கள்வெறி கொண்டேன் - 6 இறுதி பாகம் குறித்து நமது வாசக நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
கடுமையான அலுவலக பணிச்சுமை காரணமாய் நினைத்த நேரத்தில் எழுதி முடிக்கவில்லை. கதை 200 பக்கங்களோடு நிற்கிறது.
சில பேர் எழுதிய வரை வெளியிடச் சொல்கிறார்கள். அப்படி வெளியிட்டு தான். 6 பாகம் வரை நீட்டித்து விட்டது.
சோ, இனி இறுதி பாகம் தான். இன்னும் 150 பக்கங்களுக்கு பாகம் 6 -ன் கதை எழுத வேண்டி இருக்கிறது.
இப்போது மீண்டும் எழுத துவங்கி இருக்கிறேன். அடுத்த 10,15 தினங்களில் எழுதி முடிக்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு மேல் ஆகாது.
இனி இது போல் மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்.
இந்த முறை மட்டும், ப்ளீஸ் வெயிட்.
- Author NV
Unga kathaikaga innum 20 zdays koda waiting.Take ur own time dear
ReplyDeleteWaiting
ReplyDeleteஎழுதி முடித்த உடன் வழக்கம் போல முன் பதிவு அறிவிப்பு தெரிவிக்கவும்
ReplyDeletesex seenkalai vida, storykku important kodungal.. aavaludan waiting..
ReplyDeleteYOU ARE RARE CREATOR. VERY STRANGE SCREEN PLAY EVER
ReplyDeleteWAITING EAGERLY
ReplyDeleteWaiting.... Kvk-6 part... Nv
ReplyDelete10-15 days completed bro. We are eagerly waiting. Thalaiver filmku wait pannra pola waiting bro.
ReplyDeleteDear NV கல்வெறி கொண்டேன் நிறைவு பாகம் இன்னும் 10,15 நாளில் வந்துவிடும் என்று ஜூலை மாதம் 10 தேதி அறிவிப்பு செய்தீர்கள் இன்று ஆகஸ்ட் 15 கிட்டத்தட்ட 36 நாட்கள் ஆகி விட்டது. Kindle 3month subscribtion waste ஆகி நான் cancel கூட செய்து விட்டேன்.
DeleteDear NV கல்வெறி கொண்டேன் நிறைவு பாகம் இன்னும் 10,15 நாளில் வந்துவிடும் என்று ஜூலை மாதம் 10 தேதி அறிவிப்பு செய்தீர்கள் இன்னும் அந்த பாகம் பற்றி எந்த ஓரு செய்தியும் வரவில்லை, kk பாகம் 5 முடிந்து ஏப்ரல் 8 போய், மே, ஜூன், ஜூலை 26 வந்துவிட்டது இவ்வளவு தாமதம் இதக்கே இப்படி என்றால் இன்னும் நீங்கள் சொன்னது போல் dedetive story, சரித்திர நாவல் இதெல்லாம் நினைத்து பார்க்கயில் ஆர்வம் குறைந்து போகிறது.
ReplyDeleteKVK -6 varumaa varaatha independence ku yethavathu ethir paakalaama
ReplyDelete