சுஷ்மிதாவுடன் நானா? என மாதேஷ்
உள்ளுக்குள் தயங்கிக் கொண்டிருந்த போது தான், அந்த ஒத்த ராசா பாட்டு ஹிட் ஆனது. வந்தது. கொஞ்ச
நாளில் அவனது முதல் ஆக்ஷன் படமான “முள்ளு
மீன்” வந்தது. சினிமா உலகில் அவன் அடுத்த பரிமாணத்தை தொட., சினிமா உலகம் டைரக்டர் செல்வராஜாவின் இரண்டாவது மகன் தான் இது?” என சொன்னதும் நிறையபேர் வியந்து போனார்கள் .
பையன் பார்க்க மொக்கையாக இருந்தாலும் “ஆக்டிங்ல நல்லா கலக்குறான்பா..” ஒவ்வொரு
பாட்டுக்கும் மாதேஷ் ஆடிய நடனம் திரையுலகை அதிர வைத்தது.
“ அட யாருப்பா இவன்?” என டீன் ஏஜ் பெண்கள் அவநை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ,
பிஜி கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் சுஷ்மிதாவின் தோழிகள் சதா மாதேஷைப் பற்றியே புகழ்ந்து தீர்த்தார்கள் .
சுஷ்மிதாவுக்கே ஆச்சரியம்.
இவனுக்கு இவ்ளோ மாசா?
இப்படி ஒரே பாட்டில் உயரத்துக்கு போன மாதேஷ், தனது தோழியின் தம்பிதான் ‘ என சொல்வதற்கு சுஷ்மிதா மிகவும் பெருமைப் பட்டாள்
“ ப்ளீஸ்பா அவனும் ஒரு தடவையாச்ச்சும் பாக்கணும்பா. இருவத்து அஞ்சு இடுப்பை வெச்சுகிட்டு எப்படி டான்ஸ்
ஆடூறான்னு பாக்கனும்பா”
“ கலுக்கு கலுக்கு ஆடற அந்த இடத்தை ஒரு தடவை தொட்டு பாக்கணும்பா”
“ ஐயோ அவன் கையை புடிச்சி முத்தம் கொடுக்கனும்பா”
“பையன் இளசா வெள்ளரிக்கா மாறி இருக்கன்பா..
வெச்சி செய்யனும்பா”
“ச்சீ”
“என்னடி ஏஜு அவனுக்கு? அப்படியே
தொடைல் போட்டு அமுக்கி வெச்சுக்கனும்டி” என்றெல்லாம் அவனது தோழிகள் கிறக்கமாய் பேச அவளுக்கு சிரிப்பு வந்தது. எல்லாருமே விஐபிக்களின் மகள்கள் தான்.
“ அய்யோ.. ஒன்னும் பிரச்சனை இல்ல, மாதேஷ் எனக்கு தம்பி மாதிரி தான். என்னுடைய பிரண்டு வித்யா இருக்கால்ல.,. யூஜி
யோட நின்னுட்டாளே அந்த வித்யாவோட பிரதர் அவன்.
நான் என்ன சொன்னாலும் கேப்பான்.”
“அப்ப கூப்டுப்பா. இன்ட் ரோ
கொடுப்பா .. ப்ளீஸ்”
“சரி... நான் வீக் என்டுல என் பர்டே
பார்ட்டியில,. எப்படியாச்சும் அவனை உங்களை எல்லாரும் மீட் பண்ண வைக்கிறேன் “ என்றாள் .
முதலில் வித்யாவிடம் அவள் அனுமதி கேட்டாள்.
ஆனால் இரண்டு நாளாய் முயன்றும்
முடியவில்லை.
“ தெரியல சுஷ்மிதா.
மாதேஷ் எல்லாம் முன்ன மாதிரி இல்ல, இப்போ அடுத்த படம் , சூட்டிங் அப்படின்னு பிஸியா போயிட்டு இருக்கான். வெளியாளுங்களை மீட் பண்ணுவானான்னு தெரியல ., தணிகா அங்கிள் தான் பப்ளிக்
ரிலேஷன் பாத்துக்கறாரு.. அவர்கிட்ட சொல்லி இருக்கேன். வெயிட் பண்ணு”
“உதை வாங்குவே. நாளைக்கு என்னோட பர்டே பார்ட்டிக்கு கூப்ட்டா ,
பப்ளிக் ரிலேஷன் அது இதுங்கிற..ஓவரா சீன் போடாதே” சுஷ்மிதா சீற.,
‘ இரு நானே கேட்டு பார்க்கிறேன் “என்றாள் வித்யா.
“ நீ என்னடி கேட்கிறது ? அவன் இருக்கானாண்னு சொல்லு நானே போய் கேட்கிறேன்”
“இப்ப வீட்டுல தான் இருக்கான் . ஈவ்னிங்க் ஷூட்டிங்க் போய்டுவான்.
எதுக்கும் அப்பாகிட்ட...” அவள் இழுக்க
அவள் சொல்லி முடிக்கும் முன்னே ,
சுஷ்மிதா விரைந்து அவன் வீட்டுக்கு காரில் வந்தாள்.
நேராக அவனது அறையில் அவனைப் போய் சந்தித்தாள் சுஷ்மிதா.
“ என்னடா ஓவரா பண்ற? என் பிரண்ட்ஸ் எல்லாம் உன்ன பாக்கணும்னு சொல்றாங்க., நாளைக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு அடையார் பார்க் ஓட்டலுக்கு நீ வரணும் “என்று சொல்ல அவன் விக்கித்து போய் நின்றான் .
“சுஷ்மிதா அது வந்து மேனேஜரை கேட்கணும். “
“ஓ “ அவள் சிரித்தாள்.
“ இப்போ சுஷ்மிதாஅக்கா இல்லையா ரொம்ப மாறிட்டேடா நீ”
“ ஐயோ அதுக்கு இல்ல.,அப்பய்டி கூப்ட்டா உனக்கு
வயசு அதிகமா தெரியுது..”
‘ சரி சரி என் பார்ட்டிகு நீ வருவியா? வரமாட்டியா? அத மட்டும் சொல்லு”
“ இல்ல
சுஷ்மிதா, இப்பல்லாம் வெளிய போனா அப்பா திட்டுவாரு ,அண்ணன் திட்டுவார்.. பிரஸ் எல்லாம் கவனிக்குது, அடக்கமாய் இருங்க்கிறாங்க..”
“ஓ மரியாதையாய் சொன்னா கேக்க மாட்டியா?” அவனது கையை பிடித்து முறுக்கினாள். முன்பெல்லாம் பலமுறை அவனைத் தொட்டு விளையாடி இருக்கிறாள். ஆனால் தணிகா
விஷத்தூளை தூவிய பின், இப்போது அப்படி இல்லை.
அவளது மென்மையான ஸ்பரிசமும், அருகாமை வாசமும் அவனை தன்னோடு எடுத்து அவன் கையை முறுக்கும் போது அவளது முன்னழகு பந்துகள் மெத்தென அவன் மீது பட்டும் படாமல் தடவி விட அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.
அவன் சினிமா வரும் வரை பெண்ணின் வாசம், பெண்ணின் ஸ்பரிசம் தொடாமல் வளர்ந்தவன் தான்.
சுஷ்மிதா எப்படி பெண்கள் பள்ளியோ அதேபோல மாதேஷ் ஆண்கள் பள்ளியில் படித்தவன் .
முதன்முதலாக பட ஷூட்டிங்கின்போது கதாநாயகி தொட்டு அணைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் போதெல்லாம் அவன் பலமுறை பாத்ரூம் சென்று தனது ஆணுறுப்பை உருவி தனது உசுப்பேற்றப்பட்ட காமத்தை தீர்க்க ஆரம்பித்திருந்தான்.
அதுவும் இரண்டாவது படத்தில் கதாநாயகியாக வந்தவளுடன் நெருக்கமான பல காட்சிகளில் அவனால் கட்டுப்பாடாக இருக்க முடியவில்லை என்னவோ தெரியவில்லை.
உடல் சதா பெண்ணின் ஸ்பரிசத்தில் அழுத்தத்தையும் சூட்டையும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த சுஷ்மிதா மாநிறமாக இருந்தாலும் களையாக இருக்கிறாள் . ஆனால் மிகவும் பெரிய இடத்து பெண் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் அவள் தனது சொந்த தம்பி போல நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் தொட்டால் கூட நம்முடைய காமம் இப்படி பொத்துக்கொண்டு வருகிறது? ‘ அவன் தடுமாறி
“சரி நீ போ .. நான் சொல்றேன்
ப்ளீஸ்”
“ ம்கூம். நான் பரண்ட்ஸ் கிட்ட
எல்லாம் சொல்லிட்டேன். எனக்கு அதெல்லாம் தெரியாது . நாளைக்கு நீ என் கூட ஹோட்டலுக்கு வந்தே ஆகணும் .”
“ ஷூட்டிங்க்
போய்கிட்டிருக்கே?”
“ ஷூட்டிங்கை
கேன்ஸ்ல பண்னு . நாளைக்கு பார்ட்டில என்னுடைய பிரண்ட்ஸ் மீட் பண்ணி ஆகணும் சரியா? நாளைக்கு ஈவனிங்க்
வரேன். சீக்கிரம் ரெடி ஆகு ., குட்டி பையா” என சொல்லிவிட்டு அவன் கன்னத்தைக் கிள்ளி தட்டி விட்டு ஹாலுக்கு போனாள் .
அவள் போன பிறகு தனிகா “என்ன?” வென கேட்டான் .
“அ... அங்கிள் . என்னை அவ ஹோட்டலுக்கு கூப்பிடுறா “
“.
வெரிகுட். போடா... போயி அவ பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும்..
நல்லா பேசு , உன் அண்ணன் மாதிரி அம்மாஞ்சியா இருக்காதே , இதெல்லாம் நல்ல சான்சு , பொண்ணுங்க கிட்ட எல்லாம் நல்லா பழகு , தொட்டா கூச்சபடாதே , ப்ரீயா இரு, மேன்லியா நடந்துக்கோ, நீ அவங்க கிட்ட பழகறதை பார்த்து சுஷ்மிதாவே உன் மேல பொறாமைப் படணும்.
“ என்ன அங்கிள் இப்படி சொல்றீங்க.
அவங்க என்ன தம்பியாக நினைக்கிறாங்க ., அவங்க அவங்கள போயி நானு? "
"மாதேஷ் நீ சினிமால கொடி கட்டி பறக்கனுமுன்னா.
அந்த ரங்கா சார் வீடுல நுழையனும்.
புரிஞ்ச்சதா? நீ கேப் விட்டா அந்த அன்பு பூந்துருவான் .அவனும் இந்த பொண்னுக்கு ரூட்டு விட்டு கிட்டிருக்கான். உனக்கு அவளுடைய தங்கச்சி தான் சரியா இருக்கும் , ஆனா அவ கிட்ட எல்லாம் நீ நெருங்க முடியாது.,
இவ தான் உனக்கு சரி. அங்கிள் பேச்சை கேளு. லைஃப்ல நீ பெரிய அளவுக்கு வரணும்னா செட்டில் ஆகணும். எல்லாத்துக்கும் மேல நம்ம குடும்பத்தை இந்த சொசைட்டி மதிக்கணும் ."
"பயமா இருக்கு.. அவங்க கிட்ட போக.
" வேற வழியே இல்ல மாதேஷ், ரங்கராஜன்
சார் பொண்ணுங்கள்ள ஏதாச்சும் ஒன்னை நீ தூக்கணும் . இல்லன்னா உங்கப்பா போல சப்பை மேட்டர்
ஆகிடுவே? ரங்கா பொண்ணு சுஷ்மிதா, உங்க அக்காக்கு பிரண்ட் என்றது தான் உனக்கு
அட்வான்டேஜ். எப்படியாச்சும் தட்டி தூக்கு., இப்பவே உன்மேல கிரங்கி
கிடக்குறாங்க... இதான் சான்ஸ்”
‘...............”
“ ஈஸியா நம்ம ரூட்ல வந்த மான்குட்டி இவதான். வீட்டூக்கு வர போவ இருக்கா.,
டைம் பாத்து மேல கை வைச்சிடு”
“அங்க்கிள் அப்பா?”
“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.
பெரிய இடத்து சம்பந்தம்னா உங்கப்ப்ன வாயை மூடிக்குவான்”
“........”
“ இவளை தான் நாம வலை வீசி பிடிக்கனும் புரிதா?"
"அங்கிள்? அம்மா"
"அவங்கல்லாம் எதுவும் சொல்ல மாட்டார். நான் பாத்துக்கறேன் அவருக்கும் பெரிய
இடத்துல சம்பந்தம் பண்னனும்ன் தான் ஆசை. "
" அங்கிள் என்ன சொல்றீங்க? இப்ப நான் நடிக்கிறதா? சண்டைக் கத்துக்கிறதா? டான்ஸ் கத்துக்கறதா? இல்ல சுஷ்மிதாவை காதலிக்கிறதா?
எனக்கு என்ன வேலை? என்னவோ தெரியலே? என்று அவன்
குழப்பமாக தணிகாவுக்கே அவனை பார்க்க பாவமாக தான் இருந்தது .
பாவம். தெரிந்தோ, தெரியாமலோ இந்த ஆட்டத்தில் மாதேஷ் இறக்கிவிடப்பட்டு இருக்கிறான். அவனுக்கு துணையாக நாம் நிற்க்கிறோம். ஆனால், இதை செய்து தான் ஆக வேண்டும்.
நம்முடைய பிழைப்பு சரியாக போக வேண்டுமென்றால் செல்வராஜா நன்றாக இருக்க வேண்டும் . செல்வராஜாவை சந்தோஷப்படுத்த வேண்டும். அதற்கு இந்த தகாத வேலையை செய்து தான் ஆகவேண்டும்.
" மாதேஷ் இங்க பாரு , உனக்கு சுஷ்மிதா புடிச்சிருக்கா இல்லையா? அவள லவ் பண்ணி கசமுசா பண்ற வரைக்கும் உனக்கு தைரியம் இருக்கிறதா?"
" ஐயோ என்ன சொல்றீங்க ? எனக்கு அவங்க மேல மரியாதை இருக்கு . பயமா இருக்கு., “
“அதெல்லாம் பார்க்காதே ., அவ யாருன்னு தெரியும்ல.
ரங்கா சார் பொண்ணு அது தான் முக்கியம் . ஒரே தடவை உள்ளே பூந்துடு.. மிச்சம்
பாத்துக்கலாம்.."
"..............."
" இப்போ தான் உன் பேரை
சினி பீல்டு சொல்லும். அப்புறம் புதுசா
ஒருத்தன் வருவான். உன்னை ஈஸியா ஓரம் கட்டிடுவாங்க. உனை தூசு மாதிரி தட்டி விட்டுடுவாங்க., உனக்கு என்னதான் பெரிய அந்தஸ்து, புகழ் இருந்தாலும், இங்கே பெரிய சினிமா பின்னணி இருந்தா தான் ஜெயிக்க முடியும். நீ எப்படியாவது ரங்கா சார் பேமிலியில, போகலண்னா , அடுத்த ரெண்டு மூணு வருஷத்துல உன்னை ஈசியாக காலி பண்ணிடுவாங்க . நீ இந்த பீல்டுல நிக்கனுமா?
உனக்கு சமமா அந்த பக்கம் பாரு ."
"யெஸ் அன்பு"
" அன்பு வேகமா வந்துட்டு இருக்கான். அவனும் இப்படித்தான் எதனாச்சும் பெரிய இடத்து பொண்ணுங்கள சாச்சி ., வரனும்னு
நினைக்கறான். அப்படி இல்லன்னா பெரிய நடிகைகளை வளச்சி போட பாக்கனுமுன்னு பாக்கரான்.
ஹோம்லி ஆக்டரஸ் ஜெயஸ்ரீ இல்ல?"
"ஆமா. சீனியர் ஆக்டரஸ் "
"அவளை ஜோடியா போட்டு
நடிக்கிறான். ஒரு லவ் சாங்க்ல அவ மேல படுத்து புரள்றான். பப்புக்கு கூப்படறான். ஜெயஸ்ரீ
ரசிகருங்க செம்ம காண்டுல இருக்கானுங்க...இப்ப அவங்க ஆட்டம் தான் டாக் ஆப் தி
இன்டஸ்ற்றி"
‘...........................ஜெயஸ்ரீயா?”
" நீ சுஷ்மிதாவை தொட்டா, சினிமா இண்டஸ்ட்ரியில் உன்னை
பத்தி பெரிய டாக் வரும். தமிழ்நாட்டு ரசிகர்கள் எல்லாம் இதைப்பற்றிய பேசுவாங்க .உங்க இமேஜ் வளரும், மார்க்கெட்டும் ஏறும். நீ எத்தனை பிளாப் கொடுத்தாலும் கவனிக்க மாட்டாங்க . மேல ஏத்தி விட்டுகிட்டே இருப்பாங்க
சரியா?'
"..............ம்"
"ரங்கா சார் ஃபேமிலியில
உன்னை சேத்துகிட்டா டக்குன்னு உங்க .. அப்பாவோட இமேஜ் மாறும் மாதேஷ். உன்ன பெரிய இடத்துல தூக்கி வச்சுடுவாங்க. ஃபீல்டுல உனக்கு
தான் முதல் மரியாதை"
" ஆ.., ஆனால் இதெல்லாம் தப்பில்லையா ?"
"தப்பு இல்லப்பா.
லைஃப்ல முன்னேறுவது என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. சினிமால இப்போ இதுதான் டிரென்ட்
. ஒன்னு நாம பெரிய ஆளா இருக்கணும் ,அப்படி இல்லன்னா பெரிய ஆளுங்க கூட நாம் இருக்கணும். ஒருவேளை சுஸ்மிதாவை நீ லவ் பண்றேன்னு வச்சுக்கோ.. ரங்கா சாருக்கு தூக்கம் வராது. அப்ஸ்டெட் ஆவாரு. கோபம் வரும். உன் அப்பாகிட்ட சண்டை போடுவார் . செல்வராஜாக்கு பல தொல்லைகளை கொடுப்பார். நமக்கு எதிராக ஆயிரம் பிரச்சினைகள் உருவாக்குவார்"
"எ என்ன சொல்றீங்க "
"அவர் பிரச்சினைகள் உருவாக்கட்டும் ., அப்படி உருவாக்கினால் நம்ப செல்வராஜாவுக்கு
இப்ப யார் எதிரி?
ரங்கா சார்., நம்ம எதிரி ரொம்ப பெரிய ஆளா இருக்கணும், அதாவது எதிரிகளை நாமதான் தேர்ந்தெடுத்துக் கொள்ளனும்.. பயபடாம களத்துல இறங்கு
மாதேஷ்"
" ம் ஐயோ அங்க்கிள் பயமா இருக்கு"
" நீ ஒன்னும் பயப்படாதே. நான் இருக்கேன். அதுக்கு நிறைய வழி வைச்சிருக்கேன். நிறைய ஸ்டெப் இருக்கு ., அதுல முதல் படிக்கட்டு நீ எப்படியாச்சும் சுஸ்மிதாவை லவ் பண்றேன்னு அவளுக்கு புரிய வைக்கணும் .நீ நினைச்சா கண்டிப்பா முடியும். தயவு செய்து இனிமே அவளை அக்கா அக்கான்னு கூப்பிடறே வேலை எல்லாம் வச்சுக்காத . அடிக்கடி அவ கண்ண பாத்து பேசு அப்படி இல்லன்னா சொல்றேன்னு தப்பா நினைக்காதே ,. அவளோட கழுத்துக்கு
கீழே மாத்தி மாத்தி பார்த்து பேசு,"
" ஐயோ என்ன இப்படி சொல்றீங்க ?"
""தப்பு இல்லடா ஒரு சின்ன கன்னி பையன் தன்னோட உடம்பு பாத்துகிட்டே .,அவ கிட்ட பேசினா, அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ உறைக்கும். லைட்டா பீலிங்காவும். வயசெல்லாம் ஒரு மேட்டர் இல்ல, அழகெல்லாம் ஒரு மேட்டர் இல்ல , அவ ரங்கா பொண்னு அதான் முக்கியம்..புரிஞ்சுக்கோ " என பலவிதமாக அவனை
சொல்லி கெடுத்தார். அதாவது சொல்லி கொடுத்தார்.
" நாளைக்கு நடக்கறது தான் சுஷ்மிதாவை
சாய்க்கிறதுக்கு சான்ஸ். எப்படியாச்சும் கவுத்துடு ராஜா" தணிகா சொன்னான்.
மாதேஷ்க்கு லேசாக தைரியம் வந்தது.
Dear NV Kkk part 3 eppo release.eagerly waiting for update
ReplyDelete