மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, October 22, 2024

கள்வெறி கொண்டேன் 5 ஆம் பாகம் - EP 94

 

ரகுவிடமிருந்து தப்பி குருவை நேரில் போய் பார்த்து எல்லா விஷயமும் சொன்னாள் ஷோபனா.

‘இப்ப நான் சுத்தம் இல்ல., அதுக்கு மேல கேக்காதீங்க”

“ஷோ.. ப.னா...” அவன் கண் கலங்கினான்.

“ ப்ளீஸ் குரு.  அவ்ளோ தன் சொல்ல முடியும். என்னை ஊர்ல கொண்டு போய் விட்டுடுங்க.. இனி அவன் முகத்தில முழிக்க கூடாது. அவன் கையில் நான் மாட்டக் கூடாது’ அது மட்டும் ஹெல்ப பண்னுங்க. நான் உங்களை விட்டு போறேண்,. அதான் சரி. ஷோபனா போய் சொல்ல குரு அவளை அணைத்து கொண்டான்.

“இதுல உன் தப்பு எதுவுமில்ல, ஷோபனா. இது ஒரு விபத்து. அதுக்கு நானும் காரணம்’

‘......................”

‘அன்னிக்கு உன்னை பார்க்குக்கு இருட்டுல கொண்டு போனது என் தப்பு,.  உங்கிட்ட வரம்பு மீறி நடந்து கிட்டது தப்பு. .அதை விட பெரிய தப்பு, அவன் என்னை அடிச்சி போட்டு உன்னை இழுத்துட்டு போனப்ப, நான் கையாலாகம கிடந்தது பெரிய துரோகம்.”

“அய்யோ என்னங்க? நீங்க போய்...”

“யெஸ்.. போலீஸ், லா, படிப்பு, உத்யோகமுன்னு டீசன்டா இருந்தேனே, தவிர, அவனை பதிலுக்கு பதிலு அடிக்க துப்பில்லாம இருந்தது என் தப்பு. அதுக்கு உன்னை பலியாக்க முடியாது.  அசிங்கமானாலும் பரவாயில்லன்னுன், நானே ஆளை திரட்டி அவனை வூடு பூந்து அடிக்கனும்னு நினைச்சப்பதான் நீயே வந்து நிக்குறே”

“....................”

“கவலைப்படாதே ., அவனை அடிக்கறேன்.. ஆனா  நான் கொடுக்கற அடியால அவன் எழுந்துக்கவே மாட்டான்”

“நிஜமா என்னை மேரேஜ் பண்னிக்குவீங்களா? இதுக்கப்பறமும்”

“ உன்னை கட்டிக்க  நான் கொடுத்து வச்சிருக்கனும் ஷோபனா., நீ மனசறிஞ்சு தப்பேதும் பண்னல. ஆனா அவனுக்கு தண்டனை கண்டிப்பா இருக்கு.”

“மேரேஜ்?’

“உன் அக்கா பொண்னுக்கு பிரசவம் முடிஞ்சப்பறம் தான். நீ சொன்ன தேதியில தான்.. வா உன்னை என் கார்லயே அத்தை   வீட்டுல  கொண்டு போய் விட்டுடறேன்” அவன் தீர்மானமாய் சொன்னான்.

கடவுளே எனக்கு நல்ல வாழ்க்கை காட்டினாய். நன்றி. அவன் ஷோபனாவை பத்திரமாய் வீட்டில் போய் விட்டு வந்தான். கல்யாண நாள் குறித்து சம்பந்தம் பேசப்பட்டது.

இது எதுவுமே ரகுவுக்கு தெரியவில்லை. ஷிவானுக்கும், தெரியாது.

அதற்கு பிறகு நீண்ட நாள் கழித்து தான் ரகு,  ஷோபனாவை  சென்னையில் பார்க்கும் சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவளைக் கொஞ்சம் கூட அவனால் நெருங்க முடியவில்லை.

 

 தன்பிறகு, ஷிவானி அம்மாவின் வீட்டிற்கு சென்று பிள்ளை பெற்றது, பிள்ளை பெற்ற பிறகு விஜயலட்சுமிக்கு சபாவில் ஆட சான்ஸ் வாங்கி தந்து. அதில் அவளுடன் ஷோபனாவையும் ஆட வைத்தான். அதை கூட வேண்டா வெறுப்பாக விஜியின் ஆசைக்காக அவள் ஆடி கொடுத்தாள்.

இதையே சாக்காக வைத்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக அக்காவை வீழ்த்துவான் என ஷோபனா அஞ்சினாலும், இதைப்பற்றி விஜியிடம் பேசி எச்சரித்தால், அல்லது ரகுவின் சவாலை பற்றி,  எடுத்துரைத்தால் தான் அவனிடம் சோரம் போன கதையை சொல்ல வேண்டுமே என்பதால் ஷோபனா எதையுமே பகிரவில்லை. அது பெரும் தவறாக போய் விட்டது. விஜிக்கு ரகுவின் மறுபக்கம் தெரியாமல் போய் விட்டது. தன்னையே விட்டுக் கொடுக்க வேன்டிய சூழ்னிலையும் வந்துவிட்டது.

 

சென்னையில் விஜியுடனான, ஷோபனாவின் ஆடல் அரங்கேற்றம், முடிந்த பிறகு ஷோபனா உடனே கிளம்பி  ஸ்ரீரங்கம் வந்துவிட்டாள்.

இந்த ஆடல் அரங்கேற்றம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக  விஜியை ரகு சீரழித்ததும் நடந்து விட்டது. ஆம் ஷோபனா , ஸ்‌ரீரங்கம் போன  ஒரே வாரத்தில் ரகு கொஞ்சம் கொஞ்சமாக , நயவஞ்சகமாக விஜியை கட்டிலில் வீழ்த்தியதும், பெண்ணை வைத்து மிரட்டியே விஜியை தனக்கு சரண் அடையச் செய்ததும்  எல்லாம் விஜியின் சோகமான காமக்கதை .

இது எதுவுமே ஷோ[பனாவுக்கு இன்றுவரை தெரியாது.

தனது உயிருக்கு உயிரான சகோதரி கற்பின் கனல் பதிவிரதை பத்தினி விஜயலட்சுமி ரகு என்கிற அயோக்கியரிடம் சிக்கி தன்னைப் போலவே சீரழிந்து இருப்பாள் என்பது ஷோபனா அறியாத ஒன்று.

அதற்காகத்தான் ஷோபனா பயந்து கொண்டிருந்தாள்.

கடைசியாக அக்காவின் வீட்டிற்கு சென்ற போது தான். அவளது  வார்ட்ரோப்பில் ஒய்லட் ஷேட் கலர்களில்  நிறைய  பேன்டீஸ்களை பார்த்து அதிர்ச்சியாகி விட்டாள். அடப்பாவி,. இது ரகுவின் கைவண்ணமா? அவன் டிரேட் மார்க் முத்திரயாச்சே.

அப்ப ரகு விஜியை மடக்கி விட்டானா? இது ரகுவின் டிரேட் மார்க்காச்சே? அவள் கலவரப்பட்டாள்.

“என்ன விஜி இபடி ஒரே கலர்ல பேன்டீஸ் வாங்கி போட்டிருக்கே?’  ஷோபானா கேட்க.,

“இல் இல்ல., உங்க மாமா வாங்கியாந்தார்”விஜி சமாளித்தாள்.

ஷோபானாவுக்கு நெஞ்ச்சு வெடித்து விடும் போல இருந்தது. ஒரு சந்தேகமாகவே அவள் திரும்ப ஊருக்கு வந்தாள். ஆனால். ஆனால். அவள் சந்தேகப்பட்டது இந்த கால் லிஸ்டில்  சரியாகி விட்டது.

டெய்லி கால் லிஸ்ட், அந்த ஒயல்ட் கலர் பேன்டீஸ்.. அதெல்லாம் கூட விட்டு விடலாம். ஆனால் அக்காவின் போன் ஸ்டேட்டஸில் அந்த வாசகம் ‘ கொண்டேன் கொண்டேன்.. கள்வெறி கொண்டேன்..”

இந்த கவிதை என்காதலன் குருமூர்த்தி, என்னிடம் ரகசியமாய் பார்க்கில் சொன்னது. இதை தெரிந்த மூன்றாவது ஆள் ரகு, இப்போது அவன் விஜிக்கும் இதையே சொல்லி வீழ்த்தி விட்டான்.  ச்சே வெட்கம் கெட்ட ஜன்மங்கள். சொந்த மருமகனுடன் கலவிசெய்யும் அத்தை. கள்ளகாதல். பருவ வயசு காதலர்கள் போன். சதா போன் கால்கள்.

ஆனால் விஜி அப்படி சாதாரணமாக சரண் அடிகிற பெண் இல்லை.. அப்படி எளிதாக விட்டு கொடுத்துவிட மாட்டாள். இந்த அயோக்கிய பாவிதான் என்னமோ டிராப் வைத்து அக்காவை கார்னர் செய்திருக்கிறான். அவளது பெண்ணை வாழாவெட்டியாக்கி அனுப்பிடுவேன் என சொல்லி கூட விஜியை தன் வக்கிர ஆசைக்கு இணங்க வைத்திருக்கலாம்.

எதுவும் அவளுக்கு புரியவில்லை.. இந்த விவரத்தையெல்லாம் மாமா பரசுவிடம் சொல்லலாம் என அவள் ஊருக்கு கிளம்ப தயரான போது தான்  கடைசி இரண்டு வாரமாக ரகு- விஜி இடையே ஒரு போன் கூட இல்லை யென்பதைக் கண்டாள். ஷோபனாவுக்கு சென்னையில் என்ன நடக்கிறதென புரியவில்லைல

அயோக்கிய படவா ரகு இப்போதெல்லாம் விஜியிடம் பேசுவதில்லை.  அவர்களுக்குள் ஏதோ உறவு முறிந்து விட்டிருக்கிறது என நம்பினாள்.  

ஆனால் அந்த அப்பாவி ஷோபனாவுக்கு தெரியாது, அதே விஜயலட்சுமி தற்போது வேறொரு புதிய சூழலில் சிக்கி, வேறொரு பரிமாணத்தில் வேறொரு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறாள் , தன் குடும்ப வாழ்க்கையை அர்த்தமில்லாததாக்கிக் கொண்டிருக்கிறாள் என்று.

என்ன செய்வது? காலம் எப்படி நிலையில்லாததோ, அது போலத்தான் காமமும் கொஞ்சம் கூட நிலையில்லாத ஒன்று. முடிவில்லாத ஒன்று.

1 comment:

  1. NV bro,
    Eppo next novel release pannuvinga? 25th kulla publish panrenu sollirukinga.. waiting bro

    ReplyDelete