மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, April 6, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 57

 

அடுத்த ஒரு வாரத்தில் மாதேஷின்  மைத்துனி சந்தியாவுக்கு திருமணம் .

மெல்ல மெல்ல தங்களிடையே இருந்த  சண்டைகளை மறைத்துக் கொண்டு அல்லது மறந்து விட்டதாக நடித்துக்கொண்டு அந்த வீட்டிற்கு வரப் போக இருந்தார்கள் மாதேஷின் குடும்பத்தினர்.

சந்தியாவின் கணவன் அமெரிக்காவில் பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடியவன் தினேஷ் .

 அவனது பெயர் மீசையில்லாத மொழு மொழு முகத்தைப் பார்த்த உடனே சிரித்து விட்டான் மாதேஷ்.

" என்னடி இது?  மாப்பிள்ளை பார்க்க சொன்னால் தண்ணியில முக்குன பண்ணு மாதிரி இருக்கானே'  என சிரித்து தனது ஈகோவை சமாதானப்படுத்திக் கொண்டான் .

சந்தியாவிற்கு தினேஷ்க்கும் திருமணம் நடக்க சந்தியாவின் இடதுபக்கம் மாதேசும் வலதுபக்கம் தினேஷும் இருக்கக்கூடிய புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாக , அதை பார்த்த மாதிரி பேனாவால் சந்தியாவை  தன்னோடு சேர்த்து ஒரு வட்டம் போட்டான்.

' ஞாயமா இவ என் பக்கம் இருக்க வேண்டியது. இவ அக்கா பதிலா இவளை போட்டிருக்கனும்."  என நினைத்துக் கொண்டான் .

இப்படி ஒரு செக்க சிவந்த அழகான மச்சினியை இந்த மூனு வருசம் ஒண்ணுமே பண்ணாமே வெச்சிட்டு,  எவனோ ஒருத்தனுக்கு விட்டு கொடுத்துட்டோமே'  என யோசித்துக் கொண்டிருந்தான்.

இப்போதுதான் அம்சவள்ளியின் விவாகாரம் ஓரளவு வந்திருக்கிறது. மறுபடியும் நாம் ஏதும் புதிதாக ஆரம்பிக்க வேண்டாம். ரங்கராஜு விஸ்வரூபம் எடுத்து விடுவான். இவள் எங்கே போய் விடப் போகிறாள்? பார்த்துக்கொள்ளலாம் என அவன் திட்டமிட்டான்.

 அப்போதுதான் அசோக் ஒரு விஷயத்தை சொன்னான் .

'பாஸ் சத்யா இருக்கார்ல

"ஆமா "

"அவங்க பெரிய பொண்ணு ஒன்னு இருக்கு "

"தெரியுமே. ஸ்வேதா மும்பையில் மாடலா இருக்கு.'

"இப்ப சினிமால நடிக்க ஆரம்பிச்சு இருக்கு"

" ஆமா அந்த படம் அது இந்தி படம் அது தமிழ்ல ப்பிங் பண்ண போறாங்க இங்க புரமோஷன் வேலை செய்யப் போறாங்க. அதுக்கு உங்கள கூப்படுறாங்க. ஒத்துகிடட்டுமா?"

" என்னய்யா விளையாடுற?  யாரோ நடிச்ச  படத்துக்கு நான் ஏன் மார்க்கெட் பண்ன வரணும்"

" இல்ல பாஸ் நீங்க இப்போ ஹிந்திக்கு போக ஆரம்பிச்சி இருக்கீங்க ஸ்வேதா கூட ஒரு இன்ட்ரோ ஆகிட்டீங்கன்னா.,  உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்"

" என்னய்யா சொல்ற அவ கலர் என்ன ? உயரம் என்ன ? பாடி ஷேப் என்னா? அவ பெரிய பெரிய ஹீரோ கூட தான் நடிப்பேன்னு  பேட்டி கொடுத்திருக்கிறா"

" நீங்க மட்டும் பெரிய ஹீரோ இல்லையா ? உங்க கூட நடிப்பா.  நீங்க அந்த பிரமோஷன் ஷோவுக்கு போங்க.  நான் வேற ஒரு பிளான் வெச்சிருக்கேன்" என்றான்

அசோக் சொன்னால் சரிதான் என நினைத்துக் கொண்டு அவன் அந்த புரோமோஷன்ஸ் ஷோவுக்கு  சென்றான்.  அது பெரிய படம். பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் பார்த்தான் ஸ்வேதாவுடன்  கைகுலுக்கி சகஜமாக பேசினான்.

 மீடியாக்களில்  இரண்டு பேரையும் சேர்த்து போட்டோக்களை எடுத்தார்கள் .ஸ்வேதா தொடைவரை இருக்கக்கூடிய கத்தையும் வெள்ளை கலர் டாப் செய்யும் அணிந்திருந்தாள் உள்ளே இருந்த மெருன் கலர் பிரா அப்பட்டமாக வெளியே தெரிந்தது. பலவிதமான முலைகளை பார்த்து பழகிய  மாதேசும் கொஞ்சம்  இந்த்த வெல்லக்கட்டி முலைகளை பார்த்து தடுமாறித்தான் போனான் .

'தொடையெல்லாம்  மிட்டாய் கட்டி போல இருக்கிறாடா .எப்படியாச்சு சாப்பிடணும்னு அசோக்கிடம் சொல்ல

" இப்படி சாப்பிட்டு கிட்டே இருங்க, தொழில கொஞ்சம் கூட கவனிக்க மாட்டேங்கிறீங்க"

" நீ கவனிச்சிக்கடா "

"ம்ம் அதுக்குதான் ஒரே ஏற்பாடு பண்ணி இருக்கேன். கொஞ்ச நேரம் பேச அமைதியா வேடிக்கை பாருங்க."

அவன் சொல்ல அசோக்கிடம் காசு வாங்கின ஒரு முன்னாள் தயாரிப்பாளர் மேடையில் பேசும்போது, " இங்கே நடிகர் மாதேஷையும் ஸ்வேதவையும் ஜோடியாக பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது . இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும். புகழ்பெற்ற சீனியர் ஆக்டர் சத்யாவின் மகள் ஸ்வேதா,  இங்கே இருக்கக்கூடிய மிகப்பெரிய ஸ்டார் மாதேஸ்ஶுடன்  சேர்ந்து நடிக்கும்போது அந்த பணம் பல கோடி ரூபாயில் விற்பனையாகும். பெரிய ஹிட்டாகும்" என கொளுத்தி  போட அசோக்கை பார்த்து கண்ணடித்தான் மாதேஷ்.,

'கில்லாடிடா நீ "என்றான் .

உடனே ஸ்வேதாவுடன் கேட்டார்கள்

"நான் நடிக்க ரெடி " என்றாள் ஸ்வேதா.

வீட்டுக்கு வந்ததும் சுஷ்மிதா தான் வெடித்தாள்.

" என்ன இது நீங்க பண்ற வேலை?  நீங்க நடிக்கிறதுக்கு சத்யா பொண்ணு ஸ்வேதா தான் கிடைச்சாளா?'

"ஏன்டி அவளுக்கு என்ன? அவளும்பெரிய ஸ்டார் தாண்டி. "

அவ நடிக்க வந்தா போல இல்லை , உங்க ரெண்டு பேர் போட்டோஸ் பாத்தா, அவ உங்க கூட படுக்க வந்த போல இருக்கு.  அப்படியே உங்க மேல உரசிகிட்டு உங்க மேல தொடையை தூக்கிக்கிட்டு நிற்கிறா.. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாதவ.,  அவ கூட நீங்க நடிக்க நான் ஒத்துக்க மாட்டேன் "

:" இருடி.. இப்பதான்டி மீட் பண்ணி இருக்கோம் . என்னையும் அவளையும் சேர்த்து ஜோடியா நடிக்க வைக்க யாரும் புரட்யுசர்ஸ், டைரக்டர்ஸ் இல்லடி...." என்றான்.

 ஆனால் மறுநாள் காலை 10 மணிக்கு மூன்று  புரட்ட்யூசர்ஸ். மாதேஷை தேடி வந்து விட்டார்கள் .

"சார் நீங்க ஊம்னு ஒரு வார்த்தை  சொல்லுங்க சார். மூணு மாசம் கழிச்சு கூட சூட்டிங் வச்சுக்கலாம்.  நீங்களும் ஸ்வேதாவும் சேர்ந்து ஒரு படம் நடிக்கணும் சார்.  "

"எனக்கு ஓகே தான் சார். ஆனா ஸ்வேதா?"

" சார் அவங்க ஓகே சொல்லிட்டாங்க.. கதை, டைரக்டர் செட் ஆனா அடுத்த மாசமே ஷூட்டிங்க ஆரம்பிச்சிடலாம் சார்"

" சரி டைரக்டர் யாரு. ஸ்டோரி என்ன?"

"சார் நீங்க ஓகே சொன்னீங்கன்னா .டைரக்டர் டெக்னிக்கல் டீம் ரெடி பண்ணிக்கலாம் நாலஞ்சு கதையோடு வந்து பார்க்கிறோம்" .

சொன்னபடி சில டைரக்டர்கள் கதை கொண்டு வந்தார்கள் எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை.

சுஷ்மிதாவும் ஸ்வேதா கூட நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. படம் டிராப் ஆகும் போல இருக்க.,

 அசோக்தான் அந்தப் பிரச்சினையும் தீர்த்தான் .

"சுஷ்மிதா மேடத்திற்கு  ரொம்ப நாளா டைரக்ட் பண்ற ஆசை  இருக்கும். எங்கிட்ட கூட சொல்லி இருக்காங்க. அதனால  எதனாச்சும் ஒரு நல்ல கதை வந்தா, அதை கொடுத்து டைரக்ட் பண்ண சொல்லுவோம்"

" அது எப்படிய்யா  அவளுக்கு என்ன டைரக்ஷன் பற்றி தெரியும்?"

" ஐயோ சார்  அவங்க டைரக்ஷன் பண்ண போறது இல்ல. அவங்க ஒப்புக்கு சப்பானி.  அவங்க கூட விஷயம் தெரிஞ்ச டைரக்டர்ஸ் இருப்பாங்க . இவங்கள டம்மியா  நிக்க வச்சு இவங்க கண் பார்வையில நீங்க  ஸ்வேதா கூட நடிக்க வேண்டியது தான் . அப்பதான் அப்ஜெக்ட் பண்ன மாட்டாங்க. ஹீரோயின் ஸ்வேதா டைரக்ஷன் மாதேஷ் சம்சாரம்னா டாக் பெருசா ஆகும். ஹிட் அடிக்கும்".என்றான்

அவனுக்கு அது நல்ல யோசனையாக பட்டது.

"கதையை நல்லா யூத்தா பிளான் பண்ணிக்கனும்.. ஸ்வேதாவுக்கு பாவாடை சட்டை, ரெண்டு ஜடை போட்டு ஹோம்லியா காஸ்ட்யூம் கொடு.. நிறைய கிஸ்ஸிங்க் சீன்ஸ் இருக்குறாப்பல ஸ்டோரி கேளு. முடிஞ்சா ஸ்கூல் லவ் மாதிரி பில்டப் பண்ண சொல்லு,. நானும் மீசை எடுத்துட்டு சின்ன பையன் மாதிரி வரேன். பெட் ரூம் சீன்ஸ் இருக்கனும். என் ரொம்ப நாள் கனவு இது அசோக்."

"புரியுது சார் கவுத்துடலாம்"

"நான் சுஷ்மிதாகிட்ட இன்னிக்கு பேசறேன். நீ சொன்னா மாதிரி, அவளை டைரக்டர்னு சொன்னா வாயை மூடிப்பா "

'யெஸ் சார்"

மனைவியை கூட  வைத்துக்கொண்டு மனைவியின் மேற்பார்வையில் சத்யாவின் மகளுடன் நடிக்கிற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  இது யாருக்கு கிடைக்கும்? அவன் உற்சாகமானான்.

மாதேஷ்க்கு அடுத்த வாரம் முழுக்க கதை சொல்ல வந்தார்கள் டைரக்டர்கள். அதில் ஒரு கதையை பிடித்து ஆல்டர் செய்தார்கள். நிறைய காதல் காட்சிகள் இருப்பது போல அந்தக் கதையை தயார் செய்தார்கள்.

பள்ளி வயதில் காதல் செய்து, கல்யாணத்துக்கு பிறகு அந்நியமாக இருக்கும் தம்பதிகளுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் சொல்கிற ஒரு மொக்கை படம் தான் அது .

ஆனால் அவனுக்கு படமா முக்கியம் சத்யாவின் பெண்ணை  உரித்துப் பார்க்க வேண்டும். அந்த சத்யா தான் நடிக்கும் போது,  எத்தனை நடிகைகளை உரித்து பார்த்திருப்பான்.? இப்போது என் டர்ன்..

சுஷ்மிதாவை டைரக்டராக போட்டு .படம் ஷூட்டிங் தொடங்கியது . அவர்கள் அந்தப் படத்தை மூன்று கட்டமாக பிரித்து வைத்திருந்தார்கள்.  சண்டைக்காட்சிகள், வசன காட்சிகள் படத்தில் முக்கியமான காட்சிகள் இதையெல்லாம் எடுத்து முடித்த பின்  லவ் ரொமான்டிக் காட்சிகள்.  அந்த காட்சிகளில் ஆரம்பம் முதலே மாதேஷ் ஸ்வேதா காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்தது .

25 வயதை தாண்டிய ஸ்வேதாவுக்கு சின்ன பெண் போல் பாவாடை சட்டை போட விட்டு ,  கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவளை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

 முதலில் சுஸ்மிதாவுக்கு கூட  ஒன்றும் புரியவில்லை நெருக்கமான காட்சிகள் இருக்கும். இது சினிமாதானே என நினைத்திருந்தாள். ஆனால் இத்தனை நெருக்கமாக இருக்கும் என அவளுக்கு தோன்றவில்லை .தேவையே இல்லாமல் அடிக்கடி முத்தக் காட்சிகளும் லிப்லாக் காட்சிகளும் அரை நிர்வாண காட்சிகளும் வருவது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது . இதனால் தான் பத்மா இவனுடன் நடிக்க மாட்டேங்கிறாளோ?

இந்த தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்டிங்க் ஸ்டார் பத்மா மேனன். பேரழகி. வெண்ணெய் கட்டி. மலபார் மாம்பழம். சுஷ்மிதாவுக்கும் பிரண்டுதான். ஆனால் இதுஅரை மாதேஷுடன் ஒரு படம் கூட  நடிக்கவில்லை. காரணம் கதைக்கு தேவையில்லாத இந்த சிலுமிஷக் காட்சிகள் தான்.

'பாதியிலே சென்று விடலாமா ? என நினைத்தாள் சுஷ்மிதா.  ஆனால் அப்படி சென்று விட்டால் அது இண்டஸ்ட்ரியில் பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதால் அவள் மௌனம் காத்து வந்தாள்.

அடிக்கடி பத்திரிகைகளில் மாதேஷ்- ஸ்வேதா நெருக்கமான படங்கள் வந்து கொண்டே இருந்தன.

ஷீட்டிங்க் ஸ்பாட்டில் அடிக்கடி ஸ்வேதாவுடன் படுக்கையில் படுத்து உருளும் காட்சிகளை டைரக்ட் செய்ய மனைவி என்கிற அவளது நிலை இடம் கொடுக்கவில்லை .

ஒட்டுமொத்த யூனிட்டே தன்னை  பரிதாபமாக பார்ப்பது போல் அவளுக்கு தோன்றியது. இவன் வேண்டுமென்றே பழி வாங்குகிறானோ. என் அப்பாவை தாக்கும்  நோக்கில் இவன் இந்த வேலையை செய்கிறானோ?

அந்த ஸ்வேதாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை . மாதேஷ் இடுப்பில் இரு பக்கமும் கால்கள போட்டு தனது அந்தரங்க மேடையை அவனது வயிற்றில் தேய்த்து அரைகுறையாய் உட்கார்ந்து கொண்டு தனது முலைகளின் மீது அவன் முகத்தை அழுத்தி முத்தம் கொடுக்கிறாள். இதுவா சினிமா? சுற்றி எத்தனை ஆட்கள் இருக்கிறார்களே என தெரிய வேண்டாமா?  அவளை சொல்லி குற்றமில்லை மாதேஷ்  இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை வழிக்கு கொண்டு வந்து விட்டான் போல

ஆரம்பத்தில் கொஞ்சம் பட்டும் படாமல் தான் ஸ்வேதா நடித்தாள்.  ஆனால் எப்பேர்பட்ட பெண்ணையும் பேசி கவிழ்த்துவிடும் மாதேஷ் எப்படியோ இந்த வெள்ளைப் பூசணியை கரெக்ட் செய்து விட்டான் என அவள் நினைத்தாள்.

ஸ்வேதாவுடன் நடிக்கக்கூடாது என மாதேஷித்திற்கு  நான் கண்டிப்பாக உத்தரவு போட்டதால், நம்மையே வைத்து டைரக்ட் செய்ய வைத்து இக்கட்டில் மாட்டி விட்டிருக்கிறான்.  நான் எவளை வேண்டாமென சொன்னோமோ அவளையே என் கண்முன்னே கட்டிப்பிடித்து நடிக்கிறான்.

 நான் படும் பரிதவிப்பு அவனுக்கு கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறது போல இருக்கிறது . அவளுக்கு ஆத்திரமாக இருந்தது .

மாதேஷ் நம்மை திட்டம் போட்டு பழிவாங்கி விட்டான் என அவள் நினைத்தாள்.  படம் முடியும் தருவாயில் அவள் அந்த படத்தை விட்டு விலகினாள்.  நிறைய அழுதாள். ஷூட்டிங் செல்ல மறுத்தாள்.

' என்னடி இவ்வளவு பணம் போட்டு இருக்கோம். நீ ஷூட்டிங் வரல ? அப்படின்னா  யூனிட்டில ரோட்டில் ஆளுங்க தப்பா பேச மாட்டாங்களா?  சினிமால தப்பா பேச மாட்டாங்களா ?" என மாதேஷ் கேட்க

" என்னத்தை சூட்டிங் எடுக்குறீங்க?  ப்ளூ பிலிம் மாதிரி எடுத்து கிட்டு இருக்கீங்க ? ஆரம்பம் முதல் என்னை நடுவில் ஒரு பொம்மை மாதிரி வச்சுகிட்டு நீங்க அத்தனை பேரும் கேம்  ஆடறீங்க எனக்கு தெரியாதா?"  என சீறினாள்

" சுஷ்மிதா என்ன சொல்றடி?  இது சினிமாடி.  சினிமான்னா இப்படித்தான் இருக்கும்.  நெருப்பு என்றால் வாய் வெந்திடுமா?  இது ரொம்ப பியூட்டிஃபுல் படம் டி ரொமான்டிக்கான படம். நான் கொஞ்ச நாளா நான் ஆக்சன் படம் நிறைய பண்றதால என்னுடைய பேன்ஸ் இனி நான் ஒரு ரொமான்ஸ் படம் பண்ண மாட்டேனா? அப்டின்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க .

எனக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம் புரிஞ்சுக்க. சத்யா சார் பொண்ணு கூட நடிக்கிற காட்சிகள் எல்லாம் படத்திற்கும் கதைக்கும் தேவையான காட்சி தானே"  என வாழைப்பழம் போல பேசினான்.

சுஷ்மிதா மனதை தேற்றிக்கொண்டு மனசே இல்லாமல் அந்த படம் முடியும் வரை ஆக்சன் கட் சொல்ல  படம் ஒருவழியாக முடிந்து, புரோமோஷன் செய்யப்பட்டு, வெளியானது. படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கிடைத்தது.

 படத்தைப் பார்த்த தமிழ் திரை உலகம் லேசாக அதிர்ந்து போனது.

 அதில் சத்யாவின் மகளை மாதேஷ் கசக்கி பிழிந்து இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது .

படம் முடிந்த பிறகு அதே ஸ்வேதாவை கெஞ்சி கூத்தாடி முட்டுக்காடு ஏரியில் வைத்து முழுவதுமாக உரித்துப் போட்டு அனுபவித்து விட்டான்.

'ப்ளீஸ் ஸ்வேதா எனக்கு ரொம்ப நாளா ஆசை " என அவன் கேட்டதும் அவளும் மறுக்கவில்லை .

தனது இன்பப் பெட்டகத்தின் வாசலை அவனது ஆண்மைக்கு திறந்து கொடுத்தாள்.  அவன் அந்த இனிப்பான பணியாரத்தை பலமுறை கடித்து தின்றான். ருசித்து மகிழ்ந்தான்.

அதன்பின்னும்  பல முறை இது போல அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்தது.

 சினிமா உலகத்தில் அரசல் புரசலாக இது பற்றி பேசினார்கள்.

 ஒவ்வொரு பிரஸ்மீட்டிகிலும் இதுபற்றி, தவறாமல் கேட்க 'இல்லை'.,என மறுத்தான்.

 அவனது பிஏ அசோக்கோ அவனிடம் ' கை கொடுங்க சார் ! இப்படி தான்,  நம்மள பத்தி கிசுகிசு இருக்கிற போல வைச்சிக் கிட்டே இருக்கணும்.  இதெல்லாம் செலவில்லாத விளம்பரம் மாதிரி. ' என சொல்லி உற்சாகப்படுத்தினான். அடுத்த ஆள் யார் சிக்குவார்? என  திட்டமிட்டான்.

தனது பெயர் புகழ் பெற்ற நடிகர் சத்யாவின் மகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவதே அவளுக்கு பெருமையாக இருந்தது.  ஒரு காலத்தில் நம்மை 'ஒல்லிப்பிச்சான்' என்றார்கள் . அட்டு மூஞ்சி என்றார்கள். நாலு  நரம்பு வச்சிக்கிட்டு இவனெல்லாம் நடிக்க வந்துட்டான் என்றார்கள்.

ஆனால் இப்போது சினிமா உலகமே எனது காலடியில். ‘ஹஹஹா  என்னிடம் சிக்காத பெண்களே இல்லை. நடிகைகளே இல்லை என அவன் காமம் தந்த மிதப்பில்  மிதந்தான் .

அவனது கட்டுக்கடங்காத காமம் இன்னும் பல பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது  அப்போது அவனுக்கு புரியவில்லை.

 தன்னுடைய புகழும் பணமும் ஆண்மையும் தந்த கர்வத்தில் அவன் சுற்றியிருந்த பெண்களை போக பொருளாகவே பாவித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

2 comments:

  1. Eppo eppo kkk 3 release epooooooo

    ReplyDelete
  2. When we can expect kkk 3........

    ReplyDelete