மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, October 3, 2024

கள்வெறி கொண்டேன் 5 ஆம் பாகம் - EP 80

 

மறுனாள் காலை ஷோபனா அவன் கண்ணிலியே படமால் இருந்தாள் . ஷிவானி கூடவும் எதுவும் பேச வில்லை. ஆனால்., அவன் அடிக்கடி அவளையே கண்காணித்தான்.

அக்கா வீட்டுக்கு போனாலோ, இல்லை ஸ்ரீரங்கம் அம்மா வீட்டுக்கு போனாலோ அவளை பற்றிய வீடியோ பரப்பி விடுவேன் என அவன் எச்சரித்திருந்ததால், அவள் வீட்டை விட்டு வெளியே எங்குமே போக முடியாமல் ஒரு வினோதமான சிறையில் ஆட்பட்டிருந்தாள்.

ரகு ஆபீசுக்கு போயிருக்க, ஒரே முறை மட்டும், ஷிவானியின் போன் வாங்கி.,

" ஷிவானி மார்கெட் கூப்புடறா? கூட போகட்டுமா? ' என ஷோபனா போனில் ரகுவின் அனுமதி கேட்க,

"ம்ம் போ.. ஆனா குருகூடவோ, யார் கூடவோ பேசுனா எனக்கு உடனே தெரிஞ்சிடும். ஏன்னா அவ போன்ல எப்பவும் ஒரு ஸ்பை போட்டு வெச்சிருகேன். "

"கடவுளே"

சரி வெளிய தான் போய்ட்டேமே..  நினைக்காதே., ஷிவானியை  நைட்டு வந்து விசாரிப்பேன். ஏதாச்சும் ராங்காச்சுன்னா. நீங்க ரென்டு பேருமே காலி"

"அய்யோ இல்லைங்க.. மார்க்கெட் தாங்க.."

"போ.. ஏதாச்சும் கோல்மல பண்ணா , அப்புறம் நீ ஆயுசுக்கும் என் வீட்டுல துணியே போட முடியாது."

அவள் அவன் மிரட்டல் கண்டு வெளிறி போனாள். மார்கெட் போகும் போது, எப்படியாவது ஷிவானிக்கு தெரியாமல் குருவிடம் போன் செய்யலாம் என பார்த்தால், இந்த படவா லாக் மேல லாக் போட்டு நம்மை சாகடிக்கிறானே?

'அய்யோ குருமூர்த்தி,. உனக்கு என்ன ஆச்சு? நீ எப்படீ இருக்கே? அய்யோ அவனுக்கு நம்  வீடு  கூட தெரியாதே? '

அவள் ஷிவானியுடன் மார்க்கெட்  மட்டும் போய்விட்டு குருமூர்த்தியை பார்க்க முடியாத சோகத்தில், சோர்வாய் திரும்ப  வந்தாள்.

 அந்த ராத்திரி..,

ரகு ஷோபனாவின் தடாலென ரூமுக்கு வந்தான். குடித்திருந்தான். மிரட்டி ஒவ்வொரு உடையாக கழட்ட சொன்னான். உள்ளாடைகளுடன் உட்கார வைத்து அழகு பார்த்தான்.

அன்றிலிருந்து தினம் தினம் வந்து இப்படி செய்தான்.

அவள் அப்படி செய்ய மறுத்தால் அவனிடம் பயங்கரமாய் அடிபட்டாள். அந்த இரு வாரமும் அவளுக்கு நரகமாக போனது.

ஷிவானி, பிரசவத்துக்கு ஏழாம் மாதம் போனால் அவள் கூடவே நாமும் இந்த வீட்டு விட்டு வெளியேறி விடலாம். அவனும் அதை தான் அவனும் சொன்னான். ஆனால் அதற்கு இன்னும் இரு வாரங்கள் உள்ளது, அதுவரை..?

இப்படி, தினம் தினம் ராத்திரி, ஷோபனாவின் ரூமுக்கு வந்து அவளது ஆடையை களைந்து மூலையில் உட்கார வைத்துப் பார்த்துக் கொண்டே அரைமணி நேரம், ஒரு மணி நேரம்  ரகு அவள் முன்னால் உட்காந்திருந்து விட்டு செல்வது வாடிக்கையாகி போனது.

அவள் ஒவ்வொரு நாளூம் அவமானமாக உணர்ந்தாள்,

பார்ப்பதோடு  அவன் அவளது அந்தரங்க அவயங்களை வர்ணித்து பச்சையாக பேசவும் செய்ய., ஒவ்வொரு நாளும் கூனிகுறுகி போய், இனி அவளால் அங்கே தங்க முடியாத  நிலை ஏற்பட., எப்படியாவது அவள் குருவிடம் போய் நடந்தை சொல்ல துடித்தாள்.

ஆனால், அதற்கு மறுனாள் ஷிவானி அழகு நிலையம் போவதாக சொல்ல “அப்பாடா" என நிம்மதி உண்டானது  ஷோபனாவுக்கு.  எப்படியும் அழகு நிலையத்தில் ஷிவானி அவளை விட்டு மேக்கப் செய்ய தனியே போனால், குருவிடம் பேச டயம் கிடைக்கும். அது போதுமே.,

ரகுவிடம் காலையிலேயே ஷோபனா அனுமதி வாங்கிவிட்டாள்.

“ஷிவானி பியூட்டி பார்லர் கூப்பிடறா. கூட போகவா?” அவள் தயக்கமாய் ரகுவிடம் கேட்க., அவன் அவள் உதட்டை பிடித்து இழுத்து நசுக்கி ., மூக்கை நிமிண்டினான்.

“ கட்டின புருஷன் கிட்ட கேக்கூர மாதிரி  நீ இப்படி கேக்கறதே மாமாவுக்கு கிஸ்ஸாவா இருக்குடி.. போய்ட்டு வாடி”

“தேங்க்ஸ்”

"ஏய்ய் ஆனா..அடிக்கடி எனக்கு கால் பண்ணு.." ரகு உத்தரவிட்டு விட்டு, ஆபீஸ் போனான்.

காலை 11 மணிக்கு ஷோபனாவும், ஷிவானியும் வீட்டை விட்டு கிளம்பினார்கள். ஷோபனாவுக்கும் ரகுவுக்கும் இடையில் ஓடும் காமப்போர் பற்றி ஏதும்தெரியாத ஷிவானி வழியில் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள்.

பியூட்டி பார்லர் வந்ததும் ஷிவானியை சேரில் உட்கார வைத்து, அவசரமாய் மெல்ல ரிஷப்ஷன் வந்தாள் ஷோபனா.

ரிஷப்ஷன் பெண்ணிடம்,” மேடம் ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? ப்ளீஸ்”

“யெஸ் மேடம்”

“இங்க ஆறாவது சீட்டுல இருக்குற க்ளையண்டுக்கு உத்தேசமா எவ்ளோ டயம் எடுத்துப்பீங்க?”

“ம்ம் யெஸ் ஷிவானி ரகுபதி..ஹெர்பல் பெடிக்யுர், ஐ ப்ரோ, அப்பர் லிப், பேஸ் த்ரடிங்க், ஹேர் கலரிங்க், மனிக்யூர்.. கொடுத்திருக்காங்க ஒன் ஹவர் ஆகும்..”

“ஓகே.,இப்ப  நான் வெளிய அர்ஜென்டா போகனும். அவ, நடுவுல என்னை கூப்பிட்டா. நான் ரெஸ்ட் ரூம்ல இருக்கேன்னு சொல்லி சமாளிக்க முடியுமா ப்ளீஸ்.,?”

அவள் அவளை ஏற இறங்க பார்த்தாள். ஷோபனாவுக்கு அழுகையாக வந்தது. “கொஞ்சம் இரக்கம் காட்டுங்க ப்ளீஸ்., இது என் லைஃப் பிரச்சனை. நான் என் ஹஸ்பேன்டை பாக்கப் போகனும்., இவளுக்கு தெரிஞ்சா விடமாட்டா. இன்டர் கேஸ்ட் பிராப்ளம்.”

‘...............”

“நான் ஒன் ஹவர்க்குள்ல வந்துடுவேன்.,. ப்ளீஸ்”

“சரி போன் நம்பர் கொடுத்துட்டு போங்க. ” அந்த பெண் சொல்ல,

 போனைத்தான் ரகு வைத்திருக்கிறானே. அவள் யோசித்து விட்டு குருமூர்த்தியின் நம்பரை அவளுக்கு சொன்னாள்.

‘ஒரு  கால் பண்ணிக்கிறேன் மேடம். என் கிட்ட போன் இல்ல., ”

“ஷ்யூர்”

ஷிவானி பார்க்கிறாளா? என எட்டிப் பார்த்துக் கொண்டே லேன்ட் லைனில் இருந்து, மனப்பாடமாய் இருந்த  குருவுக்கு போன் செய்தாள்.

“ஹலோ”

”ஏய்ய் ஷோபனா...’ அவன் அவள் குரலைக் கேட்டதும் துள்ளினான்.

No comments:

Post a Comment