..” அவள் சித்தியை வீட்டில் விட்டு,
“ஒரு ப்ரண்ட் வீட்டுக்கு போய்ட்டு வரேன்” என சொல்லி
கிளம்ப , ஷோபனாவும் எதுவும் சொல்லவில்லை.
‘இவள் போனால் குருவிடம் ஃப்ரீயாக பேசலாமே’ அவள் துள்ளி குதித்து வீட்டுக்குள் வந்தாள்.
கையில் போனை எடுத்து காதலுடன் பார்த்தாள். புத்தம் புதிய போன். ரகுவுக்கு தெரியாத போன்.
இனி குருவிடம் எப்போது வேன்டுமானாலும் ரகசியமாக பேசலாம்.
அவள் போனை எடுத்து பார்த்தாள் அதை தடவிக் கொடுத்தாள்.
‘ம்ம் சூப்பர்.. போன் அவன் கொடுத்தானா?” கேட்டபடி
வீட்டுக்கு உள்ளே வந்தான் ரகு.
No comments:
Post a Comment