மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, October 15, 2022

88 கே குன்றத்தூர் பேருந்து - தமிழ் முழு நீள நாவல்:

 நண்பர் முரட்டுகாளை நமது பிளாக்கில் 5 ஆண்டுகளாக திபூவை தொடருக்கு விமர்சனம் எழுதி எனது  பிரதான 20 வாசகர்களில் ஒருவராக இருக்கிறார்.

அவருக்கு செய்யும் கைம்மாறு இது..


அவரது மின்னூல் முழு நீள நாவலை  அமேசானில் வெளியிட்டுருக்கிறார். இந் நாவலுக்கான எனது விம்ர்சனம் பின்னாளில் நமது பிளாக்காரில் வெளியாகும்.  (அந்த விமர்சனம் இம் மின்னூலில் கூட இருக்கிறது). கூடிய சீக்கிரம் ஆதர் என் வி இனையதளத்தில் கூட , வெளியாகலாம். இவர் இது தவிர பல குறு நாவல்களையும் எழுதி இருக்கிறார். 

88 கே குன்றத்தூர் பேருந்து - தமிழ் முழு நீள நாவல்: 


அம் மின்னூல் லிங்க் இதோ




இதே போல் மற்ற  எழுத்தாளர்களும் தங்களது அமேசான் லிங்கை அனுப்புங்கள். வாரம்  ஒரு ரிவியூ எழுதி நம் பதிவில் வெளியிடுகிறேன்.

(ஆனால்  படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் . விதிமுறைகளைன் படி இருக்க வேண்டும்)

- என்.வி


ஹலோ விமலா தீனதயாளன் உங்கள் படைப்பு  வெளியாகி விட்டதா?

26 comments:

  1. வணக்கம் நண்பர்களே அமேசான்ல் இப்போ நல்ல tamil காம கதைகள் டைட்டில் சொல்லுங்களேன் படிக்கிறதுக்கு

    ReplyDelete
    Replies
    1. Haha ha thirumbudi nnu Adi.. Thambi

      Delete
    2. இல்லை bro திரும்புடி தவிர்த்து வேறு நல்ல கதைகள் இருந்தால் சொல்லுங்கள் TPV all parts கும் authornv. Com இருக்கே, அதை தவிர்த்து அமேசானில் நல்ல காமக்கதையின் டைட்டில் சொல்லுங்கள்

      Delete
    3. அது என்னமோ லட்சக்கணக்கில் கொட்டி கிடக்கிறது ஆனால் திரும்பிடு பூவை வைக்கணும் பாகங்கள் போல அருமையானதும் தரமானதும் எதுவுமே இல்லை திரு எண்ணி அவர்களே இன்னும் நிறைய கதைகளை மாதத்திற்கு ஒன்றாவது எழுதி அமேசானில் வெளியிட வேண்டும் என்பதுதான் எங்களை போன்ற வாசகர்களின் ஆசை அவரால்தான் பல்வேறு வகைப்பட்ட ஜானலில் கதைக்களத்தில் புதுப்புது புதுமையான கதைகளை எழுத முடியும் அவரே முன்பு சொன்னபடி டிடெக்டிவ் சார்ந்தது குடும்ப உறவுகள் சார்ந்தது மற்றும் அவரது நெடுநாள் காலவு கனவான சரித்திர பின்னணி ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல கதைகளை அவர் எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறோம்

      Delete
    4. Tpv kadhai superb bro

      Delete
  2. Well done Murattu Kaalai - will be reading it soon. In my library now

    ReplyDelete
  3. Bro indha novel epapadi vaangurathu? Card venuma?

    ReplyDelete
  4. Intha story naan romba expect pannen thanks

    ReplyDelete
  5. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது . வெளி எடுத்தாளர்களுக்கும் தாங்கள் முக்கியத்துவம் தருவது இனிமையாக இருக்கிறது .அதேபோல் எனது மற்ற கதைகளுக்கான லிங்குகளையும் உங்களுக்கு அனுப்பி இருந்தேன்.
    தயவு கூர்ந்து பரிசீலிக்கவும் மேலும் இந்த 88க்கு குன்றத்தூர் இருந்து நாவல் தங்கள் இணையதளத்தில் வெளியாகும் நாளையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஆவண செய்ய வேண்டும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. முரட்டு காளை அவர்களே உங்கள் கதை அருமையாக இருக்கிறது, நீங்கள் எழுதிய அத்தனை கதைகளின் பெயர்களை சொன்னால் நான் அமேசானில் தேடி படிக்க முடியும் தயவு செய்து நீங்கள் அமேசானில் எழுதிய அணைத்து தலைப்புகளையும் சொல்லுங்கள்.

      Delete
    2. I can’t buy as I’m in overseas. Can I buy from you directly ?

      Delete
    3. எனது மின்னலை வாங்கியதற்கு நன்றி, 88 கே. குன்றத்தூர் பேருந்து நாவல் தவிர நான் இந்துமதியின் டிபன் பாக்ஸ் முத்தன வெள்ளரிக்காய், கொதிக்கும் காமம் ஆகிய மின்னல்களை எழுதி அமேசானில் வெளியிட்டு இருக்கிறேன் தகவலுக்காக நன்றி

      Delete
    4. Already purchased and read from amazon.com. Superb story

      Delete
    5. முத்தின வெள்ளரிக்காய், கொதிக்கும் காமம் இது ரெண்டும் அமேசான்ல வரல tamila19008@gmail.com இந்த mail id க்கு link அனுப்புறீங்களா ப்ளஸ்

      Delete
  6. Padichen . romba ball irukku. Aanaalum Nv vimasanam sonnaal nallaa irukkum

    ReplyDelete
  7. கதை மிக அருமை . ஒரு குடும்ப குடும்பம் கணவன் குழந்தை நாத்தனார் என கட்டுப்பாடாக வாழும் ஒரு பெண்ணின் ஒழுக்கம் மீது சந்தேகப்பட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் உரையடியாக அவர்களை காயப்படுத்தும் போது அந்த பெண் என்னென்ன முறையில் பழி வாங்குவாள்? எப்படி எல்லாம் மாறக்கூடும் என்பதை மிக அருமையாக தனக்கே உரிய புதுமையான பாணியில் சொல்லி இருக்கிறார் முரட்டுக்காளை அவர்கள்.

    மிக சில பாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அருமையான நுட்பமான கதையை திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் திரு முரட்டுக்காளை

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இந்த கதையை படித்தவர்கள் விரிவாக அதுவற்ற விமர்சனம் செய்தால் எங்களுக்கு வாங்க ஆவலாக இருக்கும்

      Delete
    2. உண்மைதான்.அமேசான் நீங்கள் வாங்குவதற்கு முன்பே அது பற்றிய விமர்சனத்தை படிக்க முடியும் எண்ணி அவர்கள் அதற்கு முன்னுரை எழுதி தந்திருக்கிறார்கள் அதை படித்துவிட்டு நீங்கள் வாங்கலாமே

      Delete
  8. I love deep. Heroine of 88k.

    ReplyDelete
  9. Muratukalai innum neenga niraiya ezithanum

    ReplyDelete
  10. Amazaan vena am. Neenga namma storela podunga ..vaangurom

    ReplyDelete
  11. ஆகா அருமையான பதிவு

    ReplyDelete
  12. அன்பு செல்வன்October 16, 2022 at 9:54 PM

    88கே குன்றத்தூர் பேருந்து கதைக்கான விமர்சனத்தை பல பேர் கேட்டிருந்தார்கள் .ஏன் தெரியவில்லை அந்த கதையை படித்த பலபேரும் விமர்சனம் என்றால் எழுத தயங்குகிறார்கள் . .மேலும் என்வி அவர்களின் பூவை வைக்கணும்' பாகங்களை படித்தவர்கள் கூட விமர்சனம் என்றாலும் அமேசானில் ஸ்டார் ரேட்டிங் போடுவதென்றாலும் தங்கள் பெயர் தெரிந்து விடும் என தயங்குகிறாரோ என்னவோ தெரியவில்லை.

    ஆனால் எனக்கு வித தயக்கம் இல்லை இந்த கதையை எடுத்துக் கொள்வோம்.
    இது பேருந்தில் பயணிக்கிற ஒரு ஒழுக்கமான இல்லத்தரசி அனுபவத்தை சொல்கிற கதையாக அமைகிறது.
    ஒரு பக்கம் ஆபீஸில் பிரச்சனை ,இன்னொரு பக்கம் பேருந்தில் ஒரு இளைஞனால் தொடர்ந்து பாலியல் சீண்டல் இந்த இரண்டிற்கும் நடுவிலே அவள் வீட்டிலும் பிரச்சனை அத்தையின் மூலமாக கிளம்புகிறது

    அந்த ஊரில் உள்ள பிரபல ரவுடி அந்த அத்தையின் தம்பி அந்த இல்லத்தரசியை அவரது குடும்பத்தை மிரட்டுவார் எனவே அது ஒரு பிரச்சனை.

    இது எல்லாம் தவிர கணவன் மூலம் அவளுக்கு தினம் தினம் பிரச்சனை மேலும் அவளை அவளது கொழுந்தன் கூட இணைத்து வைத்து ஜாடைமடையாக திட்டி அவளை தினந்தோறும் வம்புக்கு இழுக்கிறார்கள அவளது கணவனின் குடும்பத்தார்கள்.

    இந்த ஐந்து முனை பிரச்சனைகளை அந்த பெண் எப்படி எதிர்கொள்கிறாள் ? எப்படி தீர்த்து வைக்கிறார் ஒவ்வொருவரையும் எப்படி பழி வாங்குகிறார் என்பதை மிக மிக இயல்பாக எதார்த்தமாக கொஞ்சமும் லாஜிக் மீறாமல் கட்டுக்கோப்பான வார்த்தைகளில் அள்ளி தெளிக்கிறார் முதலில் சாதாரண கதை போல தூங்குகிற இந்த நாவல் கொஞ்சம் கொஞ்சமாக கியர் மாற்றி மாற்றி போட்டு டாப் gear ரில் பயணித்து ஆகச்சிறந்த ஒரு காம கதையாக உருமாற்றி கொடுத்திருக்கிறார் திரு முரட்டுக்காளை அவர் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் என்றாலும் இந்த கதை கலையினில் அவர் எழுதுவது இதுதா முதல் தடவையாகும் அசத்தோ அசத்தோ என அசத்திருக்கிறார் படிக்க படிக்க நம்மை தேர்ச்சி பெற தோன்றுகிற ஒரு ஆகச் சிறந்த காம நாவல் இது கதையில் வரும் திருப்பங்களும் சரி கிளைமாக்ஸ்சும் சரி படிக்கும் வாசகர்களால் கொஞ்சம் ஈர்க்க முடியாமல் இருக்கிறது 30 பக்கங்கள் கடந்த பிறகு நான் கையில் பிடித்துக் கொண்டே தான் அதிகம் படித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    முரட்டுக்காளை முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார்.

    முரட்டுக்காளை நம்மை போன்ற வாசகர்களால் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர் அது மட்டும் உண்மை

    ReplyDelete