சுரேஷ் ‘ஹலோ’ என்றதும் எதிர்முனை நிசப்தம் ஆகியது.
அவர்கள் சுஜாதாவின் குரலை எதிர்பார்த்திருந்தார்கள். ஒரு மென்மையான ஆணின் குரல் கேட்டதும். எதிர்முனை யோசித்தது. ‘ஹலோ யார் சொல்லுங்க’ என சுரேஷ் கேட்க
‘ நாங்க சுஜாதா பிரண்ட்ஸ். அவங்க இருக்காங்களா?” குரலின் பயந்த
இனிமையான குரல் அவனுக்கு பிடித்திருக்க.
“சுஜாதா.. இப்பதான் குளிச்சிட்டு இருக்கா” என்றான்.
இதை அவள் எதிர்பார்க்க்கவில்லை. சுஜாதாவை ஒருமையில்
சொல்கிறானே இவன்?
“ஐ ஆம் விஜயா… நீங்க யார்?” என எதிர்முனை பெண்
குரல் கேட்க “நான் சுரேஷ் . சுரேஷ் கிரான்டனி. உங்களுக்கு என்ன வேணும்?”
“சுரேஷா? ”
“யெஸ்’
“அவங்க சிஸ்டர் இன் லா …மலரோட.. டாட்டரோட லவ்வர் “
‘’ம்ம் ஏன் இப்படி
நெர்வஸாகறீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?”
இவன் ஆங்க்கிலத்தில் கேடக
“இல்ல சார் உன்னை பத்தி.. உங்களை பத்தி சொல்லீருக்கா?”
“யார்?”
“சுஜாதா”
“என்னென்னு”
“.அய்யோ உங்களை பத்தி தான் நிறைய பேசுவா”
“அப்படின்னா?”
“உங்களை மட்டும் தான் பேசுவா”
சுரேஷ் “நிஜமாகவா? என்னங்க சொல்றீங்க? என்ன சொன்னாங்க ?”
“அய்யோ எனக்கு
சொல்லலாமா? வேணாமான்னு தெரியல”
“ சொல்லுங்க”
“என்ன சொல்லுங்க..சுஜாதா ப்ரன்ட் .. என் ப்ரண்ட்
தனே விஜயா”
“சுஜாதா”
“அவ உள்ள தான் குளிச்சுட்டு இருக்கா..சொல்லுங்க அவ என்னை பத்தி என்ன சொல்லி இருக்க”
அவன் சொல்ல விஜயா யோசித்தாள். சுஜாதாவை அவள் இவ. என சொல்கிறான். அவள் பெட் ரூமில் போய் பேசுகிறன். இந்த மாலை வேளையில் அவளுடைய பெட்ரூமில் தான் இருக்கிறான். அப்புறம் என்ன மறைக்கவேண்டி இருக்கு என்பதாய் நினைத்துக் கொண்டு.,
‘ஒன்னுமில்ல, சுரேஷ் . அவங்க எப்ப
பார்த்தாலும் உங்கள பத்தி பேசிட்டு இருப்பாங்க. பையன் ரொம்ப ஸ்மார்ட் அம்சமா இருப்பான்..’ எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்கல .
இப்படி ஒரு புருஷன் கிடைச்சு இருந்தா நான் சந்தோஷமா இருப்பேன்.. அப்படின்னு சொல்லி கிட்டே இருப்பா. “
“ ஓ ஓ அப்படியா சொன்நா?”
“இதெல்லா லிமிட்
தான். அதுவும் சம் டைம் கொஞ்சம் வரம்பு மீறிப் பேசுனா .. தாங்காது”
“வரம்பு மீறினா என்ன? தெளிவா சொல்லுங்க”
“ஐயோ அது எப்படி ஒரு ஜென்ட்ஸ் கிட்ட நான் சொல்றது?”
“ ஏன் சொன்னா
என்னங்க?”
“ இல்ல ஒருவேளை
உங்க கிட்ட சொல்லிட்டேன்னு சுஜாவுக்கு தெரிஞ்சா?”
“ அவ ஒன்னும் சொல்ல மாட்டா சொல்லுங்க”
“ம்ம் அப்படின்னா
உங்களூக்கும் அவளுக்கும்”
“………………..”
“சொல்லுங்க முடிஞ்சதா?”
“ஏன் உங்களுக்கு
இவ்ளோ இண்ட்ரஸ்ட்இதுல?”
…ச்சேசே.. அப்படி இல்லீங்க.. என் பெஸ்ட் ப்ரண்ட் அவ விரும்புனது அவளுக்கு கிடைச்சிடுச்சின்னு
தெரிஞ்சா..சந்தோஷமா பிளை ஏறிடுவேன்..”
“..”
“ஆக்சுவலா., அவளுக்கு நீங்க ரொம்ப இஷ்டம். எப்ப பார்த்தாலும் அவங்களையெல்லாம் நினைச்சிட்டு இருப்பாங்க. எங்க கிட்ட எல்லாம் உங்களுக்கு தான் பேசிட்டு இருப்பா.. மலர் உங்களை அவகிட்ட இன்டோ பண்ன காலத்தில இருந்து…சொல்லிகிட்டு இருப்பா..ஆனா அவ எப்பட்யி ஈஸ்வர் கிட்ட மாட்டுனா என்றது தன பெரிய ஸ்லிப்”
“ன் ஓ அப்படியா ஆனா உங்க பிரண்டு நான் கிட்ட
வந்தாலே நிலைகுலைந்து விலகி விலகி போணாளே?”
“எப்போ?”
“லாஸ்ட் வீக் கிஷ்
கிந்தாவுல”
“ பின்னே நீங்க தொட்டா, உடனே கிறுகிறுத்து போய் உங்க மேல விழனுமா?”
“……..ம்”
“அதுவும்
புருஷன் இல்லாத பொண்ணு அவ., “
“சரி ஓபனா கேக்குறேன். அவ என் கூட படுக்க ஆசைப்பட்டாளா?”
“ ஆமா ., சும்மா கிடந்ததை உசுப்பி விட்டா., அவ என்ன பண்ணுவா?”
“எனக்கு ஒன்னும் புரியல ,எனக்கு விவரமா சொல்லுங்க “
“நான் விவரமா
சொல்றேன். அதுக்கு
முன்னாடி சொல்லுங்க உங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சா?”
“ ஏன்
கேட்கிறீங்க?”
“ இல்ல. முடிஞ்சிருச்சுன்னு சொன்னா தான் என்னால் மேற்கொண்டு சொல்ல முடியும்”
“ கிட்டத்தட்ட
முடிஞ்சாப் போல தான். “
“அதான் இப்ப
குளிக்க போய் இருக்காளா கள்ளி..”
“ஆமா “
“ஆனா நீங்க
சொல்றதை நான் எப்படி நம்ப முடியும்?”
“ பின்னே? அதுக்குன்னு
வீடியோவா எடுத்து வைக்க முடியும்? சரி எங்களுக்குள்ள எல்லாம் ஆயிடுச்சுன்னு நம்ப வைக்க நான் என்ன பண்ணனும். சரி ஒன்னு சொல்றேன். அவ உடம்புல இருக்கிற மச்சத்தை சொல்லவா?”
“ம் யெஸ்.. எனக்கு ரெண்டு மூணு மச்சம் தெரியும். அவ சொல்லி இருக்கா. நீங்க
சொல்லுங்க பாப்போம்”
“,ம்ம்ம் அவ அடிவயித்துல ஒன்னு, மேல் தொடையில் ஒன்னு இருக்கு சரியா..அப்புறம் ரென்டு வேர இடத்துல இருக்கு.. அதெல்லாம் சொல்றதுக்கில்ல ”
அவன் சொல்ல அவள் திடுக்கிட்டு
போனாள். அப்படி
என்றால் பையன் எல்லாவற்றையும் முடித்துவிட்டு தான் பேசுகிறானா?
மலரின் லவ்வர் இப்போது அவள் சித்தியையும் விழுங்க்கிவிட்டு ஏப்பம்
விடுகிறானா?
“ சுரேஷ் இங்க பாருங்க. நீங்க கருப்பா சிவப்பா எதுவும் தெரியாது.உங்க போட்டோவை காட்டி இருக்கா. ஆனா அவ போனை, நீங்க கையில்
வச்சிருக்கீங்க. அப்படின்னா
கண்டிப்பா நீங்க அவ ஆசைப்பட்ட பையனாதான் இருக்கணும்.
அவ உங்க மேல ரொம்ப ஆசையா இருந்தா. ஆனா வயசு
வித்தியாசம் ஒரு பக்கம், உறவுமுறை ஒரு
பக்கம், அது தான் அவளை விலக்கி வெச்சது. ஆனா உங்க ஒவ்வொரு மூவ்மென்டை பத்தியும் எங்கிட்ட போன்ல சொல்லுவா. அதிய சொல்றதுக்கே ஒயின், வோட்கா குடிப்பா”
“சுஜாதா ஒயின் குடிப்பாளா?”
“ம்ம் ஆனா உங்களை
மாதிரி இல்ல.. “
“..ஓ”
“நீங்க கிஷ்கிந்தால
அவளைத் தொட்டது, கார் டோர்ல வெச்சி பிசைஞ்சி அவ மனசை கலைச்சது, கிட்ட கிட்ட
போயி கட்டிப் பிடிச்சது., கார்ல வீட்ல வர வரைக்கும் அவ கண்ணையே பார்த்துக்கிட்டு வந்தது”
“எல்லாத்தையுமா..அப்ப அன்னிக்கு நைட்டு.. மலரை நான் பைக்குல வெச்சி ”
“,ம்ம் எல்லாத்தயும்
தான்.. அந்த மலர் .. சுஜாவை திட்டினாளாமே..”
சுரேஷ் திடுக்கிட்டான்.
திரும்புடி பூவை வைக்கணும் 31.32 ஆம் பாகம் நிறைவு பாகம் பிளாக்கரில் இடைவெளி விட்டு அவ்வபோது வெளிவரும் .
உடனே படிக்க பாகம் 31 & பாகம் 32
No comments:
Post a Comment