மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, October 17, 2022

இந்துமதியின் டிபன் பாக்ஸ் - ஒரு அடேங்கப்பா நாவல்

 நண்பர் முரட்டுகாளையின் 

இந்துமதியின் டிபன் பாக்ஸ் - பேரை கேட்டதும் என்ன இது டிபன் பாக்ஸ் என நினைத்தேன். படிக்க தொடங்கியதும் தான் அவர் டிபன் பாக்ஸ் என எதை சொல்கிறார் என புரிந்தது. ஆள் செம்மையான கற்பனைவாதி.

இது குறு நாவல் தான்;  ஆனால்  வீர்யம் அதிகம்.

செம்மையான சூடேற்றும் வசனங்கள்.. 

எதிர்பாராத திருப்பம் & கிளைமாக்ஸ்.

இவர் ஒரு பலே எழுத்தாளர்தான்.

88 கே குன்றத்தூர் பேருந்து நாவலை தொடர்ந்து  நமது முரட்டுகாளையின் இன்னுமோர் சூபர் படைப்பு , "இந்துமதியின் டிபன் பாக்ஸ்"

இது இப்போதைக்கு அமேசானில் வந்திருக்கிறது. கூடிய சீக்கிரம் நமது இணையதளத்திலும்...




இது போலவே அவர் "முத்துன வெள்ளரிக்காய், ஆசை வெட்கமறியாது" ஆகிய நாவல்களையும் எழுதி இருக்கிறார். அதை இன்னும்  நான் முழுமையாக படிக்கவில்லை. படித்த பின் லிங்க் தருகிறேன்..

விமலா தீனதயாளன், கண்மனி, இன்பவல்லி படைப்புகளும்  முழுதாக படிக்க வெயிட்டிங்..

- என் வி 

20 comments:

  1. Lot of quality readers are coming

    ReplyDelete
  2. என்னுடைய படைப்புகளை நீங்கள் முக்கியத்துவம் தந்து வெளியிடுவது அறிமுகப்படுத்துவது ஆகியவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு எனது எழுத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அக்கரைக்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  3. நான் தங்களுக்கு எனது இந்த ஆண்டின் இறுதி நூலான முத்தன வெள்ளரிக்கா நாவலை அனுப்பி வைத்தேன் தயவு கூர்ந்து அதை படித்து விட்டு தங்களது லிஸ்டில் சேர்க்கவும்

    ReplyDelete
  4. Enakku vimala books venum

    ReplyDelete
  5. ஏங்க விமலா தீன தயாளன் இன்பவள்ளி கண்மணி மணவாளன் ஆகியோரின் படைப்புகளையும் லிங்க் கொடுங்கள் நான் அமேசான் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை

    ReplyDelete
  6. அன்பு செல்வன்October 18, 2022 at 6:29 AM

    ஆஹா இந்த முரட்டுக்காளை குறிக்க காலத்திலேயே செம்மையாக ஹிட் அடித்து விட்டாரே இவரது 88கே குன்றத்தூர் பேருந்து நாவலும் பலராலும் கவனிக்கப்படுகிறது விரைவிலேயே nv போல் எம் கே என அழைக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என நினைக்கிறேன். வாழ்க வளர்க

    ReplyDelete
  7. Murattu kaalai thank blog start panna nalla irukku. Inga NV books pathi mattume pesalaame??

    ReplyDelete
  8. தங்கதுரOctober 18, 2022 at 8:34 PM

    ஐயா இப்போதுதான் மாயத்திரை நாவலை படித்தேன் படித்ததும் உங்கள் எழுத்து திறமையை பார்த்து உயர்ந்து விட்டேன் உங்களுக்கு இருக்கக்கூடிய சினிமா அறிவு அளவிட முடியாத ஒன்று பலருக்கும் தெரியாத ரகசியங்களை நீங்கள் வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள் நடிகை சிம்ரனின் தங்கை மோனல் எப்படி இறந்தார் ஏன் தற்கொலை செய்து கொண்டு இருந்தார் அதற்கு காரணம் யார் அந்த வழக்கு எப்படி முடிவுக்கு வந்தது என்கிற விஷயத்தையும் நட்சத்திர தம்பதியான நடிகை மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக கதையை கட்டி விடப்பட்ட வழக்கில் உண்மை என்ன என்பதையும் போகிற போக்கில் நீங்கள் மிக சாதரணமாக சொல்லி இருக்கிறீர்கள் அது மட்டுமல்ல ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட் கடை முதலாளி எப்படி சினிமாவில் மிகப்பெரிய பைனான்சியர் ஆனால் என்பதையும் ஊரே வியந்து பேசிய தனுஷ் ஐஸ்வர்யா கல்யாணத்தின் பின்னணி என்ன என்பதையும் நாங்கள் இந்த மாயத்திரை நாவல் மூலமாக தெரிந்து கொள்வோம் நீங்கள் பின்ன பெடல் எடுப்பீர்கள் ஆனால் இந்த காலத்தில் வெளுத்து வாங்கி விட்டீர்கள்

    ReplyDelete
  9. தங்கதுரOctober 18, 2022 at 8:35 PM

    அது போலவே நீங்கள் சரவணா ஸ்டோர் முதலாளியின் உண்மைக் கதையையும் நாவலாக எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  10. தங்கதுரOctober 18, 2022 at 8:35 PM

    சீதா பார்த்திபன் விவாகரத்து மற்றும் தனுஷ் டிடி உறவு அப்புறம் செல்வராகவன் சோனா அகர்வாலுக்கு எப்படி கல்யாணம் நடந்தது ஏன் பிரிந்தார்கள் அடடா எவ்வளவு செய்திகள் தகவல்கள் சீமா ரசிகர்கள் எல்லோருக்கும் மாயத்திரை கட்டாயம் பிடிக்கும்

    ReplyDelete
  11. Murattukaali all books cenum. Where is it?

    ReplyDelete
  12. அறிவழகன்October 18, 2022 at 9:42 PM

    மாயத்திரை நாவலை படித்த பிறகு தான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது நெடுநாளுக்கு முன்பு தினமலர் பத்திரிகையில் விபச்சாரம் செய்யும் தமிழ் நடிகைகள் என ஒரு லிஸ்டை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்கள் அந்த லிஸ்டில் முதலாவதாக இருந்த பெயர் நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா அது அப்போதைக்கு சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டது பொதுமக்கள் மத்தியிலும் அதைப்பற்றி பரவலாக பேசினார்கள் அந்த செய்தி வெளியான கொஞ்ச நாளில் மஞ்சுளா மர்மமான முறையில் மரணமடைந்தார் மாயத்திரை நாவலை படித்த பிறகுதான் அந்த மானத்திற்கான காரணம் ஓரளவு என் நம்மால் இயக்க முடிகிறது எண்ணி அவர்கள் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல சினிமா திரையுடன் பின்னணி இணைந்து பயணம் செய்பவர் என்பது மட்டும் மிக நன்றாக புரிகிறது

    ReplyDelete
  13. ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளர் பாராட்டுவது என்பது மிகவும் அரிதான விஷயமாகும்

    ReplyDelete
  14. சார் எனது முத்துன வெள்ளரிக்கா கதையைப் படித்து விட்டீர்களா பதில் இல்லையே தயவுசெய்து உங்கள் கருத்துக்காக வெயிட்டிங்

    ReplyDelete
    Replies
    1. ஐயா முரட்டு காளை அவர்களே அமேசான் ல் முத்தின வெள்ளரிக்காய், அப்பறம் ஆசை வெக்கம் அறியாது இது ரெண்டும் சல்லடை போட்டு தேடி பார்த்தேன் வரல so link tamila19008@gmail.com இந்த mail க்கு அனுப்புங்கள் ப்ளஸ்

      Delete