மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, June 15, 2024

KALLAM KABADAM KAAMAM iIS NOW AVAILABLE

 KALLMA KABADAM KAAMAM IS NOW AVAILABLE

என் வி பேசுகிறேன்

வாசக நண்பர்களே வணக்கம்!

இந்த  ‘ கள்ளம், கபடம், காமம்’ இது இந்நாவலின்  நான்காம் பாகம்.

எபிசோடு 122 முதல் 170 வரை...620 PAGES

சென்னையில் ஒரு  அப்பார்ட்மென்டில் மூன்றாம் தளத்தில் ஜாக்கி என்னும் ஜானகிராமன் (அபார்ட்மென்ட் ஜிம்மில் அவன் தான் டிரெயினர் ) அவனது அக்கா ரேகாவுடன் வசிக்கிறான். ரேகாவுக்கு இரு பெண்கள். அவர்களுக்கு எதிர் வீடு இந்து., திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவள் இந்து.

இரண்டாம் தளத்தில் திருச்சிக்காரி ரம்யா., மெயின் கதா நாயகி, இவளை திருமணத்திற்கு முன்பே திருச்சியில் காதலித்து ஏமாற்றி, கன்னி கழித்தவன் தான் ரேகாவின் தம்பி ஜாக்கி.,

திரும்ப அவளை இந்த அப்பார்ட்மென்டில், ஏதேச்சையாக பார்த்து, தன் பழைய லவ்வை சொல்லி பிளாக் மெயில் செய்கிறான்.

அவளது வீடுக்கு எதிரில் இருப்பவள் அபார்ட்மென்ட் செகரட்டரி சங்கீதா.,அவளது மகள் பார்கவிக்கு கல்யாண வயது.  பார்கவி மணமாகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறாள். சங்கீதாவின் கல்லூரி தோழி மரியா அண்ணா நகரில் தனிவீட்டில் வசிக்கிறாள். மரியாவின் தவறான வழிகாட்டலின் காரணமாக சங்கீதா வாழ்க்கையில் தடம் மாறுவதோடு, தன்னை விட 15 வயது குறைவான ரேகாவின் தம்பி ஜாக்கியிடம் தன்னை இழக்கிறாள். அதற்கு முன்பாகவே மரியாவையும் சூறையாடி இருக்கிறான் ஜாக்கி. ஆனால் சங்கீதாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட பின் அவன் மரியாவை புறக்கணிகிறான்.

இதனால் பொறாமை கொள்ளும் சங்கீதாவின் தோழி மரியா ஜாக்கியை தன் வசப்படுத்த முயல்கிறாள். தன்னுடனே இருக்க நிர்பந்திக்கிறாள்.

ஜாக்கி இதற்கு , சங்கீதாவின் மகளான பார்கவியை தனக்கு பரிசாக அளிக்க மரியாவை வற்புறுத்துகிறான். மரியா இது பற்றி சங்கீதாவிடம் பேசுகிறாள். குழந்தை இல்லாத பார்கவிக்கு ஜாக்கி தான் சரி’ என சொல்லி சங்கீதாவை மூளைச்சலவை செய்கிறாள்.

இதனால் சங்கீதாவின் மகளான பார்கவியை ஜாக்கியுடன் ஒன்று சேர அவள் தாய் சங்கீதா அரைமனதாக ஏற்கிறாள். அதன்பின் வரும் சுவாரசிய திருப்பங்களை  சென்ற பாகத்தில் படித்திருப்பீர்கள்.. (எபிசோடு 76 முதல் 115 வரை)

இவர்களுக்கு அடுத்ததாக, அதே அப்பார்ட்மென்டில்  முதல் தளத்தில் வசிப்பது ஒரு ஆண் குழந்தைக்கு தாயான., ஷில்பா. கணவன் வெளி நாட்டில் பணிபுரிய மாமனார், மாமியார், மச்சினன் மனோஜுடன் வசிப்பவள் ஷில்பா.,

அவளது தோழியும் அவளின் எதிர் ஃபிளாட்டில் வசிப்பவளும் தான் மதுமிதா. மூன்றாம் தளத்தில் வசிக்கும் இந்துவைப் போல இவளுக்கும் திருமணம் ஆகி 4  ஆண்டுகள் ஆகியும் பிள்ளைப் பேறில்லாதவள், இவள் கணவன் தீனா பாராக்கிரம சாலி தான்.

தீனா- மதுமிதா இவர்களது தாம்பத்திய வாழக்கை சிறப்பாக இருந்தாலும் இவர்களுக்கு பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்கிறது. இதை எப்படி மதுமிதா எதிர்கொள்கிறாள். இதற்கு அவள் தோழி ஷில்பா எவ்வாறெல்லாம் உதவி செய்கிறாள்? அது அவளை எங்கெங்கே கோன்டு செல்கிறது? என்பது தான் இந்த பாகம். இந்தக் கதையில் வரும் காட்சிகள் பலவும் மிக புதுமையானவ. இதற்கு முன் நீங்கள் படித்திராதவை ஆகும்.

இந்த 4ஆம் பாகத்தில் எபிசோடு 116  முதல்  170 வரை திருமணமான இளம்பெண்களான ஷில்பா- மதுமிதாவின் காமத்தினை மையப்படுத்திய கதையை படித்து இன்புறுங்கள்.

இந்த நாவலில் முதலில் வரும் 50,60 பக்கங்களை நிதானமாக கருத்தூன்றி படியுங்கள். அப்போது தான் உங்களால் அடுத்த 600 பக்கங்களை அனுபவித்து படிக்க முடியும்.

இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?  என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு  இந்த நாவல் உதவியாகவே  இருக்கும்.

 மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை 
உங்கள்  துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.

நாவலை படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.

வணக்கம்! சந்திப்போம்..

-  நவீன வாத்சாயனா



BUY NOW

FOR ABROAD USERS


பின்குறிப்பு : ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்க்கு நான்காம் பாகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நன்றி.

 நாவலை படித்தவர்கள் தங்கள் விமர்சனங்களை கமென்டில் தெரிவிக்கலா,

67 comments:

  1. Sivaraman SomasundaramJune 15, 2024 at 7:00 PM

    Dear Nv.என்ன ஒரு கதை.யப்பா படிக்க படிக்க முடிக்கமுடியாமல் ஒரே மூச்சாக படித்துவிட்டேன்.ஒரு ஒரு மனதிலும் கள்ளம் அதனால் ஏற்படும் கபடம் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.இதில் ஷில்பா பூவுக்குள் பூகம்பம்.கண்டிப்பாக வெடித்து சிதற வைத்துவிட்டாள்.தன் எண்ணம் நிறைவேற என்னவெல்லாம் செய்கிறாள்.நிறைவேறும் நேரத்தில் ஏற்படும் தடை.தடையை தாண்டினாளா அல்லது தடையை தாண்ட தூண்டிலானா.அதனால் ஏற்படும் விளைவு.முடிவில் ஓர் திருப்பம்.அடுத்த பாகத்தை இன்னும் ஆவலுடன். What a fantastic writer you NV.HATS OFF.தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
    Replies
    1. Shilpa Character and her feeling id highly UNIQUE

      Delete
  2. ஐயா என் வி!
    யாராய்யா நீங்கள்> எப்படி உங்களால் புது புது விதமாக எழுத முடிகிறது?
    ஒரு பக்கம் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவம் கருத்தரிப்பு என பாடம் நிகழ்த்துகிறீர்கள் . இன்னொரு பக்கம் அதையே மையமாக வைத்து ஒரு காம கதையை பின்னி ஆங்காங்கே சஸ்பென்சை திருப்பங்களை எடுத்துக் கொண்டே வருகிறீர்கள்.
    அதிலும் நீங்கள் கடைசியாக முடித்திருக்கிறீர்கள் பாருங்கள் மே ஐ கம் இன் அப்பப்பா சினிமா கெட்டது போங்கள்.
    அடுத்தடுத்த பாகங்களை மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்....... Hatts off

    ReplyDelete
    Replies
    1. cinimaa., danc vittuteengalE... aanaa insuance pathi ezuthaa pola enakku njaapabam illa thalai

      Delete
  3. very welldon creation again... marvellour wriitingggggg

    ReplyDelete
  4. enakku pidicha maathiri ezutharaorE wtore neenga thaan..romba super aa irukku

    ReplyDelete
    Replies
    1. Insurance cenima novel eppa veliyaakum?

      Delete
  5. அற்புத ராஜ்June 16, 2024 at 12:35 AM


    என் வி அவர்களின் மற்றும் ஒரு படைப்பு இந்த நான்காவது பாகம். கள்ளம் கபடம் காமம். ஆஹா... தலைப்புக்கு பொருத்தமாக மனிதர்கள் ஒரே அப்பார்ட்மெண்டில் உலவி கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது பின்பு குழம்புவது அதற்குப் பின்பு ஒரு முடிவு எடுப்பது என பாத்திரங்களின் மனநிலை மாறி மாறி பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது.
    திரும்புடி பூவை வைக்கணும் கதைக்கும் கல்வெறி கொண்டேன் கதைக்கும் நிகரான ஒரு சூப்பர் டூப்பர் அப்பார்ட்மெண்ட் சீரியஸ் இந்த கதை
    படிக்க படிக்க அருமை...யான ஒளிவு மரைவிலாத நாவல்.. ரொம்ப லாஜிக்கலான ஸ்கீர்ன் பிளே..

    ReplyDelete
    Replies
    1. LCU maathiri TPV Charecter ethaacum ithulavaranau.. Psavayyaa., Shaay maathiri....

      Delete
    2. Mesmerized novel ever I read

      Delete
  6. சும்மா பிரிச்சி மேஞ்ச்சிட்டீங்க... சூப்பர் ட்ரீட்....

    ReplyDelete
  7. Extra ordinary scree play.. vera level story.. all charcter connectivty

    ReplyDelete
  8. திலகர் சுமன்June 16, 2024 at 12:39 AM

    வணக்கம் என்வி
    மறுபடியும் உங்களது ட்ரேட்மார்க் கைவண்ணம். அப்பப்ப என்ன ஒரு ஸ்க்ரீன் பிளே? எங்கிருந்துதான் உங்களுக்கு கற்பனை சுரந்து கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை. உரையாடல்களும் வசனங்களும் மிகவும் அருமை. முதல் 50 பக்கம் பாடம் நடத்துவது போல துவங்கி நிகழ்கால சமூக பிரச்சினைகளை சொல்லி தாடாலென அதற்கு ஒரு தீர்வாக காம பின்னலை கொண்டு வந்து அதை அசத்தலான முடிவோடு முடித்திருக்கிறீர்கள்.
    இன்னும் இந்த பாகத்தில் சொல்லப்படாத நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள்
    அவர்களுக்காக காத்திருக்கிறோம்

    .
    ரம்யாவை அடுத்தபாகத்தில் தொட வேன்டும்..

    ReplyDelete
  9. majig and logicl story . raaghul fucks the greatest ladies in that apartments. I liked the all twists.. the converasation between rahul and manoj is really super...

    ReplyDelete
  10. முரட்டு காளைJune 16, 2024 at 12:44 AM

    ஒரு அப்பார்ட்மெண்ட் . அந்த அப்பார்ட்மெண்டில் வெவ்வேறு குடும்பங்களுக்கு இடையே நடக்கிற காமத்தை பற்றி சொல்லும்போது இயற்கையாகவே படிப்போருக்கு பல குழப்பங்கள் ஏற்படும். ஆனால் உங்கள் கதையில் அது துளியும் கிடையாது .மேல் தளம் அதில் கதாநாயகி ரம்யா அவள் பிள்ளைகளுடன் வசிக்கிறாள் .அதே தளத்தில் எதிர்புறம் இருப்பது ரேக் ரேகா ரேகாவின் தம்பி ஜாக்கி இந்த ஜாக்கி யார் என்றால் ஏற்கனவே ரம்யாவை திருமணத்திற்கு முன்பே அவரது வாழ்க்கையை சீரழித்தவன். தற்செயலாக அதே அபார்ட்மெண்டில் அக்காவுடன் வசிக்கிறான் .அங்கே சங்கீதா மரியா போன்ற பல ஆண்டுகளை போடுகிறான்

    தை சுவாரசியமாக ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு பின்னனியென விரிகிரது.

    உங்களது ஒவ்வொரு பாகத்திலும் கலவி காமத்திற்கு முந்தைய பகுதிகள் மிகவும் அருமையாக இருக்கும். ரம்யா ஜாக்கியுடன் மண்டபத்தில் ஒதுங்குவதற்கு முன்பு நடைபெறும் சம்பவங்கள் மிகவும் அற்புதம். அதுபோலவே ஜாக்கி மைதிலியை அபகரிக்கும் காட்சிகளும் அருமையாக இருக்கும். இரண்டாம் பாகத்தில் சொல்லவே வேண்டாம் மரியாவும் சங்கீதாவும் போட்டி போட்டுக் கொண்டு ராஜு ரஞ்சித் இடம் பிரைவேட் ரெசார்ட்டில் இன்பம் அனுபவிப்பார்கள் .மூன்ராம் பாகத்தில் அதே மரியாவும் சங்கீதாவும் ஜாக்கியிடம் காமத்தை நுகர்வதும் சங்கீதா தனது மகளான பார்கவியின் பாய் பிரண்டு அர்ஜுனை வளைப்பதும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும் .
    இந்த நான்காம் பாகத்தில் எல்லா காட்சிகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. எவ்வளவு புதுமையான காட்சி அமைப்புகள்? கதைய சொல்லகூடடஹு தான். என்ராலும், நளினி மதுமிதா ஷில்பா சேர்ந்து தீனாவை ஆட்டம் காண்பிப்பது மிகவும் டெம்ம்டேஷன் ஆக இருந்தது. அதுபோல மனைவியை தேடி அலையும் சங்கரின் கவனத்தை திசை திருப்ப மதுமிதா போடும் நாடகமும் மிகவும் அருமை . அவள் பேசும் வசங்ககளும் அருமை..
    புதுமையான கோணம். மிகவும் சூப்பர் .
    அடுத்த பாகத்திற்கு வைட்டிங்க்..

    ReplyDelete
    Replies
    1. Rompba nalla vimarsanam

      Delete
    2. verum sex pathhil solli irunthaa intha novel ivli hot aagi irukkaathu

      Delete
    3. Evlo pEr review sonnaalumm. neenga sonnaa thaan fulfill aagum.. enakku, ssir aalaiyE kaanOmE

      Delete
    4. Love list alseduce planning are so Good

      Delete
  11. naan rasikkum orE writer neengal thaan... need more writings....

    ReplyDelete
    Replies
    1. aamaa. konjma baala kumran. konjma sujaathaa... miithi NV

      Delete
  12. hi all !
    when will strat histroc novel? eagely waiting....

    ReplyDelete
  13. oru story oru part irundhaal nanraaga irukkum... more parts takes more months..

    ReplyDelete
  14. இந்த நாவலில் ஒரு புதுமையான விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். அதாவது எண்டிங் ஏரோடிக்.' புணர்ச்சி முடியும்போது மறுபடியும் காம உணர்வு தோன்றும், என ஒரு உளவியல் பெண்களுக்கான உளவியல் பிரச்சனையை சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு என்னமோ எனது மனநிலையை தான் நீங்கள் பிரதிபலித்து விட்டீர்கள் என நினைக்கிறே.ன் இந்த கதையை ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் தான் அந்த வலியும் இயக்கமும் நன்றாகத் தெரியும்..

    ReplyDelete
    Replies
    1. Oriya.. Ungalukku indha problem irukka.. ? Really?

      Delete
  15. சந்திரன் கோடம்பாக்காம்June 16, 2024 at 12:49 AM




    எனக்கு இந்த நாவலில் மிகவும் பிடித்த இடம் ஷில்பா தீனாவுடன் போனில் பேசும் போது கணவன் குறுக்கே குறுக்கே இரண்டாவது காலில் வரும் இடமும் அவள் எரிச்சலாக பேசும் வார்த்தைகளும் படு கிளர்ச்சியாக இருந்தது.
    அதுபோலவே அந்த பைனான்ஸ் காரன் ராகுல் ஷில்பாவை பற்றி கமெண்ட் அடித்து மனோஜிடம் பேசும் ஒவ்வொரு இடமும் மிக அருமை..


    னளினி, ஷில்பவை சம்மதிக்க செய்ய்யும் இடம் அருமை..
    மாடியில் மதுமித பேசும் செட்யூஸ் டயலாக் ஏ கிளாஸ்..
    இந்தக் கதையில் தியேட்டர் சீனும் , சங்கர் வரும் சீனும் சினிமாவிற்கு நிகராக இருந்தது. ஹாட்ஸ் அட் ஆப் யூ நவீன வாட்ஸ்யனா

    ReplyDelete
  16. பார்த்திபன்June 16, 2024 at 12:51 AM

    என் வி சார் நீங்கள் தரும் ஒவ்வொரு நாவலிலும் அபரிதமான காமம் அளவான வார்த்தைகளோடு ஒவ்வொரு வாசகர்களின் காம உணர்வுகளை கண்ணியமாக கிளறி உச்சத்தில் கொண்டு போய் வைக்கிறது .
    சராசரியாக இது போன்ற கதைகளை படிக்கும் வாசகனை மேம்படுத்தி அவர்களின் தரத்தை உயர்த்துவதில் உங்களது பங்கு மிகவும் அலாதியானது வயது குறைந்தவர்கள் பாத்திரங்கள் ஹோமோ அல்லது ஃபேமிலி இன் செக்ட் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து எழுதக்கூடிய ஒரே எழுத்தாளர் நீங்கள் தான் என நினைக்கிறேன்.
    இந்த காம கதையை காம நாவலை காமமாக படித்தால் காமம் பாடமாக படித்தால் பாடம்

    ReplyDelete
    Replies
    1. GOOD LESSON TI ALL

      Delete
    2. Ovvoru episodum romba arumai. Yugikka mudiyaatha thiruppangal..

      Delete
  17. A Beatiful indoor sex parts..But one sex secen missing.. caral return varappa., shilpaava Oram katti pottirundhaa nallaa irukkum. romba expectpanni emaanthu ponenn

    ReplyDelete
  18. aaniyoda pandisssai ava ethirla nakkura machinan sema hot.. antha jattiyila appadi ennaathaan irukkO.

    ReplyDelete
  19. ithulaa naan raaghul charetera like panren. nii kaakkka kadi kadichi enkitta koduraannu avan kekkarathu romba superaana idam..

    ReplyDelete
  20. Navneena நீங்க கிரேட் ரைட்டர் அதனால்தான் உங்களது ஒவ்வொரு நாவல் வெளியீட்டிற்க்கும் இத்தனை பேர் காத்திருக்கிறார்கள்.


    அப்பப்பா,. ஒரு சினிமாவை பார்த்தால் கூட இத்தனை திருப்தியாக இருக்காது. நீங்கள் கண் முன்னே அந்த காட்சிகளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். மனோஜ் அண்ணி அறைய எட்டிப் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து , விரக்தி ஆகி பால்கனியில் நிற்கும் மனம் குமுங்கும் அந்த காட்சி அப்படியே கண் முன்னாலேயே இருக்கிறது .
    அதுபோலவே ஒவ்வொரு எபிசோடையும் நீங்கள் கட் பண்ணி விட்டு அடுத்த எபிசோடுக்கு போகிற அந்த நேர்த்தி ஒரு கை தேர்ந்த சினிமா எடிட்டரை போலவே இருக்கிறது.


    உங்களது எல்லா நாவல்களுமே வெப்சிரீசாக தயாரிக்க தரமான நாவள்தான் .அதிலும் குறிப்பாக இந்த கள்ளம் கபடம் அப்பார்ட்மெண்ட் நாவலை வெப் சீரிஸ் ஆக யாராவது தயாரித்தால் அது இந்தியாவின் நம்பர் ஒன் அடல்ட் சீரியஸாக இருக்கும் என்பது என் கருத்து.

    படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது காமம் தான் ஆணும் பெண்ணும் படுக்கையில் உறுப்புகளை பொருத்திக் கொள்கிற ஒரு அன்றாட நிகழ்வு தான் ஆனால் அதற்குள் எத்தனை விதமான உணர்ச்சிகள் ஏக்கங்கள் போன்றவை கொட்டி கிடக்கின்றன.

    அசத்தலான வார்த்தை பிரயோகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Evlo periya review... ithai vida super perusaa ezutharvngalukku life time settlement thaan

      Delete
    2. Iyhai appadiye web series as edukkalalam

      Delete
  21. pdfila konjam font size persuaa irunthaa good

    ReplyDelete
    Replies
    1. athepola size konjam lengthaa irukkanum... mobila padichaa mukkaal size thaan varuthu

      Delete
  22. Enakku ennamo kalceri konden ,, kallam kabadam than tov cida supernu ninakkkiren.. Friends..

    ReplyDelete
  23. Sir csir please eppadiyaavathu suresh character air intha novella konsu vaanga please

    ReplyDelete
  24. Ellaam OK. Aanaa Shankar chennaikku varappaa pondikittu inform Panama iruppanaa?

    ReplyDelete
  25. Ayy. Ouuceu episodum summaa therikkuthu

    ReplyDelete
  26. பாஸ்கரன்June 16, 2024 at 7:28 AM

    எழுத்தாளருக்கு வணக்கம்!
    நான் உங்களது எல்லா படைப்புகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன் . ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு இருக்கிறது . ஒவ்வொரு காம கலவை நடைபெறும் சூழ்நிலை மிகப் பிரமாதமாக பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது . கதை பாத்திரங்களை அறிமுகப்படுத்திவிட்டு அதன் பின்னணியை சொல்லிவிட்டு மெல்ல மெல்ல இரண்டு பாத்திரங்களுக்கு நெருக்கமான உறவை நீங்கள் கொண்டு வருவது பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.
    ஒரு பூ மலர்வது போல, ரத்தின முத்துக்களை எடுத்து வெள்ளி கம்பியில் கோர்த்து மாலையாக்குவது போல அத்தனை நேர்த்தி. நிதானமான எழுத்து கோர்வை.
    இதுபோல எந்த எழுத்தாளரும் மெனக்கட்டு நான் பார்த்ததில்லை . உங்களது முதல் நாவலிருந்து உங்களை உங்களது எழுத்துக்களை படித்துக் கொண்டு வருகிறேன்.
    மருத்துவம், கட்டுமான தொழில், ஜோசியம் ,மூலிகை வைத்தியம், தத்துவம், சமூகம், நாகரிகம், நடனம், புரமோஷன், மார்க்கெட்டிங், அட்வர்டைசிங், நிர்வாகம், பைனான்ஸ், விளையாட்டு, சரித்திரம் , ஆன்மீகம் என ஒவ்வொரு துறையும் பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள்.
    வெறும் கதையை கதையாக மட்டும் சொல்லாமல் அதை தகவலாகவும் நீங்கள் கடத்தும் பாங்கு மிகவும் அருமையானது.
    உங்களது எல்லா படைப்புகளிலுமே அந்த காமக் கலவி நடைபெறும் காட்சிகளை மட்டும் கத்தரித்து விட்டால் அத்தனையுமே இந்த சமூகத்திற்கு பொது நூலாகவே கருதப்படும் .
    ஆனால் , உள்ளார்ந்த காமம் அதில் இருப்பதால்தான் உங்களது வாசகர்கள் அதைத் தேடி விரும்பி படிக்கிறார்கள் என்பது என்பதால் அதை செய்ய முடியாது என்பது உணர்கிறேன்.

    திரும்புடி பூவை வைக்கணும்’ கதையில் நீங்கள் சொல்லாத உறவு இல்லை.
    மாமனார்- மருமகள், அண்ணி – மைத்துனன், மனைவி பரிமாற்றம், பக்கத்து வீட்டு பெண், எஜமானி - வேலைக்காரன் ஒரே வீட்டின் அக்காள் தங்கை, அதுபோல ஒரே வீட்டின் அம்மா மகள், அத்தை – மருமகன், ஸ்ட்ரேஞ்சர்,லிஃப்ட், பஸ், கா,ர் மோட்டற் ரூம், படிக்கட்டு, ட்ரெயின், பிளாக் மெயில், ஃபோர்ஸ்,டைனிங் என பல வெரைட்டியில் நீங்கள் காம காட்சிகளை எங்களுக்கு சித்தரித்து ஆகச்சிறந்த காம இலக்கிய படைப்பாக ‘திரும்புடி பூவை வைக்கணும்’ நாவலை கொடுத்து முடித்து விட்டீர்கள்.

    ‘திரும்புடி பூவை வைக்கணும்’ நாவலில் வரக்கூடிய அண்ணி மைத்துனம் எனப் பார்த்தால் பவித்ரா- சுரேஷ், வந்தனா- சுரேஷ், ஜீவா- சுகன்யா என மூன்றுமே அதே உறவாக இருந்தாலும், மூன்றுமே வெவ்வேறான கதைக்களன்களை கொண்டவை.

    அதுபோல மாமனார் - மருமகள் என்றால் கூட மைதிலி சீனிவாசரா ஆச்சாரி, அவர்களுக்கும் மல்ஹத்ரா மேனகாவிற்கும் இடையே இருக்கும் கதை சூழல் வெவ்வேறானதாகும்.

    இத்தனைக்கு பிறகும் அடுத்த நாவலில் நீங்கள் சொல்ல என்ன இருக்கிறது?’ என நினைத்தால் கள்வெறியில் வேறு ஒரு புதிய எழுத்தாளராக பரிமளத்து இருக்கிறீர்கள்.
    அதில் ஒரு மத்திய அரசு அதிகாரி. அவருக்கு நடைபெறக்கூடிய பணி மாற்றங்கள், அவருடைய குடும்பப் பின்னணி, கம்பல்சன் அதில் வரக்கூடிய சம்பவ கோர்வைகள் எல்லாம் படிக்கவே பிரமிப்பாக இருக்கிறது .
    உங்களது தேர்ந்த வாழ்க்கை அனுபவம் எழுத்து அனுபவம் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய ஜானரில் கற்பனை படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
    உங்கள் எழுத்துக்களை எல்லாம் நிதானமாக வாசித்து உங்களை வேறாக ஆணிவேராக பிரித்து பாராட்டக்கூடிய அளவிற்கு வாசகர்கள் முன் வருவது இல்லை’ என்பது தான் வருத்தத்தக்க விஷயம்.

    புத்தகங்களை மின்னூல்களை விற்பதற்காக மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த பிளாக் வெளியிடுவதற்கு ‘கதை வேணும் ‘ என்பதற்காகவே நீங்கள் எழுதுவது மிகவும் பாராட்டுக்கு உரியது.
    திபூவை யை மிஞ்சி தான் ‘கள்வெறிக் கொண்டேன், கள்வெறிக் கொண்டேனை’ மிஞ்சி தான், கள்ளம், கபடம் காமம். இந்த மூன்றையும் மிஞ்சி தான் நீங்கள் எழுதப் போகும் சரித்திர நாவல் இருக்கும்’ என நான் உறுதியாக நம்புகிறேன் வாழ்க வளர்க! தொடரட்டும் உங்களது பணி..!
    - பாஸ்கரன்

    ReplyDelete
    Replies
    1. Wovv what a Big review... realy super

      Delete
    2. romba sariyaa sonniinga.. ivar oru rare creator..thaan..

      Delete
    3. You are leader of Readers
      Good review

      Delete
  27. xsopi thalathil muthalil 2017 il naan padikka aarmpithapOthE ivarathu thiRamai enakku therinthathu. appurm thani blog pottu ivar zutha aarambischhathu vtral level.. ippa thani vepsite.. aapuram kaasukku mattumillaama .,freeaavum blogla padikka tharaari.. very welldone..
    naan ithuvaraikkum freeyaa thaan padikkiren.. ennaai maathiri aalungalukkum ivaru Emaathaama padikka kudukkiraar... supreaana vishayam.

    ReplyDelete
  28. But cost is heavy i think... hundred rs naa OK.

    ReplyDelete
    Replies
    1. NEENGA SOLRATHU SARITHAAN...

      Delete
    2. FREEYAA VARUTHU... AANAA SLOW UPDATE ILLA?

      Delete
  29. i expect historic novel eagely.. evlo kaasunnaalm vaangi padikkaaarvaamaa irukkEn... eppao varum?

    ReplyDelete
    Replies
    1. ATHUKKU AAGUM INNUM 5 VARUAM POLA

      Delete
  30. WAITING kkkPART 5

    ReplyDelete
  31. another ROCKINGGGGGGGGGG PART

    ReplyDelete
  32. en anathu comment publish aagaavillai?

    ReplyDelete
  33. சார்!வணக்கம்! நான் ஒருஉதவிஇயக்குனராக இந்ததமிழ்சினிமாவில் ஐந்துஆண்டுகளுக்கு  முன் நுழைந்தேன். ஆரம்பத்தில் கில்மாஅனுபவத்திற்காக தான்உங்கள்கதைகளைபடிக்கஆரம்பித்தேன். ஆனால்அதைபடிக்கும் போதுதான்அதுஒருஅதுவெறும்காமகதைஅல்ல,வெறும்உணர்வுகளையும் உணர்வுகளை எழுப்பி கிளர்ச்சி ஊட்டுகிற நாவல்‘ திபூவை’ அல்ல என்பதுபுரிந்தது. Not for erotic only. ஒவ்வொரு பாத்திரத்திலும் அதன்வடிவத்திலும் நீங்கள் சொல்லக்கூடிய டீடைல்ஸ் Awesome. கதாபாத்திரங்களை கொண்டுவந்துஇணைப்பது அதனுடைய பிளாஷ்பேக் விவரிப்பது என்கிறஉங்களது கற்பனைமிகுந்த கைவண்ணம் வேறுஎந்தஎழுத்தாளிடம் நான்கண்டதில்லை. In TPV ஒரு மிகப்பெரிய பணக்கார நிறுவனத்தின் நடைமுறைகளை அப்படியே கண்முன்னேகொண்டுவந்துநிறுத்தி இருக்கிறீர்கள் .

    அதுமட்டுமா? TPV  இல் மிகச் சிறந்த பாகங்களான ‘மஞ்சள்ரோஜா’மற்றும்’ ஈஸ்வர் சந்திரன் ‘வரக்கூடிய பாகங்கள்  quite Awesome.எல்லாவற்றிற்கும் மேலாக“மாயத்திரை “என்னும் தனிபாகம்அவற்றையெல்லாம் யாராலுமே மறக்கமுடியாது. அதிலும் மாயத்திரை என்பதுதமிழ்சினிமாஉலகத்தை வாசகருக்கு நன்றாக விளக்கி விட்டீர்கள் . இந்தசினிமாதுறையில் நாங்கள் அதிகம் கேள்விப்பட்ட விஷயங்களை பாத்திரங்களாக வடிவமைத்து முழுவதுமாக கொடுத்து விட்டீர்கள். இளைராஜா, கஸ்தூரிராஜா தனுஷ்,ஐஸ்வர்யா, பார்த்திபன், சீதா,சிம்புஎனஏகப்பட்ட கதாபாத்திரங்களின் உருவங்கள் அந்தமாயத்திரையில் ஒளிந்து வேறுவிதமாகவெளிவந்திருக்கின்றன.

    இதுஎல்லாம் படித்துவிட்டு கள்வெறி கொண்டேனே படிக்கும் போதுமுந்தைய படைப்பின் எந்தசாயலும் இல்லாமல் அதிஅற்புதமான புதிய  ஜானரில் நீங்கள் டென்னிஸ் ஒரு பக்கம், பரதநாட்டியம் ஒருபக்கம்எனஇரண்டையும் மையப்படுத்தி இரட்டைசவாரிசெய்துவிட்டீர்கள்.

    செம்மை ட்விஸ்ட்..டூபர்கிளைமேக்ஸ்.  இப்போது புதிய நாவல் “கள்ளம் கபடம்காமம்”  இது ஒரு அப்பார்ட்மெண்ட். இந்தஅப்பார்ட்மெண்டில் ஆறுஏழுகுடும்பங்கள் கிட்டதட்ட. 10 கதாபாத்திரங்கள் இதைவைத்துக்கொன்டு,  மிகப்பெரிய நாகாசு வேலையை செய்துவிட்டீர்கள்.நானும்எனதுநண்பர்களும் உங்களது கதைகளைபற்றிதான்பேசிக்கொண்டிருப்போம்.  காம கதை என்பதற்காகவே இதைஒதுக்கமுடியாது . அதைதவிர்த்து விட்டுபார்த்தால், உங்களது நாவலும் திரைக்கதையும் உங்களது அபரிதமான திரைக்கதை ஆற்றலைஎல்லோருக்கும் உரக்கசொல்லும் .இதற்குமுன்புநான்எண்ணற்ற பலசமூகஎழுத்தாளர்கஈல்ன் நாவல்களை படித்திருக்கிறேன்.

    அக்கதைகளில்ல் மெல்லிய இழையாகஇழையோடும் காமத்தை வசித்து இருக்கிறேன். உங்கள் கதையில் அது  ப்ரெய்ய் ஆடையாக முழுதிருப்தியுடன் வெளிப்படுகிறது. 

    என்னதான் ஆனாலும், நீங்கள் இன்னொரு பக்கம்நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மெல்லஇந்தபக்கமும் வந்துசமூகத்திற்கு தேவையான படைப்புகளின் உருவாக்க வேண்டும் என்பதுதான்எனதுஎண்ணம். 

    மிக்க நன்றி! எல்லோரும் சொல்வது போலஉங்களது சரித்திரம் தொடர்பான மற்றும் இன்சூரன்ஸ் ,கிரைம்கதைகள், குறு நாவல்கள் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகஎதிர்பார்க்கிறேன் .  காலம் தந்த அபூர்வமான எழுத்தாளர் நீங்கள்…

    நன்றியுடன்.பா.வே..

    ReplyDelete
    Replies
    1. Wonderful Novel as usual Dear NV, you never cease to amaze ! what a wonderful compilation of erotism.we are so fortunate to have you writing for us.Enjoyed every page of KKK4 and waiting with even more expectation for your next Blockbuster KKK5.

      Delete
  34. பாகம் 4 அருமையோ அருமை அதிலும் நீங்கள் சொன்ன செயற்கை கருத்தருப்பு மயங்கள், ஒரே மருத்துவரிடம் மட்டும் பார்க்க வேண்டும், குழைந்தை பற்றி சொன்னது மிக்க அருமை எப்படி எல்லாம் படிக்க படிக்க அடுத்து என்ன அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமாகவும், படு கிளர்ச்சியாகவும் இருந்தது. ஷில்பா தான் இந்த பாகத்தில் கதாநாயகி இறுதியாக ஷில்பா, சங்கர், மதுமிதா,தீனா, இந்த wife மாற்றிகொள்வது அது ஷில்பா அந்த பகுதியில் TPV யில் பகுதி 7 இல் ஷில்பா-குணா, வாசு-ரம்யா வை நியாபக படுத்தியது, அதிலும், இதிலும் ஒரே ஒற்றுமை ஷில்பா அப்புறம் மனைவியை மாற்றி கொள்வது, மூன்று முறை படித்து விட்டேன் இறுதியாக நளினி வந்து அவர்களோடு சேர்ந்து ஆட்டம் போடுவதை 3 பெண்கள், 2 ஆண்கள் என்று முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக முடிந்து இருக்கும். நான் இந்த எழுத்தாளர் பணியில் இல்லை ஆனாலும் உங்களை பார்த்து பிரீமித்து போகிறேன் எப்படி உங்களுக்கு இவளோ விஷயங்கள் தெரிகிறது என்ன மூளை உங்களுக்கு ஒவ்வரு பகுதியிலும் ஒவ்வரு துறைகள் பற்றி அக்கு வேறு ஆணி வேராக சொல்லுகிரிறீர்கள், மருத்துவம், இன்சூரன்ஸ், படிப்புத்துறை,அரசாங்க வேலை, டைலர், என்ஜினீயர்,பியூட்டி, மசாஜ் பார்லர்,,...இப்படி எல்லா துறையிலும் அதில் நடக்கும் நல்லது, கெட்டது, கதையோடு, கதைஓட்டதோடு, அருமையாக விளக்குக்கீர்கள், எளிதில் புரியும்படி தக்க படிப்பினையும் கொடுத்து அங்கதான் நீங்கள் நிர் கீறீர்கள், உங்கள் கற்பனை திறனை மென் மேலும் வளர்த்து கொள்ளுங்கள் இன்னும் இது போன்று நிறைய, நிறைய தொடர்கள் நீங்கள் கொடுக்க வேண்டும், கொட்டும் அருவி போல் உங்கள் கதை தொடர்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் கதை எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள் நீங்கள் சரித்திர கதை தொடரும் முடித்தாலும் இன்னும் பல சிறு, குரு நாவல் கள் கொடுத்து கொண்டே இருங்கள். நன்றி

    ReplyDelete
  35. Very nice
    Super screen play
    Very intresting
    Fine logic
    Thanks to nv a lot

    ReplyDelete
  36. Good review command is very essential for any writer other than money
    This great good technology always happens as we are nv fans
    Muratukalai anatumus are very good reviewers
    This type of comments motivated the evergreen hero nv sir to write more
    Energy tonic to nv sir

    ReplyDelete
  37. Finally
    Nv sir
    Valga valamudan
    To give more stories like this

    ReplyDelete