Wrapper design Credit goes to " Laxmi"
இந்தக் கதைகள் மானுட வாழ்வியல் முறையில் பலவீனப்பட்டிருக்கும் காம உணர்வுகளை நெறிபடுத்தும் நோக்கிலும்.ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காகவும் எழுதப்படுவதாகும்.மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் காமம் பற்றிய புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும். இக்கதையில் சொல்லப்படும் காம வர்ணனை, சம்பவங்கள், காம நிஜ வாழ்க்கையில் தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள்.
Wrapper design is so good
ReplyDeleteVery well said
DeleteWant read full book
ReplyDeleteMe too
Deleteமாதிரி முன்னோட்ட பக்கங்களை படிப்பதற்கே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது யாருடைய பாணியும் பின்பற்றாமல் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் சினிமாவிற்கு பின்னால் நிகழ்வதை விழாவியாக எடுத்து இருக்கிறீர்கள் முழு நாவலையும் படிக்க மிக்க ஆர்வமாக இருக்கிறேன்
ReplyDeleteI can not see sample
Deleteவணக்கம் தாங்கள் கமெண்ட்களை மாடரேட் செய்யாமலேயே அப்படியே பப்ளிஷ் செய்வதாக நான் நம்புகிறேன் .
ReplyDeleteஏனென்றால் நான் பல தடவை உங்களிடம் 88 குன்றத்தூர் பேருந்து என்கிற நாவலை பற்றி எடுத்து வைத்திருக்கிறேன் தங்களுக்கு அது பிடித்திருக்கிறதா இல்லையா நீங்கள் படிக்க துவங்கி விட்டீர்களா என்பதை பற்றி ஒரு வார்த்தையில் சொன்னால் கூட போதும் எனக்கு ரிப்ளை செய்தால் கூட போதும்.
உங்களது வாசகர் என்ற முறையில் இதை நான் கேட்கிறேன்
Pl give me time MK. You are my one the best reader my friend.
DeleteWov. U response comments
DeleteThank u. Very much
DeleteSo happy. I am honoured
Dear NV amount sent and register the book yesterday.but no confermation email or receive email not yet come.previous book registration time confermation mail came.please clarify my doubts.some body s comment preview book pages received.but i am not receving.thank u
ReplyDelete