" knottychemist " என துவங்கும் மெயிலிலிருந்து ஒரு வாசகர் பணம் செலுத்தி இருக்கிறார். அவர் குறிப்பிடும் மெயிலுக்கு இ புக்கை அனுப்பினால் "மெசஜ் பிளாக்ட்" என வருகிறது.
Message blocked |
ஒன்று அவர் மெயில் செட்டிங்கை மாற்றவேண்டும் அல்லது
இந்த பதிவை பார்த்து அவர் சரியான மெயிலை நமக்கு தெரிவிக்க வேண்டும்.
இன்னும் பலபேர் தவறான மெயில் ஐடியை கொடுத்து ஈ புக் வாங்கி விட்டு, இன்னும் தனக்கு ஈ புக் வரவில்லை என புகார் சொல்கிறார்கள்.
Promptly I have recd the E Book very next day itself Thank you
ReplyDelete