கள்வெறி கொண்டேனின் இறுதி பாகம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் 10% வேலை மட்டுமே பாக்கி.
புரூப் கர்க்ஷனும் கொஞ்சமாவது பார்க்க வேண்டும். ஆனால், ஃபைலை திறக்க முடியாமல் நிறைய வேலைகள். புதிய புராஜெக்டுகள். டார்கெட்டுகள். இன்சூரன்ஸ் கிளெய்ம்கள். எப்போதுமே வின்டர் சீசனில் ஹாலந்தில் கிளெய்ம்கள் அதிகம்.
கொஞ்சம் டைம் கொடுங்கள்.. செப்டம்பர் முதல் வாரத்திற்குள் டான்' என வெளியிட்டு விடுவேன்.
இனி இது போல எந்த பாகத்திற்கும் இத்தனை நாள்கள் தாமதம் ஆகாது. உங்களை காக்க வைப்பதில் உங்களை விட அதிகம் வருத்தப்படுவது நானே..
வெரி சாரி.
- என்.வி
Will it be available in Amazon as well
ReplyDeleteஇன்பதேன் வந்து பாயுது காதினிலேநன்றி NV
ReplyDeleteNo prob lem sir...next time old politician vetchi story poduvaanva
ReplyDeleteஅடங்கொப்பன் தாமிரபரணில தலை முழுக
ReplyDeleteசெப்டம்பர் முதல் வாரம் டான் என வந்துவிடும் 😆 ஆனால் nv தல பொண்ணுங்கள விட நீ பயங்கரமா உருட்டுற 😆😃😄
ReplyDelete🤣🤣🤣🤣
ReplyDeleteசெப்டம்பர் 2வது வாரமும் முடிய போகுது. 😭😭😭
ReplyDelete