மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, August 10, 2026

காமம் இல்லாத காமப்புனல் - கிடைக்குமா?

ஒரு சூப்பர் நியூஸ்..

நமது காமப்புனல் மெகா நாவலைப்  படித்து  பார்த்த தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு இளம் இயக்குனர்.,

( லேட்டஸ்டாக ஒரு பரபரப்பான வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியவர்) 

தனது வெப் சீரிஸிக்கான கன்டென்டாக  ' காமப்புனல்; நாவலை பயன் படுத்திக் கொள்ள கேட்டிருக்கிறார்.

ஆனால்,  காமம் செறிந்த எரோடிக் பாகங்கள் கூடாதாம்.  

அப்படியெனில்.,  நாவலில் வரும் வசுந்த்ரா, நிர்மலா, தாரிணி,  சுகன்யா, நந்தினி,  மோகனா, பார்வதி, ரேஷ்மி, ஜெயஸ்ரீ.,  மீரா, மம்தா., சுமித்ரா, விஜயா., பார்கவி பாத்திரங்களை ஒன்று  நீக்க வேண்டும்.

அல்லது அந்த பாத்திரங்களின் போக்கு அல்லது  தன்மையை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும், ஒரே பாகமாக வேண்டுமாம்.

அது இயலுமா?  

இயலுமாயின் அது  தமிழின் முதல்  கேங்ஸ்டார்  சீரிஸாக அமையும்.

முயற்சித்து பார்க்கிறேன். 

- நவீன வாத்சாயனா

9 comments:

  1. Wovvv sema i.. athukku title Kuruthi punalnu vainga

    ReplyDelete
  2. Really Great . we are awaiting...to watch on Home screens

    ReplyDelete
  3. It's prasanth pandiyaraj. I believe brother

    ReplyDelete
  4. I need kama Peru nadhi as a pdf file. How to order it

    ReplyDelete
  5. Waiting theatre screen waiting

    ReplyDelete
  6. I am story writer, Innum blogs la story post pandrathu open ah irukka? jjkama.org@gmail.com

    ReplyDelete
  7. Inga matter than matterey anga matter illama enna matter

    ReplyDelete