மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 23, 2022

பாகம் 35 -ன் முன்பதிவு

 நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த திபூவை- 35 ஆம் பாகத்தின் எழுத்துப் பணிகள் 95% முடிந்து விட்டபடியால் முன்பதிவு செய்ய விரும்புவோர்கள் செய்து  கொள்ளலாம்.
( கட்டாயமில்லை) 

85 எபிசோடுகள் , 650 பக்கங்கள் உடைய இப்பாகத்தினை முன்பதிவு செய்வோருக்கு.., 

1. தள்ளுபடி 10% உண்டு, 

2. மற்றும் திபூவைக்கு அடுத்த படியாக நான் எழுதப்போகும் முதல் மினி நாவலை இலவசமாக பெறலாம்.

இது 28.9.22 க்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டும்தான்.

-------------------

ஏன் முன்பதிவு?

1. ஒட்டுமொத்தமாக ஒரே மெயிலில் எல்லாருக்கும் அனுப்பி விட முடியும்.


மாயத்திரை முன் பதிவு செய்ய

அயல் நாட்டு அன்பர்களுக்கு


16 comments:

  1. Very well thala . i buy

    ReplyDelete
    Replies
    1. நான் அயல் நாட்டில் இருக்கிறேன் என்னால் இதை வாங்க முடியவில்லை யாராவது எனக்கு வழிகாட்டுங்கள்

      Delete
    2. I can try second link

      Delete
  2. சிந்திக்க வைத்து கிளர்ச்சி அடைய வைக்கும் tpv தொடரின் மிக முக்கிய நம்பகமான சினிமாவை மையமாக வைத்து ஏற்பட்டிருக்கும் மாயை திரையை விரைந்து படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
  3. Purchase done. Pl send full version and that mini novel also

    ReplyDelete
    Replies
    1. I can not give download link at all. Pl do the need ful

      Delete
  4. அன்பு செல்வன்September 23, 2022 at 8:00 PM

    வணக்கம்.
    உண்மையில் நீங்கள் ஒரு அபூர்வ எழுத்தா ளர் தான் இனிய தளத்தில் காம கதைகள் லட்சக்கணக்கில் கொட்டி கிடக்கிறது அத்தனையுமே நான் இலவசமாக ஆனால் அதில் வெகு சில மாணிக்கங்கள் தான் தனியாக பிரிந்து எடுக்கப்பட்டு தனித்தன்மையுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாதாரண காம கதை என்ற நிலையில் இருந்து அக்காம இலக்கியம் என்ற அந்தஸ்தை பெற்று வெளியே வருகிறது அந்த வகையில் உங்களது ஒவ்வொரு படைப்புமே மாணிக்கங்கள் தான்.
    இந்தக் கதையை முன் பதிவு செய்தால் 40 பக்கங்கள் மட்டும் படிக்க கிடைக்கிறது அந்த 40 பக்கத்தில் நீங்கள் சொல்லப்பட்டிருக்கும் கதையும் சரி கதாபாத்திரங்களும் சரி மிக வலுவான ஒரு திரைக்கதைக்கு அடி போடுவதாக உள்ளன முழு கதையும் அதாவது 660 பக்கங்களையும் உடனடியாக படிக்க ஆவல் மேலிடுகிறது நீங்கள் ஒரு மனோ தத்துவ நிபுணராகவும் படைப்பாளியாகவும் எவன் என்றோ ஜெயித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆமாம் எங்கே தீபாவளி வரை போகிறார் என நினைத்தேன் நல்ல வழியாக நம்முடைய தவிப்பு அறிந்து அதற்கு முன்னதாகவே நாம் கைக்கு கிடைத்து விட்டது

    ReplyDelete
  6. Ji i can not get download link

    ReplyDelete
  7. 27OR28ம் பாகத்திற்கு நடுவில் இந்த 35ம் பாகம் வருகிறது எண்று கூறியுள்ளீர்கள் 15கதாபாத்திரங்கள் 650 பக்கங்கள் 85எபிசோட்கள் வரும் இந்த பாகத்தில் மலர்விழி சஞ்சனா சுஜாதா OR ரஞ்சிதா யாரேனும் சுரேஷுடன் வருகிறார்களா பாலாவின் சபதம் ஏதேனும் நிறைவேறுமா ஷ்யாம் பிரேம்ல பல வருடங்கள் கழித்து வரும்போது ஏதாவது சிறப்பான சம்பவம் வருமா

    ReplyDelete
  8. Hi NV, can you please check my email regarding part 35?

    ReplyDelete
  9. Register panniten Dear NV.release date please

    ReplyDelete
  10. When we can expect the part 35 delivered. Eager to read the Shyam's cunning side in Kollywood....?

    ReplyDelete
  11. Please release all the other parts together without sensor with usual words like the raw writing you made.

    ReplyDelete