மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, August 24, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 121

அய்யோ யார் கிருபவா? அவள் விழிகள் விரிய பார்க்க.,

ஒரு அங்குல விட்டமுடைய இரண்டு, மூன்று  நீளமான மூங்கில் தடிகள் உள்ளே நுழைந்து ஷாமின்   முகத்தில்  டப் டப்ப' வென  வெடித்தது. தடுக்க போன பிரசன்னாவையும் இழுத்து வெளியே போடப்பட,

"ராஸ்கல் யாருடா ?. "  வெளியே சத்தம் கேட்டது ., பயத்தில் கிடுகிடுவென ஆடிப்போன சௌம்யா இறுக்கி மூடி இருந்த கண்ணை திறந்தாள். 'அய்யோ கிருபா வந்துவிட்டானா? "  அவள் பாத்டப்பில் இருந்தபடியே தலையை மட்டும் எட்டிப்பார்த்தாள்.

ஆனால் ,கிருபா இல்லை. வெளியே இரன்டு மூன்று ஆட்கள். ப்ளூ கலர் யூனிஃபார்மில்  மூன்று செக்யூரிட்டிகள், அந்த இருவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். .அடியின் வேகம் பலமாய் விழ அவளுக்கு கிலியை ஏற்படுத்தியது,

"ஏன்டா நாய்களா?  பொம்பள தனியா இருக்கிற வீட்ல ஏண்டா உள்ள போறீங்க ?

"ஆஆஆ அய்யோ..சார்., தெரிஞ்சவங்க சார்"

"அடிங்க்"

''ட்ட்தம் தம்,'  என அடி விழ., ஜட்டி பனியனில்  அலறி அடித்துக் கொண்டு இருவரும் தரையில் உருள., அடி விழுவது நிற்கவே இல்லை. அதை வ்விடியோ எடுத்தார்கள்.

வந்திருந்த மொத்த பேரும் சேர்ந்து அவர்களை  அடி பின்னி எடுத்தார்கள்.  சௌமியா  எழுந்து உடலைக் காட்டாமல் எட்டி கதவை மூடினாள். அவள் அவசர அவசரமாக உடை அணிந்து வெளியே வர.,

" மேடம்., சாரி மேடம் .,  இவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமா?' மலையாளத்தில் கேட்டார்கள்.

"இ.... இல்ல இல்ல தெரியாது "

'உங்கள தெரியும்னு சொல்லி உங்கள பத்தி  கரையில ரிசப்ஷன்ல விசாரிச்சாங்க மேடம்,"

'..........."

"  உங்க போட் ஹவுஸ் நம்பர்லாம் கேட்டாங்க "

'அ.அப்படியா?" அவள் அச்சமுற.,

' ஆமா மேடம்..  ., இருங்கப்பா., .. அவங்களுக்கு தகவல் சொல்றேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்தோம் ., அப்பதான் உங்க ஹஸ்பண்ட் கிருபாகரன் வெளியே காரை எடுத்துட்டு போனாரு ., ஆனா இவனுங்க அவரைப் பார்த்த உடனே ஒளிஞ்சிகிட்டாங்க"

"....................."

' எங்களுக்கு அப்பவே  டவுட்டா வந்துச்சு.,  இவனுங்க என் கண்ணுல மண்ணு தூவிட்டு வேற  போட்டை எடுத்துட்டு  உங்க  போட் ஹவுஸ்க்கு வந்தாங்க.,  ஏன் இவனுங்க  இங்க வரானுங்க தெரியலையேனு சொல்லிட்டு.,  நான் மத்த செக்யூரிட்டி இன்பார்ம் பண்ண நான் வரதுக்குள்ள.,  இவனுங்க  உள்ள பூந்துட்டானுங்க., உங்க கிட்ட தப்பா நடந்துக்க பார்த்திருக்கிறானுங்க,,."

"...ப்ளடி பஸ்டர்ட்ஸ்.............."

"இவனுங்கள  என்ன மேடம் பண்ணலாம் ?"

"கி..கிருபா வரட்டும்..." அவள் பயத்தில் மூச்சு வாங்கினாள்/..

"போலீஸ்ல புடிச்சு கொடுக்கலாமா?"  என்றபடி அவர்களை  முட்டி உட்கார .,

"புடிச்சி கொடுக்கலாம் அ..அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம்.." என்றபடி, அவள் தன்னுடைய  ஹை ஹீல்ஸ் காலனி எடுத்து வந்தாள்.

என்ன? ஏது? வென ஊகிப்பதற்குள்  செருப்பால். டப்ப் டப்பார்ர்' என இருவரின் கன்னத்திலும், தலையிலும் மாறி மாறி அடித்தாள்..,

"அய்.. அய்யோ. சாரி மேடம்." என அவர்கள் அலற, சௌம்யா ஆத்திரம் தீர அவர்களை அடிக்க., கொஞ்ச நேரத்தில்

"என்ன. .ஆச்சு? என்ன ஆச்சு சௌம்யா" பதட்டத்துடன்  ஓடி வந்தான் கிருபா., அவர்களை பார்த்ததும் முகம் மாறினான்.

தங்கள் போட் ஹவுஸில்., சௌமியா கலங்கி நிற்பதையும், செக்யூரிட்டி ஆட்கள் கலவரம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்து மிரண்டவன், கீழே முட்டி போட்டு உட்கார்ந்த ஷ்யாமையும் பிரசன்னவையும் பார்த்து திடுக்கிட்டுப் போனான் .

"எஎன்னடி ஆச்சு?  இவனுங்க எங்கடி இங்கே?' என அவன் கேட்க., சௌமியா அவர்கள் செய்த அத்துமீறலை திகைப்பும் திணறலுமாய் சுருக்கமாக சொல்ல கிருபா,  தன் பங்கிற்கு அவர்களை செமத்தியாக கவனித்தான். காலால் பலமுறை எட்டி உதைத்தான். அதில் தன் வருங்கால மனைவி, காதலி சௌம்யாவை தொட நினைத்தார்களே என்ற  கோபத்தை விட,  அவள் சொத்துக்கு ஆட்டையை போட போட்டியாய் ரெண்டு களவானிபயலுகள் வந்துவிட்டார்களே என்ற ஆதங்கம் தான் மேலோங்கி இருந்தது.

 செக்யூரிட்டிகள் அந்த இருவரையும் தள்ளிக் கொண்டு போக, அதில் ஒரு ஆளை மட்டும் கிருபா கூப்பிட்டு ரென்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தான். .

" கேஸ் எல்லாம் வேணாம்.,  நல்ல அடிச்சி துரத்து விட்டுங்க. அப்புறம் மேடம் பேரு தேவை இல்லாம வெளியே வரும் ., இந்த நாய்களை இன்னும் நாலு போடு போட்டு துரத்தி அனுப்பு..போதும்," என்றான். செக்யூரிட்டிகளிடம் வகையாக மாட்டிக் கொண்டு ., ஜட்டியுடன் அவர்களை முட்டி போட  வைத்து.,  வ்கீடொயோ எடுக்க  அவர்களின் மானமே போயிற்று.

அவர்கள் போட்டில்  கொண்டு போனபிறகு,  கதவை மூடிவிட்டு அவன் உள்ளே வர   நடுங்கிய படியே  சௌமியா அவனை கண்டு அழுதாள். அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல கிருபா முன்வர., அவள் "வேண்டாம்"  என்று தடுத்தாள்.

"விடு கிருபா., எனக்கு ஏதோ மனசு சரியில்ல"

'........அதான் அடிச்சி துரத்திட்டோமே?............"

" செக்யூரிட்டிங்க வரலன்னா என்  நிலைமை?"

'...................."

" எவ்வளவு பெரிய கண்டத்தில் இருந்து நான் தப்பிச்சிருக்கேன்."

" அதெல்லாம் ஒன்னும் இல்ல சௌமியா.,  இவனுங்க பொறுக்கி நாயிங்க,. ரொம்ப நாளா உன் மேல கண்ணா இருந்துருக்கானுங்க,. அதான் நீ போற இடம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு மோப்பம் பிடிச்சு வந்திருக்கானுங்க "

'அதுதான் எப்படி  இங்க வந்தானுங்க ?'

"தெரிலியே?"

"'நான் இந்த இடத்தில் தங்க போறது யாருக்கு தெரியும் ? நம்ம மூணு பேரும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.  அபர்ணாவுக்கு கூட  நம்ம ரிலேஷின்ஷிப்., இந்த டூர் பத்தி தெரியாது .. ஒன்னும் புரியல"

' சரி இங்க நடந்ததை இனிமேல் பேசி பிரச்சனை பண்ண டென்ஷன் ஆக வேணாம் ., அத்தோடு விட்டு விடுவோம்., நீ கூலா இரு.." அவன் அவளை தொட கை நீட்ட., 

"ப்ச்.. விடு என் மூடே சரியில்ல., ரூமை வெகேட் பண்னனும்., "

"ஏன் சௌம்யா.. இருபதாம் தேதி தாணே போகனும். அதானே பிளான்?"

" .உனக்கு எப்பவும் அந்த வேலை தான். என்னை பத்தி  நினச்சி பாக்க மாட்டியா? உடம்பு இன்னும் உதறிட்டே இருக்கு... பாத்ரூம்லயே அவனுங்க நுழைஞ்சிட்டானுங்க,.. நீ லூசு மாதிரி எல்லா டோர்ஸையும் ஓபன்ல வெச்சிட்டு போய்ட்டே?" சௌம்யா அப்படி கத்தி கிருபா பார்த்ததேயில்லை.

'சரி விடு.. நீ சாப்டுட்டு ரெஸ்ட் ரெடு" அவன் பின் வாங்கினான்.

ம்கூம். இவள் சரியில்லை.  ஆரம்பத்தில் ஆசையும் வெறியுமாக என்னிடம் வந்து படுத்தவள், இப்போது அடியோடு ஒதுக்குகிறாள். அவன் சந்திரா கொடுத்த பவுடரை குளிர் பானம் ஒன்றில்  போட்டு  கொடுக்க.,

"ப்ச் எதுவும் வேணாம்... இத அதிகமா குடிச்சி தான்.. எனக்கு உடம்பே சரியில்லாம போவுது.. " அதை வாங்கி அவன் கண்ணெதிரே வாஷ்பேஷினில் ஊற்றினாள். கிருபா ஷாக் ஆனான்.

' நாம் இன்னைக்கு இப்பவே காலி பண்ணிட்டு கிளம்பலாம்,"

காலை வரை மேலே ஏறி உட்கார்ந்து கொன்டு எம்பி எம்பி குதித்து சந்தோஷமாய் அனுபவித்தவள், இப்போது இந்த சீறு சீறுகிறாளே?

அவளது மனநிலையை புரிந்து கொண்ட கிருபாவும் 'சரி., போகலாம "என்றான்.

  பொங்கலின் கடைசி நாள் அவன் சௌமியாவை அழைத்துக் கொண்டு அந்த போட் ஹவுஸிலிருந்து காரில் ஊருக்கு கிளம்பினான். கிளம்பும்வரை அவள் தன்னை தொடவில்லை. தொட வந்தாலே அவன் மீது எரிந்து விழுந்தாள்.

 அவர்கள் இருவரும் காரில் கிளம்புவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் பிரசன்னாவும் ஷாமும் .

" நாம ரெண்டு பேரும் தனியா வந்தது தான் தப்பு, சிலுவை., அரூள் அப்படின்னும் நம்ம ஆளுங்களோடு வந்திருக்கனும். யப்பா என்ன அடி?"

"ப்ச்..அவளை  தள்ளிகிட்டு போறான் பார்.."

'செம்ம அடி பின்னிட்டானுங்க ., எங்க போலிஸ்ல புடிச்சு கொடுக்குறாங்க ளோன்னு நினைச்சோம்.,  ஆனா விட்டுட்டான்"

"....  சௌமியா பேரு வெளிவரக் கூடாதுன்னு தான் நம்மள விட்டுட்டான் போல, சும்மாவா விட்டான் ? ஏகப்பட்ட உள்குத்து ஊமக்குத்து..   ஒரு டிரைவர் கிட்ட அடி வாங்கிட்டோமே...ச்சே என்ன பொழப்பு இது ?"

"ஆமாம்ஜி.. எழுந்து நடக்கிறதுக்கு ரெண்டு நாள் ஆகும் போல இருக்கு.."

"சே...  செக்யூரிட்டிங்க வந்து சொதப்பிட்டானுங்க ., இல்லனா அவள  அங்கேயே மேட்டர் முடிச்சி இருக்கலாம்."

"அட போடா ,, நீயா?  நானா? போட்டியில., கையில் லட்டு மாதிரி கிடைச்ச சான்ஸை விட்டுட்டோம்.."

"ஜி... நீ அப்பவே கோ ஆப்ரேட் பண்ணிருந்தா., நானாச்சும் பாத் டப்பில குனிய வெச்சி அவளை முடிச்சிருப்பேண்..அவுத்து போட்டு  அம்மணமா ரெடியா இருந்தா., வெளில கூட இழுத்து போட்டு பாக்கல .த்தா மிஸ் ஆகிட்டா. உடம்பையாச்சும்  நியூடா பாத்திருக்கலாம் "

"கிழிச்சிருப்பே.. கம்முனு வாடா"

" ஜி நம்ம பிளான் எல்லாம் ராங்கா போச்சு ஜி"  என அவர்கள் புலம்பினார்கள். அயோக்கியர்களின் பிளான்கள் எத்தனை அறிவாளித்தனமாக இருந்தாலும், கடைசியில் இப்படித்தான் சொதப்பலாய் முடியும் .


Full Episodes all Parts


7 comments:

  1. Chandrava first thoratha pora

    ReplyDelete
  2. Asingapattan actor. Will sowmi divorce or marry kiruba or throw all out of house. Not much difference between them and ones in house. All are cheaters

    ReplyDelete
  3. After stopping the drink she will have control and mind to think

    ReplyDelete
  4. Sowmya controle ku vanta kiruba no more in her life

    ReplyDelete
  5. Sowmya controle ku vanta kiruba no more in her life

    ReplyDelete
  6. Namaku intereted erukanungrathukaha avan kita kuthu vangirup pola illatina intha mathri ponnunga pakathila poha mudium

    ReplyDelete