மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, August 7, 2026

காமப்புனல் FINAL PART இப்போது

அன்பு வணக்கம்!

ஒரு காம நாவலை,  காமம் மட்டுமே ஆதாரமாகக் கொண்ட  மெகா நாவலை காமத்தோடு பின்னிப்பிணைந்த ஒரு நெடுநாவலை எழுதும்போது அதில் காமம் மட்டுமே பிரதானமாக இருக்கக் கடாது என்பது விதி

காமத்திற்காக எப்படி அந்த கதாபாத்திரங்கள் அல்லாடுகின்றன ? அதை எப்படி தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன? அதில் வரும் சிக்கல்கள் என்ன? அதிலிருந்து வெளிப்படுகிற காமம் எத்தகையது?  அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? என்பதை விவரித்து சொல்லும் போது தான் அந்த சாதாரண காம நாவல் ஒரு இலக்கிய அந்தஸ்தை பெறுகிறது

 எனது எல்லா நாவல்களிலும் அதைத்தான் முன்னிறுத்தி இருந்தேன் .இந்த நாவலிலும் அது ஒரு படி அதிகம் தான் ஆயிருக்கிறது

 விறுவிறுப்பான பஜாரர்கள் நிறைந்த சாவுகார்பேட்டையை  கட்டி ஆள்கிற மூன்று விதமான ரவுடி பரம்பரை,, ராஜ பரம்பரை, வியாபார பரம்பரை அதில் ஒரு பரம்பரை தான் நம்முடைய கதாநாயகன்.

அவனது குணாதிசயங்கள் என்ன? அவனுடைய அவனுடன் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் சேர்க்கை, அவரது பின்புறம் என விவரித்து கொண்டே போய் இந்த எட்டாம் பாகத்தில் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது

 இந்த நாவலின் சொல்லப்பட்டிருக்கும் காமமும் திரைக்கதை அம்சமும் சம அளவிலானதுகதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

திலும் கடைசி 100 பக்கங்களுக்காக நான் நிறைவே மெனக்கெட்டிருக்கிறேன் என்பதை நீங்கள் படிக்கும் போது புரியும்.

வழக்கம் போல இந்த நாவலும் உங்களது வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தி ஒரு துள்ளலான கிளர்ச்சியான அதே சமயம் சுவாரசியமான நாவலை படித்த அனுபவத்தை தரும் .

இந்த காமப்புனல்  நாவல், 8  பாகங்கள்ஏறத்தாழ ஐந்தாயிரம் பக்கங்கள்ஒரு ஆண்டுக்கு மேலாக எழுதி இப்போது தான் முடிந்திருக்கிறது.

50,000 கடைகளுக்கும் மேலாக அமைந்திருக்க கூடிய சவுகார்பேட்டையில் ஒரு முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஒரு வர்த்தக மன்னன், அதேசமயம் காதல் மன்னனாக இருந்த ஒரு மிகப்பெரிய ஆளுமையின் வரலாற்றை அவனது பல்வேறு பக்கங்களை அவனது வாழ்க்கை நடந்த பல்வேறு திருப்பங்களை சம்பவங்களை  யதார்த்த சூழலில் அடுக்கிக் கொண்டே வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது

 பணத்திலும் உடல் வலிமையிலும் மிகச்சிறந்த ஒரு 50 வயது புத்தி கூர்மையான கதாநாயகன் . காமம் அவனுக்கு பிரதானம் என்றாலும் அதை அடைவதற்கு அவன் சில கோட்பாடுகளை வைத்திருக்கிறான்

 திருட்டு கொலை கொள்ளை ரவுடிசம் என்றெல்லாம் வாழ்ந்தாலும் அந்த நான்கையும்  வைத்து மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி அமைத்து இருக்க கூடிய அவனது ஒரே கனவு பஜரிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவது தான்.

அதை கட்டும்போதும், கட்டிய பிறகும் ஏற்படுகிற பிரச்சனைகள் என்ன? அவன் சந்தித்த பெண்கள் யார் யார்?  அவனை சுற்றியுள்ள மற்றவர்கள் எப்படி அவனை அணுகுகிறார்கள்?  வீழ்த்துகிறார்கள்?  அவன் கடைசியில் என்ன ஆகிறான் என்கிற என்பதுதான் கதை.

அதை வைத்து தான் இந்த கதை துவங்கப்பட்டது.  ஆனால் என்னை அறியாமலேயே இந்த கதை எட்டு பாகங்கள் வரை சென்று விட்டது

 எனது 'திரும்புடி பூவை வைக்கனும்'  கதைக்குப் பிறகு அதிக பாகங்களை உடைய கதை இதுதான் என நினைக்கிறேன்

 இந்த கதை துவங்கும்போது எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்க வேண்டும் எந்தெந்த கதாபாத்திரங்கள் இழையோட வேண்டும் என்பதெல்லாம் நான் தீர்மானித்து தான் எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எழுத, எழுத இந்த கதை கதையில் பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளே வந்தார்கள்.

கதை விரிவானது. விஜயா, ரேஷ்மி, அஸ்வின் ராணா, மம்தா, சுமித்ரா, பூர்ணிமா,ஸ்வேதா, உஸ்மான் போன்ற பல கதாபாத்திரங்கள் பிற் சேர்க்கைதான். இன்னும்  அந்தப் பட்டியலை சொன்னாலே அது ஒரு பக்கத்தை தாண்டும்.

பலபேர் இந்த  நாவலை இன்னும்   நீட்டித்திருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் ஒரு நாவல் எத்தனை பாகங்களில் முடிய வேண்டும். எப்பொது முடியவேண்டும் என தீர்மானிப்பது  அந்த  நாவல் தான் . எழுத்தாளன் இல்லை என்பது என் கருத்து.


 இந்த எட்டாம் பாகத்தை வரை ,

நான் எழுதிய மேலும் சில  புதிய கதாபாத்திரங்களை நாவலின் நீளம் கருதி குறைக்க வேண்டியதாக போயிற்று. அது மட்டுமல்லாமல் அது கதையின் பரிமாணத்தையும், சுவாரசியத்தையும் குறைத்து விடும் என்பதற்காக அது நீக்கப்பட்டுள்ளது

 மேலும் முதன்முறையாக  இந்த ஒரு நாவலுக்கு மூன்று கிளைமாக்ஸ்களை எழுதி எழுதி மாற்றி இருக்கிறேன்இதில் இருப்பது மூன்றாம் கிளைமாக்ஸ்.

தெரிந்தோ தெரியாமலோ இந்த ஜானரில் கதை எழுத ஆரம்பித்து விட்டேன். விட முடியவில்லை. நிறுத்த முடியவில்லை. எழுதி வைக்கா விட்டால் பிளாக்கரில் தினமும்  என்ன போஸ்ட் போடுவது? எனக்கும் இது  விருப்பப்பட்ட எழுத்து வடிகாலாக இருக்கிறது.

 ஆனால், எனது எழுத்தை நம்பி விரும்பி படிக்கிற வாசகர்களை நான் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.

ஒரு கதை அல்லது ஒரு கதையின் போக்கு எனக்கே பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக அனைவரும் படிக்க கொடுக்கவே மாட்டேன்

 அதைத்தான் இதை எதிலும் நான் பின்பற்றி இருக்கிறேன்

இந்த காமப்புனல்  கதை ஒட்டுமொத்த சௌகார்பேட்டை வணிகத்தை மட்டுமல்ல, அங்கு இருக்கக்கூடிய போட்டி சூழல்கள் மட்டுமல்ல,

அந்த நடக்கிற திருட்டு தனங்கள் கொலைகள் பற்றி மட்டுமல்ல.

 ஒரு மனிதன் கடைபிடிக்க கூடிய  தர்ம நியாயங்களையும், வாழ்க்கையில் நேர்மறையான வாழ்க்கை முறையையும், முயன்ற அளவிற்கு சொல்லி  இருக்கிறேன்

 எனது, ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு வித்தியாசப்படுத்தி எழுத வேண்டி இருக்கிறது

 இந்த காமப்புனல் நாவல் எல்லா தரப்பினரையுமே திருப்தி அடையச் செய்யும்  என நான் உறுதியாக நம்புகிறேன் 

முழு பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை  சொல்லவும்.


-  நல்ல ரிவியூக்கு பரிசு உண்டு..


நவீன வாத்சாயனா




58 comments:

  1. Over all Storyil
    கொஞ்ச நேரமே வரும் விஜயா ஒரு ஹை டெம்ப்ட் செக்ஸ் செட்யூஸ். அதை தொடர்ந்து வரும் சில சீன்கள் உலகத்தரத்தில்லான எழுத்து நடை. அ ந்த பார்ட் மட்டும் தனியே இன்னும் சிரப்பாக தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. yes. enakkum athu piticchirukun./ aanaana vijaayva vinOdh pottu kazattunathu enakku pitikkala nanmaa

      Delete
  2. எனக்கு என்ன தோனுதுன்னா மொத பார்ட்லயும் இருக்க கூடிய எரோடிக் பார்டை கட் பண்ணி பாத்தோமுன்னா அதுக்குள்ள ஒரு சினிமாக்கு ஏத்த சீரிஸ் கன்டென்ட் கண்டிப்பா இருக்குது. வெல் பிளான்ட் ஸ்கிர்ப்ட்

    ReplyDelete
    Replies
    1. saar neenga ithai cinimaavaa edunga enakku oru chaance kodunga...a appadi koduthaa .. enakku rajavel charecter kodunga.. nalla pannuven.

      Delete
    2. appa enakku RKM vesham kodunga,... please.. enakku kandippaa mohanaa venum.. semma kattai ava

      Delete
  3. Ovvoru sedenum sex paartum kitangatukkum naraation

    ReplyDelete
  4. Woovv wonder ful Story? superlative write up

    ReplyDelete
  5. This novel is 5+ stars for me!! It is my favorite kind of story. You know what I mean...just so intense that the characters get so far under your skin that you can't stand to be away from them for any length of time? Well, that was me while reading this book, I couldn't concentrate to get anything done :)
    RKM is awesome.. all of his fucking womens are very hot.


    First, I am a total sucker for the tortured hero and you would be hard pressed to find a hero more tortured that our own beloved RKM.

    I really enjoyed the fucking Element, it wasn't necessarily heavy but intense, especially listening to RKM tell Ana that he WANTED to hurt her and why. When he said he had never had to explain it before and knew he wasn't explaining well just melted my heart. There is such a vulnerable, sweet boy underneath that gorgeous domineering man!

    ReplyDelete
    Replies
    1. ammaani yaarunga neenga .. summa peter vittu irukinnga

      Delete
  6. சார் கடைசில வர அந்த அரை மணி நேர கதை செம்ம ட்விஸ்ட்..
    மறுபடியும் மலைக்க வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்ட செறிவான காட்சிகள்..

    ReplyDelete
    Replies
    1. katais phera onnu pothum intha nv yaarunnu solrathukku. rompa rare creator..

      Delete
    2. On one side is the story, on the other is lust. Our writer, Mr. Thiru Navina Vaathasana, has achieved his goal in a very accurate manner by riding two horses. Next We are eagerly waiting for the novel.

      Delete
  7. அடேயபப்பா
    கொஞ்ச்ம ஆர்ணய காண்டம்., வட சென்னை., புதுப் பேட்டை, ஆயுத் எழுத்து எல்லாம் கலந்து பாத்தாப்ல ஒரு பீல் ஆவுது.
    இது ஒரு செக்சுவல் கதை இல்லை.. வேர லெவல் ஹைப்பர் ஆக்ஷன் த்ரில்லர்.
    கண்டிப்பாக வெப் சீரிஸ் அல்லது சினிமாக்கு ஏற்ற திரைக்கதை.

    ReplyDelete
    Replies
    1. On one side is the story, on the other is lust. Our writer, Mr. Thiru Navina Vaathasana, has achieved his goal in a very accurate manner by riding two horses. Next We are eagerly waiting for the novel.

      Delete
  8. romaba nallaa irukku. ithai patikkiraopa ennaiyE marnathu pOren...

    ReplyDelete
    Replies
    1. AAmma ore nihtla padichi mudichen... semma feeling

      Delete
    2. நன்றாக உனர்ந்து அனுபவித்து படித்து ரசித்தேன்

      Delete
  9. very intresting and mesmosrising novel

    ReplyDelete
    Replies
    1. அவரது எல்லா நாவலும் ஒன்னுக்கொன்று மாறுபட்டு அமைகிறது. அவரது எழுத்து கண்டிப்பாக ஒரு மேஜிக் தான்

      Delete
  10. Ada poppa oru novel ezutha unakku oru varushamaa? athukkui 4 padam eduthtu mutiuchiralkaam. ithaan unga takkaa?

    ReplyDelete
    Replies
    1. En nee tahan ezuthEnn? paakkalaam

      Delete
    2. நிறைய பேர் காசு கொடுத்து வாங்கி படிச்சா அவரும் நிறைய எழுதுவார்னு நினைக்கிறேன்

      Delete
  11. Naan climaax secne onnu yosichu vechirunthen .. aanaa. athu illai.. anga thaan theruyuthu NV oru super thinking Author kirathu.. vera level... athilum laast twist is so amazing....

    ReplyDelete
    Replies
    1. எலலம் முடிஞ்சதுன்ன பாத்தா,. அப்புரமா ஒரு ட்விஸ்ட்... ஆனா. பார்கவி சீனை நான் நினைச்சி கூட பாக்கல. எதிர்பாராத முடிவு

      Delete
  12. Another Rocking Creation.. Vera levell...

    ReplyDelete
  13. Erotic Stories is a treasury of amorous tales from around the world, ranging from ancient vathsayana to modern stories of longing and lust. Hunger is the fierce undercurrent to these tales: The stories in this richly varied collection reveal that the urge to articulate sexual desire is as inventive as it is timeless.

    ReplyDelete
  14. இந்த நாவல் உங்கலது ஒட்டு மொத்த படைப்புகளில் முதன்மையானது. ஒவ்வொரு எழுத்தும் எங்களை கிறங்கடிக்க செய்திருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட வாசிபு அனுபவத்தை நாங்கள் பெற்ரி விட்டோம். ரொம்ப நன்றி. அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  15. காமக் கதைகள் என்பது, பண்டைய வாத்சாயனக் கதைகள் முதல் ஏக்கம் மற்றும் காமம் நிறைந்த நவீனக் கதைகள் வரை, உலகம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட காமக் கதைகளின் ஒரு கருவூலமாகும். இந்தக் கதைகளின் ஆணிவேராகப் பசி உள்ளது: பன்முகத்தன்மை நிறைந்த இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், பாலுணர்வை வெளிப்படுத்தும் உந்துதல் காலத்தால் அழியாதது மட்டுமல்லாது, அது புதுமையானதும்கூட என்பதை வெளிப்படுத்துகின்றன.

    ReplyDelete
  16. A little Arnaya Kandam., North Chennai., Pudupettai, Ayuth Eschutu all mixed together to make a film.
    This is not a sexual story.. It is a real level hyper action thriller.
    Definitely a screenplay suitable for a web series or cinema.

    ReplyDelete
  17. This novel is the best of your entire works. Every word has made us crazy. We have had a completely different reading experience. Thank you very much. We are waiting for the next novel.

    ReplyDelete
  18. அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம். அப்டேட் தாருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. INNUM ORU VARUSHAM WAIT PANNUNGHA JI

      Delete
  19. மறுபடியும் தனது அழுத்தமான முத்திரையை காமப்புனல் நாவலின் மூலமாக பதித்திருக்கிறார்.

    ReplyDelete
  20. ஆஹா இந்த காலத்தில் காசு கொடுத்து நாவலை வாங்கி படிக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம். 285 ரூபாய் என்பது ஒரு சினிமா டிக்கெட் விட அதிகமான காசு தான் என்றாலும் அதை கொடுத்து வாங்கி படிக்கிறோம் என்றால் என்ன பொருள்?
    சினிமாவை விட அந்த இந்த நாவலை படிப்பதில் நமக்கு கிடைக்கிற அலாதியான சந்தோஷம் தானே?
    வாசகர்களின் மனநிலை தெரிந்து எழுதுவதில் நவீன வாத்சாயனா அவர்கள் பெரிய சமஸ்தர்

    ReplyDelete
  21. கதையின் கடைசியில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் எவராலும் ஊகிக்க முடியாதவை .
    மிக மிக அருமை.

    கதைக்காவும் திரைக்கதைக்காகவும் நவீன வாத்சாயானா அவர்கள் மெனக்கெட்டு எழுதுவது அருமை.
    ஒவ்வொரு கதையையும் எடுத்துக் கொண்டால் அதற்குரிய பின்புலத்தையும் பாத்திரங்களின் பிளாஷ்பேக்கையும் மிக அருமையாக விவரித்து கொண்டே பாத்திரங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் நவீன வாத்சாய்னா அவர்கள் வல்லவர்

    ReplyDelete
  22. வழக்கமாக
    பார்த்தேன் படுத்தேன் ஓத்தேன் போன்ற கதைகளைப் படித்து படித்து நாக்கும் அதுவும் செத்துப்போன எங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான நவீன வாத்சாயனா அவர்களின் புதிய அறிமுகம் அவரது நல்வரவு பயங்கரமான ரிலீப் ஆகும்.
    அவரது எழுத்துக்கள் காலங்காலமாக எல்லாராலும் மனதில் வைக்கப்பட்டிருக்கும்.
    காம புனல் அவரது மற்றும் ஒரு சூப்பரான ஏரோடிக் படைப்பு.

    ReplyDelete
  23. இணையதளத்தில் ஏராளமான கதைகள் நாவல்கள் இலவசமாக கொட்டி கிடைக்கின்றன.
    ஆனால் அவற்றையெல்லாம் வேகமாக பக்கங்களை தள்ளி தள்ளி ஓட்டி ஓட்டி படிக்க வேண்டி தான் இருக்கிறது. அத்தனை அசுவராஸ்யமனவ.
    ஓரிரு கதைகள் படிக்க நன்றாக இருந்தாலும், அதில் லாஜிக் மிஸ் ஆனால் தொடர்ந்து அதை படிக்க நமக்கு மனது வருவதில்லை.
    ஆனால், நவீன வாத்சாயனாவின் ஒவ்வொரு நாவலும் தனித்துவமானவை.
    படிக்க படிக்க தேன் ஊறுபவை.
    இது போன்ற ஒரு எழுத்தாளர் இனி ஒருவர் வருவார் என நம்பிக்கையே இல்லை.

    ReplyDelete
  24. உண்மையில் இந்த நாவலை இந்த நாவலை தந்த எழுத்தாளரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
    காலம் காலமாக நாங்கள் கண்டிருக்கும் கதைகள் என்றால் என்ன? நான் ஒரு பெண். எனக்கு வயது 35. எனது அளவுகள் இப்படி இருக்கும். என்னை பார்க்கும்போதே ஆண்கள் சொக்கி போவார்கள் என தொடங்கி தானே கதைகள் அமையும்?
    கதை துவங்கிய ஒரே பக்கத்தில் அந்த ஆண்டியை யாராவது போட்டுவிடுவார்கள். அப்படி இல்லையென்றால் ஒரு இளைஞன் ஒரே நாள் இரவில் ஒரு பஸ்ஸில் ஹோட்டலில் அல்லது தியேட்டரில் எவளோ ஒருத்தியை பார்த்து அன்று இரவே ஓத்து முடிப்பதாக கதைகள் அமையும்.
    இந்த கதைகள் எல்லாம் அதிகபட்சம் நாலைந்து பக்கங்களுக்கு மேல் தாக்கு பிடிக்காது.
    ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள் பல்வேறு இணையதளத்தில் தொடர்ச்சியாக பெரும் தொடராக எழுத ஆரம்பிப்பார்கள். இன்றும் அப்படி எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அந்த நாவலை படிக்கும் போதெல்லாம் ஜவ்வு மிட்டாய் இழுத்தார் போல் எழுதிக் கொண்டிருப்பார்கள்.
    இன்னும் பலருக்கு ஒரு நாவலை தொடங்கிய உடனேயே அது எப்படி முடிக்க வேண்டும்? என்கிற தடுமாற்றம் அந்த கதையின் ஓட்டத்தில் நல்லாவே தெரியும்.

    ஒரு நாவல் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அந்த கதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்? எந்தெந்த கதாபாத்திரங்களுக்கு என்ன வேலை? அதில் வரக்கூடிய காட்சிகள் வசனங்கள் எப்படி சிறப்பாக அமைய வேண்டும்? கலவி காட்சிகளின் பேட்டர்ன் எப்படி? என்பதையெல்லாம் முழுக்க முழுக்க உணர்ந்து நுணுக்கமாக படைக்கின்ற எழுத்தாளர்கள் ஒருவரும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
    அந்த வரிசையில் இப்போது முதன்மையாக நிற்பது எழுத்தாளர் நவீன வாத்சாயானா அவர்கள் மட்டுமே.

    அதை தனது ஒவ்வொரு கதையிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. The unexpected twists at the end of the story are unpredictable.
      Very, very good.

      Naveen Vatsayana's meticulous writing of the story and screenplay is wonderful.
      If we take each story, Naveen Vatsayana is a master at connecting the characters with each other while describing the background and flashbacks of the characters very beautifully.

      Delete
  25. என்னவென்று சொல்வது எப்படி வர்ணிப்பது?
    ஒவ்வொரு முறையும் நான் நவீன வாசத்சாய்னா என அவர்களின் எழுத்து ஆளுமையை படித்துப் பார்த்து வியந்து போகிறேன். காம புனல் நாவலின் தலைப்பை பார்த்தும் அவரது முதல் பாகத்தையும் படித்த உடனேயே இந்த நாவல் அவரது வழக்கமான ஜானராக இருக்காது என கண்டிப்பாக நினைத்தேன்.
    அது போலவே அவரும் எட்டு பாகங்கள் எழுதி தள்ளிவிட்டார்.

    இதை எழுத அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கால அளவு ஒன்னேகால் ஆண்டு , இப்படி நீண்ட காலம் எடுத்து ஒவ்வொரு பாகமாக எழுதுவதில் என்ன ஒரு சாதகம் என்றால் தான் விருப்பப்பட்டு தான் விருப்பப்பட்ட படி நாவலை இஷ்டத்திற்கு வளைத்துக் கொண்டு செல்லலாம் .
    இந்த நாவலுக்கு ஏராளமான வாசகர்கள் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்து இருந்தாலும் கூட ஒரு நாவலை படார் என்று முடிக்கிற இடத்தில் தான் அந்த எழுத்தாளர் தனது படைப்பு மேல் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை நன்றாக தெரிகிறது.


    இதை வைத்தே காலம் ஒட்டாமல் இதை முடித்துவிட்டு வேறொரு நாவலை தொடங்கப் போகிறேன் என அவர் அறிவித்திருப்பது பெரும் போற்றுதலுக்கு உரியது.

    இந்த நாவல் செக்ஸுவல் நாவல் தான் அதில் ஒரு சந்தேகம் இல்லை.
    அதனால்தான் ஏராளமான பெண்பாத்திரங்கள் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். கார்த்திக் நந்தினி தேடிச் செல்வதும் கௌதம் சுகன்யாவை தேடிச் செல்வதும் கர்ணா விஜயாவை தேடிச் செல்வதும் காம கதையின் உள்ளடக்கமே.
    அதுபோலத்தான் சுகன்யாவின் தோழியான ரேஷ்மாவும் அவளது அம்மாவும் ஒரே ஆளால் மிரட்டப்பட்டு பலமுறை அவரது வீட்டிலேயே வைத்து அனுபவிக்கப்படுவது எல்லாம் நாவலை தாண்டிய விஷயம் என்றாலும் அப்படிப்பட்ட முற்றிலும் புதிய சூழ்நிலையில் கதையும் சூழ்நிலையும் உருவாகும் போது அதை படிக்கும் போதே மனதில் பெரும் கிளர்ச்சி உண்டாகிறது.

    ஒரு பக்கம் கதை இன்னொரு பக்கம் காமம் என இரண்டு குதிரைகளிள் ஏறி சவாரி செய்து தன்னுடைய இலக்கை மிக சரியான முறையில் ஏட்டி இருக்கிறார் எங்கள் எழுத்தாளர் திரு நவீன வாத்சாயனா அவர்களின் அடுத்த நாவலுக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Correct. a perfect review

      Delete
    2. yappa murtattu kaalaio neenga en ippa puthusaa ewthuvum ezutharathillai?

      Delete
  26. அன்புசெல்வன்August 8, 2026 at 12:13 AM

    நவீன வாசாயானா அவர்களின் மற்றுமொரு அழகிய படைப்பாக இந்த காம புனல் நாவல் வெளிவந்திருக்கிறது. 

    ஒவ்வொரு நாவலின் தலைப்புமே மிக அருமையாக வைப்பதில் அவரது எழுத்தின் தரம் தெள்ளத் தெளிவாக புரிகிறது
    காம புனல் என்ற தலைப்பில் இருந்தே இதை வயது வராத இளைஞர்கள் படிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

    காமம் கொப்பளிக்கும் நாவல் என்கிற ஆர்வத்தோடு தான் இந்த கதையைப் படிக்க துவங்கினும் ஆனால் தமிழ்நாட்டின் இதய பகுதியான பாரிமுனையில் நடைபெறுகிற கோஷ்டி யுத்தத்தை அந்த குடும்பப் பின்னணியுடன் தொழில் போட்டிகளை விவரிக்கும் விதம் மிக அருமை.

    சின்னஞ்சிறு வயதில் வறுமையின் பிடி காரணமாக வீட்டிலிருந்து தப்பித்து சவுகார்பேட்டைக்கு வர வந்திருக்கக்கூடிய இரண்டு சிறுவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து ஒரு முக்கியமான தருணத்தில் முறைகேடாக வரக்கூடிய பெரிய தங்கத்தினை கொள்ளையடித்து பதுக்கி அதை சாமர்த்தியமாக கொஞ்சம் கொஞ்சமாக விற்று பணம் சம்பாதித்து கடை விற்று இன்னும் மென்மேலும் முயற்சி செய்து அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள்
    அவருடைய வழி தவறு என்றாலும் அவருடைய உழைப்பு மிகவும் போற்றுதலுக்குரியது.

    இதற்கு நடுவில் முதலாளி மனைவி உடனே கள்ளத் தொடர்பு போன்ற விஷயங்கள் ஆங்காங்கே எரோரட்டிக்காக செதுக்கப்பட்டுள்ளன.
    தன்னிடம் கடை கேட்டு வரும் ராம்சந்தின் மனைவியை அபகரிக்கும் கர்ணா எப்போதுமே ஒரு பெண்ணை தானாக விரும்பி தேடி சென்றவர் அல்ல அவருக்கு கிடைக்கின்ற எல்லா பெண்களுமே அப்படித்தான் அமைகின்றன அது மருமகள் தாரணி சுகன்யா வசந்த்ரா எல்லாமே தான்.
    அதே சமயத்தில் அவர் அவரை தேடி உதவிக்காக வருகிற பெண்களான மம்தா மற்றும் சுமித்ராவை கண்டிப்பாக அவர் அனுபவிப்பார் என்ற போது தான் அங்கே அவர்களை புறக்கணித்து தள்ளி வைக்கிறார்
    இதிலிருந்தே கருணா எல்லா இடத்திலும் வாய் வைக்கக் கூடியவர் இல்லை என்பதை எழுத்தாளர் நிர்ணயம் செய்கிறார்.


    மெயின் கதை நாயகன் கர்ணா தான் என்றாலும் கருணாநிதி சுற்றியுள்ள பாத்திரங்களான கார்த்திக், சுகன்யா பிளாஷ்பேக் பாகங்கள் பயங்கரமான ஏரொட்டி பாகங்களாக அமைந்துவிட்டன.

    சுகன்யாவின் தோழிகளாக வரக்கூடிய ரேஷ்மி அவளது அம்மா இரண்டு பேரும் அவளுடைய கட்டிட பணியில் பணிபுரி கூடிய தீனாவுடன் உறவு வைத்தது இந்த கதைக்கு தேவையில்லாத விஷயம் என்றாலும் அது நாவலின் அடர்த்தியை பெரிதாக்க உதவியிருக்கிறது.

    அதுபோலவே ஸ்வேதா பூர்ணிமா வித்யா போன்றோரின் ஏரோடிக் பாகங்களும் அப்படிப்பட்டவையே.

    இதற்கு நடுவில் அந்த வீட்டில் டிரைவராக வேலைக்கு வந்து சேர்கறார் கௌதம் அந்த கௌதம் அந்த வீட்டின் மருமகளான சுகன்யாவை அனுபவிப்பதும் இன்னொரு மருமகளான தாரணியை கடைக்கு அழைத்து அனுபவிப்பதும் இந்த நாவலுக்கு தேவையில்லாத விஷயம் என்றாலும் அது ஒரு கிளுகிளுப்பான பாகமாக அமைந்திருக்கிறது.

    கர்ணா தாரணியையும் அனுபவிக்கிறார் சுகன்யாவையும் அனுபவிக்கிறார் ஆனால் இரண்டு பெண்களையுமே இரண்டு வெவ்வேறான சூழ்நிலையில்தான் தொடுகிறார் எல்லா பெண்களுமே அவரை விரும்பி தான் வருகிறார்கள்
    ஆனால் அவரே விரும்பியது சின்னஞ்சிறு பெண் பார்கவி அவருக்கு உண்டான எல்லா பிரச்சினைகளுக்கும் அந்த பார்கவி தான் காரணம்.


    இப்படி சீரியசான பிசினஸும் காமமும் நிறைந்திருக்கக் கூடிய அந்த ஆண்மகன் கடைசியில் என்னவாக மாறுகிறான் அவனுக்கு என்ன பிரச்சனை வருகிறது அவனது நிலை என்ன என்பதை விளக்குகிற பாகம்தான் காமப்புனலில் எட்டாவது பாகம்.

    இப்படி ஒரு அருமையான நாவலை கொடுத்திருக்கும் எழுத்தாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. nanraaka solli irukkirrigal.. ellaam Ok ..aanaa bharghavi end thaan ennamo maathiri irukku thala

      Delete
    2. There are many stories and novels available for free on the internet.
      But you have to read them all by flipping through the pages quickly. It's so frustrating.
      Even though a few stories are good to read, we don't feel like reading them continuously because they lack logic.
      But, each novel by Naveen Vatsayana is unique.
      They are a delight to read.
      I don't believe that another writer like him will come along.

      Delete
    3. On one side is the story, on the other is lust. Our writer, Mr. Thiru Navina Vaathasana, has achieved his goal in a very accurate manner by riding two horses. Next We are eagerly waiting for the novel.

      Delete
    4. romba peer neelama review ezutharaanga... enakkum appadi elutha aasai..

      Delete
  27. There are many stories and novels available for free on the internet.
    But you have to read them all by flipping through the pages quickly. It's so frustrating.
    Even though a few stories are good to read, we don't feel like reading them continuously because they lack logic.
    But, each novel by Naveen Vatsayana is unique.
    They are a delight to read.
    I don't believe that another writer like him will come along.

    ReplyDelete
    Replies
    1. Madam.. neenga chennaiyaa./. phone number pleasae

      Delete
  28. Semai taucker thool Novel

    ReplyDelete
  29. In truth, I cannot help praising the author of this novel. What are the stories we have seen over time? I am a woman. I am 35 years old. Here are my stats. Stories begin with the fact that men are shocked when they see me, right? The antique will be put on the same side as the story begins. If not, stories will be formed where a young man, in a single night, in a bus, in a hotel or in a theater, after seeing someone, ends up marrying them that very night. These stories are unlikely to be surpassed for many years. But some writers will start writing a series on various websites. And they write like that even today. But whenever I read that novel, they would write it like pulling a gum candy. For many others, how should a novel be finished as soon as it is started? The stammering in the flow of the story is glaring.

    ReplyDelete
  30. But some writers will start writing a series on various websites. Even today, they are writing like that. But whenever I read that novel, they would write it like pulling a gum candy. For many others, how should a novel be finished as soon as it is started? The stammering in the flow of the story is glaring. What should a novel be like? How should the structure of that story be? What are the roles for each character? How should the scenes and dialogues in it be excellent? How is the pattern of the Kalvi scenes? My opinion is that there are no writers who have fully understood and created it meticulously. The only one who stands out in that order is the writer, the modern Vatsyayana. He keeps proving it in every story.

    ReplyDelete
    Replies
    1. ada pongappa summa adichu oothariinga..

      Delete
  31. How to describe it? Every time I read their writing, I am amazed by their modern style. Even after seeing the title of the novel 'Kama Punal' and reading its first part, I definitely thought that this novel would not be his usual genre. He, too, wrote and discarded eight parts.

    The time he took to write it is one and a quarter years What is the advantage of taking such a long time and writing each part separately, is that one can bend the novel as they please, as they wish. Even though this novel has received a lot of support and appreciation from many readers, the writer's confidence in his work lies in the place where he concludes the novel That sounds good.

    ReplyDelete
  32. Karna is the protagonist of the eROTIC NOVEL, but the flashback portions, featuring Karunanidhi's surroundings and characters like Karthik and Suganya, are made into a thrilling ride. Reshmi, who is Suganya's friend, and her mother, both of them have a relationship with Deena, who works in her building construction. Although this is an unnecessary detail for this story, it adds to the density of the novel It has helped to magnify. Similarly, the aerobic parts of people like Swetha Poornima Vidya also

    ReplyDelete
  33. NV SIR
    ORU CHINNA REQUEST
    NEENGA SEEKIRAM SARITHIRA NOVEL ELUDHENNGA PLEASE ...

    ReplyDelete
  34. Bhargavi ending yaarukkellam pidichirkku pathil solunga please ...

    ReplyDelete
  35. Sivaraman SomasundaramAugust 14, 2026 at 9:21 AM

    Dear NV இந்த பாகத்துடன் காம புனலை முடித்துவிட்டீர்கள்.உங்களை பொறுத்தமட்டில் இதில் காமம் குறைவாக உள்ளதாக எண்ணுகிறீர்கள்.ஆனால் இந்த ஒட்டு மொத்த கதையில் காமத்திற்கு எங்குமே குறைவில்லை..முதால் கத்தில் ஆரம்பித்தாலும் காமம் நான்காம் பாகத்தில் உச்சம் தொட்டது..
    ஐந்தாம் பாகத்தில் டான்ஸ் மாஸ்டர்காளும் பார்த்தீபன் போன்ற காட்டானிடம் சுகம் பெறும் மம்தா மற்றும் சுமித்ரா பாகம் இன்னும் சிறப்பு.அடுத்த பாகத்தில் தீனா அம்மா மற்றும் மகளுடன் அடிக்கும் லூட்டி வேற ரகம்..அதே பாகத்தில் உஸ்மான் மற்றும் அன்வர் போன்ற ஆட்கள் எவ்வாறு பெண்க மயக்கி அனுபவிக்கிறார்கள். என்பதை சமூக பார்வையாகவும் சொன்னவிதம் மிகச்சிறப்பு..அடுத்ததில் சுகன்யா எவ்வாறு காமத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆசைபடுத்தபடுகிறாளை தெளிவாக சொல்லி கொஞ்சமாக அவளை மாற்றி கவுதம் தயார் படுத்தினாலும் கடைசியில் தாரணி அவன் கனவை சிதைத்துவிடுகிறாள்..அவ்வாறு காமவயப்பட்ட சுகன்யா கடைசியில் டான்ஸ் மாஸ்டர்களுக்கா என நினைக்கையில் கடைசியில் என் நாயகன் RKM காப்பாற்றிய போது சந்தோஷமடைந்தேன்.
    இவை எல்லாவற்றயும் தாண்டி கடைசியில் அவள் காமதாகம் திர்ந்ததா என்பதை கடைசி பாகத்தில் கலக்கிவிட்டீர்கள்.அதிலும் பார்கவியின் கதா பாத்திர படைப்பு கடைசியில் கதையை முடிக்க உதவியிருக்கிறது.பகையை முடித்தவிதமும் பார்கவி முடித்தவிதமும் சிறப்பு.
    கட்டயமாக கடைசி நூறு பக்கங்கள் சினிமாவை மிஞ்சிவிட்டது.
    இருந்தாலும் சீக்கிரமே உங்கள் ஆசைபடி காமத்தை அள்ளி அள்ளி கொடுத்து அடுத்தகதையை விரைவில் வெளியிட வேண்டுகிறேன்

    ReplyDelete