கௌதம் செட் முகம் மலர்ந்தான்.
தனக்கு கிடைத்த பொக்கிஷத்தை பார்த்து திகைத்தான். அட சொன்னப்படியே இந்த வீணா காரில்
வந்த தேவதையை கை பிடித்து சேர்த்து விட்டாளே. காய்ன் கோல்ட் பிசினஸ், என என்னென்னமோ சொல்லி ஏமாத்தி,
ஆசையை காட்டி இந்த அழகு தேவதையை கூட்டி வந்து சேர்த்து விட்டாளே.
ஏன் இந்த அழகான பெண்கள் மக்காய் இருக்கிறார்கள்?.
அவனுக்கு அவள் வாசனை மிகவும் பிடித்திருந்தது. என்ன
சோப்போ?, என்ன பவுடரோ? என்ன சென்டோ.. கிராதகி சாகடிக்கிறாள். பத்தாதுக்கு பூ வேற,.
அவன் சுகன்யாவின் கையை பிடித்து குலுக்கி வெகுநேரம் தனது கைகளில் அவளது கைகளை சுமந்து இருந்தான். அவளது அழகான கழுத்தையும் , அதற்கு கீழேயும் அவன் பார்த்துக்கொண்டு இருந்தான்.
வீணா குறுக்கிட அவன் தங்க காய்ண்களை பற்றி வீணா சொன்னது போல
அட்சரம் பிசகாமல் சொன்னான்.
"சுகன்யா மேடம் . இப்போ தங்கம் ஸ்டாக் லிம,இட் கேட்டீங்கன்னா , ஒரே ஆளு 5 கிலோவுக்கு மேல தங்கம் வச்சுக்க கூடாது, நாங்க என்ன பண்றோம். எங்க தங்கத்தை உங்களை மாதிரி வாடிக்கையாளர் கிட்ட பிரிச்சி., காய்ன்ஸா, பிஸ்கட்டா
கொடுத்துவிடுவோம், மறுபடியும் எங்களுக்கு தங்கம் பஜாருக்கு தேவை இருக்கறப்ப, நாங்க பணம் கொடுத்து
திரும்ப வாங்கிப்போம். 5 இல்ல 10
பர்சன்ட் கொடுத்து வாங்க்கிக்குவோம்."
"...................."
"இதை எல்லார்கிட்டயும் நீங்க செய்ய முடியாது. வீணா மேடம் மாதிரி ரொம்ப தெரிஞ்சவங்ககிட்ட மட்டும் தான் எங்களோட தங்க காயினை கொடுக்கிறோம் நீங்க எனக்கு நல்ல பழக்கமாயிட்ட அப்புறமா பிஸ்கட் கொடுப்போம். ஒன்னொன்னும் 150 கிராம்.."
"கோல்ட் பிஸ்கட்டா?"
"ஆமா.., அதை நீங்க வாங்கி வச்சிக்கிட்டு எங்களுக்கு தேவைப்படுறப்போ, நாங்க சொல்ற விலைக்கு கொடுக்கணும் . ஏமாத்த கூடாது.
இது இன்டஸ்ட்ரில எல்லாரும் செய்யறது தான். எங்களுக்கு வீணா மேடம் மாதிரி 500 டிரஸ்டட் பிரஸ்டீஜ் கஸ்டமர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு மட்டும் தான் நாங்க தங்கத்தை கொடுப்போம் , இப்போ நீங்க வாங்குற தங்கததை நாங்க எப்போ விலைக்கு கேட்டாலும் திரும்ப கொடுக்கணும், தட் இஸ் தி டீல். இது ரொம்ப சேப். தாராளமா நீங்க செய்யலாம்"
அவன் என சொல்ல சுகன்யாவிற்கு அந்த திட்டம் மிகவும் பிடித்திருந்தது. மிகப் பெரிய நகைக்கடை. இவன் மிகப் பெரிய பணக்காரன்? இவனா நம்மை , நமது பணத்தை ஏமாற்ற போகிறான்?’ என நினைத்தாள்.
அவன் எதை அபகரிக்க போகிறான்? என்பது அந்த தங்க நங்கைக்கு
தெரியாது.
"ம்ம் காய்ன்ஸை எப்போ உங்களுக்கு திருப்பி கொடுக்கணும் .."
"ஏ.. எப்ப வேணாலும் . நார்மலா ஒன் வீக்
கழிச்சு கேப்போம். நாங்க கேட்கிறப்போ திருப்பி கொடுத்தா போதும் . அது வரைக்கும் நீங்க எங்க தங்கத்தை கரெக்டா வச்சிக்கணும். நாங்க பிராப்பர் பில் எல்லாம் போட்டு கொடுப்போம் . ஆனா கம்மி காசுக்கு
அதிகமா தங்கம்.."
"புரிது இதனால் உங்க ஸ்டாக்கை பல கஸ்டமருக்கு
பிரிச்சி பாதுகாப்ப உங்க ஸ்டாக்கை மெயின்டெய்ன் பண்றிங்க,. வேணுங்கறப்போ திரும்பி கலெக்ட்
பண்ணிக்கிறிங்க,. அதுக்கு சர்விஸ் சார்ஜ்தான். நீங்க தர 10 பர்சென்ட்"
"யெஸ்.. ஃபாஸ்ட் கிராப்பிங்க் பவர் உங்களுக்கு.,
"
"சார்.. இதனால எங்களுக்கு எந்த வரி பிரச்சனையும் வராது இல்லே?" என்றான்
"ம்கூம்.
வராது மேடம்.. நாங்க தான் உங்க ஆதர் கார்டு, பேன் கார்ட் எதையும் வாங்கி லிங்க பண்னலயே"
'சரிங்க சார்" அவள் பவ்யமாய் தலை ஆட்ட,.
சுகன்யாவிற்கு இதுபோன்ற ஸ்கீம் இருக்கிறதா? இது என்ன மாதிரியான தங்க திட்டம் என்பதெல்லாம் தெரியவில்லை. வீணா கை காட்டி இருக்கிறாள் .அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு மிக சாதாரண பெண்ணாகத்தான் இருந்தாள். இப்போது அவள் கையில் தாராளமாக பணம் புழங்குகிறது.
வீணாவும் , ரத்தன் சேட்டும் சொன்னதை சுகன்யா அப்படியே நம்பினாள்.
' சரி இப்ப நான் எவ்வளவு பர்சேஸ் பண்ணலாம்?"
" உங்க இஷ்டம் மேடம், ஒரு லட்சம் இல்ல ரெணடு லட்சம்,. இல்ல 5 லட்சத்துக்கு கூட வாங்கிக்க..." என சேட் சொல்ல சுகன்யா 3 லட்சம் ரொக்கப் பணத்தை ஹான்ட் பேக்கிலிருந்து எடுத்து மேலே வைத்தாள்.
அவளுக்கு 300 சிறு சிறு தங்க நாணயங்களை ஒரு சிறிய மணிபர்சில் போட்டு கொடுத்தான். அவள் கையை மறுபடியும் பிடித்துக்கொண்டு குலுக்கினான். எப்படியும் அடுத்த மீட்டிங்கில் இவன் சுகன்யாவை போட்டுவிடுவான் என்று வீணா தெரிந்துகொண்டாள்.
அவள் கைப்பையில் வைக்க பார்க்க.,
" நோ.. தட்ஸ் நாட் சேப்.உங்க ப்ளவுசுக்குள்ள வெச்சுக்க்குங்க"
"..............."
"...ம்ம்ம்"
"..............."
"ஆமாம் சுகன்யா ஜாக்கெட்டுல., வெச்சுக்க.,"
வீணா இங்கிதமில்லாமல் சொல்ல.,
"என்னை கேட்டா பிராவுக்குள்ள சேபா வெச்சுக்கறது
பெஸ்ட்.." ரத்தன் சேட் அவள் முந்தானைக்குள் ஊடுருவி பார்க்க., சுகன்யாவிக்கு வெட்கம்
பிடுங்க்கி தின்ன., ஒரு வழியாக காய்ன்ஸ் பேக்கை திணித்து கொண்டு, பில்லை வாங்கி கொண்டு
வெளியே வந்தாள்.
"என்னடி அவன் எதிர்க்கவே பிரா, பிலவுஸ்னு படுத்தறே?"
என சுகன்யா சிடுசிடுக்க.,
வீணா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே
"அட வாடி, மூனு லட்ச ரூபாய் வாங்கிட்டு, முப்பது லட்ச ரூபாய்
கோல்ட் நம்பி கொடுத்திருக்கான். பாவம் அது கூட காட்ட மாட்டியா? ஐ மீன் சொல்ல மாட்டியா?"
"அய்யோ தலை
எழுத்து.." அவள் சொல்லி கொண்டே , சுகன்யாவை கூட்டிக் கொண்டு வெளியே வந்தாள் .
No comments:
Post a Comment