அன்பு நண்பர்களே!
என்னதான் நமது வாசகர்கள் பணம் கொடுத்து
நமது கலெக்ஷன்ங்களை படித்தாலும் அமேசானில் மாதச் சந்தா முறையில் பணம் கட்டி மலிவு விலையில் படிக்கக் கூடிய வாசகர்கள்
" திரும்புடி பூவை வைக்கனும்" பாகங்களை படிக்க முடியவில்லை. ஏற்பாடு செய்யுங்கள் எனக்கு மெயில் அனுப்பிய படி இருக்கிறார்கள்.
அவர்களுக்காகவே 'திரும்புடி பூவை வைக்கனும்' பாகங்களை ஒவ்வொன்றாய் 'ரீ எடிட்' செய்து, இன்னும் மெருகேற்றி அமேசானில்
' அப் லோட் செய்யலாம்' என இருக்கிறேன்.
4 ஆம் பாகத்திலிருந்து தான் இங்கே கிடைக்கும். புரூப் ரீ கரெக்ஷன் பார்த்து மேம்பட்ட பாகமாய் இதை ரீ கிரியேட் செய்ய வேண்டும்.
ரொம்ப கடினமான வேலை இது.
எனவே மாதம் ஒரு பாகம் என்பது என இலக்கு.
(கவனிக்க: ஏற்கெனவே " திரும்புடி பூவை வைக்கனும்" பாகங்களை வாங்கியவர்கள் இதை வாங்க வேண்டியதில்லை. )
திபூவை. முதல் 3 பாகங்கள் பலருக்கும் இலவசமாக போய் சேர்ந்து விட்டது,. அதை மட்டும் அமேசானில் அப்லோட் செய்ய முடியாது. (முதல் 3 பாகங்கள் வேண்டுவோர் எனக்கு மெயில் அனுப்புங்கள். ரூ.,300 மட்டும்)
எனவே, பாகம் 4 லிருந்து அமேசானில் படிக்கலாம்.
'திரும்புடி பூவை வைக்கனும்' படிக்காத வெளிநாட்டு வாசகர்களுக்கு இது தேவையானதாக இருக்கும்.
(கவனிக்க: ஏற்கெனவே " திரும்புடி பூவை வைக்கனும்" பாகங்களை வாங்கியவர்கள் இதை வாங்க வேண்டியதில்லை. )

No comments:
Post a Comment