மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, October 12, 2022

சொல்லி சொல்லி அலுத்தேனடி காந்தா

" சொல்லி சொல்லி அலுத்தேனடி காந்தா"  என்று தான்  சொல்ல வேண்டி யிருக்கிறது. 

 நீண்ட நாள்களாக நமது இணையதளத்தில் மற்றவர்களின் நூல்கள் பதிப்பதில்லை.  எனக்கு நேரம் இல்லை காரணமாக அப்படி 100 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் பல தேங்கி கிடக்கின்றன. 

அதை பதிவிட்டாலும்  பெரிய வரவேற்பில்லை என்பது  வேறு விஷயம்.

சரி .எரோடிக் ஜானரில் இருப்பதையாவது தரம் பிரித்து ஓகே செய்யலாம் என பார்த்தால் பத்து இருபது நாவல்கள் தேறின. 

அதில் ஒரு பத்து கதைகள் ஏ கிளாஸ்..  எவர் கீரீனாக இருக்கும் என தோன்றுகிறது.

ஆனால் அதை வெளியிட அதன் எழுத்தாளர்கள் தான் உதவ வேண்டும். முன்பே சொன்னபடி

1. உங்கள் கதைக்குரிய அட்டை முகப்பை டிசன் செய்து அனுப்புங்கள்.

2. வங்கி விவரம் 

3. கதையை வேர்ட் பைலாக தான் அனுப்ப வேண்டும். அப்போது தான் என்னால் பிழை (ஒரளவு ) பார்த்து, சில பாகங்களை எடிட் செய்து., சில பாகங்களை   சேர்த்து மெருகேற்றி பதிவிட முடியும்.

("ஜன்னல் ஓரம் கதையின் நாயகி 17 என இருக்கிறது. இதை எப்படி எடிட் செய்யாமல் அனுப்புவது.,?")  

இது பற்றி மெயிலுக்கு அனுப்பினாலும் பதிலில்லை. 

குறிப்பாக விமலா தீனதயாளன், இனியவள் இன்பவல்லி நீங்கள் ஒத்துழைத்தால் தான் உங்கள் கதை வெளியாகும்.

உங்கள் கதைக்கான அமேசான் லிங்க்கை நான் தாராளமாக தனிபதிவில் வெளியிடுவேன்.  ஆனால், நமது இணையதளத்திலும் அவை விற்பனைக்கு இருக்க வேண்டும்.

-என்.வி

18 comments:

  1. Sir ennoda end aasai malathi kathai enna aachu.. Sollace illaiye ii

    ReplyDelete
    Replies
    1. Enakkum miinaavin matiyil kathai sollavillai athu irukkum 120 pakkam

      Delete
  2. சார் வணக்கம் .

    என்னுடைய 88 கே குன்றத்தூர் பேருந்து கதையின் woed பைலை தங்களுக்கு அனுப்பி வைத்து விட்டேன் .
    மேலும் இந்து மதியின் டிபன் பாக்ஸ் ஆசை வெட்கம் அறியாது மற்றும் கொதிக்கும் காமம் ஆகிய மின்னூலகளையும் உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் .
    Mail பார்த்துவிட்டு சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. Ennathu woad fila AAA hahaha word file than thalai ippadi sollutha???? Summa thamaash

      Delete
    2. Ji
      Unga aasai vetkam storyai amazonla padichen..really super thalai..keep it up .
      (Itntha comment approve aagumaa NV?)

      Delete
  3. என்னுடைய மஞ்ச குருவி நாவலை நான் re write செய்து தங்களுக்கு தரலாமா ?ஏற்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. Anne Anne unga Manja kuruviayai enakku anuppunga

      Naan erpen kamdippaa

      Delete
  4. இனியவள்October 12, 2022 at 9:42 PM

    சார் நான் உங்கள் மெயிலை பார்த்தேன். நானே கொஞ்சம் எழுத்து பிழை சரி பார்த்து அனுப்புகிறேன்.

    கொஞ்சம் தாமதம் ஆகிறது மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Neenga aanaa? Pennaa? Pen appadinnaa than unga storiya padippen ..

      Delete
  5. சார் பேங்க் டீடைல்ஸ் கேட்கிறீர்கள் .
    நான் முன்பே சொன்னபடி எனக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம் .

    உங்கள் இணையதளத்தில் எனது கதை வந்தால் போதும்..

    ReplyDelete
    Replies
    1. Sister unhalukku venaunna end details tharalaamaa?

      Delete
    2. Sorry sir.
      Ippa than mail pathen
      File anuppitten..

      Delete
  6. Enakku 88 k Kundrathur perundhu padikka aasai .pl eppadi padikkarathu??

    ReplyDelete
  7. Akilaavin aasai enra anni kolunthan kathai send pannen. Aanaa kathai rejected nu vandhathu innaikku. Pl consider pannunga Kenji kekkuren

    ReplyDelete
  8. NV அவர்களே. இந்த கதை நான் தங்கள் இணையதளத்திற்கு தரும் அன்பளிப்பு . தயவு செய்து பொருட்படுத்தாதீர்கள்..

    ReplyDelete