மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 29, 2025

வெல்ல முடியாத வேட்கைகள் பாகம் 2

வெல்ல முடியாத வேட்கைகள் பாகம் 2  எப்போ?  என பல பேர் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். 

இது மே மாதம் முடித்திருக்க வேண்டியது. கிடைத்த ஓய்வு நாள்களில் நேரத்தை வீணாக்காமல் எழுதி தான் வந்திருக்கிறேன்.

ஆனால், வழக்கமான  காரணம் தான்.

நாவல் 600 பக்கங்களை தாண்டியும் முடியவில்லை. எந்த புள்ளியில் நாவலை முடிப்பது?  என்ற தடுமாற்றத்தில் அடுத்து அடுத்து என  சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிறுத்தவே மனதில்லை. 

எழுதியவரைக்கும் போதும்  என  பாகம் 2,  பாகம் 3 என  முடிவு இல்லாமல்,  நீளமாகவும் வெளியிடவும் தயக்கம். 

ஏனெனில்,  கண்டிப்பாக 2 ஆம் பாகத்தோடு வெ.மு.வே நாவலை  முடிக்க தான் விருப்பம்.

சோ, 2 ஆவது பாகம் பெரிய பாகமாக அதிகமான எபிசோடுகளை உள்ளடக்கி வெளியாகும்.

டைம் தான் கூடுதலாக தேவை.

அதை நீங்கள் தருவீர்கள் என நம்பிக்கை இருக்கிறது.

- என்.வி.


பின் குறிப்பு: கள்ளம் , கபடம் நாவலுக்கு பிறகு காமப் பெருநதி நாவல் பிளாக்கரில் வெளியாகுமா? என பல பேர் கேட்கிறார்கள். இதில் சந்தேகமே இல்லை.

கண்டிப்பாக  காமப் பெருநதி   நாவல் இதில் வெளியாகும்., அதன் பின் வெல்ல முடியாத வேட்கையும் இங்கே இலவசமாக படிக்கலாம். 

உங்களுக்காக் தான், இதில் இலவசமாக பதிவிடத்தான்  தொடர்ச்சியாக எழுதுகிறேன்.  

என்ன ஒன்று கொஞ்சம்  காத்திருந்து படிக்கவேண்டும். 

நன்றி நண்பர்களே!

4 comments:

  1. தலைவரே தலைவரே எழுதுன வரைக்கும் போதும்னு part 2 ரிலீஸ் பண்ணுங்கள், அப்புறம் மீதி கதையை part 3 யாக வெளியீடுங்கள் ப்ளஸ், உங்களிடம் உள்ள ஒரே ஒரு மைனஸ் இந்த கால தாமதம் மட்டுமே, சீக்கிரம் நீங்கள் இன்னும் எவ்வளவு கதைகள் இருக்கிறது சீக்கிரம் சீக்கிரம் வாசகர்களுக்கு கொடுக்கங்கள்.

    நன்றி

    ReplyDelete
  2. First 600 pages give me

    ReplyDelete
  3. Next Week Release Please

    ReplyDelete
  4. Wait panrom NV sir.periya partna summava.but konjam early ya vitta santhosam sir

    ReplyDelete